ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Today at 4:28 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 2:39 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 1:58 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Today at 1:16 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 12:34 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 12:11 pm

» அறிதல்: அயராப் பயணம்
by Rathinavelu Today at 11:19 am

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 11:53 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:43 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 11:34 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 11:21 pm

» கருத்துப்படம் 11/09/2024
by mohamed nizamudeen Yesterday at 10:09 pm

» ஜூலை 03 சர்வதேச பிளாஸ்டிக் பைகள் இல்லாத தினம்
by Dr.S.Soundarapandian Yesterday at 9:52 pm

» நீர் நிலைகள் மொத்தம் 47
by Dr.S.Soundarapandian Yesterday at 9:46 pm

» மனிதனின் மன நிலைகள் :-
by Dr.S.Soundarapandian Yesterday at 9:41 pm

» தாய் மகளுக்கு சொன்ன பாடம் !
by Dr.S.Soundarapandian Yesterday at 9:36 pm

» மூத்தோர் சொல் வார்த்தைகளை மறக்க வேண்டாம்!
by Rathinavelu Yesterday at 7:19 pm

» எந்தப் பதிவிற்கும் ஏன் பதில் இல்லை?
by Rathinavelu Yesterday at 7:08 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 5:55 pm

» திருச்செந்தூர் சிவக்கொழுந்தீஸ்வர் வெண்பா
by Rathinavelu Yesterday at 5:40 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 8:22 am

» நிலா பாட்டுக்கள்
by heezulia Tue Sep 10, 2024 11:32 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Tue Sep 10, 2024 11:09 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Tue Sep 10, 2024 9:54 pm

» ” வதந்தி “….
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:41 pm

» சொல்லுங்க தெரிஞ்சிக்கிறோம்!
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:36 pm

» வழி சொல்லுங்க
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:31 pm

» ஓ.டி.பி.சொல்லுங்க..!
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:29 pm

» மனைவி எனும் ஒரு மந்திர சொல்!
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:26 pm

» பல்சுவை- ரசித்தவை
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:23 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Tue Sep 10, 2024 8:59 pm

» கதிரவன் துதி
by ayyasamy ram Tue Sep 10, 2024 8:29 pm

» பவளமல்லி பூ
by ayyasamy ram Tue Sep 10, 2024 7:35 pm

» பறவைகள் பலவிதம் (புகைப்படங்கள் -ரசித்தவை)
by ayyasamy ram Tue Sep 10, 2024 6:16 pm

» கடல்மாலை வாழ்வின் மாலை
by Rathinavelu Tue Sep 10, 2024 1:20 pm

» நாவல்கள் வேண்டும்
by Guna.D Mon Sep 09, 2024 10:18 pm

» ஸ்ருதி வினோ நாவல்கள் வேண்டும்
by Sindhuja Mathankumar Mon Sep 09, 2024 7:52 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Mon Sep 09, 2024 7:18 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Mon Sep 09, 2024 4:55 pm

» பிரசவம்- புதுக்கவிதை
by ayyasamy ram Mon Sep 09, 2024 7:59 am

» வெயிலின் பயணங்கள்
by ayyasamy ram Mon Sep 09, 2024 7:58 am

» குழவியின் கதை
by ayyasamy ram Mon Sep 09, 2024 7:57 am

» ரோஜாவின் முள்…
by ayyasamy ram Mon Sep 09, 2024 7:55 am

» இலக்கைத் தொடும் வரை
by ayyasamy ram Mon Sep 09, 2024 7:54 am

» கண்ணாடி வளையலிலே…
by ayyasamy ram Mon Sep 09, 2024 7:52 am

» பிரம்மா பற்றிய அறிவியல் உன்மைகள் - இந்துமதத்தில் நவீன அறிவியல்
by Dr.S.Soundarapandian Sun Sep 08, 2024 9:27 pm

» மனைவி கணவனிடம் எதிர்பார்ப்பது இவ்வளவுதான்!
by Dr.S.Soundarapandian Sun Sep 08, 2024 9:09 pm

» இவ்வளவுதான் வாழ்க்கை!
by Dr.S.Soundarapandian Sun Sep 08, 2024 9:06 pm

» சினிமா செய்திகள்...
by ayyasamy ram Sat Sep 07, 2024 4:16 pm

» நாவல்கள் வேண்டும்
by மொஹமட் Sat Sep 07, 2024 2:42 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

என்று சுதந்திர நாள் ?

+4
அகிலன்
அசுரன்
Rangarajan Sundaravadivel
nerunchi
8 posters

Page 2 of 2 Previous  1, 2

Go down

என்று சுதந்திர நாள் ? - Page 2 Empty என்று சுதந்திர நாள் ?

Post by nerunchi Wed Aug 15, 2012 6:33 pm

First topic message reminder :

வீட்டில் மனைவியை அவமதித்து வெளியில் மற்ற பெண்களிடம் நட்புடன் (?) உறவாடத் துடிக்கும் ஆண்களும்,
இது போன்ற நயவன்சக நரிகளின் புகழ்ச்சியில் மயங்கி கணவனிடம் கிடைக்காத அன்பை (?) மாற்றானிடம் எதிர்பார்த்திடும் பெண்களும்,
தத்தம் வாழ்க்கை வீணாவது மட்டும் மல்லாது பிறர் வாழ்க்கையை வீணடிப்பதை உணர்ந்து,
தனி மனித ஒழுக்கம் கொண்டு வாழும் நாள்தான், உண்மையான சுதந்திர நாள்.
nerunchi
nerunchi
புதியவர்

புதியவர்

பதிவுகள் : 35
இணைந்தது : 17/10/2011

Back to top Go down


என்று சுதந்திர நாள் ? - Page 2 Empty Re: என்று சுதந்திர நாள் ?

Post by nerunchi Fri Aug 17, 2012 8:19 am

எனது உறவுகளில் விழுந்த விரிசல்களுக்குக் காரணம் - எனது கணவனின் தனி மனித ஒழுக்கமின்மை - இதற்கு இடமளித்து - அவரது கீழ்த்தரமான எண்ணங்களுக்கு துணையான பெண்களும் - இணைய தளங்களும் -
nerunchi
nerunchi
புதியவர்

புதியவர்

பதிவுகள் : 35
இணைந்தது : 17/10/2011

Back to top Go down

என்று சுதந்திர நாள் ? - Page 2 Empty Re: என்று சுதந்திர நாள் ?

Post by சிவா Fri Aug 17, 2012 8:36 am

கணவன் மனைவி உறவு புனிதமானதுதான், அதில் மறுப்பேதும் இல்லை...! ஆனால் தன் மனைவியும் ஒரு உயிர், அதற்குள்ளும் ஒரு மனது அன்பிற்கும், ஆசைகளுக்கும் ஏங்குகிறது என்பதை எத்தனை ஆண்கள் புரிந்து வைத்துள்ளார்கள்.

ஒரு பெண் கணவனைத் தவிர வேறு ஆண்களுடன் பேசக் கூடாது என்று எண்ணுவதுதான் 99 % ஆண்வர்க்கத்தின் குறிக்கோளாக உள்ளது. அப்படியென்றால் அந்தப் பெண் என்ன இயந்திரமா? ஒரு பெண்ணின் சுதந்திரத்தைச் சீரழிப்பதுதான் ஒழுக்கம் என்றால் அப்படிப்பட்ட ஒழுக்கம் எந்தப் பெண்ணுக்குமே தேவையில்லையே.

எந்த ஒரு பெண்ணும் எளிதில் மற்ற ஆண்களுடன் தவறான நடத்தையில் ஈடுபடமாட்டார்கள், எப்பொழுது அதற்கும் துணிந்துவிட்டாள் என்றால் அதற்குக் காரணம் ஆண் தான். சந்தேகம்.. சந்தேகம்.. சந்தேகம்..!

முடிந்தவரை மனைவி மீது அன்பு வையுங்கள், நம்பிக்கை வையுங்கள், சீராட்ட வேண்டாம், பாராட்டுங்கள்..! அது போதும் அந்தப் பெண்ணுக்கு, என்றும் உங்கள் நம்பிக்கைக்குரியவளாக இருப்பாள்.

மனைவியை எதிரியாகப் பார்க்காமல் ஒரு தாயாக, நட்பாக, காதலியாகப் பாருங்கள்!


என்று சுதந்திர நாள் ? - Page 2 Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்

பதிவுகள் : 91538
இணைந்தது : 19/09/2008

http://www.eegarai..net

Back to top Go down

என்று சுதந்திர நாள் ? - Page 2 Empty Re: என்று சுதந்திர நாள் ?

Post by dhilipdsp Fri Aug 17, 2012 8:47 am

சிவா wrote:கணவன் மனைவி உறவு புனிதமானதுதான், அதில் மறுப்பேதும் இல்லை...! ஆனால் தன் மனைவியும் ஒரு உயிர், அதற்குள்ளும் ஒரு மனது அன்பிற்கும், ஆசைகளுக்கும் ஏங்குகிறது என்பதை எத்தனை ஆண்கள் புரிந்து வைத்துள்ளார்கள்.

ஒரு பெண் கணவனைத் தவிர வேறு ஆண்களுடன் பேசக் கூடாது என்று எண்ணுவதுதான் 99 % ஆண்வர்க்கத்தின் குறிக்கோளாக உள்ளது. அப்படியென்றால் அந்தப் பெண் என்ன இயந்திரமா? ஒரு பெண்ணின் சுதந்திரத்தைச் சீரழிப்பதுதான் ஒழுக்கம் என்றால் அப்படிப்பட்ட ஒழுக்கம் எந்தப் பெண்ணுக்குமே தேவையில்லையே.

எந்த ஒரு பெண்ணும் எளிதில் மற்ற ஆண்களுடன் தவறான நடத்தையில் ஈடுபடமாட்டார்கள், எப்பொழுது அதற்கும் துணிந்துவிட்டாள் என்றால் அதற்குக் காரணம் ஆண் தான். சந்தேகம்.. சந்தேகம்.. சந்தேகம்..!

முடிந்தவரை மனைவி மீது அன்பு வையுங்கள், நம்பிக்கை வையுங்கள், சீராட்ட வேண்டாம், பாராட்டுங்கள்..! அது போதும் அந்தப் பெண்ணுக்கு, என்றும் உங்கள் நம்பிக்கைக்குரியவளாக இருப்பாள்.

மனைவியை எதிரியாகப் பார்க்காமல் ஒரு தாயாக, நட்பாக, காதலியாகப் பாருங்கள்!
சூப்பருங்க
dhilipdsp
dhilipdsp
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 2045
இணைந்தது : 13/09/2011

Back to top Go down

என்று சுதந்திர நாள் ? - Page 2 Empty Re: என்று சுதந்திர நாள் ?

Post by அதி Fri Aug 17, 2012 9:51 pm

சிவா wrote:கணவன் மனைவி உறவு புனிதமானதுதான், அதில் மறுப்பேதும் இல்லை...! ஆனால் தன் மனைவியும் ஒரு உயிர், அதற்குள்ளும் ஒரு மனது அன்பிற்கும், ஆசைகளுக்கும் ஏங்குகிறது என்பதை எத்தனை ஆண்கள் புரிந்து வைத்துள்ளார்கள்.

ஒரு பெண் கணவனைத் தவிர வேறு ஆண்களுடன் பேசக் கூடாது என்று எண்ணுவதுதான் 99 % ஆண்வர்க்கத்தின் குறிக்கோளாக உள்ளது. அப்படியென்றால் அந்தப் பெண் என்ன இயந்திரமா? ஒரு பெண்ணின் சுதந்திரத்தைச் சீரழிப்பதுதான் ஒழுக்கம் என்றால் அப்படிப்பட்ட ஒழுக்கம் எந்தப் பெண்ணுக்குமே தேவையில்லையே.

எந்த ஒரு பெண்ணும் எளிதில் மற்ற ஆண்களுடன் தவறான நடத்தையில் ஈடுபடமாட்டார்கள், எப்பொழுது அதற்கும் துணிந்துவிட்டாள் என்றால் அதற்குக் காரணம் ஆண் தான். சந்தேகம்.. சந்தேகம்.. சந்தேகம்..!

முடிந்தவரை மனைவி மீது அன்பு வையுங்கள், நம்பிக்கை வையுங்கள், சீராட்ட வேண்டாம், பாராட்டுங்கள்..! அது போதும் அந்தப் பெண்ணுக்கு, என்றும் உங்கள் நம்பிக்கைக்குரியவளாக இருப்பாள்.

மனைவியை எதிரியாகப் பார்க்காமல் ஒரு தாயாக, நட்பாக, காதலியாகப் பாருங்கள்!

இது கணவன் மனைவி இருவருக்குமே பொருந்தும் தானே அண்ணா?
அதி
அதி
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 2241
இணைந்தது : 20/07/2011

Back to top Go down

என்று சுதந்திர நாள் ? - Page 2 Empty Re: என்று சுதந்திர நாள் ?

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Page 2 of 2 Previous  1, 2

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum