ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» சுழியன், போளி, & கார வகைகள்-
by ayyasamy ram Today at 12:56 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Today at 12:55 pm

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது-9
by ayyasamy ram Today at 12:49 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 12:40 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 12:40 pm

» விளையாட்டு செய்திகள்-
by ayyasamy ram Today at 12:25 pm

» சினிமா செய்திகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Today at 12:24 pm

» இன்றைய செய்திகள்- நவம்பர் 18
by ayyasamy ram Today at 12:23 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Today at 12:21 pm

» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by heezulia Today at 12:01 pm

» இயற்கை வளம்!
by ayyasamy ram Today at 7:11 am

» இது என்ன மைக்ரோ ஆர்.என்.ஏ
by ayyasamy ram Today at 7:07 am

» நாவல்கள் வேண்டும்
by ஆனந்திபழனியப்பன் Yesterday at 11:27 pm

» அன்புச் சுழல்---உமா சந்திரன் தொடர் நாவல்
by கோபால்ஜி Yesterday at 5:53 pm

» சாணைக்கல் ஏன் தேடறீங்க?
by ayyasamy ram Yesterday at 4:36 pm

» கல்லறை போனாலும்…
by ayyasamy ram Yesterday at 1:46 pm

» சித்தார்த்தின் ‘மிஸ் யூ’ டீசர்
by ayyasamy ram Yesterday at 1:28 pm

» சரக்கு வச்சிருக்கேன் பாட்டு… விஜய் கணிப்பு சரியானது – வைரமுத்து
by ayyasamy ram Yesterday at 1:25 pm

» ஐ லவ் யூ..! -நகைச்சுவை கதை
by ayyasamy ram Yesterday at 1:23 pm

» AI டெக்னாலஜி புயலால் ஏற்படும் ஆபத்து: கவியரசு வைரமுத்து பதிவு..!
by ayyasamy ram Yesterday at 1:22 pm

» போன்சாய்- குறுமர வளர்ப்பு
by ayyasamy ram Yesterday at 1:20 pm

» வெண்மை செய்திகள்
by ayyasamy ram Yesterday at 1:19 pm

» முதல் வெற்றி!
by ayyasamy ram Yesterday at 1:18 pm

» ஜேக்பாலிடம் வீழ்ந்தார் மைக் டைசன்
by ayyasamy ram Yesterday at 1:16 pm

» கருத்துப்படம் 16/11/2024
by mohamed nizamudeen Yesterday at 12:39 pm

» இன்றைய செய்திகள்- நவம்பர் 17
by ayyasamy ram Yesterday at 8:54 am

» தமிழ் சரித்திர நாவல்கள் — மின்னூல்கள்
by prajai Sat Nov 16, 2024 11:06 pm

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது-9
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:53 pm

» கவிதைக் கனவு
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:32 pm

» தமிழ் எனும் கரும்பு
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:31 pm

» காகிதப் பூ மணக்குமா?
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:28 pm

» பேராற்றல் கொண்டெழு
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:26 pm

» நாளைய விடியலின் நம்பிக்கை விதைகள்
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:25 pm

» தோற்குமே வானெல்லை தோயும் பசும்பொன்னும்!
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:24 pm

» பயணம் – கவிதை
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:22 pm

» அமரன் கெட்டப்பில் மனைவிக்கு பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்த சிவகார்த்திகேயன்
by ayyasamy ram Sat Nov 16, 2024 4:13 pm

» இன்றைய செய்திகள்- நவம்பர் 16
by ayyasamy ram Sat Nov 16, 2024 4:01 pm

» ஆன்மிகக் கதைகள் – படகோட்டியும் பட்டாபிஷேகமும்
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:37 pm

» சர்வ ஏகாதசி
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:35 pm

» பரமஹம்ஸர் என்று யாரை சொல்கிறோம்?
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:33 pm

» இதன் பொருள் என்ன?
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:31 pm

» மகாலட்சுமி தேவி தாயாரின் துதிப்பாடல்
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:30 pm

» வீட்டில் ஏற்றும் விளக்கை அடிக்கடி இடமாற்றம் செய்யக்கூடாது!
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:27 pm

» உடலும் மனமும் - புத்தர்
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:23 pm

» ஸ்ரீரமண சிந்தனை
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:22 pm

» அருவம் யாருடையதோ உருவம் அவருடையதே!
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:19 pm

» கார்த்திகை மாத சிறப்புகள்
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:16 pm

» மஹாதேவாஷ்டமி
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:14 pm

» திருப்பதியில் வனபோஜனம், கார்த்திகை தீப உற்சவம்
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:10 pm

» மீண்டும் பிறவாத நிலை அடைய…
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:09 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

தமிழுக்குத் தமிழர்தான் கதி; தமிழருக்கும் தமிழே கதி!

Go down

தமிழுக்குத் தமிழர்தான் கதி; தமிழருக்கும் தமிழே கதி! Empty தமிழுக்குத் தமிழர்தான் கதி; தமிழருக்கும் தமிழே கதி!

Post by சாமி Wed Aug 15, 2012 9:22 pm

"நம்மவர்கள் செய்கையோ கொடுமையிலும் கொடுமை. ஆபத்தில் இருக்கிறோம் என்ற உணர்ச்சியே இல்லை. "தமிழ் எதற்கு? தமிழில் என்ன இருக்கிறது? தமிழைப்பற்றிப் புகழ்ந்து பேசுவதும் பாராட்டிப் பேசுவதும் வெறும் படோடோபம்; தேசபக்தி என்று கொள்ளுவதில் உலுத்துப்போன பொக்கான பாகந்தான் அது; அக்கம்பக்கத்தில் உள்ளவர்களையும் அவர்கள் பாஷைகளையும் குறித்து வந்த விரோதம்' - இப்படியெல்லாம் சொல்பவர்கள் யார்? அக்கம் பக்கத்தில் உள்ளவர்கள் அல்ல; தமிழ்நாட்டிலேயே இருந்து கொண்டு வீட்டில் பெண்டு பிள்ளைகளுடன் தமிழிலேயே பேசிக் கொண்டிருக்கும் தமிழ் மக்களே! யூனிவர்ஸிடி பட்டம் ஒன்று, இரண்டு கிடைக்க வேண்டியது; பதவியும் ஏதாவது கிடைத்துவிட வேண்டியது; உடனே, "தமிழ் படிக்கிறவன், தமிழ் தெரிந்தவன்' என்று தம்மைப் பிறர் எண்ணிவிடுவார்களோ என்ற பயம் ஏற்பட்டுவிடுகிறது.

இதற்கெல்லாம் பள்ளிக்கூடங்களும் கற்பிக்கும் முறையுந்தான் காரணம்; ஆனாலும் முக்கிய காரணம், நம்முடைய மூதாதையர்களின் பூர்வ வினையே. எவ்வளவோ அரிய நூல்களை அவர்கள் எழுதி வைத்துவிட்டுத்தான் போனார்கள். திருக்குறள் என்ன, கம்பராமாயணம் என்ன, கலிங்கத்துப் பரணி என்ன, சிலப்பதிகாரத்தில் பதித்து வைத்திருக்கிற வைரமணிகள் போன்ற வரிப்பாடல்கள் என்ன - இவற்றின் வாடாத பெருமைகளையும் அழகையும் நம்மவர் அனுபவிக்கிறார்களா? ஒப்புக் கொள்வதுதான் உண்டா? தமிழர் இவற்றை அனுபவியாமல் வேறு யார் அனுபவிக்க? செவ்வாய் கிரகத்தில் யாரோ மக்கள் இருக்கிறார்களாம்; அவர்களா வரப் போகிறார்கள் அனுபவிக்க? தமிழுக்குத் தமிழர்தான் கதி; தமிழருக்கும் தமிழே கதி!''

இந்த ஆதங்கம் சுமார் 70 வருடங்களுக்கு முன்பு ரசிகமணி டி.கே.சி.க்கும் ஏற்பட்டதால் "இதய ஒலி' கட்டுரைத் தொகுப்பில்
மேற்கண்டவாறு குறிப்பிட்டுள்ளார்:

கல்வியை வியாபாரமாக மாற்றிவிட்டார்களே என்று நாம் இப்போது கவலைப்படுகிறோம். 1927 ஆண்டிலேயே ரசிகமணி டி.கே.சி. கவலைப்பட்டு "நாம் கற்ற கல்வி முறை' என்ற கட்டுரையில், ""பொருள் மகள் கடாக்ஷம் குறித்தா கலைமகளை வழிபட வேண்டும்?'' என்று கேட்கிறார். கலைமகளுக்கு வருடாவருடம் சரஸ்வதி பூஜை என்று விழா எடுத்து சம்பிரதாயச் சடங்காகத்தான் ஆக்கிவிட்டோமே!

(நன்றி-தினமணி)
சாமி
சாமி
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 2415
இணைந்தது : 08/08/2011

http://arundhtamil.blogspot.in

Back to top Go down

தமிழுக்குத் தமிழர்தான் கதி; தமிழருக்கும் தமிழே கதி! Empty Re: தமிழுக்குத் தமிழர்தான் கதி; தமிழருக்கும் தமிழே கதி!

Post by Guest Thu Aug 16, 2012 12:15 pm

சூப்பருங்க நல்ல கட்டுரை ...

குமரி கண்டம் என்று ஒரு தமிழ் கண்டமே இருந்தது என்பதை மறந்து விட்டு .. சிறு தீவுகள் பேசும் ஆங்கில மொழியை பிடித்து கொண்டு இன்று அலைகிறது எம் தமிழ் இனம் .. என்ன கொடுமை சார் இது
avatar
Guest
Guest


Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum