ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» பொல்லாத காதலுக்கு…
by ayyasamy ram Today at 22:03

» அடியேன் பங்களிப்பு
by ayyasamy ram Today at 22:02

» நெஞ்சிலே நினைவு எதற்கு?
by ayyasamy ram Today at 22:01

» மரங்கொத்தி- புதுக் கவிதை
by ayyasamy ram Today at 21:59

» கருத்துப்படம் 12/09/2024
by mohamed nizamudeen Today at 21:53

» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 20:57

» சீதாராம் யெச்சூரி காலமானார்.
by ayyasamy ram Today at 20:39

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 20:29

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Today at 20:12

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Today at 17:58

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 16:09

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 15:28

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Today at 14:46

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 14:04

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 13:41

» அறிதல்: அயராப் பயணம்
by Rathinavelu Today at 12:49

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 1:23

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 1:13

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 1:04

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 0:51

» ஜூலை 03 சர்வதேச பிளாஸ்டிக் பைகள் இல்லாத தினம்
by Dr.S.Soundarapandian Yesterday at 23:22

» நீர் நிலைகள் மொத்தம் 47
by Dr.S.Soundarapandian Yesterday at 23:16

» மனிதனின் மன நிலைகள் :-
by Dr.S.Soundarapandian Yesterday at 23:11

» தாய் மகளுக்கு சொன்ன பாடம் !
by Dr.S.Soundarapandian Yesterday at 23:06

» மூத்தோர் சொல் வார்த்தைகளை மறக்க வேண்டாம்!
by Rathinavelu Yesterday at 20:49

» எந்தப் பதிவிற்கும் ஏன் பதில் இல்லை?
by Rathinavelu Yesterday at 20:38

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 19:25

» திருச்செந்தூர் சிவக்கொழுந்தீஸ்வர் வெண்பா
by Rathinavelu Yesterday at 19:10

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 9:52

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 0:39

» ” வதந்தி “….
by Dr.S.Soundarapandian Tue 10 Sep 2024 - 23:11

» சொல்லுங்க தெரிஞ்சிக்கிறோம்!
by Dr.S.Soundarapandian Tue 10 Sep 2024 - 23:06

» வழி சொல்லுங்க
by Dr.S.Soundarapandian Tue 10 Sep 2024 - 23:01

» ஓ.டி.பி.சொல்லுங்க..!
by Dr.S.Soundarapandian Tue 10 Sep 2024 - 22:59

» மனைவி எனும் ஒரு மந்திர சொல்!
by Dr.S.Soundarapandian Tue 10 Sep 2024 - 22:56

» பல்சுவை- ரசித்தவை
by Dr.S.Soundarapandian Tue 10 Sep 2024 - 22:53

» கதிரவன் துதி
by ayyasamy ram Tue 10 Sep 2024 - 21:59

» பவளமல்லி பூ
by ayyasamy ram Tue 10 Sep 2024 - 21:05

» பறவைகள் பலவிதம் (புகைப்படங்கள் -ரசித்தவை)
by ayyasamy ram Tue 10 Sep 2024 - 19:46

» கடல்மாலை வாழ்வின் மாலை
by Rathinavelu Tue 10 Sep 2024 - 14:50

» நாவல்கள் வேண்டும்
by Guna.D Mon 9 Sep 2024 - 23:48

» ஸ்ருதி வினோ நாவல்கள் வேண்டும்
by Sindhuja Mathankumar Mon 9 Sep 2024 - 21:22

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Mon 9 Sep 2024 - 20:48

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Mon 9 Sep 2024 - 18:25

» பிரசவம்- புதுக்கவிதை
by ayyasamy ram Mon 9 Sep 2024 - 9:29

» வெயிலின் பயணங்கள்
by ayyasamy ram Mon 9 Sep 2024 - 9:28

» குழவியின் கதை
by ayyasamy ram Mon 9 Sep 2024 - 9:27

» ரோஜாவின் முள்…
by ayyasamy ram Mon 9 Sep 2024 - 9:25

» இலக்கைத் தொடும் வரை
by ayyasamy ram Mon 9 Sep 2024 - 9:24

» கண்ணாடி வளையலிலே…
by ayyasamy ram Mon 9 Sep 2024 - 9:22

நிகழ்நிலை நிர்வாகிகள்

சுதந்திரதின வாழ்த்து கவிதை - ரமணீயன்

+4
ராம்ஜி
கேசவன்
பிஜிராமன்
T.N.Balasubramanian
8 posters

Page 1 of 2 1, 2  Next

Go down

சுதந்திரதின வாழ்த்து கவிதை - ரமணீயன்  Empty சுதந்திரதின வாழ்த்து கவிதை - ரமணீயன்

Post by T.N.Balasubramanian Wed 15 Aug 2012 - 9:36

இனிய சுதந்திரதின வாழ்த்துக்கள்
அன்னியர் நம்மை ஆள,
அனுமதியோம் என
அடிமை வாழ்வை நீக்கி,
வளமை பல சேர்க்க,
முப்பாட்டனார்,
பாட்டனார்,
தந்தை முதலானோரின்
சொத்தை நாட்டிற்கே
த்யாகம் செய்த
தலைகளை நினைக்கையில்,
ஏற்றிய தேசிய கொடிபோல்
தலை நிமிர்கிறது:
ஆனந்த கண்ணீர் துளிர்க்கிறது.
.

ஆண்டுகள் பல கடந்தும்,
வளமை காணாது
வறுமை தலைத் தூக்க,
வருந்தும் மக்களிடையே,
தனக்கும் ,தன் மனைவி,
துணைவி ,இணைவி ,
பெற்ற குழந்தைகள்,
பேரக் குழந்தைகள்,
அவர்தம் குழந்தைகள்
வளமுடன் வாழ
வழிகள் பல காணும்,
தற்போதைய தலைமைகளை
காணுகையில்,
மாலைவேளைதனில் இறக்கி,
மடக்கி வைத்த கொடி போல்,
மனம் குமுறுதே!
கண்ணீர் குருதியாகிறதே!

இருப்பினும்,
இந்தியனாகிய எந்தன்
இனிய சுதந்திரதின வாழ்த்துக்கள்
ஈகரை உறவுகளுக்கு.!

ரமணியன். சுதந்திரதின வாழ்த்து கவிதை - ரமணீயன்  Images?q=tbn:ANd9GcRPbCGoNK_Tv8fpSsFB67rMYfoRrtvBhKdMqa8L8kUxvgTpSulg
T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 35056
இணைந்தது : 03/02/2010

Back to top Go down

சுதந்திரதின வாழ்த்து கவிதை - ரமணீயன்  Empty Re: சுதந்திரதின வாழ்த்து கவிதை - ரமணீயன்

Post by பிஜிராமன் Wed 15 Aug 2012 - 9:41

இனிய சுதந்திர தின நல் வாழ்த்துகள் ஐயா......

அருமையான கவிதைக்கு நன்றிகள் ஐயா மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி


காலத்தின் மணல் பரப்பில்
உன் காலடிச் சுவடுகளைப்
பதிக்க விரும்பினால்
உனது கால்களை
இழுத்து இழுத்து நடக்காதே!!
-ஆவுல் பக்கீர் ஜைனுலாப்தீன் அப்துல் கலாம்


If You Have Your Own Target Achieve That
If Somebody Challenge You A Target Achieve More Than That
பிஜிராமன்
பிஜிராமன்
சிறப்புக் கவிஞர்


பதிவுகள் : 6205
இணைந்தது : 23/01/2011

Back to top Go down

சுதந்திரதின வாழ்த்து கவிதை - ரமணீயன்  Empty Re: சுதந்திரதின வாழ்த்து கவிதை - ரமணீயன்

Post by T.N.Balasubramanian Wed 15 Aug 2012 - 9:45

நன்றி, நலமா? பி ஜி ராமன்.
படிப்பெல்லாம் நல்லமுறையில் முன்னேறும் என நம்புகிறேன்.
ரமணியன்.
T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 35056
இணைந்தது : 03/02/2010

Back to top Go down

சுதந்திரதின வாழ்த்து கவிதை - ரமணீயன்  Empty Re: சுதந்திரதின வாழ்த்து கவிதை - ரமணீயன்

Post by பிஜிராமன் Wed 15 Aug 2012 - 9:49

T.N.Balasubramanian wrote:நன்றி, நலமா? பி ஜி ராமன்.
படிப்பெல்லாம் நல்லமுறையில் முன்னேறும் என நம்புகிறேன்.
ரமணியன்.

அனைத்தும் நலமாக சென்று கொண்டிருக்கிறது ஐயா .....தாங்கள் நலமா? நன்றிகள் ஐயா


காலத்தின் மணல் பரப்பில்
உன் காலடிச் சுவடுகளைப்
பதிக்க விரும்பினால்
உனது கால்களை
இழுத்து இழுத்து நடக்காதே!!
-ஆவுல் பக்கீர் ஜைனுலாப்தீன் அப்துல் கலாம்


If You Have Your Own Target Achieve That
If Somebody Challenge You A Target Achieve More Than That
பிஜிராமன்
பிஜிராமன்
சிறப்புக் கவிஞர்


பதிவுகள் : 6205
இணைந்தது : 23/01/2011

Back to top Go down

சுதந்திரதின வாழ்த்து கவிதை - ரமணீயன்  Empty Re: சுதந்திரதின வாழ்த்து கவிதை - ரமணீயன்

Post by கேசவன் Wed 15 Aug 2012 - 10:04

கவிதை மிக மிக அருமை ஐயா......


இருப்பது பொய் போவது மெய் என்றெண்ணி நெஞ்சே!
ஒருத்தருக்கும் தீங்கினை உன்னாதே - பருத்த தொந்தி
நமதென்று நாமிருப்ப நாய் நரிகள் பேய் கழுகு
தம்ம தென்று தாமிருக்கும் தான்"


-பட்டினத்தார்
உண்ணுவதெல்லாம் உணவல்ல உலகத்து உயிர்காள்
இன்னுயிரை எடுக்காத இரையே இரை


நற்றுணையாவது நமச்சிவாயமே
சுதந்திரதின வாழ்த்து கவிதை - ரமணீயன்  1357389சுதந்திரதின வாழ்த்து கவிதை - ரமணீயன்  59010615சுதந்திரதின வாழ்த்து கவிதை - ரமணீயன்  Images3ijfசுதந்திரதின வாழ்த்து கவிதை - ரமணீயன்  Images4px
கேசவன்
கேசவன்
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 3429
இணைந்தது : 01/08/2011

Back to top Go down

சுதந்திரதின வாழ்த்து கவிதை - ரமணீயன்  Empty Re: சுதந்திரதின வாழ்த்து கவிதை - ரமணீயன்

Post by ராம்ஜி Wed 15 Aug 2012 - 11:45

இதே பெயரில் நான்கு திரிகள் தொடங்கப்பட்டுள்ளது, நேற்றே மு.வித்யாசன் அவர்களால் முதல் திரி தொடங்கப்பட்டது. உறவுகளுக்கு ஒரு வேண்டுகோள் இதே பெயரில் வேறு திரிகள் தொடங்கப்பட்டதா என்பதை தேடிப்பார்த்துவிட்டு புதிய திரி தொடங்குமாறு இந்த சகோதரன் கேட்டுக்கொள்கிறான் புன்னகை


எப்போதும் மனதை மகிழ்ச்சியாய் வைத்துக்கொள்ளுங்கள், உங்களை எந்த நோயும் அண்டாது - ராம் புன்னகை
ராம்ஜி
ராம்ஜி
பண்பாளர்


பதிவுகள் : 157
இணைந்தது : 09/08/2012

Back to top Go down

சுதந்திரதின வாழ்த்து கவிதை - ரமணீயன்  Empty Re: சுதந்திரதின வாழ்த்து கவிதை - ரமணீயன்

Post by ராஜா Wed 15 Aug 2012 - 12:14

வாழ்த்து கவிதைகள் எழுதியவர்களின் பெயர்களை தலைப்பில் குறிப்பிட்டு சொந்த கவிதைகள் பகுதியில் நகர்த்தியாச்சு ராம் ... சுட்டி காட்டியமைக்கு நன்றி நன்றி
ராஜா
ராஜா
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 31337
இணைந்தது : 07/04/2009

http://www.eegarai.net

Back to top Go down

சுதந்திரதின வாழ்த்து கவிதை - ரமணீயன்  Empty Re: சுதந்திரதின வாழ்த்து கவிதை - ரமணீயன்

Post by ராம்ஜி Wed 15 Aug 2012 - 12:31

வரவேற்கிறேன் அண்ணா!. மகிழ்ச்சி மகிழ்ச்சி


எப்போதும் மனதை மகிழ்ச்சியாய் வைத்துக்கொள்ளுங்கள், உங்களை எந்த நோயும் அண்டாது - ராம் புன்னகை
ராம்ஜி
ராம்ஜி
பண்பாளர்


பதிவுகள் : 157
இணைந்தது : 09/08/2012

Back to top Go down

சுதந்திரதின வாழ்த்து கவிதை - ரமணீயன்  Empty Re: சுதந்திரதின வாழ்த்து கவிதை - ரமணீயன்

Post by yarlpavanan Wed 15 Aug 2012 - 12:57

ஒவ்வொரு இந்தியனின் உள்ளத்தைத் தொடும் கவிதயிது.

இந்திய மண்ணை விரும்பும் ஒவ்வொருவருக்கும் இந்தியச் சுதந்திர தின வாழ்த்துகள்.


உங்கள் யாழ்பாவாணன்
yarlpavanan
yarlpavanan
இளையநிலா

இளையநிலா

பதிவுகள் : 753
இணைந்தது : 10/12/2011

http://yarlpavanan.wordpress.com/

Back to top Go down

சுதந்திரதின வாழ்த்து கவிதை - ரமணீயன்  Empty Re: சுதந்திரதின வாழ்த்து கவிதை - ரமணீயன்

Post by rameshnaga Wed 15 Aug 2012 - 13:50

நன்றாய் இருக்கிறது அய்யா.
rameshnaga
rameshnaga
சிறப்புக் கவிஞர்


பதிவுகள் : 3311
இணைந்தது : 26/05/2011

http://www.eegarai.com/rameshnaga/

Back to top Go down

சுதந்திரதின வாழ்த்து கவிதை - ரமணீயன்  Empty Re: சுதந்திரதின வாழ்த்து கவிதை - ரமணீயன்

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Page 1 of 2 1, 2  Next

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum