ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Today at 11:44 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Today at 11:25 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 11:00 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Today at 10:05 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 9:31 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 8:57 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 8:42 pm

» கருத்துப்படம் 04/07/2024
by mohamed nizamudeen Today at 8:03 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 8:00 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 7:39 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 7:25 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 7:07 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 6:27 pm

» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Today at 5:26 pm

» கிட்டப்பார்வையைத் தடுக்க….
by T.N.Balasubramanian Today at 5:25 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Today at 4:45 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 4:22 pm

» எங்கே அந்த கிராமங்கள் - புதுக்கவிதை
by ayyasamy ram Today at 8:17 am

» கிட்டப்பார்வையைத் தடுக்க….
by ayyasamy ram Today at 8:16 am

» அமெரிக்கச் சாலையில் ‘வேற்று கிரகவாசிகளின் வாகனம்’
by ayyasamy ram Today at 8:12 am

» அட்லீ இயக்கத்தில் கமல்
by ayyasamy ram Today at 8:10 am

» ராம்சரண் தயாரிப்பில் உருவாகும் ‘தி இந்தியன் ஹவுஸ்’
by ayyasamy ram Today at 8:09 am

» இரும்பு சத்துள்ள உணவுகள்
by ayyasamy ram Today at 8:07 am

» இருள் என்ற ஒன்று இல்லை!- ஓஷோ
by ayyasamy ram Today at 8:05 am

» பேசும்போது பயப்படாதீர்கள் – ஓஷோ
by ayyasamy ram Today at 8:03 am

» சிக்கன் குழம்புல மீன் குழம்பு வாசம் வரணும்!!- வலைப்பேச்சு
by ayyasamy ram Today at 8:02 am

» நிம்மதியாய் தூங்க முப்பது வழிகள்- வலைப்பேச்சு
by ayyasamy ram Today at 8:01 am

» அவர் ஒரு அவதார புருஷர்! – வலைப்பேச்சு
by ayyasamy ram Today at 8:01 am

» ஆழ்ந்த தூக்கம் என்பது…(வலைப்பேச்சு)
by ayyasamy ram Today at 8:00 am

» வலியே இல்லாமல் காயத்தைக் குணப்படுத்துவது...
by ayyasamy ram Yesterday at 10:49 pm

» காவல் தெய்வம்
by ayyasamy ram Yesterday at 10:01 pm

» அறியவேண்டிய ஆன்மீக துணுக்குகள்
by ayyasamy ram Yesterday at 9:59 pm

» ஜூலை 03 சர்வதேச பிளாஸ்டிக் பைகள் இல்லாத தினம்
by T.N.Balasubramanian Yesterday at 4:33 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 12:47 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 12:38 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 12:18 pm

» இன்றைய செய்திகள் (ஜூலை 3 ,2024)
by ayyasamy ram Yesterday at 10:47 am

» ஹைக்கூ (சென்றியு) துளிப்பா
by ayyasamy ram Yesterday at 9:17 am

» கூடை நிறைய லட்சியங்கள்
by ayyasamy ram Yesterday at 9:15 am

» சிறு ஊடல் -புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 9:14 am

» நான் கண்ட கடவுளின் அவதாரங்கள்- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 9:13 am

» நம்பிக்கைகள்- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 9:12 am

» உ.பி-ஹத்ராஸ், ஆன்மீக சொற்பொழிவு கூட்ட நெரிசலில் சிக்கி 122 பேர் உயிரிழந்துள்ளனர்
by ayyasamy ram Yesterday at 9:11 am

» குறுங் கவிதைகள்
by ayyasamy ram Yesterday at 8:59 am

» வலைவீச்சு- ரசித்தவை
by ayyasamy ram Yesterday at 6:53 am

» வலைப்பேச்சு
by ayyasamy ram Yesterday at 6:48 am

» பாழும் கிணத்துல விழுற மாதிரியே கனவு வருது!
by T.N.Balasubramanian Tue Jul 02, 2024 5:19 pm

» தமிழ் நாட்டில் உள்ள நதிகள்…
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:45 pm

» எதையும் எளிதாக கடந்து செல்ல பழகு!
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:40 pm

» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:35 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

சிரிப்பு தத்துவம் - 2

+2
முரளிராஜா
சார்லஸ் mc
6 posters

Page 2 of 2 Previous  1, 2

Go down

சிரிப்பு தத்துவம் - 2 - Page 2 Empty சிரிப்பு தத்துவம் - 2

Post by சார்லஸ் mc Sat Aug 18, 2012 1:48 am

First topic message reminder :

1.நீ எவளோ பெரிய swimmera இருந்தாலும்,
டம்ளர் தண்ணில நீச்சல் அடிக்க முடியாது!


2.தண்ணீர தண்ணின்னு சொல்லலாம் ;
பன்னீர பன்னின்னு சொல்ல முடியுமா?

அனா, நாய் பிஸ்கட்ல நாய் இருக்குமா?



4.சைக்கிள் கார்ரிஎர்ல டிபன வெச்சு எடுத்துட்டு போகலாம்; டிபன் கார்ரிஎர்ல
சைக்கில வெச்சு எடுத்துட்டு போக முடியாது !



5.காக்கா என்னதான் கருப்பா இருந்தாலும் அது போடற முட்டை வெள்ளை ! முட்டை என்னதான் வெள்ளையா இருந்தாலும் அதுக்குள்ள இருக்கிற காக்கா கருப்புதான் !



6.சோடவ fridgela வச்ச cooling சோடா ஆகும் , அதுக்காக அத;
washing machinela வச்ச washing soda ஆகுமா ?



7.Iron boxaala iron பண்ண முடியும்;
ஆனா பென்சில் boxaala பென்சில் பண்ண முடியாது!



8.நாம எவளவு வேகமா நடந்தாலும்
ஒரு கால் முன்னாடி போன ஒரு கால் பின்னாடிதான் போகும்!


9.Quarter அடிச்சிட்டு குப்புற படுக்கலாம்;
ஆனா குப்புற படுத்துட்டு quarter அடிக்க முடியாது!


10.வாயால நாய்னு சொல்லலாம்;
ஆனா, நாயால வாய்னு சொல்லமுடியுமா?


11.வேலைய செஞ்ச சோறு;
வேலைய ரொம்ப செஞ்ச boru!


12.காருக்குள்ள டயர் இருந்த அது stepney;
அதே நம்ம மேல அந்த டயர் இருந்த, நாம சட்னி!


13.நீங்க பைக்ல எவ்ளோ தான் fasta போனாலும்
உங்களையே நீங்க overtake பண்ண முடியாது.


14.Gold சைன் அடகு வச்சு சைக்கிள் வாங்கலாம்; அஆன சைக்கிள் சைன அடகு வச்சு gold வாங்க முடியாது!



15.ஆம்பளைங்க அடி பட்ட ஆம்புலன்ஸ் வரும்;
பொம்பளைங்க அடி பட்ட பொம்புலன்சே வருமா?



16.ரயில்வே ஸ்டேசன்ல போலீஸ் ஸ்டேஷன் இருக்கலாம்; அனா போலீஸ் ஸ்டேஷன்ல ரயில்வே ஸ்டேஷன் இருக்க முடியாது .



17.பாயசம் 10 நாள் ஆனா poison ஆய்டும்! ஆனா ,
Poison 10 நாள் ஆனாலும் பாயசம் ஆக முடியாது ;



18.ஒரு எறும்பு நெனச்ச 1000 யானைய கடிக்கும்; அனா 1000 யானை நெனச்சாலும் ஒரு ஏறும்ப கூட கடிக்க முடியாது

நன்றி: ஃபர்காகூல் பிளாக்ஸ்பாட்


சிரிப்பு தத்துவம் - 2 - Page 2 154550சிரிப்பு தத்துவம் - 2 - Page 2 154550சிரிப்பு தத்துவம் - 2 - Page 2 154550உங்கள் அன்பு மாயமற்றதாயிருப்பதாக. தீமையை வெறுத்து, நன்மையை பற்றிக் கொண்டிருங்கள்” சிரிப்பு தத்துவம் - 2 - Page 2 154550சிரிப்பு தத்துவம் - 2 - Page 2 154550சிரிப்பு தத்துவம் - 2 - Page 2 154550
         
 http://nesarin.blogspot.in

அன்புடன்
சார்லஸ்.mc
சார்லஸ் mc
சார்லஸ் mc
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 4346
இணைந்தது : 25/11/2011

Back to top Go down


சிரிப்பு தத்துவம் - 2 - Page 2 Empty Re: சிரிப்பு தத்துவம் - 2

Post by யினியவன் Sat Aug 18, 2012 6:50 pm

முரளிக்கு பயந்த ஒரே ஆளுன்னு ப்ரூவ் பண்ணி கின்னஸ் ரெகார்ட் கிரியேட் பண்ணிட்டீங்க சார்லஸ். சிரிப்பு



யினியவன்
யினியவன்
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012

Back to top Go down

சிரிப்பு தத்துவம் - 2 - Page 2 Empty Re: சிரிப்பு தத்துவம் - 2

Post by முரளிராஜா Sat Aug 18, 2012 6:50 pm

அந்த பயம் இருக்கட்டும் சார்லஸ் உடுட்டுக்கட்டை அடி வ
முரளிராஜா
முரளிராஜா
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 10488
இணைந்தது : 12/01/2011

Back to top Go down

சிரிப்பு தத்துவம் - 2 - Page 2 Empty Re: சிரிப்பு தத்துவம் - 2

Post by சார்லஸ் mc Sat Aug 18, 2012 6:53 pm

யினியவன் wrote:முரளிக்கு பயந்த ஒரே ஆளுன்னு ப்ரூவ் பண்ணி கின்னஸ் ரெகார்ட் கிரியேட் பண்ணிட்டீங்க சார்லஸ். சிரிப்பு

மதிப்பெண் இல்லாத நன்றி தானே யினியவன்.

பயம் இல்ல... அன்பு மேலிட்டதால் வந்தது இந்த பதிவு


சிரிப்பு தத்துவம் - 2 - Page 2 154550சிரிப்பு தத்துவம் - 2 - Page 2 154550சிரிப்பு தத்துவம் - 2 - Page 2 154550உங்கள் அன்பு மாயமற்றதாயிருப்பதாக. தீமையை வெறுத்து, நன்மையை பற்றிக் கொண்டிருங்கள்” சிரிப்பு தத்துவம் - 2 - Page 2 154550சிரிப்பு தத்துவம் - 2 - Page 2 154550சிரிப்பு தத்துவம் - 2 - Page 2 154550
         
 http://nesarin.blogspot.in

அன்புடன்
சார்லஸ்.mc
சார்லஸ் mc
சார்லஸ் mc
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 4346
இணைந்தது : 25/11/2011

Back to top Go down

சிரிப்பு தத்துவம் - 2 - Page 2 Empty Re: சிரிப்பு தத்துவம் - 2

Post by முரளிராஜா Sat Aug 18, 2012 6:56 pm

யினியவன் wrote:முரளிக்கு பயந்த ஒரே ஆளுன்னு ப்ரூவ் பண்ணி கின்னஸ் ரெகார்ட் கிரியேட் பண்ணிட்டீங்க சார்லஸ். சிரிப்பு
நீங்களும் இப்ப என்னை பாத்து பயப்பட ஆரம்பிச்சுட்டிங்களே யினியவன் ஜாலி
முரளிராஜா
முரளிராஜா
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 10488
இணைந்தது : 12/01/2011

Back to top Go down

சிரிப்பு தத்துவம் - 2 - Page 2 Empty Re: சிரிப்பு தத்துவம் - 2

Post by யினியவன் Sat Aug 18, 2012 7:01 pm

சார்லஸ் mc wrote:மதிப்பெண் இல்லாத நன்றி தானே யினியவன்.

பயம் இல்ல... அன்பு மேலிட்டதால் வந்தது இந்த பதிவு
மதிப்பெண் இல்லை எனினும் மதிப்புமிக்கது அன்பு சார்லஸ். சூப்பருங்க



யினியவன்
யினியவன்
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012

Back to top Go down

சிரிப்பு தத்துவம் - 2 - Page 2 Empty Re: சிரிப்பு தத்துவம் - 2

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Page 2 of 2 Previous  1, 2

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum