புதிய பதிவுகள்
» ஈத் வாழ்த்துகள்.
by mohamed nizamudeen Yesterday at 7:46 pm

» கருத்துப்படம் 19/06/2024
by mohamed nizamudeen Yesterday at 7:44 pm

» பல்சுவை கதம்பம்
by ayyasamy ram Yesterday at 7:39 pm

» நாவல்கள் வேண்டும்
by Anitha Anbarasan Yesterday at 6:50 pm

» என் சுவாசக் காற்றே நீயடி - மதிபிரபா
by Anitha Anbarasan Yesterday at 6:15 pm

» செய்தி சுருக்கம் - ஜூன் 19
by ayyasamy ram Yesterday at 5:18 pm

» ரஷியாவுற்கு ஆயுதங்களை வடகொரியா அனுப்பியது!
by Dr.S.Soundarapandian Yesterday at 1:21 pm

» ரொம்ப யோசிக்காதீங்க மாப்ள.
by Dr.S.Soundarapandian Yesterday at 1:18 pm

» பொன்மொழிகள்
by Dr.S.Soundarapandian Yesterday at 1:14 pm

» டி20 உலக கோப்பை -விளையாட்டு செய்திகள்
by Dr.S.Soundarapandian Yesterday at 1:11 pm

» சளி தொல்லைக்கு தீர்வு தரும் இயற்கை மருத்துவம்
by Dr.S.Soundarapandian Yesterday at 1:11 pm

» வரலாற்றில் இன்று
by Dr.S.Soundarapandian Yesterday at 1:10 pm

» சினி பிட்ஸ்
by ayyasamy ram Yesterday at 12:12 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 9:33 am

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Tue Jun 18, 2024 10:17 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Tue Jun 18, 2024 10:07 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Tue Jun 18, 2024 9:47 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Tue Jun 18, 2024 9:36 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Tue Jun 18, 2024 9:21 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Tue Jun 18, 2024 9:15 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோக்கள் சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Tue Jun 18, 2024 8:19 pm

» உடல் பருமனைக் குறைக்க உதவும் முட்டைக் கோஸ்
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:16 pm

» எல்லா உயிர்களையும் நேசி – விவேகானந்தர்
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:15 pm

» இறையனுபூதியே மதம்.- விவேகானந்தர்
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:13 pm

» கர்மயோகத்தை வலியுறுத்து!- விவேகானந்தர்
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:10 pm

» என்னங்க உங்களுக்கு கொஞ்சம் கூட இங்கிதம் கிடையாது!
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:09 pm

» பெற்ற அனுபவமே சிறந்தது.
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:06 pm

» வண்ணங்களில் இல்லை வாழ்க்கை…
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:04 pm

» புகழ்ந்தால் மயங்காதே….
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:03 pm

» முள்ளில் ரோஜா…
by ayyasamy ram Tue Jun 18, 2024 7:37 pm

» வேகமாய் மாறும் மனிதனின் மனநிலை!
by ayyasamy ram Tue Jun 18, 2024 7:36 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Tue Jun 18, 2024 7:13 pm

» அன்புள்ள எழுதுகோலுக்கு அய்யம் பெருமாள் எழுதுவது
by ayyamperumal Tue Jun 18, 2024 6:37 pm

» நினைவு கூறலாம் -திரு கக்கன் பிறந்த தினம் --நினைவு கூறுவோம்.
by ayyamperumal Tue Jun 18, 2024 6:34 pm

» செயற்கை முறைக் கருக்கட்டலிலும் சிக்கல்கள்
by Dr.S.Soundarapandian Tue Jun 18, 2024 5:05 pm

» சிடி'க்கள் தரும் சிக்கல்கள்
by Dr.S.Soundarapandian Tue Jun 18, 2024 5:03 pm

» மனிதனை சாய்க்கும் மனவியல்வு சிக்கல்கள்-
by Dr.S.Soundarapandian Tue Jun 18, 2024 5:00 pm

» சிக்கல்கள் என்பவை…
by Dr.S.Soundarapandian Tue Jun 18, 2024 4:57 pm

» வாக்குப் பதிவு இயந்திரத்திலே லைக் பட்டன் வைக்கணும்
by Dr.S.Soundarapandian Tue Jun 18, 2024 4:49 pm

» நல்ல இடமா பாத்து கட்டி வைக்கணும்!
by Dr.S.Soundarapandian Tue Jun 18, 2024 4:48 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Tue Jun 18, 2024 1:23 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Tue Jun 18, 2024 1:00 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Tue Jun 18, 2024 12:53 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Tue Jun 18, 2024 12:44 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Tue Jun 18, 2024 12:32 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Tue Jun 18, 2024 12:21 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Tue Jun 18, 2024 12:04 pm

» திருப்பதி பெருமாளுக்கு கறிவேப்பிலையும் கனகாம்பரமும் ஆகாது ஏன்...?
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:46 am

» ஓவியத்தில் விந்தை --மாறியது புகைப்படமாக
by T.N.Balasubramanian Mon Jun 17, 2024 6:30 pm

» புலியை சங்கிலியால் கட்டி இழுத்து சென்ற பெண்…
by Dr.S.Soundarapandian Mon Jun 17, 2024 2:28 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
ஆச்சர்யமான மற்றும் சுவாரஸ்யமான தகவல்கள் பகுதி-12 Poll_c10ஆச்சர்யமான மற்றும் சுவாரஸ்யமான தகவல்கள் பகுதி-12 Poll_m10ஆச்சர்யமான மற்றும் சுவாரஸ்யமான தகவல்கள் பகுதி-12 Poll_c10 
53 Posts - 42%
heezulia
ஆச்சர்யமான மற்றும் சுவாரஸ்யமான தகவல்கள் பகுதி-12 Poll_c10ஆச்சர்யமான மற்றும் சுவாரஸ்யமான தகவல்கள் பகுதி-12 Poll_m10ஆச்சர்யமான மற்றும் சுவாரஸ்யமான தகவல்கள் பகுதி-12 Poll_c10 
32 Posts - 25%
Dr.S.Soundarapandian
ஆச்சர்யமான மற்றும் சுவாரஸ்யமான தகவல்கள் பகுதி-12 Poll_c10ஆச்சர்யமான மற்றும் சுவாரஸ்யமான தகவல்கள் பகுதி-12 Poll_m10ஆச்சர்யமான மற்றும் சுவாரஸ்யமான தகவல்கள் பகுதி-12 Poll_c10 
28 Posts - 22%
T.N.Balasubramanian
ஆச்சர்யமான மற்றும் சுவாரஸ்யமான தகவல்கள் பகுதி-12 Poll_c10ஆச்சர்யமான மற்றும் சுவாரஸ்யமான தகவல்கள் பகுதி-12 Poll_m10ஆச்சர்யமான மற்றும் சுவாரஸ்யமான தகவல்கள் பகுதி-12 Poll_c10 
6 Posts - 5%
ayyamperumal
ஆச்சர்யமான மற்றும் சுவாரஸ்யமான தகவல்கள் பகுதி-12 Poll_c10ஆச்சர்யமான மற்றும் சுவாரஸ்யமான தகவல்கள் பகுதி-12 Poll_m10ஆச்சர்யமான மற்றும் சுவாரஸ்யமான தகவல்கள் பகுதி-12 Poll_c10 
3 Posts - 2%
mohamed nizamudeen
ஆச்சர்யமான மற்றும் சுவாரஸ்யமான தகவல்கள் பகுதி-12 Poll_c10ஆச்சர்யமான மற்றும் சுவாரஸ்யமான தகவல்கள் பகுதி-12 Poll_m10ஆச்சர்யமான மற்றும் சுவாரஸ்யமான தகவல்கள் பகுதி-12 Poll_c10 
3 Posts - 2%
Anitha Anbarasan
ஆச்சர்யமான மற்றும் சுவாரஸ்யமான தகவல்கள் பகுதி-12 Poll_c10ஆச்சர்யமான மற்றும் சுவாரஸ்யமான தகவல்கள் பகுதி-12 Poll_m10ஆச்சர்யமான மற்றும் சுவாரஸ்யமான தகவல்கள் பகுதி-12 Poll_c10 
2 Posts - 2%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
ஆச்சர்யமான மற்றும் சுவாரஸ்யமான தகவல்கள் பகுதி-12 Poll_c10ஆச்சர்யமான மற்றும் சுவாரஸ்யமான தகவல்கள் பகுதி-12 Poll_m10ஆச்சர்யமான மற்றும் சுவாரஸ்யமான தகவல்கள் பகுதி-12 Poll_c10 
304 Posts - 50%
heezulia
ஆச்சர்யமான மற்றும் சுவாரஸ்யமான தகவல்கள் பகுதி-12 Poll_c10ஆச்சர்யமான மற்றும் சுவாரஸ்யமான தகவல்கள் பகுதி-12 Poll_m10ஆச்சர்யமான மற்றும் சுவாரஸ்யமான தகவல்கள் பகுதி-12 Poll_c10 
179 Posts - 30%
Dr.S.Soundarapandian
ஆச்சர்யமான மற்றும் சுவாரஸ்யமான தகவல்கள் பகுதி-12 Poll_c10ஆச்சர்யமான மற்றும் சுவாரஸ்யமான தகவல்கள் பகுதி-12 Poll_m10ஆச்சர்யமான மற்றும் சுவாரஸ்யமான தகவல்கள் பகுதி-12 Poll_c10 
58 Posts - 10%
T.N.Balasubramanian
ஆச்சர்யமான மற்றும் சுவாரஸ்யமான தகவல்கள் பகுதி-12 Poll_c10ஆச்சர்யமான மற்றும் சுவாரஸ்யமான தகவல்கள் பகுதி-12 Poll_m10ஆச்சர்யமான மற்றும் சுவாரஸ்யமான தகவல்கள் பகுதி-12 Poll_c10 
26 Posts - 4%
mohamed nizamudeen
ஆச்சர்யமான மற்றும் சுவாரஸ்யமான தகவல்கள் பகுதி-12 Poll_c10ஆச்சர்யமான மற்றும் சுவாரஸ்யமான தகவல்கள் பகுதி-12 Poll_m10ஆச்சர்யமான மற்றும் சுவாரஸ்யமான தகவல்கள் பகுதி-12 Poll_c10 
21 Posts - 3%
prajai
ஆச்சர்யமான மற்றும் சுவாரஸ்யமான தகவல்கள் பகுதி-12 Poll_c10ஆச்சர்யமான மற்றும் சுவாரஸ்யமான தகவல்கள் பகுதி-12 Poll_m10ஆச்சர்யமான மற்றும் சுவாரஸ்யமான தகவல்கள் பகுதி-12 Poll_c10 
5 Posts - 1%
ayyamperumal
ஆச்சர்யமான மற்றும் சுவாரஸ்யமான தகவல்கள் பகுதி-12 Poll_c10ஆச்சர்யமான மற்றும் சுவாரஸ்யமான தகவல்கள் பகுதி-12 Poll_m10ஆச்சர்யமான மற்றும் சுவாரஸ்யமான தகவல்கள் பகுதி-12 Poll_c10 
3 Posts - 0%
JGNANASEHAR
ஆச்சர்யமான மற்றும் சுவாரஸ்யமான தகவல்கள் பகுதி-12 Poll_c10ஆச்சர்யமான மற்றும் சுவாரஸ்யமான தகவல்கள் பகுதி-12 Poll_m10ஆச்சர்யமான மற்றும் சுவாரஸ்யமான தகவல்கள் பகுதி-12 Poll_c10 
2 Posts - 0%
Anitha Anbarasan
ஆச்சர்யமான மற்றும் சுவாரஸ்யமான தகவல்கள் பகுதி-12 Poll_c10ஆச்சர்யமான மற்றும் சுவாரஸ்யமான தகவல்கள் பகுதி-12 Poll_m10ஆச்சர்யமான மற்றும் சுவாரஸ்யமான தகவல்கள் பகுதி-12 Poll_c10 
2 Posts - 0%
Srinivasan23
ஆச்சர்யமான மற்றும் சுவாரஸ்யமான தகவல்கள் பகுதி-12 Poll_c10ஆச்சர்யமான மற்றும் சுவாரஸ்யமான தகவல்கள் பகுதி-12 Poll_m10ஆச்சர்யமான மற்றும் சுவாரஸ்யமான தகவல்கள் பகுதி-12 Poll_c10 
2 Posts - 0%

நிகழ்நிலை நிர்வாகிகள்

ஆச்சர்யமான மற்றும் சுவாரஸ்யமான தகவல்கள் பகுதி-12

முஹைதீன்
முஹைதீன்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 4318
இணைந்தது : 14/01/2010

Postமுஹைதீன் Tue Aug 07, 2012 12:24 pm

ஆச்சர்யமான மற்றும் சுவாரஸ்யமான தகவல்கள் பகுதி - 12

உண்மைகளைக் கண்டறிய உதவும் கறுப்புப் பெட்டி:

ஆச்சர்யமான மற்றும் சுவாரஸ்யமான தகவல்கள் பகுதி-12 Blockboxx

"கறுப்புப் பெட்டி" என்பது விமானத்தில் பொருத்தப்பட்டிருக்கும் ஒரு இன்றியமையாத கருவியாகும். விமானம் இயங்கிக் கொண்டிருக்கும்போது விமானிகளுக்கும், விமானக் கட்டுப்பாட்டு அறைக்கும் இடையே நடைபெறும் தகவல் பரிமாற்றங்களை இந்த கறுப்புப் பெட்டி பதிவு செய்து கொண்டே இருக்கும்.
விமானம் எவ்வளவு பெரிய விபத்தை சந்தித்தாலும், முழுவதும் தீப்பிடித்து எரிந்தாலும், அல்லது கடலில் விழுந்து மூழ்கினாலும், இந்த கறுப்புப் பெட்டி எவ்வித சேதமும் இல்லாமல் தப்பிவிடும். அந்த அளவுக்கு பாதுகாப்பான முறையில் இது தயாரிக்கப்படுகிறது. பிறகு அதனுள் பதிந்திருக்கும் தகவல்களைக் கொண்டு விமானம் விபத்திற்குள்ளான காரணத்தை அறியலாம்.
ஆச்சர்யமான மற்றும் சுவாரஸ்யமான தகவல்கள் பகுதி-12 Blackbox24

இந்த கறுப்புப் பெட்டி பெரும்பாலும் விமானத்தின் வால் பகுதியில் அல்லது மேற்கூரையில் அமைக்கப்பட்டிருக்கும், அப்போது தான் எவ்வளவு பெரிய விபத்து ஏற்பட்டாலும் சேதமடையாமல் இருக்கும். ஒரு விமானத்தில் மொத்தம் 2 கறுப்புப் பெட்டிகள் இருக்கும். பெரிய கறுப்புப் பெட்டிக்குப் பெயர் "பிளைட் டேட்டா ரெகார்டர்". இது விமானம் பறக்கும் நேரம், வேகம், உயரம் ஆகிய விபரங்களை பதிவு செய்யும். சிறிய கறுப்புப் பெட்டிக்குப் பெயர் "வாய்ஸ் ரெகார்டர்". இது விமானியின் அறையில் நடக்கும் உரையாடல்களைப் பதிவு செய்யும்.

வரலாறு :

ஆச்சர்யமான மற்றும் சுவாரஸ்யமான தகவல்கள் பகுதி-12 Blockbox
கறுப்புப் பெட்டியை 1953 ஆம் ஆண்டு ஆஸ்திரேலியாவை சேர்ந்த டேவிட் வாரன் என்பவர் கண்டுப்பிடித்தார். 1934 ஆம் ஆண்டு இவரின் தந்தை விமான விபத்தினால் மறைந்தார். ஆனால் விபத்திற்கான காரணம் கடைசி வரை தெரியவில்லை. இதனால் விமானங்கள் விபத்திற்குள்ளாகும் போது அதற்கான காரணங்களை கண்டறிய வேண்டும் என்று ஆராய்சியில் ஈடுபட்டு கறுப்புப் பெட்டியை கண்டுபிடித்தார்.

சில ஆச்சர்யமான தகவல்கள் :
கறுப்புப் பெட்டியின் உண்மையான நிறம் கருப்பு அல்ல "ஆரஞ்சு நிறம்
ஒரு கறுப்புப் பெட்டி கடைசியாக நடந்த 25 மணி நேர விமானத் தகவல்களையும், 30 நிமிட விமானிகளின் உரையாடல்களையும் கொண்டிருக்கும்.
கறுப்புப் பெட்டியின் உறுதிக்கு காரணம் அலுமினியம், சிலிகா, டைட்டானியம், ஸ்டைன்லெஸ் ஸ்டீல் ஆகியவை கலந்த கலவையால் அது உருவாகப்படுவது தான்.
விபத்து நடந்த பிறகு கறுப்புப் பெட்டியிலிருந்து "பீப்" சத்தம் கேட்டுக்கொண்டே இருக்கும். இது பெட்டியை கண்டுபிடிக்க உதவுகிறது.
இது 2000 பாரன்ஹீட் வெப்பத்தையும் தாங்கும், 2000 கிலோ எடையுடைய பொருள் விழுந்தாலும், 30,000 அடி உயரத்திலிருந்து விழுந்தாலும் சேதமாகாது.

http://www.atozforfun.com/2012/07/12.html

ஒருவரின் முதுகுக்குப் பின்னால் செய்கின்ற காரியம் தட்டிக் கொடுப்பதாக மட்டுமே இருக்கட்டும்

உள்ளங்கள் அழுதாலும் உதடுகள் சிரிக்கட்டும்

                                                              கதீஜா மைந்தன்
யினியவன்
யினியவன்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012

Postயினியவன் Sat Aug 11, 2012 6:11 am

இதைக் கண்டுபிடித்தாலும் - கடைசி வரை உண்மையான காரணம் மட்டும் பெரும்பாலும் வருவதே இல்லை விபத்துக்குப் பின்.

மகா பிரபு
மகா பிரபு
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 9587
இணைந்தது : 16/02/2011

Postமகா பிரபு Sat Aug 11, 2012 6:22 am

யினியவன் wrote:இதைக் கண்டுபிடித்தாலும் - கடைசி வரை உண்மையான காரணம் மட்டும் பெரும்பாலும் வருவதே இல்லை விபத்துக்குப் பின்.
உண்மையை வெளிபடுத்தினால் அப்புறம் யாரும் விமானத்தில் வரமாட்டார்கள்..

Manik
Manik
நிர்வாகக் குழு

பதிவுகள் : 18689
இணைந்தது : 09/06/2009

PostManik Sat Aug 11, 2012 9:21 am

சரியா சொன்ன பிரபாகரா................

சாதிக்க துடிக்கும் இதயத்தை சோதிக்க நினைக்காதே

www.ennasitharalkal.webs.com

இது என்னோட கவிதை தளம்[url]
ராஜா
ராஜா
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 31337
இணைந்தது : 07/04/2009
http://www.eegarai.net

Postராஜா Sat Aug 11, 2012 10:39 am

யினியவன் wrote:இதைக் கண்டுபிடித்தாலும் - கடைசி வரை உண்மையான காரணம் மட்டும் பெரும்பாலும் வருவதே இல்லை விபத்துக்குப் பின்.
சூப்பருங்க உண்மை

Sponsored content

PostSponsored content

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக