புதிய பதிவுகள்
» நாவல்கள் வேண்டும்
by ஆனந்திபழனியப்பன் Yesterday at 11:27 pm
» அன்புச் சுழல்---உமா சந்திரன் தொடர் நாவல்
by கோபால்ஜி Yesterday at 5:53 pm
» சாணைக்கல் ஏன் தேடறீங்க?
by ayyasamy ram Yesterday at 4:36 pm
» கல்லறை போனாலும்…
by ayyasamy ram Yesterday at 1:46 pm
» சித்தார்த்தின் ‘மிஸ் யூ’ டீசர்
by ayyasamy ram Yesterday at 1:28 pm
» சரக்கு வச்சிருக்கேன் பாட்டு… விஜய் கணிப்பு சரியானது – வைரமுத்து
by ayyasamy ram Yesterday at 1:25 pm
» ஐ லவ் யூ..! -நகைச்சுவை கதை
by ayyasamy ram Yesterday at 1:23 pm
» AI டெக்னாலஜி புயலால் ஏற்படும் ஆபத்து: கவியரசு வைரமுத்து பதிவு..!
by ayyasamy ram Yesterday at 1:22 pm
» போன்சாய்- குறுமர வளர்ப்பு
by ayyasamy ram Yesterday at 1:20 pm
» வெண்மை செய்திகள்
by ayyasamy ram Yesterday at 1:19 pm
» முதல் வெற்றி!
by ayyasamy ram Yesterday at 1:18 pm
» ஜேக்பாலிடம் வீழ்ந்தார் மைக் டைசன்
by ayyasamy ram Yesterday at 1:16 pm
» கருத்துப்படம் 16/11/2024
by mohamed nizamudeen Yesterday at 12:39 pm
» இன்றைய செய்திகள்- நவம்பர் 17
by ayyasamy ram Yesterday at 8:54 am
» தமிழ் சரித்திர நாவல்கள் — மின்னூல்கள்
by prajai Sat Nov 16, 2024 11:06 pm
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Sat Nov 16, 2024 9:08 pm
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது-9
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:53 pm
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது-9
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:35 pm
» கவிதைக் கனவு
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:32 pm
» தமிழ் எனும் கரும்பு
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:31 pm
» காகிதப் பூ மணக்குமா?
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:28 pm
» பேராற்றல் கொண்டெழு
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:26 pm
» நாளைய விடியலின் நம்பிக்கை விதைகள்
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:25 pm
» தோற்குமே வானெல்லை தோயும் பசும்பொன்னும்!
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:24 pm
» பயணம் – கவிதை
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:22 pm
» அமரன் கெட்டப்பில் மனைவிக்கு பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்த சிவகார்த்திகேயன்
by ayyasamy ram Sat Nov 16, 2024 4:13 pm
» இன்றைய செய்திகள்- நவம்பர் 16
by ayyasamy ram Sat Nov 16, 2024 4:01 pm
» ஆன்மிகக் கதைகள் – படகோட்டியும் பட்டாபிஷேகமும்
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:37 pm
» சர்வ ஏகாதசி
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:35 pm
» பரமஹம்ஸர் என்று யாரை சொல்கிறோம்?
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:33 pm
» இதன் பொருள் என்ன?
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:31 pm
» மகாலட்சுமி தேவி தாயாரின் துதிப்பாடல்
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:30 pm
» வீட்டில் ஏற்றும் விளக்கை அடிக்கடி இடமாற்றம் செய்யக்கூடாது!
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:27 pm
» உடலும் மனமும் - புத்தர்
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:23 pm
» ஸ்ரீரமண சிந்தனை
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:22 pm
» அருவம் யாருடையதோ உருவம் அவருடையதே!
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:19 pm
» கார்த்திகை மாத சிறப்புகள்
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:16 pm
» மஹாதேவாஷ்டமி
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:14 pm
» திருப்பதியில் வனபோஜனம், கார்த்திகை தீப உற்சவம்
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:10 pm
» மீண்டும் பிறவாத நிலை அடைய…
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:09 pm
» விரதம் இருந்து துளசி பூஜை செய்வது எப்படி?
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:07 pm
» ‘பூந்தேனில் கலந்து…’ தனது ஹிட் பாடலை மறந்த கே.வி மகாதேவன்:
by ayyasamy ram Sat Nov 16, 2024 2:58 pm
» மனசைப் பொறுத்தது அழகு
by ayyasamy ram Sat Nov 16, 2024 2:56 pm
» பிளாக் – திரைப்பட விமர்சனம்
by ayyasamy ram Sat Nov 16, 2024 2:55 pm
» `வெண்ணிலாவாக நடிக்கிறேன்..!’ டோலிவுட்டில் களமிறங்கும் அதிதி ஷங்கர்!
by ayyasamy ram Sat Nov 16, 2024 2:53 pm
» விரைவில் வெளியாகும் ராஜாகிளி
by ayyasamy ram Sat Nov 16, 2024 2:41 pm
» கடலை பக்கோடா - கார வகைகள் டிப்ஸ்
by ayyasamy ram Sat Nov 16, 2024 11:38 am
» புத்தர் போதனைகள்
by ayyasamy ram Sat Nov 16, 2024 11:23 am
» என் அத்தை மகள் அஞ்சலையே
by ayyasamy ram Sat Nov 16, 2024 6:37 am
» காரியக்காரி
by ayyasamy ram Sat Nov 16, 2024 6:35 am

இந்த வார அதிக பதிவர்கள்
No user |
இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
Dr.S.Soundarapandian | ||||
prajai | ||||
E KUMARAN | ||||
ஆனந்திபழனியப்பன் | ||||
Anthony raj | ||||
ஜாஹீதாபானு | ||||
Balaurushya |
நிகழ்நிலை நிர்வாகிகள்
ஒலிம்பிக்ஸ் - போதுமா இந்தப் பதக்கங்கள்?
Page 1 of 1 •
“நான் குத்துச்சண்டையில் ஆர்வம் காட்டியபோது, பெண்களுக்கு எதற்குக் குத்துச்சண்டை என்று கேலி செய்தார்கள். திருமணத்துக்குப் பிறகு, இனிமேல் அவ்வளவுதான் என்றார்கள். குழந்தைகள் பிறந்தபிறகு, இனி எப்படி விளையாட்டில் ஈடுபட முடியும் என்று ஒரு கேள்வி எழுப்பினார்கள். உலக சாம்பியன் பட்டத்தைத் தொடர்ந்து ஜெயித்துதான் என் மீதான விமர்சனங்களை ஒவ்வாரு முறையும் கடந்து வந்திருக்கிறேன்,’ - குத்துச் சண்டை வீராங்களை மேரி கோமின் ஒலிம்பிக்ஸ் சாதனை, இத்தனை தடைகளைத் தாண்டிப் பெற்றதுதான். லண்டன் ஒலிம்பிக்ஸ் மேரி கோமுக்கு மட்டுமல்ல; இந்தியாவுக்கும் மறக்க முடியாத அனுபவத்தைத் தந்திருக்கிறது. 1900லிருந்து இந்திய அணி, ஒலிம்பிக்ஸில் கலந்துகொண்டு வருகிறது. இந்தமுறைதான் அதிக பதக்கங்களைப் பெற்றுள்ளது. லண்டன் ஒலிம்பிக்ஸுக்காக இந்திய அரசு 135 கோடி ரூபாயை, கடந்த இரண்டு வருடங்களில் செலவழித்திருக்கிறது. கடைசி நேரத்தில், பணத்தை வாரி இறைத்தால் மட்டும் போதாது என்பதற்கு நிறைய படிப்பினைகள் கிடைத்திருக்கின்றன.
லண்டனில் வெள்ளிப் பதக்கம் வாங்கிய விஜய்குமாருக்கு சந்தோஷமே இல்லை. ஹிமாசலப் பிரதேச அரசு ஒரு கோடி ரூபாய் அளிக்க முன்வந்ததற்கு வருத்தம்தான் தெரிவிக்கிறார். இத்தனை வருடங்களாக என்ன செய்து கொண்டிருந்தது என்று கேள்வி எழுப்புகிறார். “தேசிய அளவில் 110 போட்டிகளில் வெற்றி அடைந்திருக்கிறேன். 45 சர்வதேசப் பதக்கங்களும் பெற்றிருக்கிறேன். ஆனால், என்னுடைய சாதனையை யாரும் அறிந்துகொள்ளவுமில்லை; மதிப்பளிக்கவுமில்லை; நான் பணிபுரியும் இந்திய ராணுவத்திலும் இதே நிலைமை தான். பயிற்சிகளுக்கான வசதிகளைத் தந்து உதவினாலும், என் சாதனைகளைக் கௌரவப்படுத்தும் விதத்தில் எந்தப் பதவி உயர்வும் எனக்கு அளிக்கப்பட்வில்லை. 2010 காமன்வெல்த் கேம்ஸில் மூன்று தங்கங்களைப் பெற்றபிறகும் இந்திய ராணுவத்தில் இன்னமும் சுபேதாராகத்தான் பணிபுரிந்து கொண்டிருக்கிறேன்,’ என்று அவர் குமுறுகிறார். இந்த அவமானங்களும் காயங்களும் எல்லா இந்திய விளையாட்டு வீரர்களிடமும் புதைந்துகிடக்கின்றன.
சாய்னா நேவலுக்ம் ஆரம்பத்தில் இதே நிலைமைதான். எந்த ஸ்பான்ஸரும் இல்லாததால், மகளின் பேட்மிண்டன் தொடர்பான செலவுகளுக்காக ஆறுமுறை பி.எஃப்-லிருந்து பணம் எடுக்கவேண்டிய நிலைமை ஏற்பட்டது, சாய்னாவின் தந்தைக்கு. மனைவிக்கு உடல்நலம் சரியில்லை என்றுதான் ஒவ்வொருமுறையும் காரணம் சொல்ல வேண்டியிருந்தது. சாய்னா போன்ற ஒரு வீரரை இளம்வயதிலேயே கண்டுகொள்ளாத விளையாட்டுத்துறையை என்னவென்று விமர்சிப்பது? ஜெயித்தபிறகு கொட்டிக் கொடுக்கப்படுகிற கோடிகளையெல்லாம் பத்து வருடங்களுக்கு முன்பு கொடுத்திருந்தால் லண்டனில் தங்கம் வென்றிருப்பார், சாய்னா. அரசின் அலட்சியத்தால் பெற்றோர்களும் தங்கள் பிள்ளைகளை ஊக்கப்படத்துவதில்லை.
ஒலிம்பிக்ஸில் வெற்றி பெற்றவர்களுக்கு ஏராளமான பண உதவிகளும் அனுசரணைகளும் கிடைக்கின்றன. ஆனால், பதக்கத்துக்கு அருகில் சென்ற வீரர்களுக்குத்தான் இப்போது தனி கவனம் தேவைப்படுகிறது. கிருஷ்ணா பூனியா, கே.டி. இர்ஃபான் போன்ற வீரர்கள் கடுமையான போட்டிகளினால்தான் பதக்கம் வெல்லாமல் போனார்கள். இவர்களை அடுத்தகட்டத்துக்குக் கொண்டு செல்ல வேண்டியது அரசின் பொறுப்பு. ஐந்தாண்டு திட்டம் போல நீண்டகால திட்டங்களால் மட்டுமே கௌரவமான நிலைமையை இந்திய வீரர்கள் அடையமுடியும். ஜமைக்கா போன்ற ஒரு சிறிய நாடு, ஒலிம்பிக்ஸ் அரங்கில் பீடு நடைபோடுகிறது. தமிழ்நாட்டை விடவும் குறைவான மக்கள் தொகை கொண்ட கொரியா, நான்காம் இடத்தை பிடிக்கிறது. ஆனால், வெள்ளியிலும் வென்கலத்திலும் திருப்தி அடையும் தேசமாகிவிட்டது, இந்தியா.
- ச.ந.கண்ணன்
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:
https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers
ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
- முத்துராஜ்சிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 1243
இணைந்தது : 24/12/2011
இந்தியாவை விட குறைவாக மக்கள் தொகை கொண்ட நாடுகள் எல்லாம் நிறைய பதக்கங்களை வென்றுள்ளது இந்தியா விளையாட்டிற்கு இன்னும் முக்கியத்துவம் கொடுக்க வேண்டும்
தீமைக்கும் நன்மையை செய் .........ராஜ்
- யினியவன்சிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012
என்று நமது நாட்டில் அரசியல் விளையாட்டில் தலை தூக்குவது முற்றிலும் ஒழிக்கப் படுமோ அன்று தான் வீரர்கள் நிறைய உருவாக வாய்ப்பு வரும்.
இன்றுவரை ஜெயித்தவர்கள் எந்தப் போட்டியாக இருந்தாலும் அது அவர்களின் சொந்த முயற்சியினால் மட்டுமே என நிச்சயமாக கூறலாம்.
வரும் காலங்களில் நிலைமை மாறும் என கனவுகளுடன் இளம் வீரர்களும், மக்களும் எதிர்பார்த்து காத்திருப்போம்.

இந்த பதிவைத் துவங்கியவர் நன்றி கூறியுள்ளார் யினியவன்
- அசுரன்நிர்வாகக் குழு
- பதிவுகள் : 11637
இணைந்தது : 20/03/2011
அரசியில் நிலையற்ற தன்மையால் இந்திய மக்களின் மனதில் ஒருவித தடுமாற்றம் தெரிகிறது. தன்னம்பிக்கையுடன் தங்கம் வெல்ல வேன்டிய சில வீர வீராங்கனைகள் கூட வெண்கலத்துடன் திரும்புவது வேதனை அளிக்கிறது..
- Sponsored content
Similar topics
மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 1 of 1