ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 5:01 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 4:38 pm

» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by heezulia Today at 2:53 pm

» ஆன்றோர் அருள்வாக்கு
by ayyasamy ram Today at 11:32 am

» நகைச்சுவை - ரசித்தவை
by ayyasamy ram Today at 11:27 am

» ஐந்து பைசா குருவி பிஸ்கெட்
by ayyasamy ram Today at 9:46 am

» கவியரசன் கண்ணதாசன்
by ayyasamy ram Today at 9:46 am

» கண்ணீர் விடும் ஆறுகள்
by ayyasamy ram Today at 9:45 am

» முருகப்பெருமானின் பெருமைகளை உணர்த்தும் நூல்கள்
by ayyasamy ram Today at 9:44 am

» நாவல்கள் வேண்டும்
by Barushree Yesterday at 9:24 pm

» கருத்துப்படம் 04/11/2024
by mohamed nizamudeen Yesterday at 4:21 pm

» இன்றைய செய்திகள்-நவம்பர் 4
by ayyasamy ram Yesterday at 12:07 pm

» எல்லாம் சரியாகிவிடும் என்று நம்புவதுதான் வாழ்க்கை!
by ayyasamy ram Yesterday at 10:01 am

» புஷ்பா 2 படத்தில் செம்ம குத்தாட்டம் போட்டுள்ள பிரபல நடிகை!
by ayyasamy ram Yesterday at 9:55 am

» நாளை அமெரிக்க அதிபர் தேர்தல்: முன்கூட்டியே வாக்களித்த 6.8 கோடி வாக்காளர்கள்..!
by ayyasamy ram Yesterday at 9:53 am

» இந்தியாவை சைபர் எதிரியாக அறிவித்த கனடா.. ஏற்கனவே பட்டியலில் 4 நாடுகள்..!
by ayyasamy ram Yesterday at 9:51 am

» சனாகீத் நாவல் வேண்டும்
by Balaurushya Sun Nov 03, 2024 10:08 pm

» பாட்டுக்கொரு பாவலன் பாரதி
by ayyasamy ram Sun Nov 03, 2024 12:00 pm

» பூச்சரத்திற்கு பதிலாக புடலங்காய்..!
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:58 am

» வெரைட்டி ப்ர்பி
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:56 am

» மனைவியிடம் மனம் விட்டு பேசுங்கள்!
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:54 am

» சூரசம்ஹாரம் நடைபெற்ற திருச்செந்தூர்!
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:52 am

» முருகனின் 16 வகை கோலங்கள்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:51 am

» செல்வம் பெருக ஆன்மீக குறிப்புகள்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:50 am

» மூங்கில் வனமும் முடிவிலா தேடலும்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:49 am

» சுண்டி இழுக்கும் காந்த கண்கள்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:47 am

» சாமக்கோழி எத்தனை மணிக்கு கூவும்?
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:44 am

» அவளின் ஒற்றைத்துளி பார்வையில்…
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:43 am

» அப்படியெல்லாம் பார்க்காதே!
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:42 am

» ’சாபக்’கோழிகள்…!
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:39 am

» தோற்றப்பிழை…
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:38 am

» மகளின் பெயரை அறிவித்த தீபிகா படுகோன்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:36 am

» குட்டி கதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:34 am

» அமரன் – திரை விமர்சனம்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:30 am

» 'பிரதர்' - விமர்சனம்!
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:27 am

» லக்கி பாஸ்கர் - விமர்சனம்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:24 am

» இன்றைய செய்திகள்- நவம்பர் 3
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:18 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Sat Nov 02, 2024 10:34 am

» ஆடுகிற ஆட்டம் ஓயும் போது…
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:29 pm

» ரூமியின் வரிகள்
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:27 pm

» ஜெகன்மோகினியும் டெவிலும்
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:26 pm

» வண்ணக்காற்று
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:25 pm

» அடைமழையானாலும் குடை தேவையில்லை!
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:25 pm

» தலைவர் மேலே சிவப்புச் சாயம் ஊத்திட்டாங்க…!
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:24 pm

» கோள் மூட்டுறதுல கில்லாடி!
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:22 pm

» ஒரே ஒரு பள்ளி மாணவிக்காக ஜப்பானிய அரசு செய்த சேவை
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:20 pm

» லக்கி பாஸ்கர் - விமர்சனம்
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:18 pm

» சஷ்டி இருக்க சங்கடம் ஏன்?
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:17 pm

» தெளிவு பெறுவோம் - ஆன்மீகம்
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:12 pm

» காயத்ரி மந்திரம் உருவான கதை
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:09 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

அசாமில் வன்முறை நீடிப்பு; மருந்து கடைக்காரர் சுட்டுக் கொலை

2 posters

Go down

அசாமில் வன்முறை நீடிப்பு; மருந்து கடைக்காரர் சுட்டுக் கொலை Empty அசாமில் வன்முறை நீடிப்பு; மருந்து கடைக்காரர் சுட்டுக் கொலை

Post by சிவா Sat Aug 18, 2012 7:35 am

அசாம் மாநிலத்தில் தொடர்ந்து வன்முறை நீடிக்கிறது. கோக்ரஜார் நகரில் நேற்று மருந்து கடைக்காரர் ஒருவர் சுட்டுக் கொல்லப்பட்டார்.

சுட்டுக் கொலை

அசாம் மாநிலத்தில் போடோ பழங்குடியின மக்களுக்கும், வங்காள தேசத்தில் இருந்து வந்து குடியேறிய சிறுபான்மையினருக்கும் இடையே ஏற்பட்ட மோதல் கலவரமாக வெடித்தது. சில நாட்கள் ஓய்ந்திருந்த வன்முறை சம்பவங்கள் மீண்டும் தலைதூக்கி இருப்பதால் கோக்ரஜார், சிராங், பக்சா, துப்ரி ஆகிய மாவட்டங்களில் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டது.

கோக்ரஜார் நகரில் பந்தர்சோவா பகுதியில் உள்ள ஒரு மருந்து கடைக்கு நேற்று இரவு 7.30 மணிக்கு ஒரு மோட்டார் சைக்கிளில் வந்த மர்ம நபர்கள், அந்த கடையின் உரிமையாளரை துப்பாக்கியால் சுட்டுவிட்டு தப்பி ஓடி விட்டனர். இதில் குண்டு பாய்ந்த அவர் பரிதாபமாக உயிர் இழந்தார்.

தாக்குதல் நடத்திய அந்த மர்ம நபர்களை போலீசார் தேடி வருகிறார்கள்.

இந்த சம்பவத்தை தொடர்ந்து கலவர சாவு எண்ணிக்கை 78 ஆக உயர்ந்துள்ளது.

ஊரடங்கு உத்தரவு தளர்வு

கிராமப்புற காமரூபம் மாவட்டத்தில் உள்ள ரங்கியா வட்டாரத்தில் நேற்று பகலில் வன்முறை சம்பவங்கள் எதுவும் நடைபெறவில்லை. இதனால் அங்கு காலை 9 மணி முதல் பிற்பகல் 3 மணி வரை ஊரடங்கு உத்தரவு தளர்த்தப்பட்டது.

அந்த நேரத்தில் கடைகள், வர்த்தக நிறுவனங்கள், மார்க்கெட்டுகள் திறந்து இருந்தன.

முழுஅடைப்பு

இதற்கிடையே, கலவரத்துக்கு எதிர்ப்பு தெரிவித்து பஜ்ரங்தளம் அமைப்பின் சார்பில் சிராங், பக்சா, கிராமப்புற காமரூபம் ஆகிய மாவட்டங்களில் இன்று (சனிக்கிழமை) முழுஅடைப்பு போராட்டம் நடத்த அழைப்பு விடுக்கப்பட்டு உள்ளது.

கலவரத்தால் பதற்றம் நிலவும் பகுதிகளில் போலீசாரும் பாதுகாப்பு படையினரும் தொடர்ந்து பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு உள்ளனர்.

தினத்தந்தி


அசாமில் வன்முறை நீடிப்பு; மருந்து கடைக்காரர் சுட்டுக் கொலை Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்

பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008

http://www.eegarai..net

Back to top Go down

அசாமில் வன்முறை நீடிப்பு; மருந்து கடைக்காரர் சுட்டுக் கொலை Empty Re: அசாமில் வன்முறை நீடிப்பு; மருந்து கடைக்காரர் சுட்டுக் கொலை

Post by ராஜா Sat Aug 18, 2012 10:46 am

சிவா wrote:வங்காள தேசத்தில் இருந்து வந்து குடியேறிய சிறுபான்மையினருக்கும்
சட்டவிரோதமாக வந்து குடியேறியவர்கள் என்று அரசே சொல்கிறது , அவர்கள் இங்கு வந்து குடியேறி இந்திய குடிமக்களை கொல்கிறார்கள் இதை பார்த்து கொண்டு மாநில அரசும் மத்திய அரசும் என்னத்த புடுங்கிட்டு இருக்கிறார்கள்... என்ன கொடுமை சார் இது
ஓட்டுக்காக சொந்த மனைவி மக்களை கூட விபசாரம் பண்ண சொல்லும் கேடுகெட்ட அரசியல் ஓநாய்கள் , அட...ச்சே காலையிலேயே கெட்ட வார்த்தைகளா வருது
ராஜா
ராஜா
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 31337
இணைந்தது : 07/04/2009

http://www.eegarai.net

Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum