ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» எதையும் சாதாரணமாக எடுத்து கொள்வது நல்லது!
by ayyasamy ram Today at 12:55 pm

» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Today at 11:29 am

» மின்னூல் தொகுப்புகள் — TI Buhari
by i6appar Today at 9:18 am

» திரைத்துளிகள்
by ayyasamy ram Today at 7:22 am

» சசிகுமாருக்கு ஜோடியாகும் சிம்ரன்!
by ayyasamy ram Today at 7:20 am

» பேய் படமாக உருவாகும் ‘பார்க்’
by ayyasamy ram Today at 7:19 am

» பி.டி.உஷா – பிறந்த நாள்
by ayyasamy ram Today at 7:17 am

» கெலன் கெல்லர் -பிறந்த நாள்
by ayyasamy ram Today at 7:16 am

» பங்கிம் சந்திர சட்டர்ஜி!
by ayyasamy ram Today at 7:16 am

» நீதிக்கதை – அன்பை விதையுங்கள்
by ayyasamy ram Today at 7:14 am

» இரயில் பயணிகளுக்கு சில முக்கிய தகவல்கள்
by ayyasamy ram Today at 7:13 am

» தம்பிக்கு எட்டும்…(விடுகதை)
by ayyasamy ram Today at 7:12 am

» சமாளிக்கும் திறமையே வெற்றியைத் தரும்
by ayyasamy ram Today at 7:10 am

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 11:39 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 11:25 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 11:09 pm

» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Yesterday at 10:41 pm

» பிரிட்டனுக்கு சவால்கள் காத்திருக்கின்றன - ஸ்டார்மர்
by ayyasamy ram Yesterday at 10:40 pm

» ஆம்ஸ்ட்ராங் படுகொலை: கைதாகியிருப்பவர்கள் உண்மை குற்றவாளிகள் அல்ல.. திருமாவளவன் பகீர் குற்றச்சாட்டு!
by ayyasamy ram Yesterday at 10:31 pm

» கருத்துப்படம் 06/07/2024
by mohamed nizamudeen Yesterday at 10:17 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 9:12 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 9:00 pm

» காசினிக் கீரை – மருத்துவ பயன்கள்
by ayyasamy ram Yesterday at 7:53 pm

» போன்சாய் …கனவு- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 7:52 pm

» மனிதனுக்கு அழகு!- ஹைகூ
by ayyasamy ram Yesterday at 7:51 pm

» அப்பா வித்த கடைசி வயல்- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 7:51 pm

» அறிவுக் களஞ்சியம்
by i6appar Yesterday at 7:50 pm

» கவிஞர் கூட்டமே! – புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 7:49 pm

» ஆன்மா அழிவதில்லை – புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 7:49 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:41 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:19 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 7:11 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 6:28 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 4:12 pm

» புன்னகை
by Anthony raj Yesterday at 3:29 pm

» நாவல்கள் வேண்டும்
by Guna.D Yesterday at 3:22 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 2:30 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:05 pm

» ஜனனி நவீன் நாவல் கட்டிக் கரும்பே குட்டித் திமிரே நாவல் வேண்டும்
by மொஹமட் Yesterday at 2:01 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:28 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:07 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 12:23 pm

» எஸ் ராமகிருஷ்ணன் - உணவு யுத்தம் - சுருக்கம்
by கண்ணன் Yesterday at 11:19 am

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 10:59 am

» கூடை நிறைய லட்சியங்கள்
by Anthony raj Fri Jul 05, 2024 8:18 pm

» இருள் என்ற ஒன்று இல்லை!- ஓஷோ
by Anthony raj Fri Jul 05, 2024 8:09 pm

» கிட்டப்பார்வையைத் தடுக்க….
by Anthony raj Fri Jul 05, 2024 7:59 pm

» அறிய வேண்டிய ஆன்மிகத் துணுக்குகள்
by Anthony raj Fri Jul 05, 2024 7:57 pm

» அலங்கார முகமூடிகள்!
by Anthony raj Fri Jul 05, 2024 7:53 pm

» சிக்கன் குழம்புல மீன் குழம்பு வாசம் வரணும்!!- வலைப்பேச்சு
by Anthony raj Fri Jul 05, 2024 7:42 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

சிவகங்கை, காளையார்கோவில், தேவகோட்டை, சிங்கம்புணரி, மானாமதுரை திருப்புவனம் பகுதிகளில் சுதந்திர தினவிழா கொண்டாட்டங்கள்

2 posters

Page 2 of 2 Previous  1, 2

Go down

சிவகங்கை, காளையார்கோவில், தேவகோட்டை, சிங்கம்புணரி, மானாமதுரை திருப்புவனம் பகுதிகளில் சுதந்திர தினவிழா கொண்டாட்டங்கள் - Page 2 Empty சிவகங்கை, காளையார்கோவில், தேவகோட்டை, சிங்கம்புணரி, மானாமதுரை திருப்புவனம் பகுதிகளில் சுதந்திர தினவிழா கொண்டாட்டங்கள்

Post by சிவா Fri Aug 17, 2012 9:46 am

First topic message reminder :

சிவகங்கை மாவட்டத்தில் சிவகங்கை, காளையார் கோவில், தேவகோட்டை, சிங்கம்புணரி, திருப்பு வனம், மானாமதுரை உள்பட பல இடங்களில் குடியரசு தினவிழா கொண்டாட்டங்கள் நடைபெற்றது.

சிவகங்கை

சிவகங்கை புனித ஜஸ்டின் மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி யில் தலைமை ஆசிரியை பெனட் தேசிய கொடியை ஏற்றி வைத்தார். ஆசிரியை வசந்தி, மாணவி பின்சி, ஆகியோர் பேசினர், சிவகங்கை பார்வையற்றோர் பள்ளியில் தங்கமணி தலைமையில் லயன்ஸ் சங்க தலைவர் ரத்தினம் தேசிய கொடியை ஏற்றி வைத்தார்.

ஒக்கூர் சோமசுந்தரம் செட்டி யார் தொடக்க பள்ளியில் பள்ளிகுழு தலைவர் ராமநாதன் செட்டியார் தேசியகொடியை ஏற்றி வைத்தார். பள்ளி தலைமை ஆசிரியர் முரளி, ஆசிரியைகள் சித்ரா, வள்ளியம்மாள், அண்ணமரியாள், ஆனந்தி லதா, குணவதி ஆசிரியர் ஜான்பிரிட்டோ, உள்பட பலர் கலந்துகொண்டனர்.

சிவகங்கை நம்பிக்கை மனவளர்ச்சி குன்றியோர் சிறப்பு பயிற்சி பள்ளியில் தலைமை ஆசிரியை சரளா கணேஷ் தலைமையில் தாசில்தார் பிரேம்குமார் தேசியகொடியை ஏற்றி வைத்தார். ஜெயலதா உள்பட பலர் கலந்துகொண்டனர்.

சிவகங்கை வசந்தம் உண்டு உறைவிடப்பள்ளியில் தாளாளர் அருண்கணேசன் தலைமையில் தொழிலதிபர் முகமதுரபிக் தேசியகொடியை ஏற்றி வைத்தார். ஆசிரியை தாமரைசெல்வி உள்பட பலர் கலந்துகொண்டனர்.

மறவமங்கலம் அரிபாலா தொடக்க பள்ளியில் தாளாளர் சுப்பிரமணியன் தலைமையில் முன்னாள் ஊராட்சி மன்ற தலைவர் கருப்பசாமி தேசிய கொடியை ஏற்றி வைத்தார்.

சிவகங்கை புனித மைக்கேல் மெட்ரிக் பள்ளியில் என்ஜினியரிங் கல்லூரி டீன் மாதவன் தேசிய கொடியை ஏற்றி வைத்தார். சிவகங்கை புனித ஜஸ்டின் மகளிர் மேல்நிலைப்பள்ளியில் தலைமை ஆசிரியை லூர்துமேரி தேசிய கொடியை ஏற்றி வைத்தார். விழாவில் ஜெசிந்தா, ஜாக்குலின் பிரிட்டோ, உள்பட பலர் கலந்து கொண்டனர்.

சாம் பவிகா மேல்நிலைப்பள்ளி யில் அறக்கட்டளை தலைவர் சேகர் தேசியகொடியை ஏற்றி வைத்தார். உதவி தலைமை ஆசிரியர் கணேஷ், ஆசிரியர் கள் செந்தில், காந்தன், தடியப்பன், கார்த்திக், மணி, ராஜாங்கம் உள்பட பலர் கலந்துகொண்டனர். முடிவில் சண்முகநாதன் நன்றி கூறி னார்.


சிவகங்கை, காளையார்கோவில், தேவகோட்டை, சிங்கம்புணரி, மானாமதுரை திருப்புவனம் பகுதிகளில் சுதந்திர தினவிழா கொண்டாட்டங்கள் - Page 2 Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்

பதிவுகள் : 91538
இணைந்தது : 19/09/2008

http://www.eegarai..net

Back to top Go down


சிவகங்கை, காளையார்கோவில், தேவகோட்டை, சிங்கம்புணரி, மானாமதுரை திருப்புவனம் பகுதிகளில் சுதந்திர தினவிழா கொண்டாட்டங்கள் - Page 2 Empty Re: சிவகங்கை, காளையார்கோவில், தேவகோட்டை, சிங்கம்புணரி, மானாமதுரை திருப்புவனம் பகுதிகளில் சுதந்திர தினவிழா கொண்டாட்டங்கள்

Post by சிவா Fri Aug 17, 2012 11:10 am

Manik wrote:தெரியும் அண்ணா இந்த செய்தி நான் தட்டச்சு செய்யவில்லையென்று......... இனி இங்கு நடக்கும் செய்திகளை நானும் பதிய முயல்கிறேன் அண்ணா

இதைத்தானே எதிர்பார்க்கிறோம்! சிங்கம்புணரி என்ற கூகிள் தேடலில் முதலில் வருவது நம் தளம் தானே! தொடர்ந்து சிங்கம்புணரி செய்திகளை வழங்குங்கள் மானிக்!


சிவகங்கை, காளையார்கோவில், தேவகோட்டை, சிங்கம்புணரி, மானாமதுரை திருப்புவனம் பகுதிகளில் சுதந்திர தினவிழா கொண்டாட்டங்கள் - Page 2 Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்

பதிவுகள் : 91538
இணைந்தது : 19/09/2008

http://www.eegarai..net

Back to top Go down

Page 2 of 2 Previous  1, 2

Back to top

- Similar topics
» திருப்புவனம் பகுதிகளில் ரேசன் கடைகளில் தரமற்ற அரிசி விநியோகம்: கலெக்டரிடம் பொதுமக்கள் புகார்
» இன்று உலக ஐஸ்கிரீம் தினவிழா
» காரைக்குடி, தேவகோட்டை, சிவகங்கை நகராட்சிகளில் துணைத்தலைவர்கள் பதவியை அ.தி.மு.க. கைப்பற்றியது
» தந்தை இறப்பு தெரிந்தும் சுதந்திர தினவிழா அணிவகுப்பிற்கு தலைமையேற்ற பெண் இன்ஸ்பெக்டர்
» சென்னையில் சுதந்திர தினவிழா ஏற்பாடுகள் தீவிரம், பாதுகாப்புக்கு 15 ஆயிரம் போலீஸ் குவிப்பு

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum