புதிய பதிவுகள்
» வலைவீச்சு- ரசித்தவை
by ayyasamy ram Today at 6:53 am

» வலைப்பேச்சு
by ayyasamy ram Today at 6:48 am

» கருத்துப்படம் 02/07/2024
by mohamed nizamudeen Yesterday at 10:33 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 7:36 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 7:23 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 6:57 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 6:31 pm

» பாழும் கிணத்துல விழுற மாதிரியே கனவு வருது!
by T.N.Balasubramanian Yesterday at 5:19 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 4:07 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:10 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:51 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 1:51 pm

» தமிழ் நாட்டில் உள்ள நதிகள்…
by ayyasamy ram Yesterday at 1:45 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 1:42 pm

» எதையும் எளிதாக கடந்து செல்ல பழகு!
by ayyasamy ram Yesterday at 1:40 pm

» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Yesterday at 1:35 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 1:33 pm

» செல்வப்பெருந்தகை பேட்டியிலிருந்து...
by ayyasamy ram Yesterday at 1:31 pm

» அமுலுக்கு வந்த பத்திரப்பதிவு துறையின் புதிய வழிகாட்டி மதிப்பு..!
by ayyasamy ram Yesterday at 1:29 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:24 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:16 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:55 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 12:45 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 12:26 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 12:08 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 12:00 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:51 am

» இன்றைய செய்திகள் (ஜூலை 2024)
by ayyasamy ram Yesterday at 8:16 am

» தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான இறுதிப் போட்டியில், கடைசிவரை போராடிய இந்தியா கோப்பை வென்றது.
by Anthony raj Sun Jun 30, 2024 11:28 pm

» வாழ்த்தலாம் ஸ்ரீ சிவா -நிறுவனர் ஈகரை தமிழ் களஞ்சியம்
by Anthony raj Sun Jun 30, 2024 11:22 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Sun Jun 30, 2024 9:26 pm

» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Sun Jun 30, 2024 8:36 pm

» மனமே விழி!
by ayyasamy ram Sun Jun 30, 2024 7:20 pm

» அறிவுக் களஞ்சியம்
by T.N.Balasubramanian Sun Jun 30, 2024 6:52 pm

» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Sun Jun 30, 2024 12:45 pm

» நாவல்கள் வேண்டும்
by Harriz Sun Jun 30, 2024 4:07 am

» மாயக்கண்ணா !
by T.N.Balasubramanian Sat Jun 29, 2024 4:58 pm

» கொட்டுக்காளி படத்துக்கு சர்வதேச விருது--
by ayyasamy ram Sat Jun 29, 2024 11:16 am

» அந்த அளவுக்கா ஆயிருச்சு..?
by ayyasamy ram Sat Jun 29, 2024 11:11 am

» பூக்கள் பலவிதம்- புகைப்படங்கள்
by ayyasamy ram Fri Jun 28, 2024 11:08 pm

» புதுக்கவிதை - ரசித்தவை
by ayyasamy ram Fri Jun 28, 2024 5:42 pm

» பல்லி விழும் பலன்!
by ayyasamy ram Fri Jun 28, 2024 1:40 pm

» அறிவோம்…(விநாயகர் முன் தலையில் குட்டிக்கொள்ளும் ...)
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:08 am

» நோய் எதிர்ப்பு சக்தி தரும் நீரா பானம்
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:02 am

» நோய் எதிர்ப்பு சக்தி தரும் கின்னோ!
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:01 am

» நோய் எதிர்ப்பு சக்தி தரும் மிளகு ரசம்
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 10:59 am

» பொது அறிவு தகவல்கள்- தொடர் பதிவு
by T.N.Balasubramanian Thu Jun 27, 2024 8:44 pm

» பறவைகள் பலவிதம்
by ayyasamy ram Thu Jun 27, 2024 7:20 pm

» பக்குவமாய் பாதுகாப்போம்!
by ayyasamy ram Thu Jun 27, 2024 5:03 pm

» தங்கம் விலை இன்று அதிரடி குறைவு:
by ayyasamy ram Thu Jun 27, 2024 12:06 pm

இந்த வார அதிக பதிவர்கள்
heezulia
குறட்டை ஒலி எவ்வாறு ஏற்படுகிறது? இதனைத் தவிர்ப்பது எப்படி? Poll_c10குறட்டை ஒலி எவ்வாறு ஏற்படுகிறது? இதனைத் தவிர்ப்பது எப்படி? Poll_m10குறட்டை ஒலி எவ்வாறு ஏற்படுகிறது? இதனைத் தவிர்ப்பது எப்படி? Poll_c10 
22 Posts - 48%
ayyasamy ram
குறட்டை ஒலி எவ்வாறு ஏற்படுகிறது? இதனைத் தவிர்ப்பது எப்படி? Poll_c10குறட்டை ஒலி எவ்வாறு ஏற்படுகிறது? இதனைத் தவிர்ப்பது எப்படி? Poll_m10குறட்டை ஒலி எவ்வாறு ஏற்படுகிறது? இதனைத் தவிர்ப்பது எப்படி? Poll_c10 
20 Posts - 43%
mohamed nizamudeen
குறட்டை ஒலி எவ்வாறு ஏற்படுகிறது? இதனைத் தவிர்ப்பது எப்படி? Poll_c10குறட்டை ஒலி எவ்வாறு ஏற்படுகிறது? இதனைத் தவிர்ப்பது எப்படி? Poll_m10குறட்டை ஒலி எவ்வாறு ஏற்படுகிறது? இதனைத் தவிர்ப்பது எப்படி? Poll_c10 
3 Posts - 7%
T.N.Balasubramanian
குறட்டை ஒலி எவ்வாறு ஏற்படுகிறது? இதனைத் தவிர்ப்பது எப்படி? Poll_c10குறட்டை ஒலி எவ்வாறு ஏற்படுகிறது? இதனைத் தவிர்ப்பது எப்படி? Poll_m10குறட்டை ஒலி எவ்வாறு ஏற்படுகிறது? இதனைத் தவிர்ப்பது எப்படி? Poll_c10 
1 Post - 2%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
குறட்டை ஒலி எவ்வாறு ஏற்படுகிறது? இதனைத் தவிர்ப்பது எப்படி? Poll_c10குறட்டை ஒலி எவ்வாறு ஏற்படுகிறது? இதனைத் தவிர்ப்பது எப்படி? Poll_m10குறட்டை ஒலி எவ்வாறு ஏற்படுகிறது? இதனைத் தவிர்ப்பது எப்படி? Poll_c10 
22 Posts - 48%
ayyasamy ram
குறட்டை ஒலி எவ்வாறு ஏற்படுகிறது? இதனைத் தவிர்ப்பது எப்படி? Poll_c10குறட்டை ஒலி எவ்வாறு ஏற்படுகிறது? இதனைத் தவிர்ப்பது எப்படி? Poll_m10குறட்டை ஒலி எவ்வாறு ஏற்படுகிறது? இதனைத் தவிர்ப்பது எப்படி? Poll_c10 
20 Posts - 43%
mohamed nizamudeen
குறட்டை ஒலி எவ்வாறு ஏற்படுகிறது? இதனைத் தவிர்ப்பது எப்படி? Poll_c10குறட்டை ஒலி எவ்வாறு ஏற்படுகிறது? இதனைத் தவிர்ப்பது எப்படி? Poll_m10குறட்டை ஒலி எவ்வாறு ஏற்படுகிறது? இதனைத் தவிர்ப்பது எப்படி? Poll_c10 
3 Posts - 7%
T.N.Balasubramanian
குறட்டை ஒலி எவ்வாறு ஏற்படுகிறது? இதனைத் தவிர்ப்பது எப்படி? Poll_c10குறட்டை ஒலி எவ்வாறு ஏற்படுகிறது? இதனைத் தவிர்ப்பது எப்படி? Poll_m10குறட்டை ஒலி எவ்வாறு ஏற்படுகிறது? இதனைத் தவிர்ப்பது எப்படி? Poll_c10 
1 Post - 2%

நிகழ்நிலை நிர்வாகிகள்

குறட்டை ஒலி எவ்வாறு ஏற்படுகிறது? இதனைத் தவிர்ப்பது எப்படி?


   
   
Admin
Admin
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 2975
இணைந்தது : 23/09/2008
http://www.eegarai.net

PostAdmin Fri Jan 30, 2009 9:13 pm

மூக்கிற்கும் தொண்டைக்கும் பின்னால் உள்ள மூச்சுக்குழல் உள் விட்டத்தில் சுருங்குவதே குறட்டை ஏற்படுவதற்கு முதல்படி. தங்குதடையின்றி மிக எளிதாகச் சென்று திரும்ப வேண்டிய நம் சுவாசக்காற்று, மூச்சுக் குழலின் சுருக்கம் காரணமாக அதிக அழுத்தத்துடனும், அதிவேகத்துடனும் செல்ல வேண்டியுள்ளது.

எப்படி ஒரு புல்லாங்குழலின் துளைகளைச் சிறிதளவு அடைக்கும் போது இசை கிளம்புகிறதோ, அப்படி நம் மூச்சுக் குழலில் காற்று செல்லும் போது சிறிய தடை உண்டாகி ஓசை எழும்புகிறது. அதுதான் கொர்... கொர்.. குறட்டை..

இதில் உள்ள ஒரு சிறப்பு என்ன வென்றால், குறட்டை விடுபவர்களுக்கு அந்தச் சத்தம் கேட்பதில்லை அருகில் உள்ளவர்களுக்குத்தான் அது கேட்கும். ஆகவே, குறட்டை ஒலியால் அடுத்தவர்களுக்குத்தான் அதிக சிரமம். மேல் நாடுகளில் குறட்டை காரணமாகவே கணவனும் மனைவியும் விவாகரத்து பெற்று விடுவார்கள் நல்லவேளை, நம் கலாச்சாரத்தில் இது இல்லை.



காரணங்கள்:

வழக்கத்தில் குடிப்பழக்கம் உள்ளவர்களுக்கும், புகை பிடிப்போருக்கும் குறட்டைத் தொந்தரவு அதிகம். இதே போல் உடல் பருமனாக உள்ளவர்களுக்கும் குறட்டை அதிக மாகத் தொல்லை தரும். சிலருக்கு நாக்குப் பெரிதாக, தடிமனாக இருக்கும். இவர்கள் மல்லாந்து படுத்துறங்கும் போது நாக்குப் பின்பக்கம் சரிந்து மூச்சுக் குழலை அடைத்துக் கொள்வதால், குறட்டை வரும்.

குழந்தைகளுக்கு அண்ணச்சதை வீங்கும் போது குறட்டை ஏற்படலாம். வயதானவர்களுக்கு உள்நாக்குச் சதைகள் தளர்ந்து விடுவதால் குறட்டை வருவதுண்டு. இதுபோல் தொண்டைச் சதை வீக்கம், அண்ணத்தில் உண்டாகும் வீக்கம்... இப்படி சுவாசக் காற்று செல்லும் குழலில் எந்த அடைப்பு ஏற்பட்டாலும் குறட்டை துவங்குவது உண்டு.

Admin
Admin
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 2975
இணைந்தது : 23/09/2008
http://www.eegarai.net

PostAdmin Fri Jan 30, 2009 9:14 pm

சிக்கல்கள்:

நடைமுறையில் குறட்டையை நாம் வெகு சாதாரணமாகவே கருதுகிறோம். ஆனால், மருத்துவ ஆராய்ச்சியாளர்களின் கருத்துப்படி குறட்டை என்பது உடனடியாகக் கவனிக்கப்பட வேண்டிய விசயம். அதற்கு அவர்கள் சில காரணங்களையும் முன் வைக்கின்றனர்.

ஒருவர் பலமாகக் குறட்டை விட்டு உறங்கும் போது அவருடைய இதயத்துடிப்பு, இரத்த அழுத்தம், பிராண வாயு உடலில் செல்லும் அளவு ஆகிய வற்றைப் பரிசோதிக்கும்போது, அந்த நபருக்கு மூச்சுத்தடை ஏற்படுவது தெரியவரும். இதற்குத் தூக்க மூச்சடைப்பு என்று பெயர்.

தூக்கத்திலேயே உயிர் போகிற செய்திகளைப் படித்திருப்பீர்கள். அநேகமாக இப்படி உயிர் போனால் மாரடைப்புதான் காரணமாக இருக்கும் என்று முன்பு நம்பி வந்தனர். ஆனால், இதற்குத் தூக்க மூச்சடைப்பும் ஒரு முக்கிய காரணம் என்பதை இப்போது மருத்துவர்கள் நிரூபித்துள்ளனர்.

தூங்கும்போது சிலருக்கு அடிக்கடி மூச்சுத் திணறுவது போலவும், யாரோ கழுத்தை அமுக்குவது போலவும், மூச்சுவிட முடியாமல் சிரமப்படுவது போலவும் தோன்றினால், அது தூக்க மூச்சுத்தடையின் விளைவு என்பதைப் புரிந்து கொள்ளவேண்டும்.

குறட்டை விடும்போது அடிக்கடி மூச்சுத்தடை ஏற்படுமானால் அது உடல் நலனுக்கு ஆபத்து. எப்படி? தூங்கும் போது ரத்தத்தில் உள்ள பிராணவாயுவின் அளவு குறையும். இதனால் இதயத்தின் பணி அதிகமாகும். உயர் ரத்த அழுத்தம் உண்டாகும். இதயத்துடிப்பு வித்தியாசப்படும்.

இதயத்திலிருந்து மூளைக்குச் செல்லும் ரத்தத்தின் அளவிலும் பிராணவாயு குறைவதால், மூளையின் பணியில் சில இடையூறுகள் ஏற்படும். முக்கியமாக, ஞாபகமறதி ஏற்படும்.

இரவு உறக்கத்தில் ஏற்படுகின்ற இந்தப் பாதிப்புகளினால் பகலில் உடல் அசதியாக இருக்கும். மனவருத்த நோய் உண்டாகும். சிலருக்கு ஆண்மை குறையும்.

குறட்டையைச் சரிப்படுத்த இப்போது அறுவைச் சிகிச்சையைப் பரிந்துரை செய்கிறார்கள் மருத்துவர்கள். இந்தச் சிகிச்சைக்கு Uvelo Palato Phary ngo Plasty என்று பெயர். சுருக்கமாக UPPP. இந்தச் சிகிச்சையில் மூக்கிலும் தொண்டையிலும் தேவையின்றி உள்ள தசைகளை நீக்கி மூச்சுக் குழாய் விரிவாக்கப்படுகிறது. தொண்டைக்குள் செய்யப்படும் இந்தச் சிகிச்சையால் தழும்பு எதுவும் ஏற்படாது. மூன்றே நாள்களில் மருத்துவமனையிலிருந்து வீட்டிற்குத் திரும்பி விடலாம். குறட்டையிலிருந்து நூறு சதவீதம் விடுதலை பெறலாம்.

Admin
Admin
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 2975
இணைந்தது : 23/09/2008
http://www.eegarai.net

PostAdmin Fri Jan 30, 2009 9:16 pm

தடுப்பது எப்படி?

சிகிச்சை ஒரு பக்கம் இருக்கட்டும்.. குறட்டை வராமல் தடுக்க என்ன வழி?

முதலில், உடல் எடையைச் சீராகப் பராமரிக்க வேண்டும். அதிக உடல் எடை உள்ளவர்கள் உணவைக் குறைத்து, உடற்பயிற்சிகள் செய்து உடல் எடையைக் குறைக்க வேண்டும்.

குடிப்பழக்கம் ஆகவே ஆகாது. புகை பிடிப்பதை உடனடியாக நிறுத்த வேண்டும். பான் மசாலா போடக் கூடாது.

மருத்துவர் பரிந்துரை செய்யாமல் தாங்களாகவே மயக்கம் தரும் மருந்துகளையோ, உறக்கம் தரும் மருந்துகளையோ உட்கொள்ளக் கூடாது. காரணம், இவ்வகை மருந்துகள் குறட்டையின் ஆதிக்கத்தைத் தீவிரப்படுத்தி விடும்.

சிறு வயதிலிருந்தே மூச்சுப் பயிற்சிகள் மற்றும் யோகாசனங்களை முறைப்படி பயின்று நடைமுறைப் படுத்தினால் குறட்டைக்கு இடமில்லாமல் போகும்.

Sponsored content

PostSponsored content



View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக