புதிய பதிவுகள்
» நாவல்கள் வேண்டும்
by prajai Yesterday at 11:25 pm

» நாவல்கள் வேண்டும்
by prajai Yesterday at 11:19 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 9:56 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 9:20 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 8:55 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 8:34 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 8:18 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 8:01 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:49 pm

» கருத்துப்படம் 19/09/2024
by mohamed nizamudeen Yesterday at 7:15 pm

» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Yesterday at 5:32 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 4:23 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:01 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 2:53 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 2:28 pm

» பல்சுவை களஞ்சியம் - செப்டம்பர் 19
by ayyasamy ram Yesterday at 2:26 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:10 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 2:05 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:03 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 1:53 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:22 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -3)
by வேல்முருகன் காசி Yesterday at 1:09 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:54 pm

» நடிகை சி ஐ டி சகுந்தலா காலமானார்
by ayyasamy ram Yesterday at 7:17 am

» குப்தேஸ்வர் குகை
by ayyasamy ram Yesterday at 7:15 am

» உருவ வழிபாடு…
by ayyasamy ram Yesterday at 7:13 am

» வாரம் ஒரு தேவாரம்
by ayyasamy ram Yesterday at 7:11 am

» புரட்டாசி மாதமும் …விரதங்களும்
by ayyasamy ram Yesterday at 7:08 am

» எது சரியான பிரயோகம் ?
by வேல்முருகன் காசி Wed Sep 18, 2024 8:27 pm

» நாவல்கள் வேண்டும்
by kavithasankar Wed Sep 18, 2024 4:59 pm

» ஸ்ரீகலா நாவல்
by Raji@123 Wed Sep 18, 2024 3:20 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -2)
by வேல்முருகன் காசி Wed Sep 18, 2024 12:59 pm

» புதுக்கவிதைகள்…(தொடர் பதிவு)
by ayyasamy ram Tue Sep 17, 2024 10:06 pm

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Tue Sep 17, 2024 9:50 pm

» புன்னகை பக்கம் - தொடர் பதிவு
by ayyasamy ram Tue Sep 17, 2024 8:54 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை
by வேல்முருகன் காசி Tue Sep 17, 2024 1:03 pm

» உயிர்ப்பித்து வாழ்வதே வாழ்வு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:39 am

» கணவனுக்கு ஒரு தாலாட்டு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:38 am

» கண்களால் கைது செய்
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:37 am

» பொறியாளர் இல்லாமல் பொழுது விடிவதில்லை!
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:35 am

» மீலாது நபி
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:32 am

» சோர்வடைந்து விடாதே!
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:30 am

» ஸ்ரீசக்கரத்தாழ்வார் பின்னால் ஸ்ரீநரசிம்மர் இருப்பது ஏன்?
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:03 pm

» ஆன்மீகத்தில் கடைப்பிடிக்க வேண்டியவை
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:01 pm

» ஆரோக்கியம் - தெரிந்து கொள்வோம்
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:00 pm

» ஆயுர்வேதம்- கொலஸ்ட்ரால் குறைய்ய என்ன வழி?
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:58 pm

» பழைய சோறும் ஊறுகாயும் - மைக்ரோ கதை
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:56 pm

» சத்து நிறைந்த தேங்காய் பால்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:54 pm

» கண்டு பிடிப்புகளும் கண்டு பிடிப்பாளர்களும்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:52 pm

» எந்திர லோகத்து சுந்தரியே..! கொரியாவை கலக்கும் முதல் AI பெண் பாடகி Naevis! -
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:49 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
சென்னை கோட்டைக் கொத்தளத்தில் கொடியேற்றினார் ஜெயலலிதா Poll_c10சென்னை கோட்டைக் கொத்தளத்தில் கொடியேற்றினார் ஜெயலலிதா Poll_m10சென்னை கோட்டைக் கொத்தளத்தில் கொடியேற்றினார் ஜெயலலிதா Poll_c10 
25 Posts - 38%
heezulia

19 Posts - 29%
mohamed nizamudeen

6 Posts - 9%
வேல்முருகன் காசி

4 Posts - 6%
T.N.Balasubramanian

Raji@123

2 Posts - 3%
prajai

M. Priya

1 Post - 2%
Srinivasan23

kavithasankar

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
சென்னை கோட்டைக் கொத்தளத்தில் கொடியேற்றினார் ஜெயலலிதா Poll_c10சென்னை கோட்டைக் கொத்தளத்தில் கொடியேற்றினார் ஜெயலலிதா Poll_m10சென்னை கோட்டைக் கொத்தளத்தில் கொடியேற்றினார் ஜெயலலிதா Poll_c10 
155 Posts - 42%

140 Posts - 38%

21 Posts - 6%
Dr.S.Soundarapandian
சென்னை கோட்டைக் கொத்தளத்தில் கொடியேற்றினார் ஜெயலலிதா Poll_c10சென்னை கோட்டைக் கொத்தளத்தில் கொடியேற்றினார் ஜெயலலிதா Poll_m10சென்னை கோட்டைக் கொத்தளத்தில் கொடியேற்றினார் ஜெயலலிதா Poll_c10 
21 Posts - 6%
Rathinavelu
சென்னை கோட்டைக் கொத்தளத்தில் கொடியேற்றினார் ஜெயலலிதா Poll_c10சென்னை கோட்டைக் கொத்தளத்தில் கொடியேற்றினார் ஜெயலலிதா Poll_m10சென்னை கோட்டைக் கொத்தளத்தில் கொடியேற்றினார் ஜெயலலிதா Poll_c10 
8 Posts - 2%

7 Posts - 2%

5 Posts - 1%
ஆனந்திபழனியப்பன்
சென்னை கோட்டைக் கொத்தளத்தில் கொடியேற்றினார் ஜெயலலிதா Poll_c10சென்னை கோட்டைக் கொத்தளத்தில் கொடியேற்றினார் ஜெயலலிதா Poll_m10சென்னை கோட்டைக் கொத்தளத்தில் கொடியேற்றினார் ஜெயலலிதா Poll_c10 
4 Posts - 1%
Guna.D

நிகழ்நிலை நிர்வாகிகள்

சென்னை கோட்டைக் கொத்தளத்தில் கொடியேற்றினார் ஜெயலலிதா

avatar
Guest
Guest

PostGuest Wed Aug 15, 2012 10:17 am

சென்னை கோட்டைக் கொத்தளத்தில் கொடியேற்றினார் ஜெயலலிதா 15-jaya-flag-hoisting-300

சென்னை: நாட்டின் 66-வது சுதந்திர தினத்தை முன்னிட்டு கோட்டை கொத்தளத்தில் முதல்வர் ஜெயலலிதா இன்று காலை 9.30மணிக்கு தேசியக் கொடியேற்றி வைத்து உரை நிகழ்த்தினார். இந்நிகழ்ச்சியில், காவல் துறையில் சிறப்பாகப் பணியாற்றும் அதிகாரிகள், சமூக சேவகர்கள் உள்ளிட்டோருக்கு விருதுகளை வழங்கி சிறப்பித்தார்.

இன்று காலை தலைமைச் செயலகம் வந்த முதல்வர் ஜெயலலிதா, முப்படை வீரர்களின் அணிவகுப்பு மரியாதை ஏற்றுக் கொண்டார். பின்னர் தேசியக் கொடியை ஏற்றி வைத்து சுதந்திர தின உரையாற்றினார்.

முதல்வர் உரையைத் தொடர்ந்து காவல் துறையில் சிறப்பாகப் பணியாற்றிய 11 அதிகாரிகளுக்கு பதக்கங்கள் வழங்கப்படுகின்றன. இந்த விருதுகளுடன், சிறப்பான முறையில் சமூக சேவை செய்தவர்களுக்கும் விருதுகள், ரொக்கப் பரிசுகளை முதல்வர் ஜெயலலிதா வழங்குகிறார்.

சிறப்பாகப் பணியாற்றும் உள்ளாட்சி அமைப்புகளுக்கும் விருது மற்றும் ரொக்கப் பரிசுகள் வழங்கப்படும்.

விருது பெறும் காவல்துறை அதிகாரிகள்:

1. சி.ராஜேஸ்வரி-சென்னை தெற்கு மண்டல குற்றப் பிரிவு எஸ்.பி.

2. பி.மலைச்சாமி-திருச்சி குற்றப் பிரிவு டி.எஸ்.பி.

3. ச.ஜெயச்சந்திரன்-சென்னை ஒருங்கிணைந்த குற்றப் பிரிவு டி.எஸ்.பி.

4. நா.பாலசுப்பிரமணியன்-சேலம் குற்றப் பிரிவு ஆய்வாளர்.

5. க.அண்ணாதுரை-திருவண்ணாமலை குற்றப் பிரிவு ஆய்வாளர்.

6. கோ.கி.கண்ணன்-விழுப்புரம் நகர காவல் நிலைய ஆய்வாளர்.

பொது சேவைக்கான விருது பெறுவோர்:

1. கி.பி.சண்முகராஜேஸ்வரன்-சென்னை தெற்கு மண்டல இணை ஆணையர்.

2. எம்.சுதாகர்-சென்னை குற்றப் புலனாய்வுத் துறை ஏ.எஸ்.பி.

3. சி.ராஜேந்திரன்-தஞ்சாவூர் கியூ பிரிவு டி.எஸ்.பி.

4. சி.புளோரா ஜெயந்தி-தமிழ்நாடு சீருடைப் பணியாளர் தேர்வாணைய டி.எஸ்.பி.

5. ராஜேஸ்வரி-சென்னை மாநகர குற்றப் பிரிவு ஆய்வாளர்.

விருதுகள் பெறுவோர் ஒவ்வொருவருக்கும் தலா எட்டு கிராம் எடையுடன் கூடிய தங்கப் பதக்கமும், ரூ.5 ஆயிரம் ரொக்கப் பரிசும் வழங்கப்படும்.

சுதந்திர தினத்தை முன்னிட்டு புனித ஜார்ஜ் கோட்டையில் 4 அடுக்கு பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.சுமார் 15 ஆயிரம் போலீசார் பாதுகாப்புப் பணியில் ஈடுபடுத்தப்பட்டிருக்கின்றனர்

--
தட்ஸ் தமிழ்

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக