Latest topics
» அடி பாவி! கொலைகாரி!by ayyasamy ram Today at 21:20
» ஹீரோயின் சான்ஸூக்கு எடை 100 கிராம் அதிகமா இருக்கீங்க!
by ayyasamy ram Today at 21:18
» மன்னரின் வெற்றித்திலகம் வித்தியாசமா இருக்கே!
by ayyasamy ram Today at 21:16
» ஒரு கதை சொல்ல மறந்து போனேன்…
by ayyasamy ram Today at 21:14
» நாளைய காவியமே!
by ayyasamy ram Today at 21:13
» பற்றுடனே பாதுகாப்போம்!
by ayyasamy ram Today at 21:12
» மெய் உறக்கம்!
by ayyasamy ram Today at 21:11
» நெருக்கடி நிமிடங்கள்
by ayyasamy ram Today at 21:10
» மிருகப் பூச்சி
by ayyasamy ram Today at 21:09
» உள்ளம் தொலைந்ததடி!
by ayyasamy ram Today at 21:09
» நெஞ்சமெல்லாம் நிறைந்தவளே!
by ayyasamy ram Today at 21:08
» வாக்குறுதி வரங்கள்!- கவிதை
by ayyasamy ram Today at 21:07
» உண்டி சுருங்கின்!- கவிதை
by ayyasamy ram Today at 21:06
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 18:02
» தமிழ் சரித்திர நாவல்கள் — மின்னூல்கள்
by E KUMARAN Today at 17:53
» பொது அறிவு தகவல்கள்
by ayyasamy ram Today at 16:33
» பல்சுவை கதம்பம்
by ayyasamy ram Today at 11:40
» இன்றைய செய்திகள்- நவம்பர் 19
by ayyasamy ram Today at 11:35
» நாட்டு நடப்பு - கார்ட்டூன்
by ayyasamy ram Today at 9:09
» சினிமா செய்திகள் - தொடர் பதிவு- நவம்பர் 19
by ayyasamy ram Today at 8:37
» நவம்பர் 19- சர்வதேச ஆண்கள் தினம்
by ayyasamy ram Today at 8:32
» ஜா..........லியா கும்மாளம் போட்டு அட்டாகாசம் செஞ்ச அதிரடி பாட்டுக்கள்
by heezulia Yesterday at 17:16
» சிந்திக்க ஒரு நொடி
by ayyasamy ram Yesterday at 16:45
» இன்றைய செய்திகள்- நவம்பர் 18
by ayyasamy ram Yesterday at 16:43
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 15:52
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 15:43
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 15:30
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 15:07
» கருத்துப்படம் 17/11/2024
by mohamed nizamudeen Yesterday at 15:03
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 14:37
» சுழியன், போளி, & கார வகைகள்-
by ayyasamy ram Yesterday at 14:26
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 14:25
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது-9
by ayyasamy ram Yesterday at 14:19
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 14:10
» விளையாட்டு செய்திகள்-
by ayyasamy ram Yesterday at 13:55
» சினிமா செய்திகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Yesterday at 13:54
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 13:51
» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by heezulia Yesterday at 13:31
» இயற்கை வளம்!
by ayyasamy ram Yesterday at 8:41
» இது என்ன மைக்ரோ ஆர்.என்.ஏ
by ayyasamy ram Yesterday at 8:37
» நாவல்கள் வேண்டும்
by ஆனந்திபழனியப்பன் Yesterday at 0:57
» அன்புச் சுழல்---உமா சந்திரன் தொடர் நாவல்
by கோபால்ஜி Sun 17 Nov 2024 - 19:23
» சாணைக்கல் ஏன் தேடறீங்க?
by ayyasamy ram Sun 17 Nov 2024 - 18:06
» கல்லறை போனாலும்…
by ayyasamy ram Sun 17 Nov 2024 - 15:16
» சித்தார்த்தின் ‘மிஸ் யூ’ டீசர்
by ayyasamy ram Sun 17 Nov 2024 - 14:58
» சரக்கு வச்சிருக்கேன் பாட்டு… விஜய் கணிப்பு சரியானது – வைரமுத்து
by ayyasamy ram Sun 17 Nov 2024 - 14:55
» ஐ லவ் யூ..! -நகைச்சுவை கதை
by ayyasamy ram Sun 17 Nov 2024 - 14:53
» AI டெக்னாலஜி புயலால் ஏற்படும் ஆபத்து: கவியரசு வைரமுத்து பதிவு..!
by ayyasamy ram Sun 17 Nov 2024 - 14:52
» போன்சாய்- குறுமர வளர்ப்பு
by ayyasamy ram Sun 17 Nov 2024 - 14:50
» வெண்மை செய்திகள்
by ayyasamy ram Sun 17 Nov 2024 - 14:49
Top posting users this month
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
Dr.S.Soundarapandian | ||||
E KUMARAN | ||||
prajai | ||||
ஆனந்திபழனியப்பன் | ||||
ஜாஹீதாபானு | ||||
Balaurushya | ||||
Anthony raj |
நிகழ்நிலை நிர்வாகிகள்
தமிழ் தாயின் மகள் ஈகரை
+15
சார்லஸ் mc
விநாயகாசெந்தில்
T.N.Balasubramanian
அதி
Aathira
கோவிந்தராஜ்
Dr.சுந்தரராஜ் தயாளன்
அசுரன்
Pakee
Manik
சிவா
krishnaamma
ஜாஹீதாபானு
யினியவன்
dhilipdsp
19 posters
Page 3 of 4
Page 3 of 4 • 1, 2, 3, 4
தமிழ் தாயின் மகள் ஈகரை
First topic message reminder :
தமிழ் தாய்
ஒற்றை எழுத்தை
வயிற்றில் சுமந்து
வார்த்தையாக வடிவமைத்து
உணர்வுக்கு உருவம் கொடுத்து
உணவுக்கு வற்றாத மொழியை கொடுத்து
சொல்அணியையும்
பொருள்அணியையும்
அணிகலன்களாக்கி
எதுகையை ஏவலுக்கு அமர்த்தி
மோனையை காவலுக்கு அமர்த்தி
சிவாவின் கனவை
கருத்தில் கொண்டு
எளியோரும் ஏனையோரும்
வலியயோரும் வயோதிகரும்
ஒன்றர கலக்க
ஒற்றை மகளை பெற்று
அவளுக்கு ஈகரை
என பெயரும் வைத்தாயோ ................
தமிழ் தாய்
ஒற்றை எழுத்தை
வயிற்றில் சுமந்து
வார்த்தையாக வடிவமைத்து
உணர்வுக்கு உருவம் கொடுத்து
உணவுக்கு வற்றாத மொழியை கொடுத்து
சொல்அணியையும்
பொருள்அணியையும்
அணிகலன்களாக்கி
எதுகையை ஏவலுக்கு அமர்த்தி
மோனையை காவலுக்கு அமர்த்தி
சிவாவின் கனவை
கருத்தில் கொண்டு
எளியோரும் ஏனையோரும்
வலியயோரும் வயோதிகரும்
ஒன்றர கலக்க
ஒற்றை மகளை பெற்று
அவளுக்கு ஈகரை
என பெயரும் வைத்தாயோ ................
Last edited by dhilipdsp on Mon 20 Aug 2012 - 9:37; edited 2 times in total
dhilipdsp- வி.ஐ.பி
- பதிவுகள் : 2049
இணைந்தது : 13/09/2011
Re: தமிழ் தாயின் மகள் ஈகரை
எதுகையை ஏவலுக்கு அமர்த்தி
மோனையை காவலுக்கு அமர்த்தி
நல்லாருக்கு
மோனையை காவலுக்கு அமர்த்தி
நல்லாருக்கு
அதி- வி.ஐ.பி
- பதிவுகள் : 2241
இணைந்தது : 20/07/2011
Re: தமிழ் தாயின் மகள் ஈகரை
dhilipdsp wrote:அசுரன் wrote:இன்னும் சில இடங்களிலும் எழுத்துப்பிழைகளைக் களைந்திருக்கிறேன் அண்ணே!யினியவன் wrote:அடடா அருமை திலிப்.
(உணர்வுக்கு - வயோதிகரும் - எழுத்துப் பிழையை சரி செஞ்சிடுங்க)
நன்றி
dhilipdsp- வி.ஐ.பி
- பதிவுகள் : 2049
இணைந்தது : 13/09/2011
Re: தமிழ் தாயின் மகள் ஈகரை
நன்றி அம்மாAathira wrote:மிக மிக அழகான கவிதை. வாழ்த்துகள் உங்களுக்கும் ஈகரைக்கும்
dhilipdsp- வி.ஐ.பி
- பதிவுகள் : 2049
இணைந்தது : 13/09/2011
Re: தமிழ் தாயின் மகள் ஈகரை
அருமையான கவிதை, திலிப் . நன்றாக உள்ளது. வாழ்த்துக்கள்.
( ஒற்றை எழுத்தை வயிற்றில் சுமந்து ---------
இதை புரிந்து கொள்ள தடுமாறுகிறேன். விளக்கினால் பெரிதும் ரசிப்பேன்.)
ரமணியன்
( ஒற்றை எழுத்தை வயிற்றில் சுமந்து ---------
இதை புரிந்து கொள்ள தடுமாறுகிறேன். விளக்கினால் பெரிதும் ரசிப்பேன்.)
ரமணியன்
T.N.Balasubramanian- தலைமை நடத்துனர்
- பதிவுகள் : 35065
இணைந்தது : 03/02/2010
விநாயகாசெந்தில்- தளபதி
- பதிவுகள் : 1185
இணைந்தது : 09/05/2012
Re: தமிழ் தாயின் மகள் ஈகரை
T.N.Balasubramanian wrote:அருமையான கவிதை, திலிப் . நன்றாக உள்ளது. வாழ்த்துக்கள்.
( ஒற்றை எழுத்தை வயிற்றில் சுமந்து ---------
இதை புரிந்து கொள்ள தடுமாறுகிறேன். விளக்கினால் பெரிதும் ரசிப்பேன்.)
ரமணியன்
ஒற்றை எழுத்தை வயிற்றில் சுமந்து ஈ என்பது இங்கு ஈகரையை குறிக்கும் சொல். அதாவது
ஈகரையை உருவாக்க சிவா அண்ணாவால் தமிழ் தாய்க்கு விதைக்க பட்ட விதை ஈ (கை),
தமிழ் தாய் அதை வயிறில் சுமந்து அதை ஈகரையாக பெற்றடுத்தால் , வார்த்தை பிறக்க எழுத்துகள் சேர வேண்டும் ... அவ்வாறு தமிழ் தாய் முதலில் சுமந்த எழுத்து ஈ பின்பு அதை (ஈகைக்கு கரை காணத இடம் ) ஈகரையாக பெற்று எடுத்தால் என்பது என் கவிதை முதல் வரியின் பொருள் .
ஐயா கவி பொருளில் பிழை இருந்தால் அதை சுட்டி காட்டவும்
dhilipdsp- வி.ஐ.பி
- பதிவுகள் : 2049
இணைந்தது : 13/09/2011
Re: தமிழ் தாயின் மகள் ஈகரை
ஆஹா! அருமை!! மிக்க மிக்க மகிழ்ச்சி! திலிப்!
ரமணியன்.
ரமணியன்.
T.N.Balasubramanian- தலைமை நடத்துனர்
- பதிவுகள் : 35065
இணைந்தது : 03/02/2010
Re: தமிழ் தாயின் மகள் ஈகரை
திலீப்
“உங்கள் அன்பு மாயமற்றதாயிருப்பதாக. தீமையை வெறுத்து, நன்மையை பற்றிக் கொண்டிருங்கள்”
http://nesarin.blogspot.in
அன்புடன்
சார்லஸ்.mc
சார்லஸ் mc- வி.ஐ.பி
- பதிவுகள் : 4346
இணைந்தது : 25/11/2011
Page 3 of 4 • 1, 2, 3, 4
Similar topics
» ஈகரை முகநூலில் 5000 உறுப்பினா்களை கடந்து செலலும் நமது ஈகரை தமிழ் களஞ்சியத்தை வாழ்த்துவோம்
» ஈகரை கவிதை போட்டி - ஈகரை தமிழ் களஞ்சியம்
» ஈகரை கவிதை போட்டி - ஈகரை தமிழ் களஞ்சியம்
» யுனிகோட் தமிழ் எழுதி - ஈகரை தமிழ் களஞ்சியம்
» தமிழ் மகள் மித்தாலி!
» ஈகரை கவிதை போட்டி - ஈகரை தமிழ் களஞ்சியம்
» ஈகரை கவிதை போட்டி - ஈகரை தமிழ் களஞ்சியம்
» யுனிகோட் தமிழ் எழுதி - ஈகரை தமிழ் களஞ்சியம்
» தமிழ் மகள் மித்தாலி!
Page 3 of 4
Permissions in this forum:
You cannot reply to topics in this forum