ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 4:12 pm

» புன்னகை
by Anthony raj Today at 3:29 pm

» நாவல்கள் வேண்டும்
by Guna.D Today at 3:22 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Today at 2:30 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 2:05 pm

» ஜனனி நவீன் நாவல் கட்டிக் கரும்பே குட்டித் திமிரே நாவல் வேண்டும்
by மொஹமட் Today at 2:01 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Today at 1:28 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Today at 1:07 pm

» ஆம்ஸ்ட்ராங் படுகொலை: கைதாகியிருப்பவர்கள் உண்மை குற்றவாளிகள் அல்ல.. திருமாவளவன் பகீர் குற்றச்சாட்டு!
by ayyasamy ram Today at 1:07 pm

» மின்னூல் தொகுப்புகள் — TI Buhari
by Guna.D Today at 12:53 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 12:23 pm

» எஸ் ராமகிருஷ்ணன் - உணவு யுத்தம் - சுருக்கம்
by கண்ணன் Today at 11:19 am

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Today at 10:59 am

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 11:20 pm

» கூடை நிறைய லட்சியங்கள்
by Anthony raj Yesterday at 8:18 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 8:17 pm

» இருள் என்ற ஒன்று இல்லை!- ஓஷோ
by Anthony raj Yesterday at 8:09 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:07 pm

» கிட்டப்பார்வையைத் தடுக்க….
by Anthony raj Yesterday at 7:59 pm

» அறிய வேண்டிய ஆன்மிகத் துணுக்குகள்
by Anthony raj Yesterday at 7:57 pm

» அலங்கார முகமூடிகள்!
by Anthony raj Yesterday at 7:53 pm

» சிக்கன் குழம்புல மீன் குழம்பு வாசம் வரணும்!!- வலைப்பேச்சு
by Anthony raj Yesterday at 7:42 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:33 pm

» கருத்துப்படம் 05/07/2024
by mohamed nizamudeen Yesterday at 7:24 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:04 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 6:48 pm

» அறிவுக் களஞ்சியம்
by i6appar Yesterday at 6:48 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 4:38 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 12:47 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 12:30 pm

» அட்லீ இயக்கத்தில் கமல்
by Dr.S.Soundarapandian Yesterday at 12:23 pm

» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Thu Jul 04, 2024 5:26 pm

» எங்கே அந்த கிராமங்கள் - புதுக்கவிதை
by ayyasamy ram Thu Jul 04, 2024 8:17 am

» கிட்டப்பார்வையைத் தடுக்க….
by ayyasamy ram Thu Jul 04, 2024 8:16 am

» அமெரிக்கச் சாலையில் ‘வேற்று கிரகவாசிகளின் வாகனம்’
by ayyasamy ram Thu Jul 04, 2024 8:12 am

» ராம்சரண் தயாரிப்பில் உருவாகும் ‘தி இந்தியன் ஹவுஸ்’
by ayyasamy ram Thu Jul 04, 2024 8:09 am

» இரும்பு சத்துள்ள உணவுகள்
by ayyasamy ram Thu Jul 04, 2024 8:07 am

» பேசும்போது பயப்படாதீர்கள் – ஓஷோ
by ayyasamy ram Thu Jul 04, 2024 8:03 am

» நிம்மதியாய் தூங்க முப்பது வழிகள்- வலைப்பேச்சு
by ayyasamy ram Thu Jul 04, 2024 8:01 am

» அவர் ஒரு அவதார புருஷர்! – வலைப்பேச்சு
by ayyasamy ram Thu Jul 04, 2024 8:01 am

» ஆழ்ந்த தூக்கம் என்பது…(வலைப்பேச்சு)
by ayyasamy ram Thu Jul 04, 2024 8:00 am

» வலியே இல்லாமல் காயத்தைக் குணப்படுத்துவது...
by ayyasamy ram Wed Jul 03, 2024 10:49 pm

» காவல் தெய்வம்
by ayyasamy ram Wed Jul 03, 2024 10:01 pm

» அறியவேண்டிய ஆன்மீக துணுக்குகள்
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:59 pm

» ஜூலை 03 சர்வதேச பிளாஸ்டிக் பைகள் இல்லாத தினம்
by T.N.Balasubramanian Wed Jul 03, 2024 4:33 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Wed Jul 03, 2024 12:18 pm

» இன்றைய செய்திகள் (ஜூலை 3 ,2024)
by ayyasamy ram Wed Jul 03, 2024 10:47 am

» ஹைக்கூ (சென்றியு) துளிப்பா
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:17 am

» சிறு ஊடல் -புதுக்கவிதை
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:14 am

» நான் கண்ட கடவுளின் அவதாரங்கள்- புதுக்கவிதை
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:13 am

நிகழ்நிலை நிர்வாகிகள்

உதவி தேவை: என்னால் இரண்டு போல்டர்களை அழிக்க முடியவில்லை.

+4
முரளிராஜா
யினியவன்
கே. பாலா
மகா பிரபு
8 posters

Page 1 of 2 1, 2  Next

Go down

உதவி தேவை: என்னால் இரண்டு போல்டர்களை அழிக்க முடியவில்லை. Empty உதவி தேவை: என்னால் இரண்டு போல்டர்களை அழிக்க முடியவில்லை.

Post by மகா பிரபு Fri Aug 17, 2012 9:12 pm

உதவி தேவை: என்னால் இரண்டு போல்டர்களை அழிக்க முடியவில்லை. 23413933

வட்டமிட்டுள்ள இரண்டு போல்டர்களை என்னால் அழிக்க முடியவில்லை. வைரஸ் போல் உள்ளது. இதை எப்படி அழிப்பது என்று உதவுங்கள் நண்பர்களே!!!!!!!!!!!!!!!!!!!!
மகா பிரபு
மகா பிரபு
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 9587
இணைந்தது : 16/02/2011

Back to top Go down

உதவி தேவை: என்னால் இரண்டு போல்டர்களை அழிக்க முடியவில்லை. Empty Re: உதவி தேவை: என்னால் இரண்டு போல்டர்களை அழிக்க முடியவில்லை.

Post by கே. பாலா Fri Aug 17, 2012 9:19 pm

நானும் ஆவலோடு பதிலுக்காக காத்திருக்கிறேன் . ( என்னிடமும் நாலஞ்சு இருக்குது ) சோகம்


வாழ்க வளமுடன்



மின்னஞ்சல் :bala@eegarai.com
கே. பாலா
கே. பாலா
மன்ற ஆலோசகர்


பதிவுகள் : 5594
இணைந்தது : 01/01/2011

http://www.mvkttp.blogspot.com

Back to top Go down

உதவி தேவை: என்னால் இரண்டு போல்டர்களை அழிக்க முடியவில்லை. Empty Re: உதவி தேவை: என்னால் இரண்டு போல்டர்களை அழிக்க முடியவில்லை.

Post by மகா பிரபு Fri Aug 17, 2012 9:30 pm

நானும் ஆவலோடு பதிலுக்காக காத்திருக்கிறேன் . ( என்னிடமும் நாலஞ்சு இருக்குது )
இப்பதான் சந்தோசமா இருக்கு சார். நான் கூட எனக்கு மட்டுமோன்னு பயந்துட்டேன்..


மகா பிரபு
மகா பிரபு
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 9587
இணைந்தது : 16/02/2011

Back to top Go down

உதவி தேவை: என்னால் இரண்டு போல்டர்களை அழிக்க முடியவில்லை. Empty Re: உதவி தேவை: என்னால் இரண்டு போல்டர்களை அழிக்க முடியவில்லை.

Post by யினியவன் Fri Aug 17, 2012 9:49 pm

இத முயற்சி செஞ்சு பாருங்களேன்:

http://www.lostintechnology.com/windows/how-to-delete-undeletable-files-and-folders-in-windows/



யினியவன்
யினியவன்
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012

Back to top Go down

உதவி தேவை: என்னால் இரண்டு போல்டர்களை அழிக்க முடியவில்லை. Empty Re: உதவி தேவை: என்னால் இரண்டு போல்டர்களை அழிக்க முடியவில்லை.

Post by முரளிராஜா Fri Aug 17, 2012 10:05 pm

முரளிராஜா
முரளிராஜா
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 10488
இணைந்தது : 12/01/2011

Back to top Go down

உதவி தேவை: என்னால் இரண்டு போல்டர்களை அழிக்க முடியவில்லை. Empty Re: உதவி தேவை: என்னால் இரண்டு போல்டர்களை அழிக்க முடியவில்லை.

Post by முரளிராஜா Fri Aug 17, 2012 10:07 pm

முரளிராஜா
முரளிராஜா
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 10488
இணைந்தது : 12/01/2011

Back to top Go down

உதவி தேவை: என்னால் இரண்டு போல்டர்களை அழிக்க முடியவில்லை. Empty Re: உதவி தேவை: என்னால் இரண்டு போல்டர்களை அழிக்க முடியவில்லை.

Post by யினியவன் Fri Aug 17, 2012 10:18 pm

பிரபுவோட நிம்மதிய அழிக்க துடிக்கிற முரளி போல்டரை அழிக்க உதவியதில் சந்தோஷம். புன்னகை



யினியவன்
யினியவன்
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012

Back to top Go down

உதவி தேவை: என்னால் இரண்டு போல்டர்களை அழிக்க முடியவில்லை. Empty Re: உதவி தேவை: என்னால் இரண்டு போல்டர்களை அழிக்க முடியவில்லை.

Post by முரளிராஜா Fri Aug 17, 2012 10:20 pm

யினியவன் wrote:பிரபுவோட நிம்மதிய அழிக்க துடிக்கிற முரளி போல்டரை அழிக்க உதவியதில் சந்தோஷம். புன்னகை
என் நோக்கம் என்னனு பிரபுவுக்கு நல்லாவே தெரியும் சிரி
முரளிராஜா
முரளிராஜா
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 10488
இணைந்தது : 12/01/2011

Back to top Go down

உதவி தேவை: என்னால் இரண்டு போல்டர்களை அழிக்க முடியவில்லை. Empty Re: உதவி தேவை: என்னால் இரண்டு போல்டர்களை அழிக்க முடியவில்லை.

Post by ராஜா Fri Aug 17, 2012 10:48 pm

இரண்டுமே கணிணிக்கு முக்கியமான சிஷ்டம் போல்டர்கள் . இதை நீங்கள் அழிக்க முடியாது. இதை அழிப்பதற்கு சில வழிகள் உண்டு அப்படி அழித்தாலும் அடுத்த முறை கணிணியை துவக்கும்போது தாமாகவே உருவாகிவிடும்
ராஜா
ராஜா
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 31337
இணைந்தது : 07/04/2009

http://www.eegarai.net

Back to top Go down

உதவி தேவை: என்னால் இரண்டு போல்டர்களை அழிக்க முடியவில்லை. Empty Re: உதவி தேவை: என்னால் இரண்டு போல்டர்களை அழிக்க முடியவில்லை.

Post by ராம்ஜி Fri Aug 17, 2012 10:52 pm

மகா பிரபு wrote:உதவி தேவை: என்னால் இரண்டு போல்டர்களை அழிக்க முடியவில்லை. 23413933

வட்டமிட்டுள்ள இரண்டு போல்டர்களை என்னால் அழிக்க முடியவில்லை. வைரஸ் போல் உள்ளது. இதை எப்படி அழிப்பது என்று உதவுங்கள் நண்பர்களே!!!!!!!!!!!!!!!!!!!!

நீங்க அதை அழிக்க முடியாது, அழிக்கவும் கூடாது. ஏன்?

சுழற்சி தொட்டி(Recycle Bin) மற்றும் கணினி மீட்டமைக்காக(System Restore) உள்ள கோப்புறைகளே அவை.

$RECYCLE.BIN என்கிற கோப்புறை பொதுவாக எல்லா கணினியிலும் இருக்கும்.

உங்கள் கணினியில் வன்தட்டை இரண்டு மூன்று பாகங்களாக பிரித்து இருப்பீர்கள், இவை முறையே C, D, E என்று தொகுதிகள் இருக்கும் இவற்றில் அழிக்கப்படுகின்ற கோப்புகள் அந்ததந்த பாகத்தில்(Volume) உள்ள $RECYCLE.BIN கோப்புறையில் இருக்கும். இதைதான் மொத்தமாக டெஸ்க்டாப்பில் உள்ள சுழற்சி தொட்டியில் பார்த்திருப்பீர்கள். இந்த கோப்புறை காலியாக இருந்தாலும் அழிக்க முடியாது. அப்படியே மூன்றாம் தரப்பு மென்பொருள் கொண்டு அழித்தாலும் சிறிது நேரத்தில் திரும்பி வைத்துவிடும். இயக்க முறைமைக்கும் அதுதான் நல்லது.

System Volume Information என்பது கணினி மீட்டமைக்காக(System Restore) உள்ள கோப்புறை. நீங்கள் கணினியில் அன்றாடம் பல்வேறுப்பட்ட நிறுவலாம், பின் நிறுவப்பட்ட மென்பொருளை அழிக்கலாம், சில நேரேங்களில் உங்கள் கணினி பழுதுப்படலாம், இதனால் விண்டோஸ் இயக்க முறைமை அவ்வப்போது கணினி ஒரு நகல் எடுத்து வைத்துக்கொள்ளும். அதை ஒவ்வொரு தொகுதியிலும் கோப்புறையை உருவாக்கி அந்தந்த தொகுதி சம்பந்தப்பட்ட கோப்புகளை ஒரு நகல் எடுத்து தேதி வாரியாக பதிவு செய்துகொள்ளும். ஒரு வேலை உங்கள் கணினி எபோதாவது பழுதுப்பட்டால் நாம் அதை சரி செய்துக் கொள்ளலாம்.

உதவி தேவை: என்னால் இரண்டு போல்டர்களை அழிக்க முடியவில்லை. 2425992


பெரும்பாலும் இது போன்ற கோப்புகளும் கோப்புறைகளும் உங்கள் கணினியில் மறைத்தே வைக்கப்பட்டிருக்கும், நீங்கள் கோப்புறை கருவியில் அனைத்தையும் காட்டு என்ற விருப்பத்தை தேர்வு செய்துள்ளீர்கள் என்று நினைக்கிறன். முதலில் அதை மாற்றுங்கள்.
உதவி தேவை: என்னால் இரண்டு போல்டர்களை அழிக்க முடியவில்லை. Advanced-folder-options_sm

மேலும் ஏதேனும் கோப்புறை தெரிந்தால் தெரிவியுங்கள்.


எப்போதும் மனதை மகிழ்ச்சியாய் வைத்துக்கொள்ளுங்கள், உங்களை எந்த நோயும் அண்டாது - ராம் புன்னகை
ராம்ஜி
ராம்ஜி
பண்பாளர்


பதிவுகள் : 157
இணைந்தது : 09/08/2012

Back to top Go down

உதவி தேவை: என்னால் இரண்டு போல்டர்களை அழிக்க முடியவில்லை. Empty Re: உதவி தேவை: என்னால் இரண்டு போல்டர்களை அழிக்க முடியவில்லை.

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Page 1 of 2 1, 2  Next

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum