புதிய பதிவுகள்
» நாவல்கள் வேண்டும்
by ஆனந்திபழனியப்பன் Yesterday at 11:27 pm
» அன்புச் சுழல்---உமா சந்திரன் தொடர் நாவல்
by கோபால்ஜி Yesterday at 5:53 pm
» சாணைக்கல் ஏன் தேடறீங்க?
by ayyasamy ram Yesterday at 4:36 pm
» கல்லறை போனாலும்…
by ayyasamy ram Yesterday at 1:46 pm
» சித்தார்த்தின் ‘மிஸ் யூ’ டீசர்
by ayyasamy ram Yesterday at 1:28 pm
» சரக்கு வச்சிருக்கேன் பாட்டு… விஜய் கணிப்பு சரியானது – வைரமுத்து
by ayyasamy ram Yesterday at 1:25 pm
» ஐ லவ் யூ..! -நகைச்சுவை கதை
by ayyasamy ram Yesterday at 1:23 pm
» AI டெக்னாலஜி புயலால் ஏற்படும் ஆபத்து: கவியரசு வைரமுத்து பதிவு..!
by ayyasamy ram Yesterday at 1:22 pm
» போன்சாய்- குறுமர வளர்ப்பு
by ayyasamy ram Yesterday at 1:20 pm
» வெண்மை செய்திகள்
by ayyasamy ram Yesterday at 1:19 pm
» முதல் வெற்றி!
by ayyasamy ram Yesterday at 1:18 pm
» ஜேக்பாலிடம் வீழ்ந்தார் மைக் டைசன்
by ayyasamy ram Yesterday at 1:16 pm
» கருத்துப்படம் 16/11/2024
by mohamed nizamudeen Yesterday at 12:39 pm
» இன்றைய செய்திகள்- நவம்பர் 17
by ayyasamy ram Yesterday at 8:54 am
» தமிழ் சரித்திர நாவல்கள் — மின்னூல்கள்
by prajai Sat Nov 16, 2024 11:06 pm
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Sat Nov 16, 2024 9:08 pm
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது-9
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:53 pm
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது-9
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:35 pm
» கவிதைக் கனவு
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:32 pm
» தமிழ் எனும் கரும்பு
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:31 pm
» காகிதப் பூ மணக்குமா?
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:28 pm
» பேராற்றல் கொண்டெழு
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:26 pm
» நாளைய விடியலின் நம்பிக்கை விதைகள்
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:25 pm
» தோற்குமே வானெல்லை தோயும் பசும்பொன்னும்!
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:24 pm
» பயணம் – கவிதை
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:22 pm
» அமரன் கெட்டப்பில் மனைவிக்கு பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்த சிவகார்த்திகேயன்
by ayyasamy ram Sat Nov 16, 2024 4:13 pm
» இன்றைய செய்திகள்- நவம்பர் 16
by ayyasamy ram Sat Nov 16, 2024 4:01 pm
» ஆன்மிகக் கதைகள் – படகோட்டியும் பட்டாபிஷேகமும்
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:37 pm
» சர்வ ஏகாதசி
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:35 pm
» பரமஹம்ஸர் என்று யாரை சொல்கிறோம்?
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:33 pm
» இதன் பொருள் என்ன?
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:31 pm
» மகாலட்சுமி தேவி தாயாரின் துதிப்பாடல்
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:30 pm
» வீட்டில் ஏற்றும் விளக்கை அடிக்கடி இடமாற்றம் செய்யக்கூடாது!
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:27 pm
» உடலும் மனமும் - புத்தர்
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:23 pm
» ஸ்ரீரமண சிந்தனை
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:22 pm
» அருவம் யாருடையதோ உருவம் அவருடையதே!
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:19 pm
» கார்த்திகை மாத சிறப்புகள்
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:16 pm
» மஹாதேவாஷ்டமி
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:14 pm
» திருப்பதியில் வனபோஜனம், கார்த்திகை தீப உற்சவம்
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:10 pm
» மீண்டும் பிறவாத நிலை அடைய…
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:09 pm
» விரதம் இருந்து துளசி பூஜை செய்வது எப்படி?
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:07 pm
» ‘பூந்தேனில் கலந்து…’ தனது ஹிட் பாடலை மறந்த கே.வி மகாதேவன்:
by ayyasamy ram Sat Nov 16, 2024 2:58 pm
» மனசைப் பொறுத்தது அழகு
by ayyasamy ram Sat Nov 16, 2024 2:56 pm
» பிளாக் – திரைப்பட விமர்சனம்
by ayyasamy ram Sat Nov 16, 2024 2:55 pm
» `வெண்ணிலாவாக நடிக்கிறேன்..!’ டோலிவுட்டில் களமிறங்கும் அதிதி ஷங்கர்!
by ayyasamy ram Sat Nov 16, 2024 2:53 pm
» விரைவில் வெளியாகும் ராஜாகிளி
by ayyasamy ram Sat Nov 16, 2024 2:41 pm
» கடலை பக்கோடா - கார வகைகள் டிப்ஸ்
by ayyasamy ram Sat Nov 16, 2024 11:38 am
» புத்தர் போதனைகள்
by ayyasamy ram Sat Nov 16, 2024 11:23 am
» என் அத்தை மகள் அஞ்சலையே
by ayyasamy ram Sat Nov 16, 2024 6:37 am
» காரியக்காரி
by ayyasamy ram Sat Nov 16, 2024 6:35 am

இந்த வார அதிக பதிவர்கள்
No user |
இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
Dr.S.Soundarapandian | ||||
prajai | ||||
E KUMARAN | ||||
ஜாஹீதாபானு | ||||
Balaurushya | ||||
ஆனந்திபழனியப்பன் | ||||
Anthony raj |
நிகழ்நிலை நிர்வாகிகள்
லாட்டரியில் ரூ.1,277 கோடி வென்ற தம்பதி
Page 1 of 1 •
லண்டன்: இங்கிலாந்தைச் சேர்ந்த தம்பதிக்கு லாட்டரியில் ரூ.1,277 கோடி பரிசு விழுந்துள்ளது.
கடந்த 2004ம் ஆண்டு முதல் யூரோ மில்லியன் லாட்டரி குலுக்கல் ஐரோப்பா கண்டத்தில் நடந்து வருகிறது. இங்கிலாந்தின் நேஷனல் லாட்டரி நிறுவனம் நடத்தும் இந்த குலுக்கலுக்கான டிக்கெட்டுகள் மேற்கு ஐரோப்பிய நாடுகளான ஆஸ்திரியா, பெல்ஜியம், இங்கிலாந்து, பிரான்ஸ், அயர்லாந்து, லக்சம்பர்க், போர்ச்சுக்கல், ஸ்பெயின், சுவிட்சர்லாந்து உள்ளிட்ட 9 நாடுகளில் விற்பகப்படுகிறது.
இந்த ஆண்டுக்கான லாட்டரி குலுக்கல் கடந்த 10ம் தேதி நடைபெற்றது. இதில் இங்கிலாந்தில் உள்ள சஃப்போக்கைச் சேர்ந்த தம்பதி ஏட்ரியன் பேபோர்டு(41) மற்றும் கில்லியன்(40) ஆகியோருககு ரூ.1,277 கோடி பரிசு விழுந்துள்ளது. கடந்த 8 ஆண்டுகளுக்கு முன்பு திருமணமான அவர்களுக்கு 6 வயதில் ஒரு மகளும், 4 வயதில் ஒரு மகனும் உள்ளனர். ஹெர்ட்போர்ட்ஷையரில் உள்ள டவுன் ஹால் கன்ட்ரி ஹவுஸ் ஹோட்டலில் நடந்த விழாவில் அவர்கள் தான் லாட்டரி குலுக்கலில் வெற்றி பெற்றவர்கள் என்று அறிவிக்கப்பட்டது.
ஹேவர்ஹில்லில் பார்ட்னர்ஷிப் முறையில் மியூசிக் கடை வைத்துள்ளார் ஏட்ரியன். கில்லியன் கேம்ப்ரிட்ஜில் உள்ள ஆட்டன்ப்ரூக்ஸ் மருத்துவமனையில் குழந்தைகள் வார்டில் சுகாதார உதவியாளராக உள்ளார். தற்போது லாட்டரி பணத்தை வைத்து என்ன செய்வது என்று அவர்கள் திட்டமிட்டு வருகின்றனர். சகல வசதிகளுடன் கூடிய வீட்டை வாங்க முடிவு செய்துள்ளனர். மேலும் கில்லியன் தனது கனவு காரான ஆடி க்யூ7 ஒன்றை வாங்கவிருக்கிறார்.
தட்ஸ்தமிழ்

- யினியவன்சிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012
நமக்கு விழலேன்னாலும் இதுபோல் செய்திகள் சந்தோஷம் தான் தருகிறது. வாழ்த்துகள் அவர்களுக்கு.
- விநாயகாசெந்தில்தளபதி
- பதிவுகள் : 1185
இணைந்தது : 09/05/2012
வாழ்த்துக்கள் ஏட்ரியன் பேபோர்டு(41) மற்றும் கில்லியன்(40)
செந்தில்குமார்
- மாணிக்கம் நடேசன்கல்வியாளர்
- பதிவுகள் : 4580
இணைந்தது : 14/12/2009
எனக்கு மட்டும் இத்தொகை கிடைத்திருந்தால், ஈகரை குடும்ப நிகழ்ச்சியை மலேசியாவில் உள்ள ஐந்து நட்சத்திர விடுதியில் இலவச விமான டிக்கட்டோடு நடத்த ஏற்பாடு செய்திருப்பேன். சொகுசு பேருந்து ஏற்பாடு செய்து மலேசியா முழுவதும் சுற்றுலா போக ஏற்பாடு செய்திருப்பேன். திரும்பும் போது கையில் ஒரு லட்சம் ரூபாய் ஸோப்பிங், எல்லாம் இப்போ கனவுதான்.
- GuestGuest
மாணிக்கம் நடேசன் wrote:எனக்கு மட்டும் இத்தொகை கிடைத்திருந்தால், ஈகரை குடும்ப நிகழ்ச்சியை மலேசியாவில் உள்ள ஐந்து நட்சத்திர விடுதியில் இலவச விமான டிக்கட்டோடு நடத்த ஏற்பாடு செய்திருப்பேன். சொகுசு பேருந்து ஏற்பாடு செய்து மலேசியா முழுவதும் சுற்றுலா போக ஏற்பாடு செய்திருப்பேன். திரும்பும் போது கையில் ஒரு லட்சம் ரூபாய் ஸோப்பிங், எல்லாம் இப்போ கனவுதான்.
இத நாங்க நம்புனுமா ?
- மாணிக்கம் நடேசன்கல்வியாளர்
- பதிவுகள் : 4580
இணைந்தது : 14/12/2009
ஏன், இப்படி நடக்க கூடாதா?
- அசுரன்நிர்வாகக் குழு
- பதிவுகள் : 11637
இணைந்தது : 20/03/2011
இவ்வளவு பணம் எனக்கு கிடைத்திருந்தால் எனக்கு தெரிந்த கஷ்டப்படும் ஏழை உறவினர்களுக்கு பிரித்துக்கொடுத்திருப்பேன், என் நெடுநாள் கனவான ஏழைகள் இல்லம் ஒன்றை திறந்திருப்பேன்.... இது என் ஆவல் தான், பணம் கிடைத்தால் எப்படி மாறுவேனோ தெரியாது?
இந்த செய்தி படிக்கும்போதே இனியவன் சொன்னதுமாதிரி மனதுக்கு மகிழ்ச்சியாக உள்ளது
இந்த செய்தி படிக்கும்போதே இனியவன் சொன்னதுமாதிரி மனதுக்கு மகிழ்ச்சியாக உள்ளது
- bluestarkarthikபுதியவர்
- பதிவுகள் : 41
இணைந்தது : 19/11/2008
புரட்சி wrote:மாணிக்கம் நடேசன் wrote:எனக்கு மட்டும் இத்தொகை கிடைத்திருந்தால், ஈகரை குடும்ப நிகழ்ச்சியை மலேசியாவில் உள்ள ஐந்து நட்சத்திர விடுதியில் இலவச விமான டிக்கட்டோடு நடத்த ஏற்பாடு செய்திருப்பேன். சொகுசு பேருந்து ஏற்பாடு செய்து மலேசியா முழுவதும் சுற்றுலா போக ஏற்பாடு செய்திருப்பேன். திரும்பும் போது கையில் ஒரு லட்சம் ரூபாய் ஸோப்பிங், எல்லாம் இப்போ கனவுதான்.
இத நாங்க நம்புனுமா ?
- T.N.Balasubramanianதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 35065
இணைந்தது : 03/02/2010
1277 கோடி வென்ற தம்பதிகளை வாழ்த்தும் தருணத்தில், எத்தனை பேர்களின் ரத்தமும் வேர்வையும் 1277 கோடியாக மாறி இருக்கிறதோ?
ரமணியன்
ரமணியன்
அசுரன் wrote:இவ்வளவு பணம் எனக்கு கிடைத்திருந்தால் எனக்கு தெரிந்த கஷ்டப்படும் ஏழை உறவினர்களுக்கு பிரித்துக்கொடுத்திருப்பேன், என் நெடுநாள் கனவான ஏழைகள் இல்லம் ஒன்றை திறந்திருப்பேன்.... இது என் ஆவல் தான், பணம் கிடைத்தால் எப்படி மாறுவேனோ தெரியாது?
இந்த செய்தி படிக்கும்போதே இனியவன் சொன்னதுமாதிரி மனதுக்கு மகிழ்ச்சியாக உள்ளது
எனக்கு கிடைத்திருந்தால் எனது கனவான அனைத்து வசதிகளுடன் கூடிய இலவச மருத்துவமனையும் ஏழைகளுக்கு இலவச கல்வி வழங்க ஒரு பல்கலைகழகமும் கட்டியிருப்பேன்.
- Sponsored content
Similar topics
மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 1 of 1