ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 2:59 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 2:38 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 2:31 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 1:50 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 1:38 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 10:50 am

» நாவல்கள் வேண்டும்
by Saravananj Today at 10:44 am

» இலங்கையின் புதிய அதிபர்; யார் இந்த அனுர குமார திசநாயக்க?
by ayyasamy ram Today at 7:33 am

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 11:52 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 11:41 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:12 pm

» கருத்துப்படம் 21/09/2024
by mohamed nizamudeen Yesterday at 10:07 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 9:55 pm

» ஈகரை கருத்தரங்கம் --18-செப்டம்பர் -2008 --பதிவுகள் 1--2--3--தொடருகிறது
by T.N.Balasubramanian Yesterday at 7:57 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 5:05 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:52 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:58 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:36 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -5)
by வேல்முருகன் காசி Yesterday at 12:52 pm

» பூரி பாயாசம் & இளநீர் பாயாசம்
by ayyasamy ram Yesterday at 12:48 pm

» உடலின் நச்சுக்களை வெளியேற்றும் பானங்கள்
by ayyasamy ram Yesterday at 12:32 pm

» ஃபசாட்- கலைஞனின் வாழ்வைக் கண்முன் காட்டிய நாட்டிய நாடகம்
by ayyasamy ram Yesterday at 12:26 pm

» திரைத்துளிகள்
by ayyasamy ram Yesterday at 12:20 pm

» இன்றைய செய்திகள் - செப்டம்பர் 21
by ayyasamy ram Yesterday at 10:44 am

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Fri Sep 20, 2024 11:32 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Fri Sep 20, 2024 9:46 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -4)
by வேல்முருகன் காசி Fri Sep 20, 2024 1:59 pm

» இன்றைய செய்திகள்
by ayyasamy ram Fri Sep 20, 2024 1:21 pm

» சிந்திக்க ஒரு நொடி!
by ayyasamy ram Fri Sep 20, 2024 9:07 am

» ரசிகர் மன்றம் – அரவிந்தசாமி
by ayyasamy ram Fri Sep 20, 2024 9:04 am

» கிராமத்துக் கிளியே…
by ayyasamy ram Fri Sep 20, 2024 9:02 am

» அழகு எது - புதுக்கவிதை
by ayyasamy ram Fri Sep 20, 2024 8:54 am

» சுக்கிலமும் சூக்ஷூமமும்
by ayyasamy ram Fri Sep 20, 2024 8:53 am

» பூக்களைக் கேட்டுப்பார்!
by ayyasamy ram Fri Sep 20, 2024 8:52 am

» இறைவா! - புதுக்கவிதை
by ayyasamy ram Fri Sep 20, 2024 8:51 am

» என்ன தான்…
by ayyasamy ram Fri Sep 20, 2024 8:50 am

» நாவல்கள் வேண்டும்
by prajai Thu Sep 19, 2024 11:25 pm

» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Thu Sep 19, 2024 5:32 pm

» பல்சுவை களஞ்சியம் - செப்டம்பர் 19
by ayyasamy ram Thu Sep 19, 2024 2:26 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Thu Sep 19, 2024 2:05 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -3)
by வேல்முருகன் காசி Thu Sep 19, 2024 1:09 pm

» நடிகை சி ஐ டி சகுந்தலா காலமானார்
by ayyasamy ram Thu Sep 19, 2024 7:17 am

» குப்தேஸ்வர் குகை
by ayyasamy ram Thu Sep 19, 2024 7:15 am

» உருவ வழிபாடு…
by ayyasamy ram Thu Sep 19, 2024 7:13 am

» வாரம் ஒரு தேவாரம்
by ayyasamy ram Thu Sep 19, 2024 7:11 am

» புரட்டாசி மாதமும் …விரதங்களும்
by ayyasamy ram Thu Sep 19, 2024 7:08 am

» எது சரியான பிரயோகம் ?
by வேல்முருகன் காசி Wed Sep 18, 2024 8:27 pm

» நாவல்கள் வேண்டும்
by kavithasankar Wed Sep 18, 2024 4:59 pm

» ஸ்ரீகலா நாவல்
by Raji@123 Wed Sep 18, 2024 3:20 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -2)
by வேல்முருகன் காசி Wed Sep 18, 2024 12:59 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

பசியை கிளப்பும் பதிவு ... !

+2
Manik
அசுரன்
6 posters

Page 1 of 2 1, 2  Next

Go down

பசியை  கிளப்பும் பதிவு ... ! Empty பசியை கிளப்பும் பதிவு ... !

Post by Guest Wed Aug 15, 2012 1:34 pm

பசியை கிளப்பும் பதிவு ... !

உறவுகளுக்கு வணக்கம் , நமது உறவுகள் நேரத்திற்கு சாப்பிடாமல் உடம்பை கெடுத்து திரிந்து வருவது கண்டு பிடிக்க பட்டு உள்ளது .. அவர்களை உணவை நோக்கி ஓட வைப்பதற்கே இந்த பதிவு ...

உணவு உண்ணும் நேரங்களில் இந்த பதிவு உயிர் பெறும் ..


பசியை  கிளப்பும் பதிவு ... ! Tamil-meals

பசியை  கிளப்பும் பதிவு ... ! TamilNadu+Muslim%27s+marriage+biryani+copy

பசியை  கிளப்பும் பதிவு ... ! Sura

பசியை  கிளப்பும் பதிவு ... ! Tamilnadu-cuisine

பசியை  கிளப்பும் பதிவு ... ! Sambar-sadam_thumb4

பசியை  கிளப்பும் பதிவு ... ! Turkey%2BBiriyani2P1010052

பசியை  கிளப்பும் பதிவு ... ! 8399

---
தொடரும்
avatar
Guest
Guest


Back to top Go down

பசியை  கிளப்பும் பதிவு ... ! Empty Re: பசியை கிளப்பும் பதிவு ... !

Post by அசுரன் Wed Aug 15, 2012 2:42 pm

நுங்கம்பாக்கத்தில் உள்ள பனானாலீவ்ஸ் என்ற ஓட்டலில் 250 ரூபாய்க்கு இப்படி வாழையிலையில் பதிமூன்று வகை பதார்த்தங்கள் சாதம் பாயாசம் இனிப்பு என இலையை முழுவதும் நிரப்பிவிடுவார்கள். எனிவே நான் சாப்பிட்டாச்சி.. இனி சாயங்காலம் தான் பசிக்கும்
அசுரன்
அசுரன்
நிர்வாகக் குழு


பதிவுகள் : 11637
இணைந்தது : 20/03/2011

Back to top Go down

பசியை  கிளப்பும் பதிவு ... ! Empty Re: பசியை கிளப்பும் பதிவு ... !

Post by Manik Wed Aug 15, 2012 2:44 pm

நான் இப்பதான்பா சாப்டு வந்தேன்.......... இதெல்லாம் பணக்காரர்கள் சாப்பிடுற சாப்பாடு மாதிரி இருக்கே என்னை மாதிரி ஏழைங்க சாப்பிடுற மாதிரி எதாவது காமிப்பா



சாதிக்க துடிக்கும் இதயத்தை சோதிக்க நினைக்காதே


www.ennasitharalkal.webs.com

இது என்னோட கவிதை தளம்[url]
Manik
Manik
நிர்வாகக் குழு


பதிவுகள் : 18689
இணைந்தது : 09/06/2009

Back to top Go down

பசியை  கிளப்பும் பதிவு ... ! Empty Re: பசியை கிளப்பும் பதிவு ... !

Post by அசுரன் Wed Aug 15, 2012 2:47 pm

மானிக் இதுவான்னு பார்த்து சொல்லுங்க
பசியை  கிளப்பும் பதிவு ... ! Buffet
அசுரன்
அசுரன்
நிர்வாகக் குழு


பதிவுகள் : 11637
இணைந்தது : 20/03/2011

Back to top Go down

பசியை  கிளப்பும் பதிவு ... ! Empty Re: பசியை கிளப்பும் பதிவு ... !

Post by அசுரன் Wed Aug 15, 2012 2:47 pm

பசியை  கிளப்பும் பதிவு ... ! Buffet300
அசுரன்
அசுரன்
நிர்வாகக் குழு


பதிவுகள் : 11637
இணைந்தது : 20/03/2011

Back to top Go down

பசியை  கிளப்பும் பதிவு ... ! Empty Re: பசியை கிளப்பும் பதிவு ... !

Post by Manik Wed Aug 15, 2012 2:49 pm

அசுரன் wrote:மானிக் இதுவான்னு பார்த்து சொல்லுங்க
பசியை  கிளப்பும் பதிவு ... ! Buffet

அண்ணா இதெல்லாம் நீங்க சாப்பிடுற உணவு வகைகள் அண்ணா........... நான் இட்லி தோசை ரசம் சாதம் இப்படிதான் சாப்பிடுவேன்



சாதிக்க துடிக்கும் இதயத்தை சோதிக்க நினைக்காதே


www.ennasitharalkal.webs.com

இது என்னோட கவிதை தளம்[url]
Manik
Manik
நிர்வாகக் குழு


பதிவுகள் : 18689
இணைந்தது : 09/06/2009

Back to top Go down

பசியை  கிளப்பும் பதிவு ... ! Empty Re: பசியை கிளப்பும் பதிவு ... !

Post by அசுரன் Wed Aug 15, 2012 2:55 pm

அண்ணா இதெல்லாம் நீங்க சாப்பிடுற உணவு வகைகள் அண்ணா........... நான் இட்லி தோசை ரசம் சாதம் இப்படிதான் சாப்பிடுவேன்

என்னாது இட்லி தோசை ரசம் சாதம் ஏழைங்க சாப்பிடுறதா? சொல்லவேயில்லயே மானிக்

பசியை  கிளப்பும் பதிவு ... ! 10227229-masala-dosa-idly-vada-chutney-upma-curry-and-sambar-on-a-banana-leaf
அசுரன்
அசுரன்
நிர்வாகக் குழு


பதிவுகள் : 11637
இணைந்தது : 20/03/2011

Back to top Go down

பசியை  கிளப்பும் பதிவு ... ! Empty Re: பசியை கிளப்பும் பதிவு ... !

Post by Manik Wed Aug 15, 2012 3:00 pm

ஆமாம் அண்ணா ஏழைங்கள்ளாம் இட்லி தோசை தான் சாப்பிடுவாங்க.............. பீட்சா பர்கர் லாம் வாங்க காசு இருக்காதுன்னா அழுகை



சாதிக்க துடிக்கும் இதயத்தை சோதிக்க நினைக்காதே


www.ennasitharalkal.webs.com

இது என்னோட கவிதை தளம்[url]
Manik
Manik
நிர்வாகக் குழு


பதிவுகள் : 18689
இணைந்தது : 09/06/2009

Back to top Go down

பசியை  கிளப்பும் பதிவு ... ! Empty Re: பசியை கிளப்பும் பதிவு ... !

Post by Guest Wed Aug 15, 2012 4:28 pm

அசுரன் wrote:நுங்கம்பாக்கத்தில் உள்ள பனானாலீவ்ஸ் என்ற ஓட்டலில் 250 ரூபாய்க்கு இப்படி வாழையிலையில் பதிமூன்று வகை பதார்த்தங்கள் சாதம் பாயாசம் இனிப்பு என இலையை முழுவதும் நிரப்பிவிடுவார்கள். எனிவே நான் சாப்பிட்டாச்சி.. இனி சாயங்காலம் தான் பசிக்கும்

banana leaf ஆ ... சரி தான் சிரி
avatar
Guest
Guest


Back to top Go down

பசியை  கிளப்பும் பதிவு ... ! Empty Re: பசியை கிளப்பும் பதிவு ... !

Post by Dr.சுந்தரராஜ் தயாளன் Wed Aug 15, 2012 5:18 pm

தம்பி புரட்சி , உங்களுக்கெல்லாம் வயித்தாலே போனாலும் போகலாம். எனக்கு வயறு எரிகிறது என்பதால். நானும் என் துணைவியாரும் இப்படித்தான் சாபிடுகிறோம்.

பசியை  கிளப்பும் பதிவு ... ! Img0111copy
கொள்ளுப் பருப்பை சுத்தம் செய்யப்படுகிறது.

பசியை  கிளப்பும் பதிவு ... ! Img0112copy
பண்ணைக்கீரை கிள்ளி சுத்தம் செய்தாகிவிட்டது.

பசியை  கிளப்பும் பதிவு ... ! Img0116copy
கொள்ளுப்பருப்பும் பன்னைக்கீரையும் சேர்த்து கடைந்த கூட்டுடன், புதிதாக அரைத்த ராகி மாவில் களி உருண்டை தயாராகி விட்டது.

பசியை  கிளப்பும் பதிவு ... ! Img0117copy
இருவருக்கும் இரண்டு இரண்டு களி உருண்டைகள். இது போதும் எங்களுக்கு.

பசியை  கிளப்பும் பதிவு ... ! Img0118copy
ஆகா...என்ன ருசி...என்ன ருசி
மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி

Dr.சுந்தரராஜ் தயாளன்
Dr.சுந்தரராஜ் தயாளன்
நிர்வாகக் குழு


பதிவுகள் : 5326
இணைந்தது : 03/09/2011

Back to top Go down

பசியை  கிளப்பும் பதிவு ... ! Empty Re: பசியை கிளப்பும் பதிவு ... !

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Page 1 of 2 1, 2  Next

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum