ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 1:02 pm

» கருத்துப்படம் 08/11/2024
by mohamed nizamudeen Today at 8:53 am

» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by heezulia Today at 1:19 am

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 1:03 am

» நாவல்கள் வேண்டும்
by prajai Today at 12:34 am

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 10:33 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 10:03 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 9:32 pm

» சின்ன சின்ன கவிதைகள்
by ayyasamy ram Yesterday at 8:47 pm

» வெற்றி நம் கையில்
by ayyasamy ram Yesterday at 8:38 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 8:36 pm

» நகைச்சுவை - ரசித்தவை
by ayyasamy ram Yesterday at 7:04 pm

» இன்றைய செய்திகள்- நவம்பர் 8
by ayyasamy ram Yesterday at 7:01 pm

» புதுக்கவிதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Yesterday at 11:35 am

» ஆன்மீக சிந்தனை
by ayyasamy ram Yesterday at 11:11 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 11:04 am

» பல்சுவை கதம்பம் -10
by ayyasamy ram Thu Nov 07, 2024 10:15 pm

» ஓட்டையுள்ள சட்டை – மைக்ரோ கதை
by ayyasamy ram Thu Nov 07, 2024 9:53 pm

» மைக்ரோ கதை - தொடர் பதிவு
by ayyasamy ram Thu Nov 07, 2024 9:49 pm

» ‘உலகநாயகன்’ கமல்ஹாசன் பிறந்தநாள் இன்று
by ayyasamy ram Thu Nov 07, 2024 8:25 pm

» மீன் சாப்பிடுவாதல் உண்டாகும் நன்மைகள்
by ayyasamy ram Thu Nov 07, 2024 8:23 pm

» உலகளுக்குத் தெரியுமா?
by ayyasamy ram Thu Nov 07, 2024 8:21 pm

» மூக்கிரட்டைக் கீரையின் பயன்கள்
by ayyasamy ram Thu Nov 07, 2024 8:19 pm

» வந்த பாதையை மறக்காமல் இரு
by ayyasamy ram Thu Nov 07, 2024 5:21 pm

» ஞாயிறு பரபரன்னு போயிடுது!
by ayyasamy ram Thu Nov 07, 2024 10:37 am

» டெங்கு காய்ச்சல் - முக கவசம் அணிய அறிவுறுத்தல்
by ayyasamy ram Thu Nov 07, 2024 10:34 am

» மலர்களின் மருத்துவ குணங்கள்
by ஜாஹீதாபானு Wed Nov 06, 2024 4:23 pm

» கடன் கேளு, மறுபடி கால் பண்ண மாட்டான்!
by ஜாஹீதாபானு Wed Nov 06, 2024 4:19 pm

» செவ்வாழைப் பணியாரம்:
by ஜாஹீதாபானு Wed Nov 06, 2024 4:16 pm

» அமெரிக்க அதிபர் தேர்தல் முடிவுகள்: ஆரம்பமே அதிரடி...
by ayyasamy ram Wed Nov 06, 2024 12:54 pm

» உடலுக்கு பல்வேறு மருத்துவப் பலன்களைக் கொடுக்கும் ஆவாரம்பூ
by ayyasamy ram Wed Nov 06, 2024 6:54 am

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Wed Nov 06, 2024 1:09 am

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Wed Nov 06, 2024 12:56 am

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Wed Nov 06, 2024 12:43 am

» நிலா பாட்டுக்கள்
by heezulia Tue Nov 05, 2024 11:14 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Tue Nov 05, 2024 10:45 pm

» விக்கிரமாதித்தன் கதைகள் - அரு ராமநாதன்
by nahoor Tue Nov 05, 2024 10:29 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Tue Nov 05, 2024 9:30 pm

» உடலுக்கு அற்புதம் செய்யும் முருங்கைக்கீரை!
by ayyasamy ram Tue Nov 05, 2024 9:24 pm

» முருங்கைக்கீரை வடை & பலாக்கொட்டை பாயாசம்
by ayyasamy ram Tue Nov 05, 2024 9:21 pm

» டோக்லா – சமையல் குறிப்பு
by ayyasamy ram Tue Nov 05, 2024 9:20 pm

» ஒருவர் முன்னேறுவதைப் பார்த்து சந்தோஷப்படும் ஒரே இடம்!
by ayyasamy ram Tue Nov 05, 2024 9:19 pm

» மேம்பாலங்களுக்கு இது ‘கார்’காலம்!
by ayyasamy ram Tue Nov 05, 2024 9:19 pm

» ஆகச்சிறந்த பொறுப்புத் துறப்பு ! -வலையில் வசீகரித்தது…
by ayyasamy ram Tue Nov 05, 2024 9:18 pm

» மமிதா பைஜூ -நடிகையின் பேட்டி
by ayyasamy ram Tue Nov 05, 2024 9:16 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Tue Nov 05, 2024 8:33 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Tue Nov 05, 2024 6:08 pm

» ஆன்றோர் அருள்வாக்கு
by ayyasamy ram Tue Nov 05, 2024 1:02 pm

» ஐந்து பைசா குருவி பிஸ்கெட்
by ayyasamy ram Tue Nov 05, 2024 11:16 am

» கவியரசன் கண்ணதாசன்
by ayyasamy ram Tue Nov 05, 2024 11:16 am

நிகழ்நிலை நிர்வாகிகள்

பசியை கிளப்பும் பதிவு ... !

+2
Manik
அசுரன்
6 posters

Page 2 of 2 Previous  1, 2

Go down

பசியை  கிளப்பும் பதிவு ... ! - Page 2 Empty பசியை கிளப்பும் பதிவு ... !

Post by Guest Wed Aug 15, 2012 3:04 pm

First topic message reminder :

பசியை கிளப்பும் பதிவு ... !

உறவுகளுக்கு வணக்கம் , நமது உறவுகள் நேரத்திற்கு சாப்பிடாமல் உடம்பை கெடுத்து திரிந்து வருவது கண்டு பிடிக்க பட்டு உள்ளது .. அவர்களை உணவை நோக்கி ஓட வைப்பதற்கே இந்த பதிவு ...

உணவு உண்ணும் நேரங்களில் இந்த பதிவு உயிர் பெறும் ..


பசியை  கிளப்பும் பதிவு ... ! - Page 2 Tamil-meals

பசியை  கிளப்பும் பதிவு ... ! - Page 2 TamilNadu+Muslim%27s+marriage+biryani+copy

பசியை  கிளப்பும் பதிவு ... ! - Page 2 Sura

பசியை  கிளப்பும் பதிவு ... ! - Page 2 Tamilnadu-cuisine

பசியை  கிளப்பும் பதிவு ... ! - Page 2 Sambar-sadam_thumb4

பசியை  கிளப்பும் பதிவு ... ! - Page 2 Turkey%2BBiriyani2P1010052

பசியை  கிளப்பும் பதிவு ... ! - Page 2 8399

---
தொடரும்
avatar
Guest
Guest


Back to top Go down


பசியை  கிளப்பும் பதிவு ... ! - Page 2 Empty Re: பசியை கிளப்பும் பதிவு ... !

Post by பிஜிராமன் Wed Aug 15, 2012 6:56 pm

Dr.சுந்தரராஜ் தயாளன் wrote:தம்பி புரட்சி , உங்களுக்கெல்லாம் வயித்தாலே போனாலும் போகலாம். எனக்கு வயறு எரிகிறது என்பதால். நானும் என் துணைவியாரும் இப்படித்தான் சாபிடுகிறோம்.

பசியை  கிளப்பும் பதிவு ... ! - Page 2 Img0111copy
கொள்ளுப் பருப்பை சுத்தம் செய்யப்படுகிறது.

பசியை  கிளப்பும் பதிவு ... ! - Page 2 Img0112copy
பண்ணைக்கீரை கிள்ளி சுத்தம் செய்தாகிவிட்டது.

பசியை  கிளப்பும் பதிவு ... ! - Page 2 Img0116copy
கொள்ளுப்பருப்பும் பன்னைக்கீரையும் சேர்த்து கடைந்த கூட்டுடன், புதிதாக அரைத்த ராகி மாவில் களி உருண்டை தயாராகி விட்டது.

பசியை  கிளப்பும் பதிவு ... ! - Page 2 Img0117copy
இருவருக்கும் இரண்டு இரண்டு களி உருண்டைகள். இது போதும் எங்களுக்கு.

பசியை  கிளப்பும் பதிவு ... ! - Page 2 Img0118copy
ஆகா...என்ன ருசி...என்ன ருசி
மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி


ஐயா, இதை பார்க்கும் பொழுதே , வாயின் வாட்டர் பால்ஸ் ஐ கட்டுப்படுத்த முடியவில்லை .....எனக்கு வாய்ப்பு கிடைக்கும் பொழுது தங்கள் வீட்டில் வந்து ஒரு மூன்று நாள் தங்கிச்செள்ளலாம் என்று உள்ளேன்....தங்களின் கருத்து என்ன ஐயா........

முடில படம் போட்டு பாடா படுத்துரைன்கப்பா........


காலத்தின் மணல் பரப்பில்
உன் காலடிச் சுவடுகளைப்
பதிக்க விரும்பினால்
உனது கால்களை
இழுத்து இழுத்து நடக்காதே!!
-ஆவுல் பக்கீர் ஜைனுலாப்தீன் அப்துல் கலாம்


If You Have Your Own Target Achieve That
If Somebody Challenge You A Target Achieve More Than That
பிஜிராமன்
பிஜிராமன்
சிறப்புக் கவிஞர்


பதிவுகள் : 6205
இணைந்தது : 23/01/2011

Back to top Go down

பசியை  கிளப்பும் பதிவு ... ! - Page 2 Empty Re: பசியை கிளப்பும் பதிவு ... !

Post by Guest Wed Aug 15, 2012 9:16 pm

Dr.சுந்தரராஜ் தயாளன் wrote:தம்பி புரட்சி , உங்களுக்கெல்லாம் வயித்தாலே போனாலும் போகலாம். எனக்கு வயறு எரிகிறது என்பதால். நானும் என் துணைவியாரும் இப்படித்தான் சாபிடுகிறோம்.

பசியை  கிளப்பும் பதிவு ... ! - Page 2 Img0111copy
கொள்ளுப் பருப்பை சுத்தம் செய்யப்படுகிறது.

பசியை  கிளப்பும் பதிவு ... ! - Page 2 Img0112copy
பண்ணைக்கீரை கிள்ளி சுத்தம் செய்தாகிவிட்டது.

பசியை  கிளப்பும் பதிவு ... ! - Page 2 Img0116copy
கொள்ளுப்பருப்பும் பன்னைக்கீரையும் சேர்த்து கடைந்த கூட்டுடன், புதிதாக அரைத்த ராகி மாவில் களி உருண்டை தயாராகி விட்டது.

பசியை  கிளப்பும் பதிவு ... ! - Page 2 Img0117copy
இருவருக்கும் இரண்டு இரண்டு களி உருண்டைகள். இது போதும் எங்களுக்கு.

பசியை  கிளப்பும் பதிவு ... ! - Page 2 Img0118copy
ஆகா...என்ன ருசி...என்ன ருசி
மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி


நீங்கள் சாப்பிடுவதை விட சிறந்த உணவா அய்யா ? நான் சாப்பிட போகிறேன் சூப்பருங்க
avatar
Guest
Guest


Back to top Go down

பசியை  கிளப்பும் பதிவு ... ! - Page 2 Empty Re: பசியை கிளப்பும் பதிவு ... !

Post by இரா.பகவதி Wed Aug 15, 2012 11:39 pm

அய்யா இவை அனைத்திலும் உங்கள் உணவே சிறந்தது சூப்பருங்க
இரா.பகவதி
இரா.பகவதி
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 6971
இணைந்தது : 01/03/2010

http://bagavathidurai21@gmail.com

Back to top Go down

பசியை  கிளப்பும் பதிவு ... ! - Page 2 Empty Re: பசியை கிளப்பும் பதிவு ... !

Post by அசுரன் Thu Aug 16, 2012 12:04 am

இரா.பகவதி wrote:அய்யா இவை அனைத்திலும் உங்கள் உணவே சிறந்தது சூப்பருங்க
தம்பி உனக்கு என்ன வயசாச்சி?
அசுரன்
அசுரன்
நிர்வாகக் குழு


பதிவுகள் : 11637
இணைந்தது : 20/03/2011

Back to top Go down

பசியை  கிளப்பும் பதிவு ... ! - Page 2 Empty Re: பசியை கிளப்பும் பதிவு ... !

Post by இரா.பகவதி Thu Aug 16, 2012 12:13 am

அசுரன் wrote:
இரா.பகவதி wrote:அய்யா இவை அனைத்திலும் உங்கள் உணவே சிறந்தது சூப்பருங்க
தம்பி உனக்கு என்ன வயசாச்சி?

அண்ணே வர பங்குனி போய் சித்திரை வந்தா 24 வயது அண்ணே
இரா.பகவதி
இரா.பகவதி
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 6971
இணைந்தது : 01/03/2010

http://bagavathidurai21@gmail.com

Back to top Go down

பசியை  கிளப்பும் பதிவு ... ! - Page 2 Empty Re: பசியை கிளப்பும் பதிவு ... !

Post by வின்சீலன் Thu Aug 16, 2012 1:18 pm

வாவ். சூப்பர் டிஷ்


உறுதிமொழி:
குப்பைகளை குப்பை தொட்டியில் போடுவோம், எங்கும் வரிசையை கடைபிடிப்போம். முதியவர்களை மதிப்போம்,
கல்வி வளர்க்க பாடுபடுவோம், சாதி, மத, இன வேறுபாடு காட்ட மாட்டோம், அனைவரிடமும் அன்பு காட்டுவோம்,
லஞ்சம் கொடுக்கவும் வாங்கவும் மாட்டோம் , வரதட்சணை வாங்க மாட்டோம்,
மது, மாது, சூது, போதை ஆகிய அனைத்தையும் தவிர்ப்போம், ஆடம்பர செலவு செய்ய மாட்டோம்,
வாகனம் ஓட்டும் போது ஹெல்மெட் / சீட் பெல்ட் கட்டாயம் அணிவோம், எந்த வேலையையும் குறிப்பிட்ட நேரத்தில் செய்வோம்,

அன்புடன் தோழன்,
வின்சீலன்

ஒரு தவறு செய்தால் அதை தெரிந்து செய்தால் அவன் தேவன் என்றாலும் விட மாட்டேன்......

பசியை  கிளப்பும் பதிவு ... ! - Page 2 Mgr
வின்சீலன்
வின்சீலன்
இளையநிலா

இளையநிலா

பதிவுகள் : 743
இணைந்தது : 03/08/2011

Back to top Go down

பசியை  கிளப்பும் பதிவு ... ! - Page 2 Empty Re: பசியை கிளப்பும் பதிவு ... !

Post by Guest Thu Aug 16, 2012 3:05 pm

சாப்பிட நேரமாச்சு ... உறவுகள் அனைவரும் சாப்பிடச்சா ?

பசியை  கிளப்பும் பதிவு ... ! - Page 2 IMG_7002

பசியை  கிளப்பும் பதிவு ... ! - Page 2 Sundal

பசியை  கிளப்பும் பதிவு ... ! - Page 2 IMG_1014

பசியை  கிளப்பும் பதிவு ... ! - Page 2 IMG_2466
avatar
Guest
Guest


Back to top Go down

பசியை  கிளப்பும் பதிவு ... ! - Page 2 Empty Re: பசியை கிளப்பும் பதிவு ... !

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Page 2 of 2 Previous  1, 2

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum