புதிய பதிவுகள்
» திருப்பூர் கிருஷ்ணன் பதில்கள்
by ayyasamy ram Today at 19:42

» தேவை கொஞ்சம் தன்னம்பிக்கை!
by ayyasamy ram Today at 19:40

» கருத்துப்படம் 14/11/2024
by mohamed nizamudeen Today at 12:56

» படித்ததில் பிடித்தது - (பல்சுவை)
by ayyasamy ram Today at 12:33

» இன்றைய செய்திகள்- நவம்பர் 14
by ayyasamy ram Today at 12:21

» விளையாட்டு செய்திகள்-
by ayyasamy ram Today at 12:18

» அமுத மொழிகள்...
by ayyasamy ram Today at 11:55

» லட்சியவெறி கொண்டவனுக்கு...!
by ayyasamy ram Today at 11:53

» மாயா ஏஞ்சலோவின் பொன்மொழிகள்
by ayyasamy ram Today at 11:29

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 11:25

» கடைசி நேரத்தில் தள்ளிவைக்கப்பட்ட அசோக் செல்வனின் ‘எமக்குத் தொழில் ரொமான்ஸ்’…
by ayyasamy ram Today at 9:41

» ஒரே ஆட்டம் தான்.. ‘ஜப்பான்’ படத்தை ஞாபகப்படுத்தும் ‘வா வாத்தியாரே’ டீசர்..!
by ayyasamy ram Today at 9:39

» கவலைகள் போக்கும் கால பைரவர்
by ayyasamy ram Yesterday at 21:01

» கருப்பு உலர் திராட்சையின் நன்மைகள்
by ayyasamy ram Yesterday at 20:57

» நல்லவராய் இருப்பது நல்லது தான்…ஆனால்
by ayyasamy ram Yesterday at 20:55

» நம்பிக்கையுடன் நகர்ந்து கொண்டே இரு!
by ayyasamy ram Yesterday at 20:54

» தொழில் நுட்பம் மிச்சப்படுத்திய நேரம்!
by ayyasamy ram Yesterday at 20:49

» வாழ்க்கைக்கு தேவையான வைர வரிகள்
by ayyasamy ram Yesterday at 20:46

» சுதந்திரம் விலை மதிப்புற்குரியது!
by ayyasamy ram Yesterday at 18:53

» இன்றைய செய்திகள்- நவம்பர் 13
by ayyasamy ram Yesterday at 12:29

» சர்வ ஏகாதசி
by ayyasamy ram Yesterday at 8:14

» ஒளி விளக்கை ஏற்றுங்கள்…
by ayyasamy ram Yesterday at 8:12

» உலா வரும் கிரக நிலை…
by ayyasamy ram Yesterday at 8:11

» குமரகுருபரரை பேச வைத்த முருகன்
by ayyasamy ram Yesterday at 8:08

» சினி பிட்ஸ்
by ayyasamy ram Yesterday at 8:06

» முருகனுக்கு எத்தனை பெயர்கள்
by ayyasamy ram Yesterday at 8:04

» ஜா..........லியா கும்மாளம் போட்டு அட்டாகாசம் செஞ்ச அதிரடி பாட்டுக்கள்
by heezulia Yesterday at 0:57

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Tue 12 Nov 2024 - 18:24

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Tue 12 Nov 2024 - 17:54

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Tue 12 Nov 2024 - 17:33

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Tue 12 Nov 2024 - 16:50

» இன்றைய செய்திகள்- நவம்பர் 11
by ayyasamy ram Tue 12 Nov 2024 - 16:05

» பொது அறிவு தகவல்கள் - தொடர் பதிவு
by ayyasamy ram Tue 12 Nov 2024 - 15:54

» ஆண்கள் செய்யக்கூடாதவை
by ayyasamy ram Tue 12 Nov 2024 - 15:53

» யார் புத்திசாலி!
by Dr.S.Soundarapandian Tue 12 Nov 2024 - 15:10

» சுவையான பொங்கலுக்கு…(குட்டி குட்டி வீட்டுக்குறிப்புகள்)
by Dr.S.Soundarapandian Tue 12 Nov 2024 - 15:01

» சீன நண்டு பொரியல்
by Dr.S.Soundarapandian Tue 12 Nov 2024 - 15:00

» தாமரைத்தண்டு மாங்காய் பொரியல்
by Dr.S.Soundarapandian Tue 12 Nov 2024 - 14:58

» சிந்திக்க ஒரு நொடி
by Dr.S.Soundarapandian Tue 12 Nov 2024 - 14:58

» இன்றைய செய்திகள்- நவம்பர் 12
by Dr.S.Soundarapandian Tue 12 Nov 2024 - 14:57

» மனத்துக்கண் மாசிலன் ஆதல்…
by Dr.S.Soundarapandian Tue 12 Nov 2024 - 14:52

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Tue 12 Nov 2024 - 14:48

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Tue 12 Nov 2024 - 14:09

» நிலா பாட்டுக்கள்
by heezulia Tue 12 Nov 2024 - 13:40

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Tue 12 Nov 2024 - 12:59

» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by heezulia Tue 12 Nov 2024 - 12:15

» தேசனே தேன் ஆரமுதே
by ayyasamy ram Tue 12 Nov 2024 - 10:01

» சுவையான சாம்பார் சாதம்…(குட்டி குட்டி வீட்டுக்குறிப்புகள்)
by ayyasamy ram Mon 11 Nov 2024 - 20:40

» தாமரைத் தண்டின் மருத்துவ குணங்கள்
by ayyasamy ram Mon 11 Nov 2024 - 20:38

» ஞானம் என்றால் என்ன?
by ayyasamy ram Mon 11 Nov 2024 - 20:37

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
குழந்தை பெறப்போவதை தெரிவிக்க ஃபேஸ்புக்கில் புதிய வசதி! Poll_c10குழந்தை பெறப்போவதை தெரிவிக்க ஃபேஸ்புக்கில் புதிய வசதி! Poll_m10குழந்தை பெறப்போவதை தெரிவிக்க ஃபேஸ்புக்கில் புதிய வசதி! Poll_c10 
74 Posts - 76%
heezulia
குழந்தை பெறப்போவதை தெரிவிக்க ஃபேஸ்புக்கில் புதிய வசதி! Poll_c10குழந்தை பெறப்போவதை தெரிவிக்க ஃபேஸ்புக்கில் புதிய வசதி! Poll_m10குழந்தை பெறப்போவதை தெரிவிக்க ஃபேஸ்புக்கில் புதிய வசதி! Poll_c10 
10 Posts - 10%
Dr.S.Soundarapandian
குழந்தை பெறப்போவதை தெரிவிக்க ஃபேஸ்புக்கில் புதிய வசதி! Poll_c10குழந்தை பெறப்போவதை தெரிவிக்க ஃபேஸ்புக்கில் புதிய வசதி! Poll_m10குழந்தை பெறப்போவதை தெரிவிக்க ஃபேஸ்புக்கில் புதிய வசதி! Poll_c10 
8 Posts - 8%
mohamed nizamudeen
குழந்தை பெறப்போவதை தெரிவிக்க ஃபேஸ்புக்கில் புதிய வசதி! Poll_c10குழந்தை பெறப்போவதை தெரிவிக்க ஃபேஸ்புக்கில் புதிய வசதி! Poll_m10குழந்தை பெறப்போவதை தெரிவிக்க ஃபேஸ்புக்கில் புதிய வசதி! Poll_c10 
4 Posts - 4%
Guna.D
குழந்தை பெறப்போவதை தெரிவிக்க ஃபேஸ்புக்கில் புதிய வசதி! Poll_c10குழந்தை பெறப்போவதை தெரிவிக்க ஃபேஸ்புக்கில் புதிய வசதி! Poll_m10குழந்தை பெறப்போவதை தெரிவிக்க ஃபேஸ்புக்கில் புதிய வசதி! Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
குழந்தை பெறப்போவதை தெரிவிக்க ஃபேஸ்புக்கில் புதிய வசதி! Poll_c10குழந்தை பெறப்போவதை தெரிவிக்க ஃபேஸ்புக்கில் புதிய வசதி! Poll_m10குழந்தை பெறப்போவதை தெரிவிக்க ஃபேஸ்புக்கில் புதிய வசதி! Poll_c10 
239 Posts - 76%
heezulia
குழந்தை பெறப்போவதை தெரிவிக்க ஃபேஸ்புக்கில் புதிய வசதி! Poll_c10குழந்தை பெறப்போவதை தெரிவிக்க ஃபேஸ்புக்கில் புதிய வசதி! Poll_m10குழந்தை பெறப்போவதை தெரிவிக்க ஃபேஸ்புக்கில் புதிய வசதி! Poll_c10 
37 Posts - 12%

13 Posts - 4%

8 Posts - 3%
prajai
குழந்தை பெறப்போவதை தெரிவிக்க ஃபேஸ்புக்கில் புதிய வசதி! Poll_c10குழந்தை பெறப்போவதை தெரிவிக்க ஃபேஸ்புக்கில் புதிய வசதி! Poll_m10குழந்தை பெறப்போவதை தெரிவிக்க ஃபேஸ்புக்கில் புதிய வசதி! Poll_c10 
5 Posts - 2%
Balaurushya
குழந்தை பெறப்போவதை தெரிவிக்க ஃபேஸ்புக்கில் புதிய வசதி! Poll_c10குழந்தை பெறப்போவதை தெரிவிக்க ஃபேஸ்புக்கில் புதிய வசதி! Poll_m10குழந்தை பெறப்போவதை தெரிவிக்க ஃபேஸ்புக்கில் புதிய வசதி! Poll_c10 
3 Posts - 1%
ஜாஹீதாபானு

ஆனந்திபழனியப்பன்
குழந்தை பெறப்போவதை தெரிவிக்க ஃபேஸ்புக்கில் புதிய வசதி! Poll_c10குழந்தை பெறப்போவதை தெரிவிக்க ஃபேஸ்புக்கில் புதிய வசதி! Poll_m10குழந்தை பெறப்போவதை தெரிவிக்க ஃபேஸ்புக்கில் புதிய வசதி! Poll_c10 
2 Posts - 1%
Barushree

kavithasankar

நிகழ்நிலை நிர்வாகிகள்

குழந்தை பெறப்போவதை தெரிவிக்க ஃபேஸ்புக்கில் புதிய வசதி!

avatar
Guest
Guest

PostGuest Thu 16 Aug 2012 - 15:31

குழந்தை பெறப்போவதை தெரிவிக்க ஃபேஸ்புக்கில் புதிய வசதி! Facebook-expecting-a-baby

சமூக வலைத்தளமான ஃபேஸ்புக் எக்ஸ்பெக்டிங் பேபி என்ற புதிய ஆப்ஷனை டைம்லைனில் உருவாக்கி உள்ளது. கூடிய விரைவில் குழந்தை பெற பேகிறவரா நீங்கள்? அப்படியென்றால் இந்த ஆப்ஷனை பயன்படுத்தலாம்.

தாய், தந்தையர் ஆக போகிற விஷயத்தினை ஃபேஸ்புக்கில் எழுதி தான் தெரிவிக்க வேண்டி இருந்தது. ஆனால் சொல்லாமல் தெரிவிக்க ஒரு புதிய வழியை ஏற்படுத்தி உள்ளது ஃபேஸ்புக்.

எக்ஸ்பெக்டிங் ஏ பேபி என்ற இந்த ஆப்ஷனை பயன்படுத்தி கூடிய விரைவில் குழந்தை பெற போகிற விஷயத்தினை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளலாம்.

டைம்லைன் பக்கத்தில் உள்ள, லைஃப் இவன்ட் என்ற ஆப்ஷனை க்ளிக் செய்து, அதில் உள்ள ஃபேமிலி அண்டு ரிலேஷன்ஷிப் என்ற ஆப்ஷனையும் க்ளிக் செய்ய வேண்டும். இதில் எக்ஸ்பெக்டிங் பேபி அல்லது நியூ சைல்டு

போன்ற ஆப்ஷனை தேர்வு செய்து கொள்ளலாம். அதன் பிறகென்ன, இந்த செய்தியை சேர் செய்து பகிர்ந்து கொள்ளலாம். அல்லது சமீபமாக குழந்தை பெற்றுவிட்ட சந்தோஷ செய்தியையும் சமூக வலைத்தள உறவினர்களுடன் பகிர்ந்து கொள்ளலாம்.

ஓரினச் சோர்க்கையாளர்களுக்கான பிரத்தியக குறியீட்டை சமீபத்தில் தான் அறிமுகம் செய்தது சமூக வலைத்தளமான ஃபேஸ்புக். இப்படி ஓரினச் சேர்க்கையாளர்களுக்கான பிரத்தியேக குறியீட்டை ஃபேஸ்புக் வழங்கியுள்ள செய்தி ஜூலை 3ம் தேதி தான் நமது கிஸ்பாட்டிலும் வெளியானது.

பலரும் சொல்ல யோசிக்கும் விஷயத்தினையும், சந்தோஷத்தினையும் எந்த வித தடையும் இன்றி பகிர்ந்து கொள்ள ஃபேஸ்புக் எப்போதுமே முன்னுதாரணமாக இருந்து வருகிறது. எக்ஸ்பெக்டிங் பேபி என்ற இந்த ஆப்ஷனும் கூட ஓர் ஆழ்ந்த யோசனையின் மூலம் உருவான ஒரு விஷயம் தான்.

இந்த எக்ஸ்பெக்டிங் பேபி ஆப்ஷன் இன்னும் நிறைய பேரது டைம்லைன் பக்கத்தில் வரவில்லை. ஆனால் குழந்தை பெறயிருக்கும் நிறைய ஃபேஸ்புக் உறுப்பினர்கள் இந்த வசதியினை பயன்படுத்தி, சந்தோஷ செய்தியை பகிர்ந்து கொள்ள தயாராக இருக்கின்றனர்.

--

தட்ஸ் தமிழ்

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக