ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by Dr.S.Soundarapandian Today at 10:48 am

» இணையத்தில் ரசித்தவை (பல்சுவை)
by Dr.S.Soundarapandian Today at 10:47 am

» தானியங்களில் பெயர் எழுதிய சம்சாரி - புதுக்கவிதை
by Dr.S.Soundarapandian Today at 10:44 am

» வானவில் வாழ்க்கை - புதுக்கவிதை
by Dr.S.Soundarapandian Today at 10:43 am

» அழகாய் இருந்தது மழை! - ஹைகூ
by Dr.S.Soundarapandian Today at 10:42 am

» புதுக்கவிதைகள்…
by Dr.S.Soundarapandian Today at 10:41 am

» சுட்டெரிக்கும் சூரியனுக்கு…(புதுக்கவிதை)
by ayyasamy ram Today at 8:37 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 8:33 am

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 11:57 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 11:22 pm

» மெத்த படிச்சிருப்பாங்க போல…!!
by ayyasamy ram Yesterday at 9:49 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 9:17 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:57 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:11 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:56 pm

» நாவல்கள் வேண்டும்
by மொஹமட் Yesterday at 7:47 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 7:25 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 7:04 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 5:02 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 4:30 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 4:22 pm

» எதையும் சாதாரணமாக எடுத்து கொள்வது நல்லது!
by ayyasamy ram Yesterday at 12:55 pm

» மின்னூல் தொகுப்புகள் — TI Buhari
by i6appar Yesterday at 9:18 am

» திரைத்துளிகள்
by ayyasamy ram Yesterday at 7:22 am

» சசிகுமாருக்கு ஜோடியாகும் சிம்ரன்!
by ayyasamy ram Yesterday at 7:20 am

» பேய் படமாக உருவாகும் ‘பார்க்’
by ayyasamy ram Yesterday at 7:19 am

» பி.டி.உஷா – பிறந்த நாள்
by ayyasamy ram Yesterday at 7:17 am

» கெலன் கெல்லர் -பிறந்த நாள்
by ayyasamy ram Yesterday at 7:16 am

» பங்கிம் சந்திர சட்டர்ஜி!
by ayyasamy ram Yesterday at 7:16 am

» நீதிக்கதை – அன்பை விதையுங்கள்
by ayyasamy ram Yesterday at 7:14 am

» இரயில் பயணிகளுக்கு சில முக்கிய தகவல்கள்
by ayyasamy ram Yesterday at 7:13 am

» தம்பிக்கு எட்டும்…(விடுகதை)
by ayyasamy ram Yesterday at 7:12 am

» சமாளிக்கும் திறமையே வெற்றியைத் தரும்
by ayyasamy ram Yesterday at 7:10 am

» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Sat Jul 06, 2024 10:41 pm

» பிரிட்டனுக்கு சவால்கள் காத்திருக்கின்றன - ஸ்டார்மர்
by ayyasamy ram Sat Jul 06, 2024 10:40 pm

» ஆம்ஸ்ட்ராங் படுகொலை: கைதாகியிருப்பவர்கள் உண்மை குற்றவாளிகள் அல்ல.. திருமாவளவன் பகீர் குற்றச்சாட்டு!
by ayyasamy ram Sat Jul 06, 2024 10:31 pm

» கருத்துப்படம் 06/07/2024
by mohamed nizamudeen Sat Jul 06, 2024 10:17 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sat Jul 06, 2024 9:12 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Sat Jul 06, 2024 9:00 pm

» காசினிக் கீரை – மருத்துவ பயன்கள்
by ayyasamy ram Sat Jul 06, 2024 7:53 pm

» போன்சாய் …கனவு- புதுக்கவிதை
by ayyasamy ram Sat Jul 06, 2024 7:52 pm

» மனிதனுக்கு அழகு!- ஹைகூ
by ayyasamy ram Sat Jul 06, 2024 7:51 pm

» அப்பா வித்த கடைசி வயல்- புதுக்கவிதை
by ayyasamy ram Sat Jul 06, 2024 7:51 pm

» அறிவுக் களஞ்சியம்
by i6appar Sat Jul 06, 2024 7:50 pm

» கவிஞர் கூட்டமே! – புதுக்கவிதை
by ayyasamy ram Sat Jul 06, 2024 7:49 pm

» ஆன்மா அழிவதில்லை – புதுக்கவிதை
by ayyasamy ram Sat Jul 06, 2024 7:49 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Jul 06, 2024 7:41 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Sat Jul 06, 2024 7:19 pm

» புன்னகை
by Anthony raj Sat Jul 06, 2024 3:29 pm

» ஜனனி நவீன் நாவல் கட்டிக் கரும்பே குட்டித் திமிரே நாவல் வேண்டும்
by மொஹமட் Sat Jul 06, 2024 2:01 pm

Top posting users this week
ayyasamy ram
ஒரே கல்லில் ரெண்டு மாங்காய் டேட்டா கார்டு! Poll_c10ஒரே கல்லில் ரெண்டு மாங்காய் டேட்டா கார்டு! Poll_m10ஒரே கல்லில் ரெண்டு மாங்காய் டேட்டா கார்டு! Poll_c10 
Dr.S.Soundarapandian
ஒரே கல்லில் ரெண்டு மாங்காய் டேட்டா கார்டு! Poll_c10ஒரே கல்லில் ரெண்டு மாங்காய் டேட்டா கார்டு! Poll_m10ஒரே கல்லில் ரெண்டு மாங்காய் டேட்டா கார்டு! Poll_c10 

நிகழ்நிலை நிர்வாகிகள்

ஒரே கல்லில் ரெண்டு மாங்காய் டேட்டா கார்டு!

4 posters

Go down

ஒரே கல்லில் ரெண்டு மாங்காய் டேட்டா கார்டு! Empty ஒரே கல்லில் ரெண்டு மாங்காய் டேட்டா கார்டு!

Post by Guest Fri Aug 17, 2012 4:43 pm

ஒரே கல்லில் ரெண்டு மாங்காய் டேட்டா கார்டு! Huawei-datacard-wifi

கணினி உதிரி பாகங்களை தயாரிப்பதில் முன்னனியில் இருக்கும் ஹுவெய் நிறுவனம் ஒரு புதிய வைபை டேட்டா கார்டைக் களமிறக்க இருக்கிறது. இந்த புதிய டேட்டா கார்டுக்கு இ355 வைபை மோடம் என்று பெயர் சூட்டப்பட்டிருக்கிறது. இது மோடமாகவும், அதேநேரத்தில் வைஃபை சாதனமாகவும் செயல்படும்.

அதே நேரத்தில் இது ஒரு வைஃபை சாதனமாகவும் செயல்படும். அதாவது இந்த சாதனத்தின் மூலம் ஒரே நேரத்தில் 5 வைபை சதானங்களை இணைக்க முடியும். இந்திய சந்தையில் இந்த சாதனம் ரூ.5,499க்கு விற்கப்பட இருக்கிறது. அதனால் இதை இந்திய வாடிக்கையாளர்கள் மிக எளிதாக வாங்க முடியும்.

அதோடு இந்த சாதனத்தில் யுஎஸ்பி இன்டர்பேஸ் உள்ளதால் கணினி மூலம் இந்த சாதனத்தை சார்ஜ் செய்யலாம். அதோடு இந்த சாதனம் மிக வேகமாக இயங்கும் சக்தியைக் கொண்டிருக்கிறது. எனவே இதை அலுவலகம் மற்றும் வீடுகளில் பயன்படுத்த முடியும்.

மேலும் இந்த சாதனம் எச்எஸ்பிஎ+21 எம்பிபிஎஸ் பதிவிறக்க வேகத்தையும் மற்றும் 5.76 எம்பிபிஎஸ் பதிவேற்ற வேகத்தையும் சப்போர்ட் செய்யும். அதற்காக இந்த சாதனம் 3ஐ தொழில் நுட்பத்துடன் வருகிறது. அதனால் இந்த கார்டு மூலம் இணைய தளத்தை மிக விரைவாக ப்ராவுஸ் செய்ய முடியும்.

இந்த டேட்டா கார்டை டேப்லெட், விளையாட்டு சாதனங்கள், ஸ்மார்ட் டிவி, ஸ்மார்ட்போன்கள்மற்றும் இசைப் பேழைகள் போன்றவற்றில் மிக எளிதாக இணத்துக் கொள்ளலாம்.

--

தட்ஸ் தமிழ்
avatar
Guest
Guest


Back to top Go down

ஒரே கல்லில் ரெண்டு மாங்காய் டேட்டா கார்டு! Empty Re: ஒரே கல்லில் ரெண்டு மாங்காய் டேட்டா கார்டு!

Post by ராம்ஜி Sat Aug 18, 2012 10:06 pm

உபோயோகமான பதிவு. நன்றி புரட்சி...!


எப்போதும் மனதை மகிழ்ச்சியாய் வைத்துக்கொள்ளுங்கள், உங்களை எந்த நோயும் அண்டாது - ராம் புன்னகை
ராம்ஜி
ராம்ஜி
பண்பாளர்


பதிவுகள் : 157
இணைந்தது : 09/08/2012

Back to top Go down

ஒரே கல்லில் ரெண்டு மாங்காய் டேட்டா கார்டு! Empty Re: ஒரே கல்லில் ரெண்டு மாங்காய் டேட்டா கார்டு!

Post by தமிழ்நேசன்1981 Sun Aug 19, 2012 8:24 am

ஒரே கல்லில் ரெண்டு மாங்காய் டேட்டா கார்டு! 224747944
avatar
தமிழ்நேசன்1981
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 2838
இணைந்தது : 21/11/2010

Back to top Go down

ஒரே கல்லில் ரெண்டு மாங்காய் டேட்டா கார்டு! Empty Re: ஒரே கல்லில் ரெண்டு மாங்காய் டேட்டா கார்டு!

Post by இரா.பகவதி Sun Aug 19, 2012 9:33 am

பயனுள்ள பகிர்விற்கு நன்றி
இரா.பகவதி
இரா.பகவதி
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 6971
இணைந்தது : 01/03/2010

http://bagavathidurai21@gmail.com

Back to top Go down

ஒரே கல்லில் ரெண்டு மாங்காய் டேட்டா கார்டு! Empty Re: ஒரே கல்லில் ரெண்டு மாங்காய் டேட்டா கார்டு!

Post by கோவிந்தராஜ் Sun Aug 19, 2012 6:13 pm

நன்றி


ஒரே கல்லில் ரெண்டு மாங்காய் டேட்டா கார்டு! 865843 நீ தவறு செய்யாமல் இருக்கவேண்டாம் ! ஒரே கல்லில் ரெண்டு மாங்காய் டேட்டா கார்டு! 599303
ஒரே கல்லில் ரெண்டு மாங்காய் டேட்டா கார்டு! 154550 ஆனால் பிறகு அதை திருத்திக்கொள் ! ஒரே கல்லில் ரெண்டு மாங்காய் டேட்டா கார்டு! 102564

கோவிந்தராஜ்
கோவிந்தராஜ்
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 1499
இணைந்தது : 20/02/2011

Back to top Go down

ஒரே கல்லில் ரெண்டு மாங்காய் டேட்டா கார்டு! Empty Re: ஒரே கல்லில் ரெண்டு மாங்காய் டேட்டா கார்டு!

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum