ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by Dr.S.Soundarapandian Today at 1:42 pm

» கருத்துப்படம் 21/06/2024
by Dr.S.Soundarapandian Today at 1:40 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 10:51 am

» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Yesterday at 8:54 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 2:36 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 1:57 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 1:37 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 1:23 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 1:12 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 1:05 pm

» ரயில் – விமர்சனம்
by Dr.S.Soundarapandian Yesterday at 12:55 pm

» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by Dr.S.Soundarapandian Yesterday at 12:54 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோக்கள் சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 12:44 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 12:33 pm

» இன்றைய நாள் 23/05/2024
by T.N.Balasubramanian Yesterday at 12:16 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:03 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 11:51 am

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 11:40 am

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 11:32 am

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 10:41 am

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 10:30 am

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 10:25 am

» எல்லாம் சில காலம் தான்..........
by rajuselvam Yesterday at 8:05 am

» நாவல்கள் வேண்டும்
by manikavi Yesterday at 6:45 am

» கவிஞர் சுரதா அவர்களின் நினைவு நாள்
by ayyasamy ram Thu Jun 20, 2024 7:19 pm

» இன்றைய செய்திகள்- ஜன் 20
by ayyasamy ram Thu Jun 20, 2024 3:17 pm

» விஜய் பிறந்த நாளில் 6 படங்கள் ரிலீஸ்
by ayyasamy ram Thu Jun 20, 2024 3:16 pm

» காதல் தவிப்பு - கவிதை
by ayyasamy ram Thu Jun 20, 2024 1:44 pm

» கள்ளக்குறிச்சியில் கள்ளச் சாராயம் குடித்து 16 பேர் பரிதாப உயிரிழப்பு:
by ayyasamy ram Thu Jun 20, 2024 1:09 pm

» முத்த மழை!- புதுக்கவிதை
by ayyasamy ram Thu Jun 20, 2024 1:05 pm

» அறிய வேண்டிய ஆன்மிகத் துணுக்குகள்
by ayyasamy ram Thu Jun 20, 2024 1:02 pm

» தாமரை வடிவ ஆவுடையாரில் லிங்கம்
by ayyasamy ram Thu Jun 20, 2024 12:59 pm

» மூன்று தலையுடன் கூடிய அர்த்த நாரீஸ்வரர்
by ayyasamy ram Thu Jun 20, 2024 12:57 pm

» செய்தி சுருக்கம் - ஜூன் 19
by Dr.S.Soundarapandian Thu Jun 20, 2024 11:58 am

» பல்சுவை கதம்பம்
by Dr.S.Soundarapandian Thu Jun 20, 2024 11:56 am

» ஈத் வாழ்த்துகள்.
by mohamed nizamudeen Wed Jun 19, 2024 7:46 pm

» என் சுவாசக் காற்றே நீயடி - மதிபிரபா
by Anitha Anbarasan Wed Jun 19, 2024 6:15 pm

» ரஷியாவுற்கு ஆயுதங்களை வடகொரியா அனுப்பியது!
by Dr.S.Soundarapandian Wed Jun 19, 2024 1:21 pm

» ரொம்ப யோசிக்காதீங்க மாப்ள.
by Dr.S.Soundarapandian Wed Jun 19, 2024 1:18 pm

» பொன்மொழிகள்
by Dr.S.Soundarapandian Wed Jun 19, 2024 1:14 pm

» டி20 உலக கோப்பை -விளையாட்டு செய்திகள்
by Dr.S.Soundarapandian Wed Jun 19, 2024 1:11 pm

» சளி தொல்லைக்கு தீர்வு தரும் இயற்கை மருத்துவம்
by Dr.S.Soundarapandian Wed Jun 19, 2024 1:11 pm

» வரலாற்றில் இன்று
by Dr.S.Soundarapandian Wed Jun 19, 2024 1:10 pm

» சினி பிட்ஸ்
by ayyasamy ram Wed Jun 19, 2024 12:12 pm

» உடல் பருமனைக் குறைக்க உதவும் முட்டைக் கோஸ்
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:16 pm

» எல்லா உயிர்களையும் நேசி – விவேகானந்தர்
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:15 pm

» இறையனுபூதியே மதம்.- விவேகானந்தர்
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:13 pm

» கர்மயோகத்தை வலியுறுத்து!- விவேகானந்தர்
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:10 pm

» என்னங்க உங்களுக்கு கொஞ்சம் கூட இங்கிதம் கிடையாது!
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:09 pm

» பெற்ற அனுபவமே சிறந்தது.
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:06 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

என்று சுதந்திர நாள் ?

+4
அகிலன்
அசுரன்
Rangarajan Sundaravadivel
nerunchi
8 posters

Page 1 of 2 1, 2  Next

Go down

என்று சுதந்திர நாள் ? Empty என்று சுதந்திர நாள் ?

Post by nerunchi Wed Aug 15, 2012 6:33 pm

வீட்டில் மனைவியை அவமதித்து வெளியில் மற்ற பெண்களிடம் நட்புடன் (?) உறவாடத் துடிக்கும் ஆண்களும்,
இது போன்ற நயவன்சக நரிகளின் புகழ்ச்சியில் மயங்கி கணவனிடம் கிடைக்காத அன்பை (?) மாற்றானிடம் எதிர்பார்த்திடும் பெண்களும்,
தத்தம் வாழ்க்கை வீணாவது மட்டும் மல்லாது பிறர் வாழ்க்கையை வீணடிப்பதை உணர்ந்து,
தனி மனித ஒழுக்கம் கொண்டு வாழும் நாள்தான், உண்மையான சுதந்திர நாள்.
nerunchi
nerunchi
புதியவர்

புதியவர்

பதிவுகள் : 35
இணைந்தது : 17/10/2011

Back to top Go down

என்று சுதந்திர நாள் ? Empty Re: என்று சுதந்திர நாள் ?

Post by Rangarajan Sundaravadivel Wed Aug 15, 2012 6:50 pm

ஒரே ஒரு சந்தேகம், ஒழுக்கம் என்பதன் அளவுகோல் கணவன்- மனைவி உறவுடன் நின்றுவிடுகிறதா, தோழரே?



கனவுகளில், கனவுகளுக்காக, கனவுகளுடன் வாழ்கிறேன்.
Rangarajan Sundaravadivel
Rangarajan Sundaravadivel
பண்பாளர்


பதிவுகள் : 162
இணைந்தது : 02/08/2012

Back to top Go down

என்று சுதந்திர நாள் ? Empty Re: என்று சுதந்திர நாள் ?

Post by அசுரன் Wed Aug 15, 2012 7:01 pm

nerunchi wrote:வீட்டில் மனைவியை அவமதித்து வெளியில் மற்ற பெண்களிடம் நட்புடன் (?) உறவாடத் துடிக்கும் ஆண்களும்,
இது போன்ற நயவன்சக நரிகளின் புகழ்ச்சியில் மயங்கி கணவனிடம் கிடைக்காத அன்பை (?) மாற்றானிடம் எதிர்பார்த்திடும் பெண்களும்,
தத்தம் வாழ்க்கை வீணாவது மட்டும் மல்லாது பிறர் வாழ்க்கையை வீணடிப்பதை உணர்ந்து,
தனி மனித ஒழுக்கம் கொண்டு வாழும் நாள்தான், உண்மையான சுதந்திர நாள்.

எனக்கு தெரிந்து, "என்று ஒரு அரசாங்கம் மக்கள் நலனில் அக்கரை கொண்டு வலிகளை தாமே ஏற்கிறதோ, அன்றே நாடு சுதந்திரம் அடைந்தாயிற்று.."

ப.சிதம்பரம் இதை படிச்சிட போறாரு... அப்புறம் என்னைய திட்டுவாரு... எப்படியெல்லாம் வரி போட்டு நடுத்தர மக்களோட குருக்கு எலும்பை உடைக்கலாம்னு அவரும் ...... ரூம் போட்டு யோசிச்சிக்கிட்டு இருப்பாங்க இந்நேரம். சோகம்
அசுரன்
அசுரன்
நிர்வாகக் குழு


பதிவுகள் : 11637
இணைந்தது : 20/03/2011

Back to top Go down

என்று சுதந்திர நாள் ? Empty Re: என்று சுதந்திர நாள் ?

Post by அகிலன் Thu Aug 16, 2012 1:26 am

எல்லோருக்கும் தனிமனித ஒழுக்கம் மிக அவசியம்.


நேர்மையே பலம்
என்று சுதந்திர நாள் ? 5no
அகிலன்
அகிலன்
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 1362
இணைந்தது : 01/05/2009

http://aran586.blogspot.com

Back to top Go down

என்று சுதந்திர நாள் ? Empty Re: என்று சுதந்திர நாள் ?

Post by nerunchi Thu Aug 16, 2012 7:31 am

by Rangarajan Sundaravadivel Yesterday at 18:50

.ஒரே ஒரு சந்தேகம், ஒழுக்கம் என்பதன் அளவுகோல் கணவன்- மனைவி உறவுடன் நின்றுவிடுகிறதா, தோழரே?
.
கண்டிப்பாக - இங்கு குறிப்புட்டுள்ளது தனி மனித ஒழுக்கம் பற்றி - கணவன் மனைவி உறவு மற்ற எல்லா உறவுகளைவிட மிகப் புனிதமானதும், உயர்ந்ததும் ஆகும் என்பதால் மிகச் சரியான உதாரணமாக இருக்கும் - இன்று தகாத உறவுகள் மலிந்து விட்ட சீர் கெட்ட உணர்வுகள், அதற்கு இடம் அளிக்கும் இணைய தளங்கள் - அது போன்ற கீழ் நிலயில் உள்ளவர்களைக் குறித்து எழுதப்பட்டது -

nerunchi
nerunchi
புதியவர்

புதியவர்

பதிவுகள் : 35
இணைந்தது : 17/10/2011

Back to top Go down

என்று சுதந்திர நாள் ? Empty Re: என்று சுதந்திர நாள் ?

Post by ராஜா Thu Aug 16, 2012 10:44 am

nerunchi wrote:கண்டிப்பாக - இங்கு குறிப்புட்டுள்ளது தனி மனித ஒழுக்கம் பற்றி - கணவன் மனைவி உறவு மற்ற எல்லா உறவுகளைவிட மிகப் புனிதமானதும், உயர்ந்ததும் ஆகும் என்பதால் மிகச் சரியான உதாரணமாக இருக்கும் - இன்று தகாத உறவுகள் மலிந்து விட்ட சீர் கெட்ட உணர்வுகள், அதற்கு இடம் அளிக்கும் இணைய தளங்கள் - அது போன்ற கீழ் நிலயில் உள்ளவர்களைக் குறித்து எழுதப்பட்டது -

கணவன் மனைவி உறவு மற்ற எல்லா உறவுகளைவிட மிகப் புனிதமானதும், உயர்ந்ததும் ஆகும் என்பது உண்மை தான் அக்கா ,ஆனால் அந்த உறவின் ஆணிவேரே ஒருவர் மேல் ஒருவர் வைக்கும் நம்பிக்கை தான்.
ராஜா
ராஜா
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 31337
இணைந்தது : 07/04/2009

http://www.eegarai.net

Back to top Go down

என்று சுதந்திர நாள் ? Empty Re: என்று சுதந்திர நாள் ?

Post by Guest Thu Aug 16, 2012 12:54 pm

சரி அக்கா அதற்கு என்ன தீர்வாக இருக்க முடியும் , அதற்கு என்ன செய்யலாம் என்பதையும் பதிவிடலாமே ... புன்னகை
avatar
Guest
Guest


Back to top Go down

என்று சுதந்திர நாள் ? Empty Re: என்று சுதந்திர நாள் ?

Post by அதி Thu Aug 16, 2012 8:37 pm

ராஜா wrote:
கணவன் மனைவி உறவு மற்ற எல்லா உறவுகளைவிட மிகப் புனிதமானதும், உயர்ந்ததும் ஆகும் என்பது உண்மை தான் அக்கா ,ஆனால் அந்த உறவின் ஆணிவேரே ஒருவர் மேல் ஒருவர் வைக்கும் நம்பிக்கை தான்.
சரியா சொன்னீங்க அண்ணா
உண்மையாவே தவறு செய்பவர்களை விட தவறே செய்யாமல் கணவன் அல்லது மனைவியின் சந்தேகத்துக்கு இரையாகி நிம்மதி இழப்பவர்கள் தான் அதிகம்
அதி
அதி
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 2241
இணைந்தது : 20/07/2011

Back to top Go down

என்று சுதந்திர நாள் ? Empty Re: என்று சுதந்திர நாள் ?

Post by nerunchi Fri Aug 17, 2012 7:48 am

.

"அந்த உறவின் ஆணிவேரே ஒருவர் மேல் ஒருவர் வைக்கும் நம்பிக்கை தான்"

சரிதான் - அந்த ஆணி வேறான நம்பிக்கையை இருவரும் காப்பதும், தனி மனித ஒழுக்கம் மூலம் அதை உறுதி செய்வதும் அந்த உறவை விழுந்துவிடாமல் நிறுத்தும் - சமய சந்தர்ப்பங்களை காரணம் காட்டி - தன் நிலை மறந்து ஒருவர் மற்றொருவரை ஏமாற்ற முயல்வது - ஆணி வேறான நம்பிக்கையை அழுக வைப்பதொடு - உறவுகளை வீழ்த்திவிடும் -

nerunchi
nerunchi
புதியவர்

புதியவர்

பதிவுகள் : 35
இணைந்தது : 17/10/2011

Back to top Go down

என்று சுதந்திர நாள் ? Empty Re: என்று சுதந்திர நாள் ?

Post by nerunchi Fri Aug 17, 2012 8:08 am

இணைய தளங்களில் நாம் இன்று காணும் பல ( 99%) பறிமாறல்கள் தனி மனித ஒழுக்க நிலையிலிருந்து தவறிய மனிதர்களின் (?) உணர்ச்சிகள்தான் - பேஸ் புக் பதிவுகளில் பல இந்த உணார்ச்சிகளின் அடிப்படையில்தான் இருக்கின்றன - இணைய தளங்களில் தனி மடல் அனுப்பும் முறையை - முறையற்றதாக பயன்படுத்தும் நடைமுறையை யாரும் மறுக்க முடியாது - யாரும் அறியாதவாறு தவறு செய்வதும் - மற்றவருக்கு அது தெரிய வரும்போது - அதை தவறு என்று மறுப்பதும் - சுட்டிக்கட்டி திருத்த முயல்பவர்களை - வீண் பழி சுமத்தி சந்தேகப் படுவதும் - உறவுகள் மலிவதும் - எல்லாமே - தனி மனித ஒழுக்கம் இல்லாததுதான் -
nerunchi
nerunchi
புதியவர்

புதியவர்

பதிவுகள் : 35
இணைந்தது : 17/10/2011

Back to top Go down

என்று சுதந்திர நாள் ? Empty Re: என்று சுதந்திர நாள் ?

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Page 1 of 2 1, 2  Next

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum