புதிய பதிவுகள்
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 9:08 pm

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது-9
by ayyasamy ram Today at 5:53 pm

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது-9
by ayyasamy ram Today at 5:35 pm

» கவிதைக் கனவு
by ayyasamy ram Today at 5:32 pm

» தமிழ் எனும் கரும்பு
by ayyasamy ram Today at 5:31 pm

» காகிதப் பூ மணக்குமா?
by ayyasamy ram Today at 5:28 pm

» பேராற்றல் கொண்டெழு
by ayyasamy ram Today at 5:26 pm

» நாளைய விடியலின் நம்பிக்கை விதைகள்
by ayyasamy ram Today at 5:25 pm

» தோற்குமே வானெல்லை தோயும் பசும்பொன்னும்!
by ayyasamy ram Today at 5:24 pm

» பயணம் – கவிதை
by ayyasamy ram Today at 5:22 pm

» தமிழ் சரித்திர நாவல்கள் — மின்னூல்கள்
by E KUMARAN Today at 5:04 pm

» அமரன் கெட்டப்பில் மனைவிக்கு பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்த சிவகார்த்திகேயன்
by ayyasamy ram Today at 4:13 pm

» இன்றைய செய்திகள்- நவம்பர் 16
by ayyasamy ram Today at 4:01 pm

» ஆன்மிகக் கதைகள் – படகோட்டியும் பட்டாபிஷேகமும்
by ayyasamy ram Today at 3:37 pm

» சர்வ ஏகாதசி
by ayyasamy ram Today at 3:35 pm

» பரமஹம்ஸர் என்று யாரை சொல்கிறோம்?
by ayyasamy ram Today at 3:33 pm

» இதன் பொருள் என்ன?
by ayyasamy ram Today at 3:31 pm

» மகாலட்சுமி தேவி தாயாரின் துதிப்பாடல்
by ayyasamy ram Today at 3:30 pm

» வீட்டில் ஏற்றும் விளக்கை அடிக்கடி இடமாற்றம் செய்யக்கூடாது!
by ayyasamy ram Today at 3:27 pm

» உடலும் மனமும் - புத்தர்
by ayyasamy ram Today at 3:23 pm

» ஸ்ரீரமண சிந்தனை
by ayyasamy ram Today at 3:22 pm

» அருவம் யாருடையதோ உருவம் அவருடையதே!
by ayyasamy ram Today at 3:19 pm

» கார்த்திகை மாத சிறப்புகள்
by ayyasamy ram Today at 3:16 pm

» மஹாதேவாஷ்டமி
by ayyasamy ram Today at 3:14 pm

» திருப்பதியில் வனபோஜனம், கார்த்திகை தீப உற்சவம்
by ayyasamy ram Today at 3:10 pm

» மீண்டும் பிறவாத நிலை அடைய…
by ayyasamy ram Today at 3:09 pm

» விரதம் இருந்து துளசி பூஜை செய்வது எப்படி?
by ayyasamy ram Today at 3:07 pm

» ‘பூந்தேனில் கலந்து…’ தனது ஹிட் பாடலை மறந்த கே.வி மகாதேவன்:
by ayyasamy ram Today at 2:58 pm

» மனசைப் பொறுத்தது அழகு
by ayyasamy ram Today at 2:56 pm

» பிளாக் – திரைப்பட விமர்சனம்
by ayyasamy ram Today at 2:55 pm

» `வெண்ணிலாவாக நடிக்கிறேன்..!’ டோலிவுட்டில் களமிறங்கும் அதிதி ஷங்கர்!
by ayyasamy ram Today at 2:53 pm

» விரைவில் வெளியாகும் ராஜாகிளி
by ayyasamy ram Today at 2:41 pm

» கடலை பக்கோடா - கார வகைகள் டிப்ஸ்
by ayyasamy ram Today at 11:38 am

» புத்தர் போதனைகள்
by ayyasamy ram Today at 11:23 am

» நாவல்கள் வேண்டும்
by Pampu Today at 8:14 am

» என் அத்தை மகள் அஞ்சலையே
by ayyasamy ram Today at 6:37 am

» காரியக்காரி
by ayyasamy ram Today at 6:35 am

» காதல்- புதுக்கவிதை
by ayyasamy ram Today at 6:34 am

» மதி மயக்கம்
by ayyasamy ram Today at 6:32 am

» சம்பளக்காரர்
by ayyasamy ram Today at 6:31 am

» காலத்தின் வாசல் காதலால் ஆனது
by ayyasamy ram Today at 6:29 am

» வீட்ல விசேஷங்க. ஜாலியான கொண்டாட்டந்தானுங்க.
by heezulia Yesterday at 9:20 pm

» கருத்துப்படம் 15/11/2024
by mohamed nizamudeen Yesterday at 8:36 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:01 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:45 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 7:25 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:14 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 6:53 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:02 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 3:54 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
உதடுகளில் என்னென்ன செய்யலாம்...?(18+) Poll_c10உதடுகளில் என்னென்ன செய்யலாம்...?(18+) Poll_m10உதடுகளில் என்னென்ன செய்யலாம்...?(18+) Poll_c10 
156 Posts - 79%
heezulia
உதடுகளில் என்னென்ன செய்யலாம்...?(18+) Poll_c10உதடுகளில் என்னென்ன செய்யலாம்...?(18+) Poll_m10உதடுகளில் என்னென்ன செய்யலாம்...?(18+) Poll_c10 
19 Posts - 10%
Dr.S.Soundarapandian
உதடுகளில் என்னென்ன செய்யலாம்...?(18+) Poll_c10உதடுகளில் என்னென்ன செய்யலாம்...?(18+) Poll_m10உதடுகளில் என்னென்ன செய்யலாம்...?(18+) Poll_c10 
8 Posts - 4%
mohamed nizamudeen
உதடுகளில் என்னென்ன செய்யலாம்...?(18+) Poll_c10உதடுகளில் என்னென்ன செய்யலாம்...?(18+) Poll_m10உதடுகளில் என்னென்ன செய்யலாம்...?(18+) Poll_c10 
5 Posts - 3%
E KUMARAN
உதடுகளில் என்னென்ன செய்யலாம்...?(18+) Poll_c10உதடுகளில் என்னென்ன செய்யலாம்...?(18+) Poll_m10உதடுகளில் என்னென்ன செய்யலாம்...?(18+) Poll_c10 
4 Posts - 2%
Anthony raj
உதடுகளில் என்னென்ன செய்யலாம்...?(18+) Poll_c10உதடுகளில் என்னென்ன செய்யலாம்...?(18+) Poll_m10உதடுகளில் என்னென்ன செய்யலாம்...?(18+) Poll_c10 
3 Posts - 2%
Pampu
உதடுகளில் என்னென்ன செய்யலாம்...?(18+) Poll_c10உதடுகளில் என்னென்ன செய்யலாம்...?(18+) Poll_m10உதடுகளில் என்னென்ன செய்யலாம்...?(18+) Poll_c10 
1 Post - 1%
ஆனந்திபழனியப்பன்
உதடுகளில் என்னென்ன செய்யலாம்...?(18+) Poll_c10உதடுகளில் என்னென்ன செய்யலாம்...?(18+) Poll_m10உதடுகளில் என்னென்ன செய்யலாம்...?(18+) Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
உதடுகளில் என்னென்ன செய்யலாம்...?(18+) Poll_c10உதடுகளில் என்னென்ன செய்யலாம்...?(18+) Poll_m10உதடுகளில் என்னென்ன செய்யலாம்...?(18+) Poll_c10 
321 Posts - 78%
heezulia
உதடுகளில் என்னென்ன செய்யலாம்...?(18+) Poll_c10உதடுகளில் என்னென்ன செய்யலாம்...?(18+) Poll_m10உதடுகளில் என்னென்ன செய்யலாம்...?(18+) Poll_c10 
46 Posts - 11%
mohamed nizamudeen
உதடுகளில் என்னென்ன செய்யலாம்...?(18+) Poll_c10உதடுகளில் என்னென்ன செய்யலாம்...?(18+) Poll_m10உதடுகளில் என்னென்ன செய்யலாம்...?(18+) Poll_c10 
14 Posts - 3%
Dr.S.Soundarapandian
உதடுகளில் என்னென்ன செய்யலாம்...?(18+) Poll_c10உதடுகளில் என்னென்ன செய்யலாம்...?(18+) Poll_m10உதடுகளில் என்னென்ன செய்யலாம்...?(18+) Poll_c10 
8 Posts - 2%
prajai
உதடுகளில் என்னென்ன செய்யலாம்...?(18+) Poll_c10உதடுகளில் என்னென்ன செய்யலாம்...?(18+) Poll_m10உதடுகளில் என்னென்ன செய்யலாம்...?(18+) Poll_c10 
5 Posts - 1%
E KUMARAN
உதடுகளில் என்னென்ன செய்யலாம்...?(18+) Poll_c10உதடுகளில் என்னென்ன செய்யலாம்...?(18+) Poll_m10உதடுகளில் என்னென்ன செய்யலாம்...?(18+) Poll_c10 
4 Posts - 1%
Anthony raj
உதடுகளில் என்னென்ன செய்யலாம்...?(18+) Poll_c10உதடுகளில் என்னென்ன செய்யலாம்...?(18+) Poll_m10உதடுகளில் என்னென்ன செய்யலாம்...?(18+) Poll_c10 
3 Posts - 1%
ஜாஹீதாபானு
உதடுகளில் என்னென்ன செய்யலாம்...?(18+) Poll_c10உதடுகளில் என்னென்ன செய்யலாம்...?(18+) Poll_m10உதடுகளில் என்னென்ன செய்யலாம்...?(18+) Poll_c10 
3 Posts - 1%
Balaurushya
உதடுகளில் என்னென்ன செய்யலாம்...?(18+) Poll_c10உதடுகளில் என்னென்ன செய்யலாம்...?(18+) Poll_m10உதடுகளில் என்னென்ன செய்யலாம்...?(18+) Poll_c10 
3 Posts - 1%
Barushree
உதடுகளில் என்னென்ன செய்யலாம்...?(18+) Poll_c10உதடுகளில் என்னென்ன செய்யலாம்...?(18+) Poll_m10உதடுகளில் என்னென்ன செய்யலாம்...?(18+) Poll_c10 
2 Posts - 0%

நிகழ்நிலை நிர்வாகிகள்

உதடுகளில் என்னென்ன செய்யலாம்...?(18+)


   
   
avatar
Guest
Guest

PostGuest Thu Aug 16, 2012 6:39 pm

காமக் கலைகளுக்கு எதுவுமே எல்லை இல்லை. இதில் எல்லோருமே 'எல்கேஜி'தான். யாருமே இதில் 'டாக்டர்' பட்டம் வாங்கவும் முடியாது. கற்றுக் கொண்டே போக வேண்டியதுதான்.

ஒவ்வொரு விஷயத்தையும் ரசித்து, ருசித்து செய்வதன் மூலம் இன்பக் கலையில் ஒவ்வொரு படியாக ஏறி உயரலாம், இன்பத்தை முழுமையாக நுகரலாம்.

சரி விஷயத்திற்கு வருவோம்.. இந்த உதடு இருக்கு பாருங்க, இதை விட விசேஷமான விஷயம் எதுவுமே இல்லைங்க. இதை வைத்து என்னெல்லாம் பண்ணலாம் தெரியுமா... என்னவெல்லாமோ செய்யலாம். உங்களோட பார்டனரிடம் செமத்தியாக விளையாட்டு காட்டலாம்.. எப்படின்னு கேட்குறீங்களா, தொடர்ந்து படிங்க...

பெரும்பாலான பெண்களுக்கு உதடுகள் அவர்களின் கவர்ச்சிகரமான விஷயமாக இருக்கின்றன. சில பெண்களுக்கு உதடுகள் தூக்கினாற் போல இருக்கும். சிலருக்கு சின்னதாக, சொப்பு போல இருக்கும். சிலருக்கு பெரிதாக இருக்கும். சிலருக்கு நீளமாக இருக்கும். சிலருக்கு மேலே தூக்கியபடியும், கீழே சின்னதாகவும் இருக்கும்.

இப்படி விதம் விதமான உதடுகளை வைத்துக் கொண்டு சும்மா இருந்தால் எப்படி, ஆண்களை அல்லாட வைக்காமல் விடலாமோ... கூடாது. எனவேதான் அதை வைத்துக் கொண்டு என்னெல்லாம் செய்யலாம் என்பதற்கு இந்த 'லிப் டிப்ஸ்'.

உங்காளு மூடு கொஞ்சம் டல்லா இருந்தார்னு வையுங்க, அவரிடம் போய் நெருக்கமாக உட்காருங்கள். எதுவும் பேசாதீங்க, உதடுகளை மட்டும் பேச விடுங்க. உதடுகளை முன்னோக்கி கொண்டு சென்று குவித்து வைத்து சின்னதா ஒரு கிஸ் அடிங்க -காற்றில்தான். பார்ட்டி லேசாக நெளிவதைப் பார்க்கலாம்.

அதுக்கும் மசியலையா, கீழுதட்டை மடித்து உள்ளேயும், வெளியேயுமாக கொண்டு சென்று போக்கு காட்டுங்கள். பார்ட்டி இன்னும் கொஞ்சம் நெளிவார் பாருங்க.

அட இதுக்கும், மசியலப்பா என்ன பண்ணலாம்...நாக்கால் உங்களது மேலுதட்டையும், கீழுதட்டையும் மாறி மாறி தடவிக் காட்டுங்கள்.... இப்போது அவரால் உட்கார முடியாது. லேசாக எழுந்திருப்பார். இது பழைய டெக்னிக்தான், ஆனாலும் ரொம்ப பவர்புல்லானது.

'பார்ட்டி' ஏதாவது பிசியாக இருக்கிறாரா, புக்கைத் தூக்கி வைத்துக் கொண்டு ரொம்ப சீரியஸாக படிக்கிறாரா... டோண்ட் ஒர்ரி.. அவருக்கு எதிரே ஒரு சேரை போட்டுக் கொண்டு உட்காருங்கள் - இரு கால்களையும் சற்று அகலமாக விரித்தபடி, படு கேஷுவலாக உட்கார்ந்தால் ரொம்ப சவுகரியம் - அமைதியாக இருங்கள். அவர் உங்களைத் திரும்பிப் பார்க்கும்போது மட்டும் உதடுகளைக் குவித்து லைட்டா, சத்தம் வராம ஒரு 'முத்தா' கொடுங்கள்.. கொடுக்கும்போது கண்களை கிறக்கமாக வைத்துக் கொள்வது நல்லது, சேலையில் இருந்தால் மாராப்பை லேசாக விலக்கினால் போல வைத்துக் கொண்டால் இன்னும் பெட்டர் ... இதைப் பார்த்து எவ்வளவு பெரிய 'கிங்'காக இருந்தாலும் சரி கிறங்கிப் போய் உங்களது மடியில் வந்து விழுவது ஸ்யூர்....

உதடு சின்னதுதான். ஆனால் இது செய்யும் மாயாஜாலம் மகாப் பெரியது... இன்னைக்கே செஞ்சு பாருங்களேன்... !

--
தட்ஸ் தமிழ்

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக