ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Today at 6:48 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 6:37 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 6:07 pm

» ரொம்ப படிச்சவன் நாய் மேய்க்கிறான்!
by ayyasamy ram Today at 4:49 pm

» சென்னை டூ திருச்சி.. திருச்சி டூ சென்னை.. வாரம் 5 நாள் இயங்கும் சிறப்பு ரயில்..
by ayyasamy ram Today at 4:30 pm

» சாப்பிடும்பொழுது செய்யும் தவறுகள்...
by ayyasamy ram Today at 1:33 pm

» சும்மா- வார்த்தையின் பொருள்
by ayyasamy ram Today at 1:30 pm

» யாராவது ஒருத்தர் மிக்சர் சாப்பிட்டா, சண்டையை தவிர்த்து விடலாம்!
by ayyasamy ram Today at 1:28 pm

» தங்கம் விலை உயரட்டும், வந்து திருடிக்கிறேன்!
by ayyasamy ram Today at 1:24 pm

» வாகனம் ஓட்டும்போது....
by ayyasamy ram Today at 1:22 pm

» ரேபோ யானை- செய்திகள்
by ayyasamy ram Today at 1:20 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 7:25 am

» கனவுக்குள் கண்விழித்து...
by ayyasamy ram Yesterday at 10:53 pm

» இன்றைய செய்திகள்- அக்டோபர் 4
by ayyasamy ram Yesterday at 9:57 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 4:22 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 4:11 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 3:28 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 3:07 pm

» கருத்துப்படம் 04/10/2024
by mohamed nizamudeen Yesterday at 3:01 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 2:46 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:26 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:16 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 2:06 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:54 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 1:47 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 1:40 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:01 pm

» நாவல்கள் வேண்டும்
by Sathiyarajan Yesterday at 11:36 am

» உண்ணாவிரதத்தில் தொண்டர்கள் கூட்டம் ஓவரா இருக்கே!
by ayyasamy ram Yesterday at 7:16 am

» இளநீர் தரும் நன்மைகள்
by ayyasamy ram Yesterday at 7:15 am

» உடல் நலப் பிரச்சனைகளுக்கு வால்நட்
by ayyasamy ram Yesterday at 7:14 am

» கடவுளை நம்பினோர் கைவிடப்படமாட்டர் !!!
by ayyasamy ram Yesterday at 7:12 am

» பல்சுவை -ரசித்தவை!
by ayyasamy ram Yesterday at 7:11 am

» இது ஏ1 போலீஸ் ஸ்டேஷன்…!!
by ayyasamy ram Yesterday at 7:09 am

» நவ நாகரிக கோமாளி " பணம் "
by dhilipdsp Wed Oct 02, 2024 8:27 pm

» மீண்டும் நினைவுபடுத்துகிறோம். உறவுகளே /நட்புகளே
by dhilipdsp Wed Oct 02, 2024 8:17 pm

» வணக்கம் உறவே
by dhilipdsp Wed Oct 02, 2024 5:48 pm

» எல்லையில் இயல்பு நிலை இல்லை...
by ayyasamy ram Wed Oct 02, 2024 12:49 pm

» காக்கையின் கோபம்!
by ayyasamy ram Wed Oct 02, 2024 12:28 pm

» நிர்மலா சீதாராமன் மீதான வழக்கு: இடைக்கால தடை விதித்தது கர்நாடக உயர் நீதிமன்றம்
by ayyasamy ram Wed Oct 02, 2024 11:53 am

» லெபனானில் தரைவழித் தாக்குதலைத் தொடங்கியது இஸ்ரேல் - போர்ப் பதற்றம் உச்சம்
by ayyasamy ram Wed Oct 02, 2024 11:46 am

» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Wed Oct 02, 2024 8:56 am

» தமிழ் அன்னை
by dhilipdsp Wed Oct 02, 2024 1:42 am

» சிகரெட் பிடிக்கும் ஆசையை விட்டு விடுங்கள்!
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:48 pm

» இறந்த இரண்டு ஆன்மாக்களின் உரையாடல் ! .
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:46 pm

» சிந்தனையாளர் முத்துக்கள்
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:44 pm

» எப்படி ஃபுட்பாய்ஸன் ஆச்சு?
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:42 pm

» ஆற்றிலே பத்து மரம் அசையுது…(விடுகதைகள்)
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:40 pm

» அழகான தோற்றம் பெற…
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:39 pm

» கலியுகம் பாதகம்
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:38 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

போட்டியை எதிர்கொண்டு சினிமாவில் நீடிக்கவே அரை நிர்வாண காட்சிக்கு சம்மதித்தேன்

+7
கே. பாலா
பிரசன்னா
ராஜா
தமிழ்நேசன்1981
Dr.சுந்தரராஜ் தயாளன்
முரளிராஜா
சிவா
11 posters

Page 2 of 3 Previous  1, 2, 3  Next

Go down

போட்டியை எதிர்கொண்டு சினிமாவில் நீடிக்கவே அரை நிர்வாண காட்சிக்கு சம்மதித்தேன் - Page 2 Empty போட்டியை எதிர்கொண்டு சினிமாவில் நீடிக்கவே அரை நிர்வாண காட்சிக்கு சம்மதித்தேன்

Post by சிவா Sat Aug 18, 2012 7:24 am

First topic message reminder :

நடிகை ஸ்ரேயா இதுவரை இல்லாத அளவுக்கு மிகவும் கவர்ச்சியாக ஒரு புகைப்படத்திற்கு போஸ் கொடுத்திருந்தார். போட்டியை எதிர்கொண்டு சினிமாவில் நீடிக்கவே இப்படி போஸ் கொடுத்தேன் என்று ஸ்ரேயா கூறியுள்ளார்.

கவர்ச்சி புகைப்படம்

நடிகை ஸ்ரேயா ஒரு பத்திரிகைக்காக இதுவரை இல்லாத அளவுக்கு மிகவும் கவர்ச்சியாக போஸ் கொடுத்திருந்தார். மேலாடை இல்லாமல் படுக்கையில் படுத்தபடி இருக்கும் இந்த புகைப்படம் இந்தி, தமிழ், தெலுங்கு படவுலகில் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. கவர்ச்சியாக போஸ் கொடுத்தது மட்டுமின்றி தனது சினிமா வாழ்க்கையில் இதுதான் சிறந்த புகைப்பட பிடிப்பு என்றும் ஸ்ரேயா கூறியிருந்தார்.

நடிகை ஸ்ரேயாவிடம், `திடீரென இப்படி மிகவும் கவர்ச்சியாக போஸ் கொடுக்கக் காரணம் என்ன' என்று கேட்டபோது அவர் கூறியதாவது:-

சினிமாவில் நீடிக்கவே

"தற்போது உள்ள போட்டியை எதிர்கொண்டு சினிமாவில் நீடிக்க வேண்டுமானால் இந்த அளவிற்கு சாகசம் செய்வதில் தவறில்லை என எனக்கு தோன்றியது. எனக்குள்ளே இருக்கும் `கிளாமர்' என்ன என்பதை காட்டவே இப்படி புகைப்படத்திற்கு போஸ் கொடுத்தேன்.

அந்த பத்திரிகைக்கு போஸ் கொடுப்பது எனக்கு ஒன்றும் புதிதல்ல. இது இரண்டாவது முறை. முதல் முறை புகைப்படத்துக்கு போஸ் கொடுத்த பின்னர் எனக்கு எத்தனையோ படவாய்ப்புகள் வந்தன. பாலிவுட்டில் கூட பல வாய்ப்புகளை பெற்றுத் தந்தது.

படவாய்ப்புகளை கொடுக்கும்

இந்த இரண்டாவது புகைப்பட ஷூட் எனக்கு மேலும் வேகமாக படவாய்ப்புகளை கொடுக்கும் என்ற நம்பிக்கையுடன் இருக்கிறேன்.

நடிகையாக நான் சாதிக்க வேண்டியது நிறைய உள்ளது. எனவே திருமணம் செய்து கொள்ளும் எண்ணம் இப்போதைக்கு இல்லை. என் வயது 30. இது பெரிய வயது என நான் எண்ணவில்லை. ஹாலிவுட்டில் ஹீரோயின்கள் சினிமாவிற்கு வருவதே 30 வயதில் தான். தற்போது பாலிவுட்டிலும் 30 வயதை தாண்டிய ஹீரோயின்கள் நிறைய பேர் உள்ளனர். அவர்களைவிட நான் சிறியவள் தான்.''

இவ்வாறு நடிகை ஸ்ரேயா கூறினார்.

தினத்தந்தி


போட்டியை எதிர்கொண்டு சினிமாவில் நீடிக்கவே அரை நிர்வாண காட்சிக்கு சம்மதித்தேன் - Page 2 Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்

பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008

http://www.eegarai..net

Back to top Go down


போட்டியை எதிர்கொண்டு சினிமாவில் நீடிக்கவே அரை நிர்வாண காட்சிக்கு சம்மதித்தேன் - Page 2 Empty Re: போட்டியை எதிர்கொண்டு சினிமாவில் நீடிக்கவே அரை நிர்வாண காட்சிக்கு சம்மதித்தேன்

Post by தமிழ்நேசன்1981 Sat Aug 18, 2012 9:10 am

சிவா wrote:
தமிழ்நேசன்1981 wrote:
இதெல்லாம் நாலுபேருக்கு தெரியப்படாது.. அறியப்படாது.. அவ்...... போட்டியை எதிர்கொண்டு சினிமாவில் நீடிக்கவே அரை நிர்வாண காட்சிக்கு சம்மதித்தேன் - Page 2 102564

ஆமா, நாதாரித்தனம் பண்ணாலும் நாசூக்காப் பண்ணனும்!

வசனத்தை முழுசா சொன்னதுக்கு சிவா அண்ணனுக்கு ஒரு ஓ... போட்டியை எதிர்கொண்டு சினிமாவில் நீடிக்கவே அரை நிர்வாண காட்சிக்கு சம்மதித்தேன் - Page 2 755837
avatar
தமிழ்நேசன்1981
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 2838
இணைந்தது : 21/11/2010

Back to top Go down

போட்டியை எதிர்கொண்டு சினிமாவில் நீடிக்கவே அரை நிர்வாண காட்சிக்கு சம்மதித்தேன் - Page 2 Empty Re: போட்டியை எதிர்கொண்டு சினிமாவில் நீடிக்கவே அரை நிர்வாண காட்சிக்கு சம்மதித்தேன்

Post by Dr.சுந்தரராஜ் தயாளன் Sat Aug 18, 2012 10:38 am

சிவா wrote:
Dr.சுந்தரராஜ் தயாளன் wrote:
சிவா wrote:ஆதாரம் தனி மடலில் அனுபப்பட்டுள்ளது. ஆதாரம் சரிய எனக்ப் பார்க்கவும்!
ஆதாரங்களை எல்லாம் நீங்களே பகிர்ந்துகொண்டால், என்னைப்போன்ற கிழடுகளுக்கு யார் தருவார்கள் சிவா ? மகிழ்ச்சி

முரளி அவருக்கு மட்டுமே வேண்டும் எனக் கூறிவிட்டார் அண்ணா! மற்றவர்களுக்கு அனுப்பினால் சண்டைக்கு வருவார்! அதனால்தான்...!!!
எனது அருமைத் தம்பி முரளி என்னை "மற்றவர்கள்" லிஸ்டில் சேர்க்கமாட்டார் என்று நான் முழுமையாக நம்புகிறேன். பாருங்கள் அவரே எனக்கு அனுப்பி வைப்பார் மகிழ்ச்சி
Dr.சுந்தரராஜ் தயாளன்
Dr.சுந்தரராஜ் தயாளன்
நிர்வாகக் குழு


பதிவுகள் : 5326
இணைந்தது : 03/09/2011

Back to top Go down

போட்டியை எதிர்கொண்டு சினிமாவில் நீடிக்கவே அரை நிர்வாண காட்சிக்கு சம்மதித்தேன் - Page 2 Empty Re: போட்டியை எதிர்கொண்டு சினிமாவில் நீடிக்கவே அரை நிர்வாண காட்சிக்கு சம்மதித்தேன்

Post by ராஜா Sat Aug 18, 2012 10:40 am

கோபம் இதை நாங்க நம்ப முடியாது
ராஜா
ராஜா
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 31337
இணைந்தது : 07/04/2009

http://www.eegarai.net

Back to top Go down

போட்டியை எதிர்கொண்டு சினிமாவில் நீடிக்கவே அரை நிர்வாண காட்சிக்கு சம்மதித்தேன் - Page 2 Empty Re: போட்டியை எதிர்கொண்டு சினிமாவில் நீடிக்கவே அரை நிர்வாண காட்சிக்கு சம்மதித்தேன்

Post by பிரசன்னா Sat Aug 18, 2012 10:59 am

கோபம் இதை நாங்க நம்ப முடியாது
போட்டியை எதிர்கொண்டு சினிமாவில் நீடிக்கவே அரை நிர்வாண காட்சிக்கு சம்மதித்தேன் - Page 2 745155 ஆதாரம் சேதாரம் ஆகா பார்த்துகோங்க



பிரசன்னா
பிரசன்னா
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 5599
இணைந்தது : 05/10/2010

Back to top Go down

போட்டியை எதிர்கொண்டு சினிமாவில் நீடிக்கவே அரை நிர்வாண காட்சிக்கு சம்மதித்தேன் - Page 2 Empty Re: போட்டியை எதிர்கொண்டு சினிமாவில் நீடிக்கவே அரை நிர்வாண காட்சிக்கு சம்மதித்தேன்

Post by கே. பாலா Sat Aug 18, 2012 11:00 am

ஆதாரத்தை நானே தேடி கண்டுபிடித்துவிட்டேன் .... புன்னகை


வாழ்க வளமுடன்



மின்னஞ்சல் :bala@eegarai.com
கே. பாலா
கே. பாலா
மன்ற ஆலோசகர்


பதிவுகள் : 5594
இணைந்தது : 01/01/2011

http://www.mvkttp.blogspot.com

Back to top Go down

போட்டியை எதிர்கொண்டு சினிமாவில் நீடிக்கவே அரை நிர்வாண காட்சிக்கு சம்மதித்தேன் - Page 2 Empty Re: போட்டியை எதிர்கொண்டு சினிமாவில் நீடிக்கவே அரை நிர்வாண காட்சிக்கு சம்மதித்தேன்

Post by ராஜா Sat Aug 18, 2012 11:02 am

பிரசன்னா wrote:
கோபம் இதை நாங்க நம்ப முடியாது
போட்டியை எதிர்கொண்டு சினிமாவில் நீடிக்கவே அரை நிர்வாண காட்சிக்கு சம்மதித்தேன் - Page 2 745155 ஆதாரம் வேணுமின்னு கேட்டு பிறகு வீட்டுக்கு போனதும் சேதாரம் ஆகா பார்த்துகோங்க
இதானே பிரசன்னா சொல்ல வந்திங்க , இதென்ன நாம் இன்னிக்கு நேத்தா வாங்குறோம், அவ்வளவு வாங்கினாலும் ஒரு சத்தம் வெளிய கேட்காதுள்ள அப்படிள்ள இமேஜ்ஜ maintain பண்ணுறோம்
ராஜா
ராஜா
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 31337
இணைந்தது : 07/04/2009

http://www.eegarai.net

Back to top Go down

போட்டியை எதிர்கொண்டு சினிமாவில் நீடிக்கவே அரை நிர்வாண காட்சிக்கு சம்மதித்தேன் - Page 2 Empty Re: போட்டியை எதிர்கொண்டு சினிமாவில் நீடிக்கவே அரை நிர்வாண காட்சிக்கு சம்மதித்தேன்

Post by கே. பாலா Sat Aug 18, 2012 11:13 am

Dr.சுந்தரராஜ் தயாளன் wrote:
சிவா wrote:ஆதாரம் தனி மடலில் அனுபப்பட்டுள்ளது. ஆதாரம் சரிய எனக்ப் பார்க்கவும்!
ஆதாரங்களை எல்லாம் நீங்களே பகிர்ந்துகொண்டால், என்னைப்போன்ற கிழடுகளுக்கு யார் தருவார்கள் சிவா ? மகிழ்ச்சி
கவலை வேண்டாம் ஐயா google ஆண்டவரிடம் shriya topless pose for magazine என்ற மந்திரத்தை ஒரு முறை சொல்லிப்பாருங்கள் நான்கைந்து வரங்களை தருவார்,,பிறகு வேறு என்ன கவலை,,, புன்னகை


வாழ்க வளமுடன்



மின்னஞ்சல் :bala@eegarai.com
கே. பாலா
கே. பாலா
மன்ற ஆலோசகர்


பதிவுகள் : 5594
இணைந்தது : 01/01/2011

http://www.mvkttp.blogspot.com

Back to top Go down

போட்டியை எதிர்கொண்டு சினிமாவில் நீடிக்கவே அரை நிர்வாண காட்சிக்கு சம்மதித்தேன் - Page 2 Empty Re: போட்டியை எதிர்கொண்டு சினிமாவில் நீடிக்கவே அரை நிர்வாண காட்சிக்கு சம்மதித்தேன்

Post by அருண் Sat Aug 18, 2012 11:15 am

துணுக்கு கொடுத்த பாலா சாருக்கு நன்றி ஜாலி
அருண்
அருண்
நிர்வாகக் குழு


பதிவுகள் : 12658
இணைந்தது : 10/02/2010

Back to top Go down

போட்டியை எதிர்கொண்டு சினிமாவில் நீடிக்கவே அரை நிர்வாண காட்சிக்கு சம்மதித்தேன் - Page 2 Empty Re: போட்டியை எதிர்கொண்டு சினிமாவில் நீடிக்கவே அரை நிர்வாண காட்சிக்கு சம்மதித்தேன்

Post by பிரசன்னா Sat Aug 18, 2012 11:29 am

ஆதாரம் வேணுமின்னு கேட்டு பிறகு வீட்டுக்கு போனதும் சேதாரம் ஆகாம பார்த்துகோங்க இதானே பிரசன்னா சொல்ல வந்திங்க , இதென்ன நாம் இன்னிக்கு நேத்தா வாங்குறோம், அவ்வளவு வாங்கினாலும் ஒரு சத்தம் வெளிய கேட்காதுள்ள அப்படிள்ள இமேஜ்ஜ maintain பண்ணுறோம்

அதே அதே... ஆனா நம்ம சங்க தலைவர் முள்ளி என்ன சொல்ல போறாரோ...
பிரசன்னா
பிரசன்னா
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 5599
இணைந்தது : 05/10/2010

Back to top Go down

போட்டியை எதிர்கொண்டு சினிமாவில் நீடிக்கவே அரை நிர்வாண காட்சிக்கு சம்மதித்தேன் - Page 2 Empty Re: போட்டியை எதிர்கொண்டு சினிமாவில் நீடிக்கவே அரை நிர்வாண காட்சிக்கு சம்மதித்தேன்

Post by யினியவன் Sat Aug 18, 2012 11:32 am

இந்நாள் பத்திரிக்கையும், முன்னாள் பத்திரிக்கையும் இதை வெளியிடுமா? புன்னகை



யினியவன்
யினியவன்
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012

Back to top Go down

போட்டியை எதிர்கொண்டு சினிமாவில் நீடிக்கவே அரை நிர்வாண காட்சிக்கு சம்மதித்தேன் - Page 2 Empty Re: போட்டியை எதிர்கொண்டு சினிமாவில் நீடிக்கவே அரை நிர்வாண காட்சிக்கு சம்மதித்தேன்

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Page 2 of 3 Previous  1, 2, 3  Next

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum