புதிய பதிவுகள்
» நாவல்கள் வேண்டும்
by Barushree Yesterday at 9:24 pm
» கருத்துப்படம் 04/11/2024
by mohamed nizamudeen Yesterday at 4:21 pm
» இன்றைய செய்திகள்-நவம்பர் 4
by ayyasamy ram Yesterday at 12:07 pm
» எல்லாம் சரியாகிவிடும் என்று நம்புவதுதான் வாழ்க்கை!
by ayyasamy ram Yesterday at 10:01 am
» புஷ்பா 2 படத்தில் செம்ம குத்தாட்டம் போட்டுள்ள பிரபல நடிகை!
by ayyasamy ram Yesterday at 9:55 am
» நாளை அமெரிக்க அதிபர் தேர்தல்: முன்கூட்டியே வாக்களித்த 6.8 கோடி வாக்காளர்கள்..!
by ayyasamy ram Yesterday at 9:53 am
» இந்தியாவை சைபர் எதிரியாக அறிவித்த கனடா.. ஏற்கனவே பட்டியலில் 4 நாடுகள்..!
by ayyasamy ram Yesterday at 9:51 am
» சனாகீத் நாவல் வேண்டும்
by Balaurushya Sun Nov 03, 2024 10:08 pm
» பாட்டுக்கொரு பாவலன் பாரதி
by ayyasamy ram Sun Nov 03, 2024 12:00 pm
» பூச்சரத்திற்கு பதிலாக புடலங்காய்..!
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:58 am
» வெரைட்டி ப்ர்பி
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:56 am
» மனைவியிடம் மனம் விட்டு பேசுங்கள்!
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:54 am
» சூரசம்ஹாரம் நடைபெற்ற திருச்செந்தூர்!
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:52 am
» முருகனின் 16 வகை கோலங்கள்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:51 am
» செல்வம் பெருக ஆன்மீக குறிப்புகள்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:50 am
» மூங்கில் வனமும் முடிவிலா தேடலும்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:49 am
» சுண்டி இழுக்கும் காந்த கண்கள்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:47 am
» சாமக்கோழி எத்தனை மணிக்கு கூவும்?
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:44 am
» அவளின் ஒற்றைத்துளி பார்வையில்…
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:43 am
» அப்படியெல்லாம் பார்க்காதே!
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:42 am
» ’சாபக்’கோழிகள்…!
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:39 am
» தோற்றப்பிழை…
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:38 am
» மகளின் பெயரை அறிவித்த தீபிகா படுகோன்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:36 am
» குட்டி கதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:34 am
» அமரன் – திரை விமர்சனம்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:30 am
» 'பிரதர்' - விமர்சனம்!
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:27 am
» லக்கி பாஸ்கர் - விமர்சனம்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:24 am
» இன்றைய செய்திகள்- நவம்பர் 3
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:18 am
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Sat Nov 02, 2024 10:34 am
» ஆடுகிற ஆட்டம் ஓயும் போது…
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:29 pm
» ரூமியின் வரிகள்
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:27 pm
» ஜெகன்மோகினியும் டெவிலும்
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:26 pm
» வண்ணக்காற்று
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:25 pm
» அடைமழையானாலும் குடை தேவையில்லை!
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:25 pm
» தலைவர் மேலே சிவப்புச் சாயம் ஊத்திட்டாங்க…!
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:24 pm
» கோள் மூட்டுறதுல கில்லாடி!
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:22 pm
» ஒரே ஒரு பள்ளி மாணவிக்காக ஜப்பானிய அரசு செய்த சேவை
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:20 pm
» லக்கி பாஸ்கர் - விமர்சனம்
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:18 pm
» சஷ்டி இருக்க சங்கடம் ஏன்?
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:17 pm
» தெளிவு பெறுவோம் - ஆன்மீகம்
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:12 pm
» காயத்ரி மந்திரம் உருவான கதை
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:09 pm
» சினிமா செய்திகள் -(நவம்பர் ‘24) -தொடர் பதிவு
by ayyasamy ram Fri Nov 01, 2024 12:06 pm
» விவாகரத்து வேண்டாம்…
by ஆனந்திபழனியப்பன் Thu Oct 31, 2024 11:49 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Thu Oct 31, 2024 8:40 pm
» பல்சுவை கதம்பம் -9
by ayyasamy ram Thu Oct 31, 2024 7:46 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Thu Oct 31, 2024 7:35 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Thu Oct 31, 2024 7:14 pm
» தீபாவளி நல்வாழ்த்துக்கள் ஈகரை உறவு அன்பர்களுக்கு
by mruthun Thu Oct 31, 2024 5:29 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Thu Oct 31, 2024 5:11 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Thu Oct 31, 2024 1:23 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
mohamed nizamudeen | ||||
Barushree | ||||
kavithasankar |
இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
mohamed nizamudeen | ||||
kavithasankar | ||||
Balaurushya | ||||
prajai | ||||
Barushree | ||||
Karthikakulanthaivel | ||||
Shivanya |
நிகழ்நிலை நிர்வாகிகள்
மேற்கு தொடர்ச்சி மலையில் 3வது நாளாக எரியும் காட்டு தீ-அரிய வகை மூலிகை செடிகள் நாசம்
Page 1 of 2 •
Page 1 of 2 • 1, 2
- GuestGuest
புளியங்குடி: புளியங்குடியில் உள்ள மேற்கு தொடர்ச்சி மலை வனப்பகுதியில் கடந்த 3 நாட்களாக காட்டு தீ கொழுந்து விட்டு எரிந்து வருகிறது. இதனால் அரிய வகை மூலிகை செடிகள் எரிந்து நாசமாயின. காட்டு தீயை அணைக்க வனத்துறையினர் போராடி வருகின்றனர்.
நெல்லை மாவட்டம், புளியங்குடியில் உள்ள மேற்கு தொடர்ச்சி மலை செல்லும்புளி பீட்டில் நேற்று முன்தினம் திடீரென காட்டு தீ பிடித்தது. காற்றின் வேகத்தால் தீ, நாராணபுரம் பீ்ட் பகுதிக்கும் பரவியது. இது குறித்து அப்பகுதி விவசாயிகள் வனத் துறையினருக்கு தகவல் தெரிவித்தனர். குறைந்த அளவிலான வேட்டை தடுப்பு காவலர்கள் மூலம் தீயை அணைக்க முயற்சி மேற்கொள்ளப்பட்டது. ஆனால் காற்று வேகமாக வீசி வருவதால் இன்று 3வது நாளாக தொடர்ந்து தீ எரிந்து வருகிறது.
நேற்று காலை புளியங்குடி வனசரகம் ஆர்தர்ராஜா, வனவர் முருகையா, வன காப்பாளர்கள் மற்றும் வேட்டை தடுப்பு காவலர்கள், சிவகரி வனசரக ஊழியர்கள் உள்பட 20க்கும் மேற்பட்டோர் தீயை அணைக்கும் பணியில் ஈடுபட்டனர். ஆனால் அரை கி.மீ தூரத்திற்கு தீ படர்ந்து எரிவதால், அவர்களால் நெருங்க முடியவில்லை. இருப்பினும் தீயை அணைக்க தொடர்ந்து முயன்று வருகின்றனர்.
காட்டு தீயில் அரிய வகை மூலிகைகள் மற்றும் தாவரங்கள் எரிந்து நாசமாயின. மேலும் கோட்டைமலை பீட் அருகே உள்ள சோலைக்காடு பகுதியில் மூங்கில் மரங்களும், கோரப்பள்ளம் பகுதியில் தேங்கு, வேங்கை உள்ளிட்ட மரங்களும் தீயில் கருகின.
--
தட்ஸ் தமிழ்

- தர்மாநிர்வாகக் குழு
- பதிவுகள் : 1732
இணைந்தது : 02/09/2011
எரிந்த காடு மறுபடியும் உருவாகும் இது இயற்கையின் உருமாற்ற கொள்கை
தெய்வத்தான் ஆகா தெனினும் முயற்சிதன் மெய்வருத்தக் கூலி தரும்.
- krishnaammaதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010
- தமிழ்நேசன்1981சிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 2838
இணைந்தது : 21/11/2010
தானா அழிந்த காட்டை விட நாமளே அழிச்சதுதானே அதிகம்.. கவலை வேண்டாம் இயற்கைஅன்னை சுயம்பு மாதிரி.. புத்துயிர் பெருவாள்
- அசுரன்நிர்வாகக் குழு
- பதிவுகள் : 11637
இணைந்தது : 20/03/2011
தமிழ்நேசன்1981 wrote:தானா அழிந்த காட்டை விட நாமளே அழிச்சதுதானே அதிகம்.. கவலை வேண்டாம் இயற்கைஅன்னை சுயம்பு மாதிரி.. புத்துயிர் பெருவாள்
- யினியவன்சிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012
மனிதனின் திறன் பலசமயம் இயற்கைக்கு அரண்
ஆவதைவிட இயற்கைக்கு முரண் ஆவது தான் அதிகம்.
இயற்கை மீண்டுவிடும் செயற்கை மனிதன் மீள்வானா?
ஆவதைவிட இயற்கைக்கு முரண் ஆவது தான் அதிகம்.
இயற்கை மீண்டுவிடும் செயற்கை மனிதன் மீள்வானா?
- தமிழ்நேசன்1981சிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 2838
இணைந்தது : 21/11/2010
யினியவன் wrote:மனிதனின் திறன் பலசமயம் இயற்கைக்கு அரண்
ஆவதைவிட இயற்கைக்கு முரண் ஆவது தான் அதிகம்.
இயற்கை மீண்டுவிடும் செயற்கை மனிதன் மீள்வானா?
???????????????????????????????????????????
- அசுரன்நிர்வாகக் குழு
- பதிவுகள் : 11637
இணைந்தது : 20/03/2011
அதாவது செயற்கையை நம்பி வாழும் மனிதன்னு சொல்ல வந்தாரு தமிழ்நேசாதமிழ்நேசன்1981 wrote:யினியவன் wrote:மனிதனின் திறன் பலசமயம் இயற்கைக்கு அரண்
ஆவதைவிட இயற்கைக்கு முரண் ஆவது தான் அதிகம்.
இயற்கை மீண்டுவிடும் செயற்கை மனிதன் மீள்வானா?
???????????????????????????????????????????
- தமிழ்நேசன்1981சிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 2838
இணைந்தது : 21/11/2010
அசுரன் wrote:அதாவது செயற்கையை நம்பி வாழும் மனிதன்னு சொல்ல வந்தாரு தமிழ்நேசாதமிழ்நேசன்1981 wrote:யினியவன் wrote:மனிதனின் திறன் பலசமயம் இயற்கைக்கு அரண்
ஆவதைவிட இயற்கைக்கு முரண் ஆவது தான் அதிகம்.
இயற்கை மீண்டுவிடும் செயற்கை மனிதன் மீள்வானா?
???????????????????????????????????????????
இப்ப ஓ.கே
- யினியவன்சிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012
செயற்கையை நம்பி வாழும் செயற்கை மனிதனாத்தானே ஆகிவிட்டோம் - மனிதத்துவம் பலரில் மிஸ்ஸிங் - எனவே இயற்கையும் மிஸ்ஸிங்...
இந்த பதிவைத் துவங்கியவர் நன்றி கூறியுள்ளார் யினியவன்
- Sponsored content
Page 1 of 2 • 1, 2
Similar topics
» லண்டனில் 3வது நாளாக இன்றும் தமிழர்கள் போராட்டம்
» விஷவாயுக் கசிவு எதிரொலி-பாக்ஸ்கான் நிறுவனம் 3வது நாளாக இன்றும் மூ்டல்
» சதையை ஒட்டி காயத்தை உடனே ஆற்றும் அரிய மூலிகை
» வண்ணாரப்பேட்டையில் 24-வது நாளாக தொடரும் போராட்டம்: மகளிர் தினத்தை கருப்பு நாளாக அனுசரித்த முஸ்லிம் பெண்கள்
» நாளாக நாளாக தாளாத கோபத்தில் நான் வேங்கை ஆனேனடி

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 1 of 2
|
|