ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Today at 12:48 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 10:38 am

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 11:16 pm

» நிம்மதி தரும் ஆறு பழக்கங்கள்
by ayyasamy ram Yesterday at 8:53 pm

» கருத்துப்படம் 29/09/2024
by mohamed nizamudeen Yesterday at 12:45 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:57 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:48 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:29 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:19 pm

» தினம் ஒரு திவ்ய தேசம்- முக்திநாத்-சாளக்கிராமம்,நேபாளம்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:31 pm

» விளைநிலம் – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:29 pm

» வயதானால் முக்காலி மேல் ஏற வேண்டாம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:27 pm

» எல்லாம் கண் திருஷ்டிதான் எஜமான்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:26 pm

» அருள் மிகு மனசு – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:24 pm

» புறத்தோற்றம் எப்படியோ அதன்படியே அகத்தோற்றம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:22 pm

» நாகேஷூடன் 30 படங்கள்- சிவகுமார்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:20 pm

» “எஸ்.பி.பி. யிடமிருந்து கற்றுக் கொண்ட ஒரு விஷயம் – சித்ரா
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:18 pm

» எல்லா நேரத்திலும் தத்துவம் சொல்ல நினைக்கக் கூடாது!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:16 pm

» டி என்ற வார்த்தையை மனைவி மற்றும் காதலியிடம் மட்டுமே உபயோகபடுத்த வேண்டும் !
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:15 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:51 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 4:22 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:09 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Sat Sep 28, 2024 3:33 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 2:09 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 1:05 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 12:54 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 12:38 pm

» தமிழ் - ஓர் அறிவியல் மொழி - கவிஞர் இரா. இரவி
by eraeravi Sat Sep 28, 2024 11:45 am

» உங்கள் வீட்டு ஃபில்டர் காபியும் தெரு வரை மணக்க வேண்டுமா?
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:38 pm

» தவறுக்கு தவறே பதில்! -ஒரு பக்க கதை
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:30 pm

» சரக்கொன்றை மரம்- மருத்துவ குணங்கள்
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:21 pm

» இன்னிக்கி நீ ரொம்ப அழகா இருக்கே!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:16 pm

» நான் ஒரு சிங்கம் தெரிஞ்சுக்கோ!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:14 pm

» ’கிளினிக்’ பக்கமே வரக்கூடாது..!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:12 pm

» நல்ல நல்ல பிள்ளைகளை நம்பி....
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:00 pm

» சிங்காரவேலனே தேவா...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:56 pm

» பார்த்தேன் ...ரசித்தேன்....
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:43 pm

» மனிதன் என்பவன் தெய்வமாகலாம்...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:38 pm

» மயக்கும் மாலை பொழுதே நீ போ...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:36 pm

» தென்றல் வந்து தீண்டும்போது.......
by வேல்முருகன் காசி Fri Sep 27, 2024 3:34 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -8)
by வேல்முருகன் காசி Fri Sep 27, 2024 2:42 pm

» மரங்களின் பாதுகாவலர்
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:24 am

» புலன்களின் இன்பத்திற்கு காரணமான அனைத்தும்....
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:20 am

» காதல் ரோஜாவே!
by வேல்முருகன் காசி Thu Sep 26, 2024 7:41 pm

» அபிராமி - அந்தாதியை பாடல் -60
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:21 pm

» வியர்வை - புதுக்கவிதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:18 pm

» துளசி - ஒரு பக்க கதை
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:15 pm

» இன்றைய செய்திகள்- செப்டம்பர் 26
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:13 pm

» அதிகம் சர்க்கரை சாப்பிடுபவர்களுக்கு....
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:12 pm

» அருள் மிகு மனசு - சிறுகதை
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:08 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

ஒரே நாளில் முடங்கியது கருணாநிதியின் "பேஸ் புக்' கணக்கு

+3
Dr.சுந்தரராஜ் தயாளன்
முரளிராஜா
மகா பிரபு
7 posters

Page 2 of 2 Previous  1, 2

Go down

ஒரே நாளில் முடங்கியது கருணாநிதியின் "பேஸ் புக்' கணக்கு - Page 2 Empty ஒரே நாளில் முடங்கியது கருணாநிதியின் "பேஸ் புக்' கணக்கு

Post by மகா பிரபு Fri Aug 17, 2012 7:31 am

First topic message reminder :

தி.மு.க., தலைவர் கருணாநிதியின், "பேஸ் புக்' கணக்கு கடும் எதிர்ப்பால் ஒரே நாளில் மூடப்பட்டது. நேற்று முன்தினம் தி.மு.க., தலைவர் கருணாநிதி, "கலைஞர் கருணாநிதி' என்கிற பெயரில், பேஸ் புக்கில் புதிய கணக்கை துவக்கினார். துவங்கிய அன்றே சுமார், 2,700 பேர் அந்த பக்கத்தில் இணைந்தனர். துவங்கிய மறு நாளான நேற்று மாலை வரை, சுமார், 5 ஆயிரம் பேர், அவருடைய பக்கத்தில் இணைந்து இருந்தனர். கருணாநிதியின், "பேஸ் புக்' பக்கத்தில் "டெசோ' மாநாட்டு தீர்மானங்கள், கருணாநிதி உரை, அவரது அறிக்கைகள் ஆகியவை வெளியிடப்பட்டு இருந்தன. நேற்று காலை முதலே கருணாநிதியின் பக்கத்தில் இணைந்த புதியவர்கள் பலர், அவருடைய அறிக்கைகள், "டெசோ' மாநாடு, ஈழப் பிரச்னையில் அவருடைய நிலைப்பாடு, குடும்ப அரசியல் என கருணாநிதி குறித்து கடுமையான எதிர்ப்பு கருத்துகளை தெரிவித்து வந்தனர். அதில், கருணாநிதியை தனிப்பட்ட முறையில் தாக்கி மிக கடுமையான பதிவுகள் பதியப்பட்டன. இந்த பதிவுகளுக்கு, இந்த பக்கத்தில் இணைந்து இருந்த, பல தி.மு.க.,வினரும் பதிலடி தந்தபடி இருந்தனர். இருப்பினும், ஒரு கட்டத்திற்கு மேல் கருணாநிதியை பற்றி கடுமையான விமர்சனங்கள் அதிகமாயின. இதனால், கருணாநிதியை தனிப்பட்ட முறையில், விமர்சனங்களை பதிவிட்ட பலர், மாலையில் தடை செய்யப்பட்டனர். பின்னர், மாலை 6 மணியில் இருந்து புதிதாக துவங்கப்பட்ட கருணாநிதியின் "பேஸ் புக்' காணாமல் போனது.


தினமலர்
மகா பிரபு
மகா பிரபு
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 9587
இணைந்தது : 16/02/2011

Back to top Go down


ஒரே நாளில் முடங்கியது கருணாநிதியின் "பேஸ் புக்' கணக்கு - Page 2 Empty Re: ஒரே நாளில் முடங்கியது கருணாநிதியின் "பேஸ் புக்' கணக்கு

Post by முரளிராஜா Fri Aug 17, 2012 8:01 am

மகா பிரபு wrote:நானும் உங்களை மாதிரி தான் இருக்கிறேன்னு நெனைச்சு மனச தேத்திக்கிரீக தானே அண்ணா.. ஆறுதல்
இல்ல என்னைவிட மோசமா இருக்கிங்கனு நினைச்சு என் மனச தேத்திக்கறேன்
நேத்து போன்ல உங்க நிலைமையை சொல்லி என்கிட்ட அழுதத நான் இன்னும் மறக்கல சிப்பு வருது
முரளிராஜா
முரளிராஜா
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 10488
இணைந்தது : 12/01/2011

Back to top Go down

ஒரே நாளில் முடங்கியது கருணாநிதியின் "பேஸ் புக்' கணக்கு - Page 2 Empty Re: ஒரே நாளில் முடங்கியது கருணாநிதியின் "பேஸ் புக்' கணக்கு

Post by பிஜிராமன் Fri Aug 17, 2012 8:01 am

இவங்க எல்லாம் மக்கள் கிட்ட இருந்து ஒதுங்கி இருக்குற வர தான் இவங்களுக்கு நல்லது இல்லைனா....கழுவி கழுவி ஊத்திருவாங்க..............


காலத்தின் மணல் பரப்பில்
உன் காலடிச் சுவடுகளைப்
பதிக்க விரும்பினால்
உனது கால்களை
இழுத்து இழுத்து நடக்காதே!!
-ஆவுல் பக்கீர் ஜைனுலாப்தீன் அப்துல் கலாம்


If You Have Your Own Target Achieve That
If Somebody Challenge You A Target Achieve More Than That
பிஜிராமன்
பிஜிராமன்
சிறப்புக் கவிஞர்


பதிவுகள் : 6205
இணைந்தது : 22/01/2011

Back to top Go down

ஒரே நாளில் முடங்கியது கருணாநிதியின் "பேஸ் புக்' கணக்கு - Page 2 Empty Re: ஒரே நாளில் முடங்கியது கருணாநிதியின் "பேஸ் புக்' கணக்கு

Post by மகா பிரபு Fri Aug 17, 2012 8:04 am

நான் அழுதேனா???????????? என் கிட்ட போனே இல்லை.. சிரிப்பு
மகா பிரபு
மகா பிரபு
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 9587
இணைந்தது : 16/02/2011

Back to top Go down

ஒரே நாளில் முடங்கியது கருணாநிதியின் "பேஸ் புக்' கணக்கு - Page 2 Empty Re: ஒரே நாளில் முடங்கியது கருணாநிதியின் "பேஸ் புக்' கணக்கு

Post by முரளிராஜா Fri Aug 17, 2012 8:08 am

மகா பிரபு wrote:நான் அழுதேனா???????????? என் கிட்ட போனே இல்லை.. சிரிப்பு
அதையும் புடுங்கிட்டாங்களா? சிரிப்பு சிப்பு வருது
முரளிராஜா
முரளிராஜா
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 10488
இணைந்தது : 12/01/2011

Back to top Go down

ஒரே நாளில் முடங்கியது கருணாநிதியின் "பேஸ் புக்' கணக்கு - Page 2 Empty Re: ஒரே நாளில் முடங்கியது கருணாநிதியின் "பேஸ் புக்' கணக்கு

Post by மகா பிரபு Fri Aug 17, 2012 8:10 am

சோகம் கோபம் :farao:
மகா பிரபு
மகா பிரபு
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 9587
இணைந்தது : 16/02/2011

Back to top Go down

ஒரே நாளில் முடங்கியது கருணாநிதியின் "பேஸ் புக்' கணக்கு - Page 2 Empty Re: ஒரே நாளில் முடங்கியது கருணாநிதியின் "பேஸ் புக்' கணக்கு

Post by சிவா Fri Aug 17, 2012 8:19 am

எங்கள் தானைத் தலைவன், தமிழின சேனைத் தளபதி, டாக்டர் கலைஞர் அவர்களின் முகநூல் பக்கம் சிறப்பாகச் செயல்படுகிறது என்பதைத் தெரிவித்துக் கொள்கிறோம்!

https://www.facebook.com/Kalaignar89


ஒரே நாளில் முடங்கியது கருணாநிதியின் "பேஸ் புக்' கணக்கு - Page 2 Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்

பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008

http://www.eegarai..net

Back to top Go down

ஒரே நாளில் முடங்கியது கருணாநிதியின் "பேஸ் புக்' கணக்கு - Page 2 Empty Re: ஒரே நாளில் முடங்கியது கருணாநிதியின் "பேஸ் புக்' கணக்கு

Post by முரளிராஜா Fri Aug 17, 2012 8:20 am

அப்ப முடங்கிபோனது நம்ம பிரபு மட்டும்தானா? சிரி
முரளிராஜா
முரளிராஜா
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 10488
இணைந்தது : 12/01/2011

Back to top Go down

ஒரே நாளில் முடங்கியது கருணாநிதியின் "பேஸ் புக்' கணக்கு - Page 2 Empty Re: ஒரே நாளில் முடங்கியது கருணாநிதியின் "பேஸ் புக்' கணக்கு

Post by சிவா Fri Aug 17, 2012 8:37 am

முரளிராஜா wrote:அப்ப முடங்கிபோனது நம்ம பிரபு மட்டும்தானா? சிரி

அதை எப்படி நான் வாயால சொல்வேன் தல!


ஒரே நாளில் முடங்கியது கருணாநிதியின் "பேஸ் புக்' கணக்கு - Page 2 Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்

பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008

http://www.eegarai..net

Back to top Go down

ஒரே நாளில் முடங்கியது கருணாநிதியின் "பேஸ் புக்' கணக்கு - Page 2 Empty Re: ஒரே நாளில் முடங்கியது கருணாநிதியின் "பேஸ் புக்' கணக்கு

Post by கேசவன் Fri Aug 17, 2012 8:50 am

விடுங்க தலைவரே .... இதுக்கெல்லாம் போயி கவலைப்பட்டுகிட்டு ...... FACEBOOK accountai தானே மூடினாங்கோ ...... நம்ம சுவிஸ் அக்கவுன்ட மூடுன மாதிரி இருக்கீங்க? கவலைய மூடிவச்சிட்டு அடுத்த பிளான் என்னன்னு யோசனை பண்ணுங்க சிரிப்பு சிப்பு வருது சிரிப்பு சிப்பு வருது சிரிப்பு சிப்பு வருது சிரிப்பு சிப்பு வருது சிரிப்பு சிப்பு வருது சிரிப்பு சிப்பு வருது


இருப்பது பொய் போவது மெய் என்றெண்ணி நெஞ்சே!
ஒருத்தருக்கும் தீங்கினை உன்னாதே - பருத்த தொந்தி
நமதென்று நாமிருப்ப நாய் நரிகள் பேய் கழுகு
தம்ம தென்று தாமிருக்கும் தான்"


-பட்டினத்தார்
உண்ணுவதெல்லாம் உணவல்ல உலகத்து உயிர்காள்
இன்னுயிரை எடுக்காத இரையே இரை


நற்றுணையாவது நமச்சிவாயமே
ஒரே நாளில் முடங்கியது கருணாநிதியின் "பேஸ் புக்' கணக்கு - Page 2 1357389ஒரே நாளில் முடங்கியது கருணாநிதியின் "பேஸ் புக்' கணக்கு - Page 2 59010615ஒரே நாளில் முடங்கியது கருணாநிதியின் "பேஸ் புக்' கணக்கு - Page 2 Images3ijfஒரே நாளில் முடங்கியது கருணாநிதியின் "பேஸ் புக்' கணக்கு - Page 2 Images4px
கேசவன்
கேசவன்
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 3429
இணைந்தது : 01/08/2011

Back to top Go down

ஒரே நாளில் முடங்கியது கருணாநிதியின் "பேஸ் புக்' கணக்கு - Page 2 Empty Re: ஒரே நாளில் முடங்கியது கருணாநிதியின் "பேஸ் புக்' கணக்கு

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Page 2 of 2 Previous  1, 2

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum