ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» புதுக்கவிதைகள்…
by ayyasamy ram Today at 7:11

» அழகாய் இருந்தது மழை! - ஹைகூ
by ayyasamy ram Today at 7:10

» வானவில் வாழ்க்கை - புதுக்கவிதை
by ayyasamy ram Today at 7:09

» தானியங்களில் பெயர் எழுதிய சம்சாரி - புதுக்கவிதை
by ayyasamy ram Today at 7:08

» சுட்டெரிக்கும் சூரியனுக்கு…(புதுக்கவிதை)
by ayyasamy ram Today at 7:07

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 7:03

» இணையத்தில் ரசித்தவை (பல்சுவை)
by ayyasamy ram Today at 7:03

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 22:27

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 22:07

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 21:52

» மெத்த படிச்சிருப்பாங்க போல…!!
by ayyasamy ram Yesterday at 20:19

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 19:47

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 19:27

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 18:41

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 18:26

» நாவல்கள் வேண்டும்
by மொஹமட் Yesterday at 18:17

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 17:55

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 17:34

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 15:32

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 15:00

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 14:52

» எதையும் சாதாரணமாக எடுத்து கொள்வது நல்லது!
by ayyasamy ram Yesterday at 11:25

» மின்னூல் தொகுப்புகள் — TI Buhari
by i6appar Yesterday at 7:48

» திரைத்துளிகள்
by ayyasamy ram Yesterday at 5:52

» சசிகுமாருக்கு ஜோடியாகும் சிம்ரன்!
by ayyasamy ram Yesterday at 5:50

» பேய் படமாக உருவாகும் ‘பார்க்’
by ayyasamy ram Yesterday at 5:49

» பி.டி.உஷா – பிறந்த நாள்
by ayyasamy ram Yesterday at 5:47

» கெலன் கெல்லர் -பிறந்த நாள்
by ayyasamy ram Yesterday at 5:46

» பங்கிம் சந்திர சட்டர்ஜி!
by ayyasamy ram Yesterday at 5:46

» நீதிக்கதை – அன்பை விதையுங்கள்
by ayyasamy ram Yesterday at 5:44

» இரயில் பயணிகளுக்கு சில முக்கிய தகவல்கள்
by ayyasamy ram Yesterday at 5:43

» தம்பிக்கு எட்டும்…(விடுகதை)
by ayyasamy ram Yesterday at 5:42

» சமாளிக்கும் திறமையே வெற்றியைத் தரும்
by ayyasamy ram Yesterday at 5:40

» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Sat 6 Jul 2024 - 21:11

» பிரிட்டனுக்கு சவால்கள் காத்திருக்கின்றன - ஸ்டார்மர்
by ayyasamy ram Sat 6 Jul 2024 - 21:10

» ஆம்ஸ்ட்ராங் படுகொலை: கைதாகியிருப்பவர்கள் உண்மை குற்றவாளிகள் அல்ல.. திருமாவளவன் பகீர் குற்றச்சாட்டு!
by ayyasamy ram Sat 6 Jul 2024 - 21:01

» கருத்துப்படம் 06/07/2024
by mohamed nizamudeen Sat 6 Jul 2024 - 20:47

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sat 6 Jul 2024 - 19:42

» நிலா பாட்டுக்கள்
by heezulia Sat 6 Jul 2024 - 19:30

» காசினிக் கீரை – மருத்துவ பயன்கள்
by ayyasamy ram Sat 6 Jul 2024 - 18:23

» போன்சாய் …கனவு- புதுக்கவிதை
by ayyasamy ram Sat 6 Jul 2024 - 18:22

» மனிதனுக்கு அழகு!- ஹைகூ
by ayyasamy ram Sat 6 Jul 2024 - 18:21

» அப்பா வித்த கடைசி வயல்- புதுக்கவிதை
by ayyasamy ram Sat 6 Jul 2024 - 18:21

» அறிவுக் களஞ்சியம்
by i6appar Sat 6 Jul 2024 - 18:20

» கவிஞர் கூட்டமே! – புதுக்கவிதை
by ayyasamy ram Sat 6 Jul 2024 - 18:19

» ஆன்மா அழிவதில்லை – புதுக்கவிதை
by ayyasamy ram Sat 6 Jul 2024 - 18:19

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat 6 Jul 2024 - 18:11

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Sat 6 Jul 2024 - 17:49

» புன்னகை
by Anthony raj Sat 6 Jul 2024 - 13:59

» ஜனனி நவீன் நாவல் கட்டிக் கரும்பே குட்டித் திமிரே நாவல் வேண்டும்
by மொஹமட் Sat 6 Jul 2024 - 12:31

Top posting users this week
ayyasamy ram
தமிழ் தாயின் மகள் ஈகரை Poll_c10தமிழ் தாயின் மகள் ஈகரை Poll_m10தமிழ் தாயின் மகள் ஈகரை Poll_c10 

நிகழ்நிலை நிர்வாகிகள்

தமிழ் தாயின் மகள் ஈகரை

+15
சார்லஸ் mc
விநாயகாசெந்தில்
T.N.Balasubramanian
அதி
Aathira
கோவிந்தராஜ்
Dr.சுந்தரராஜ் தயாளன்
அசுரன்
Pakee
Manik
சிவா
krishnaamma
ஜாஹீதாபானு
யினியவன்
dhilipdsp
19 posters

Page 1 of 4 1, 2, 3, 4  Next

Go down

தமிழ் தாயின் மகள் ஈகரை Empty தமிழ் தாயின் மகள் ஈகரை

Post by dhilipdsp Thu 16 Aug 2012 - 15:35

தமிழ் தாய்
ஒற்றை எழுத்தை
வயிற்றில் சுமந்து
வார்த்தையாக வடிவமைத்து
உணர்வுக்கு உருவம் கொடுத்து
உணவுக்கு வற்றாத மொழியை கொடுத்து
சொல்அணியையும்
பொருள்அணியையும்
அணிகலன்களாக்கி
எதுகையை ஏவலுக்கு அமர்த்தி
மோனையை காவலுக்கு அமர்த்தி
சிவாவின் கனவை
கருத்தில் கொண்டு
எளியோரும் ஏனையோரும்
வலியயோரும் வயோதிகரும்
ஒன்றர கலக்க
ஒற்றை மகளை பெற்று
அவளுக்கு ஈகரை
என பெயரும் வைத்தாயோ ................


Last edited by dhilipdsp on Mon 20 Aug 2012 - 6:37; edited 2 times in total
dhilipdsp
dhilipdsp
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 2045
இணைந்தது : 13/09/2011

Back to top Go down

தமிழ் தாயின் மகள் ஈகரை Empty Re: தமிழ் தாயின் மகள் ஈகரை

Post by யினியவன் Thu 16 Aug 2012 - 15:38

அடடா அருமை திலிப். சூப்பருங்க

(உணர்வுக்கு - வயோதிகரும் - எழுத்துப் பிழையை சரி செஞ்சிடுங்க)



யினியவன்
யினியவன்
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012

Back to top Go down

தமிழ் தாயின் மகள் ஈகரை Empty Re: தமிழ் தாயின் மகள் ஈகரை

Post by dhilipdsp Thu 16 Aug 2012 - 15:41

யினியவன் wrote:அடடா அருமை திலிப். சூப்பருங்க

(உணர்வுக்கு - வயோதிகரும் - எழுத்துப் பிழையை சரி செஞ்சிடுங்க)
சியர்ஸ்
dhilipdsp
dhilipdsp
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 2045
இணைந்தது : 13/09/2011

Back to top Go down

தமிழ் தாயின் மகள் ஈகரை Empty Re: தமிழ் தாயின் மகள் ஈகரை

Post by Guest Thu 16 Aug 2012 - 15:43

சூப்பருங்க :வணக்கம்:
avatar
Guest
Guest


Back to top Go down

தமிழ் தாயின் மகள் ஈகரை Empty Re: தமிழ் தாயின் மகள் ஈகரை

Post by ஜாஹீதாபானு Thu 16 Aug 2012 - 15:49

dhilipdsp wrote:தமிழ் தாய்
ஒற்றை எழுத்தை
வயிற்றில் சுமந்து
வார்த்தையாக வடிவமைத்து
உணர்வுக்கு உருவம் கொடுத்து
உணவுக்கு வற்றாத மொழியை கொடுத்து
சொல்அணியையும்
பொருள்அணியையும்
அணிகாலன்களாக்கி
எதுகையை ஏவலுக்கு அமர்த்தி
மோனையை காவலுக்கு அமர்த்தி
சிவா வின் கனவை
கருத்தில் கொண்டு
எளியோரும் ஏனோயோரும்
வலியவரும் வயோதிகரும்
ஒன்றர கலக்க
ஒற்றை மகளை பெற்று
அவளுக்கு ஈகரை
என பெயரும் வைத்தாயோ ................













அடடா அருமை அருமை திலீப்.... சூப்பருங்க சூப்பருங்க


z.gifa.gifh.gifi.gifr.gifa.gifempty.gifb.gifa.gifn.gifu.gif
ஜாஹீதாபானு
ஜாஹீதாபானு
நிர்வாகக் குழு


பதிவுகள் : 31436
இணைந்தது : 16/04/2011

Back to top Go down

தமிழ் தாயின் மகள் ஈகரை Empty Re: தமிழ் தாயின் மகள் ஈகரை

Post by dhilipdsp Thu 16 Aug 2012 - 16:07

புரட்சி wrote: சூப்பருங்க :வணக்கம்:
ஜாலி
dhilipdsp
dhilipdsp
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 2045
இணைந்தது : 13/09/2011

Back to top Go down

தமிழ் தாயின் மகள் ஈகரை Empty Re: தமிழ் தாயின் மகள் ஈகரை

Post by krishnaamma Thu 16 Aug 2012 - 16:50

சூப்பருங்க மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி அன்பு மலர்


http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Back to top Go down

தமிழ் தாயின் மகள் ஈகரை Empty Re: தமிழ் தாயின் மகள் ஈகரை

Post by dhilipdsp Fri 17 Aug 2012 - 7:13

krishnaamma wrote: சூப்பருங்க மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி அன்பு மலர்
ஜாலி நன்றி
dhilipdsp
dhilipdsp
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 2045
இணைந்தது : 13/09/2011

Back to top Go down

தமிழ் தாயின் மகள் ஈகரை Empty Re: தமிழ் தாயின் மகள் ஈகரை

Post by சிவா Fri 17 Aug 2012 - 7:18

அற்புதம் திலீப்! அருமையாகக் கவி பாடியுள்ளீர்கள்! சூப்பருங்க


தமிழ் தாயின் மகள் ஈகரை Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்

பதிவுகள் : 91538
இணைந்தது : 19/09/2008

http://www.eegarai..net

Back to top Go down

தமிழ் தாயின் மகள் ஈகரை Empty Re: தமிழ் தாயின் மகள் ஈகரை

Post by Manik Fri 17 Aug 2012 - 7:43

சூப்பர் சூப்பர் ரொம்பவே சூப்பர் தம்பி...........

ரொம்ப அழகான கவிதை ஈகரையைப் பற்றி நல்லாயிருக்கு தம்பி



சாதிக்க துடிக்கும் இதயத்தை சோதிக்க நினைக்காதே


www.ennasitharalkal.webs.com

இது என்னோட கவிதை தளம்[url]
Manik
Manik
நிர்வாகக் குழு


பதிவுகள் : 18689
இணைந்தது : 09/06/2009

Back to top Go down

தமிழ் தாயின் மகள் ஈகரை Empty Re: தமிழ் தாயின் மகள் ஈகரை

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Page 1 of 4 1, 2, 3, 4  Next

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum