ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -3)
by வேல்முருகன் காசி Today at 1:09 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 12:54 pm

» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Today at 10:16 am

» கருத்துப்படம் 18/09/2024
by mohamed nizamudeen Today at 8:14 am

» நடிகை சி ஐ டி சகுந்தலா காலமானார்
by ayyasamy ram Today at 7:17 am

» குப்தேஸ்வர் குகை
by ayyasamy ram Today at 7:15 am

» உருவ வழிபாடு…
by ayyasamy ram Today at 7:13 am

» வாரம் ஒரு தேவாரம்
by ayyasamy ram Today at 7:11 am

» புரட்டாசி மாதமும் …விரதங்களும்
by ayyasamy ram Today at 7:08 am

» எது சரியான பிரயோகம் ?
by வேல்முருகன் காசி Yesterday at 8:27 pm

» நாவல்கள் வேண்டும்
by kavithasankar Yesterday at 4:59 pm

» ஸ்ரீகலா நாவல்
by Raji@123 Yesterday at 3:20 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -2)
by வேல்முருகன் காசி Yesterday at 12:59 pm

» புதுக்கவிதைகள்…(தொடர் பதிவு)
by ayyasamy ram Tue Sep 17, 2024 10:06 pm

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Tue Sep 17, 2024 9:50 pm

» புன்னகை பக்கம் - தொடர் பதிவு
by ayyasamy ram Tue Sep 17, 2024 8:54 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை
by வேல்முருகன் காசி Tue Sep 17, 2024 1:03 pm

» உயிர்ப்பித்து வாழ்வதே வாழ்வு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:39 am

» கணவனுக்கு ஒரு தாலாட்டு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:38 am

» கண்களால் கைது செய்
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:37 am

» பொறியாளர் இல்லாமல் பொழுது விடிவதில்லை!
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:35 am

» மீலாது நபி
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:32 am

» சோர்வடைந்து விடாதே!
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:30 am

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Mon Sep 16, 2024 2:31 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Mon Sep 16, 2024 1:47 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Mon Sep 16, 2024 11:34 am

» நாவல்கள் வேண்டும்
by ஆனந்திபழனியப்பன் Sun Sep 15, 2024 11:47 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sun Sep 15, 2024 10:01 pm

» ஸ்ரீசக்கரத்தாழ்வார் பின்னால் ஸ்ரீநரசிம்மர் இருப்பது ஏன்?
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:03 pm

» ஆன்மீகத்தில் கடைப்பிடிக்க வேண்டியவை
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:01 pm

» ஆரோக்கியம் - தெரிந்து கொள்வோம்
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:00 pm

» ஆயுர்வேதம்- கொலஸ்ட்ரால் குறைய்ய என்ன வழி?
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:58 pm

» பழைய சோறும் ஊறுகாயும் - மைக்ரோ கதை
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:56 pm

» சத்து நிறைந்த தேங்காய் பால்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:54 pm

» கண்டு பிடிப்புகளும் கண்டு பிடிப்பாளர்களும்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:52 pm

» எந்திர லோகத்து சுந்தரியே..! கொரியாவை கலக்கும் முதல் AI பெண் பாடகி Naevis! -
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:49 pm

» திரைக்கதிர் -1
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:46 pm

» திரைக்ககதிர் (2)
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:45 pm

» ஹெச் எம் எம்- திரைப்படம்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:43 pm

» சர்க்கரை நோயாளிகள் சுகர் ஃப்ரீ பயன்படுத்துவதை தவிர்க்கணும்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:42 pm

» அக்கறை - நகைச்சுவை!
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:39 pm

» குயிலே…(புதுக்கவிதை)
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:36 pm

» பாவம் அவர்கள்!
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:35 pm

» உறக்கம் கூட மரணம் தான்….
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:34 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 4:19 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Sun Sep 15, 2024 4:03 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 2:48 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sun Sep 15, 2024 1:52 pm

» “இன்னும் 2 நாட்களில் ராஜினாமா செய்யப் போகிறேன்” - டெல்லி முதல்வர் அரவிந்த் கேஜ்ரிவால்
by ayyasamy ram Sun Sep 15, 2024 12:59 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sun Sep 15, 2024 12:24 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

புதிய தலைமுறை டிவி.யை முடக்க முயற்சி?: எஸ்.சி.வியில் தெரியவில்லை!

+4
அருண்
பிளேடு பக்கிரி
யினியவன்
ராஜா
8 posters

Page 1 of 2 1, 2  Next

Go down

புதிய தலைமுறை டிவி.யை முடக்க முயற்சி?: எஸ்.சி.வியில் தெரியவில்லை! Empty புதிய தலைமுறை டிவி.யை முடக்க முயற்சி?: எஸ்.சி.வியில் தெரியவில்லை!

Post by Guest Thu Aug 16, 2012 12:34 pm

புதிய தலைமுறை டிவி.யை முடக்க முயற்சி?: எஸ்.சி.வியில் தெரியவில்லை! 16-puthiya-thalaimurai-300

சென்னை: எஸ் சி வி எனப்படும் சன் குழும நிறுவனத்தின் கேபிள் இணைப்பு பெற்றவர்களால் புதிய தலைமுறை தொலைக்காட்சியை காண இயலவில்லை என்ற புகார் எழுந்துள்ளது.

சென்னையின் ஒரு பகுதியில் எஸ்.சி.வியில் புதிய தலைமுறை தொலைக்காட்சியின் சேவை தெரியவில்லை என்று நேயர்கள் புகார் தெரிவித்து வருகின்றனர். இதுகுறித்து எஸ்சிவி நிறுவனத்திடம் விளக்கம் கேட்கப்பட்டும் சரியான விளக்கம் எதுவும் கிடைக்கவில்லை என்று கூறப்படுகிறது.

எஸ்.ஆர்.எம் குழுமத்தினரால் தொடங்கப்பட்ட புதிய தலைமுறை தொலைக்காட்சி செய்தி சேனல் பல்வேறு செய்திகளை உடனுக்குடன் ஒளிபரப்பி வருகிறது. புதிய தலைமுறை டிவியில் 2 ஜி ஸ்பெக்ட்ரம் ஊழல், இலங்கை இனப் படுகொலை, மணல் கொள்ளை, கிரானைட் கொள்ளை போன்ற செய்திகள் தொடர்ந்து வெளியாகி வருகின்றன. இதனால் இந்த தொலைக்காட்சியினை பார்ப்பவர்கள் எண்ணிக்கை அதிகரித்துள்ளது. புதிய தலைமுறை டிவி ஒளிபரப்பு தொடங்கிய உடன் சன் நியூஸ் செய்தியின் டிஆர்பி குறையத் தொடங்கியது. இதனால் இரு சேனல்களுக்கு இடையே போட்டி மனப்பான்மை உருவாகியுள்ளது.

இந்த நிலையில் புதிய தலைமுறை டிவியை முடக்கும் முயற்சிகள் தொடங்கியுள்ளன. அதன் ஒரு பகுதியாகவே, சென்னையில் ஒளிபரப்புக்கு தடங்கல் என கூறப்படுகிறது. இது குறித்து கருத்து தெரிவித்துள்ள புதிய தலைமுறை தொலைக்காட்சி நிறுவனத்தினர். எந்த நெருக்கடிகளுக்கும் அஞ்சாமல் எங்களுடைய கடமையை தொடர்ந்து செய்வோம் கூறியுள்ளனர். உண்மைக்கு மக்கள் ஆதரவு எப்போதும் உண்டு என்பதை தாங்கள் நம்புவதாகவும் அவர்கள் கூறியுள்ளனர்.

---
குறிப்பு :
முடக்க அது என்ன குன்றா ? வானம் டா முடிஞ்சா செஞ்சு பாருங்க ... SCV அப்படி ஒன்னே தமிழ் நாட்டுல இருக்காது

--
தட்ஸ் தமிழ்
avatar
Guest
Guest


Back to top Go down

புதிய தலைமுறை டிவி.யை முடக்க முயற்சி?: எஸ்.சி.வியில் தெரியவில்லை! Empty Re: புதிய தலைமுறை டிவி.யை முடக்க முயற்சி?: எஸ்.சி.வியில் தெரியவில்லை!

Post by ராஜா Thu Aug 16, 2012 12:42 pm

குறிப்பு :
முடக்க அது என்ன குன்றா ? வானம் டா முடிஞ்சா செஞ்சு பாருங்க ... SCV அப்படி ஒன்னே தமிழ் நாட்டுல இருக்காது
சூப்பருங்க சூப்பர் பஞ்ச் , விரைவில் சன் குழுமத்தின் இறுதியாத்திரை தொடங்கும்


ராஜா
ராஜா
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 31337
இணைந்தது : 07/04/2009

http://www.eegarai.net

Back to top Go down

புதிய தலைமுறை டிவி.யை முடக்க முயற்சி?: எஸ்.சி.வியில் தெரியவில்லை! Empty Re: புதிய தலைமுறை டிவி.யை முடக்க முயற்சி?: எஸ்.சி.வியில் தெரியவில்லை!

Post by Guest Thu Aug 16, 2012 12:44 pm

ராஜா wrote:
குறிப்பு :
முடக்க அது என்ன குன்றா ? வானம் டா முடிஞ்சா செஞ்சு பாருங்க ... SCV அப்படி ஒன்னே தமிழ் நாட்டுல இருக்காது
சூப்பருங்க சூப்பர் பஞ்ச் , விரைவில் சன் குழுமத்தின் இறுதியாத்திரை தொடங்கும்



மன்னிக்க அண்ணே சாதாரண மனிதனாக கொஞ்சும் கோப பட்டு விட்டேன் ... :வணக்கம்:
avatar
Guest
Guest


Back to top Go down

புதிய தலைமுறை டிவி.யை முடக்க முயற்சி?: எஸ்.சி.வியில் தெரியவில்லை! Empty Re: புதிய தலைமுறை டிவி.யை முடக்க முயற்சி?: எஸ்.சி.வியில் தெரியவில்லை!

Post by ராஜா Thu Aug 16, 2012 12:47 pm

புரட்சி wrote:மன்னிக்க அண்ணே சாதாரண மனிதனாக கொஞ்சும் கோப பட்டு விட்டேன் ... :வணக்கம்:
இப்ப என்ன ஸ்பெஷல் சாதாவா மன்னிப்பு எல்லாம் கேட்குற சிரி அடபோப்பா


Last edited by ராஜா on Thu Aug 16, 2012 12:50 pm; edited 1 time in total
ராஜா
ராஜா
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 31337
இணைந்தது : 07/04/2009

http://www.eegarai.net

Back to top Go down

புதிய தலைமுறை டிவி.யை முடக்க முயற்சி?: எஸ்.சி.வியில் தெரியவில்லை! Empty Re: புதிய தலைமுறை டிவி.யை முடக்க முயற்சி?: எஸ்.சி.வியில் தெரியவில்லை!

Post by Guest Thu Aug 16, 2012 12:48 pm

ராஜா wrote:
புரட்சி wrote:மன்னிக்க அண்ணே சாதாரண மனிதனாக கொஞ்சும் கோப பட்டு விட்டேன் ... :வணக்கம்:
இப்ப என்ன ஸ்பெஷல் சாதாவா மன்னிப்பு எல்லாம் கேட்குற சிரி அடபோப்பா

புன்னகை
avatar
Guest
Guest


Back to top Go down

புதிய தலைமுறை டிவி.யை முடக்க முயற்சி?: எஸ்.சி.வியில் தெரியவில்லை! Empty Re: புதிய தலைமுறை டிவி.யை முடக்க முயற்சி?: எஸ்.சி.வியில் தெரியவில்லை!

Post by யினியவன் Thu Aug 16, 2012 12:53 pm

கேப்டனுக்கு அப்புறம் தமிழில் மன்னிப்புன்ற வார்த்தைய
புடிக்காத ஒரே ஆளு நம்ம ராஜா தான் - தெரியாதா புரட்சி?



யினியவன்
யினியவன்
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012

Back to top Go down

புதிய தலைமுறை டிவி.யை முடக்க முயற்சி?: எஸ்.சி.வியில் தெரியவில்லை! Empty Re: புதிய தலைமுறை டிவி.யை முடக்க முயற்சி?: எஸ்.சி.வியில் தெரியவில்லை!

Post by Guest Thu Aug 16, 2012 12:55 pm

யினியவன் wrote:கேப்டனுக்கு அப்புறம் தமிழில் மன்னிப்புன்ற வார்த்தைய
புடிக்காத ஒரே ஆளு நம்ம ராஜா தான் - தெரியாதா புரட்சி?

புதிய தலைமுறை டிவி.யை முடக்க முயற்சி?: எஸ்.சி.வியில் தெரியவில்லை! 14775948_01 முடியல
avatar
Guest
Guest


Back to top Go down

புதிய தலைமுறை டிவி.யை முடக்க முயற்சி?: எஸ்.சி.வியில் தெரியவில்லை! Empty Re: புதிய தலைமுறை டிவி.யை முடக்க முயற்சி?: எஸ்.சி.வியில் தெரியவில்லை!

Post by பிளேடு பக்கிரி Thu Aug 16, 2012 12:59 pm

புதிய தலைமுறை தொலைக்காட்சி யாருக்கும் ஆமா சாமி போடாத நல்ல சேனல் சூப்பருங்க



புதிய தலைமுறை டிவி.யை முடக்க முயற்சி?: எஸ்.சி.வியில் தெரியவில்லை! Power-Star-Srinivasan
பிளேடு பக்கிரி
பிளேடு பக்கிரி
மன்ற ஆலோசகர்


பதிவுகள் : 13680
இணைந்தது : 01/03/2010

Back to top Go down

புதிய தலைமுறை டிவி.யை முடக்க முயற்சி?: எஸ்.சி.வியில் தெரியவில்லை! Empty Re: புதிய தலைமுறை டிவி.யை முடக்க முயற்சி?: எஸ்.சி.வியில் தெரியவில்லை!

Post by அருண் Thu Aug 16, 2012 1:24 pm

dth மூலம் சேவை தடையில்லாமல் ஒளிபரப்பு செய்தார்கள்.!
சன் டிவி trp ரேட்டிங் விட புதிய தலைமுறை மிஞ்சியது வளர விட கூடாது என்ற நோக்கத்தினால் இப்படி செய்ய பட்டது என்று கூறுகிறார்கள்.!
அருண்
அருண்
நிர்வாகக் குழு


பதிவுகள் : 12658
இணைந்தது : 10/02/2010

Back to top Go down

புதிய தலைமுறை டிவி.யை முடக்க முயற்சி?: எஸ்.சி.வியில் தெரியவில்லை! Empty Re: புதிய தலைமுறை டிவி.யை முடக்க முயற்சி?: எஸ்.சி.வியில் தெரியவில்லை!

Post by சிவா Thu Aug 16, 2012 1:24 pm

இந்த சேனலை அண்ட்ராய்ட் அலைபேசி வழியாகவும் பார்க்கலாம்!


புதிய தலைமுறை டிவி.யை முடக்க முயற்சி?: எஸ்.சி.வியில் தெரியவில்லை! Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்

பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008

http://www.eegarai..net

Back to top Go down

புதிய தலைமுறை டிவி.யை முடக்க முயற்சி?: எஸ்.சி.வியில் தெரியவில்லை! Empty Re: புதிய தலைமுறை டிவி.யை முடக்க முயற்சி?: எஸ்.சி.வியில் தெரியவில்லை!

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Page 1 of 2 1, 2  Next

Back to top

- Similar topics
» 2வது ஆண்டில் அடியெடுத்து வைக்கும் புதிய தலைமுறை டிவி
» தினகரன் அணிக்கு எதிராக கருத்து கணிப்பு; புதிய தலைமுறை 'டிவி' ஒளிபரப்பு நிறுத்தம்
» வார/மாத இதழ்கள்: புதியவை - புதிய தலைமுறை 5/4, கம்ப்யூட்டர் மலர் 9/4,வண்ணதிரை 16/4, புதிய தலைமுறை கல்வி 2/4
» ரூ.214 கோடி லஞ்சத்தை கடன் போல காட்ட கலைஞர் டிவி முயற்சி-சிபிஐ
» ஈரான் பொருளாதாரத்தை முடக்க யுஎஸ் தீவிரம்-புதிய தடைகள்

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum