புதிய பதிவுகள்
» நாவல்கள் வேண்டும்
by ஆனந்திபழனியப்பன் Yesterday at 11:27 pm

» அன்புச் சுழல்---உமா சந்திரன் தொடர் நாவல்
by கோபால்ஜி Yesterday at 5:53 pm

» சாணைக்கல் ஏன் தேடறீங்க?
by ayyasamy ram Yesterday at 4:36 pm

» கல்லறை போனாலும்…
by ayyasamy ram Yesterday at 1:46 pm

» சித்தார்த்தின் ‘மிஸ் யூ’ டீசர்
by ayyasamy ram Yesterday at 1:28 pm

» சரக்கு வச்சிருக்கேன் பாட்டு… விஜய் கணிப்பு சரியானது – வைரமுத்து
by ayyasamy ram Yesterday at 1:25 pm

» ஐ லவ் யூ..! -நகைச்சுவை கதை
by ayyasamy ram Yesterday at 1:23 pm

» AI டெக்னாலஜி புயலால் ஏற்படும் ஆபத்து: கவியரசு வைரமுத்து பதிவு..!
by ayyasamy ram Yesterday at 1:22 pm

» போன்சாய்- குறுமர வளர்ப்பு
by ayyasamy ram Yesterday at 1:20 pm

» வெண்மை செய்திகள்
by ayyasamy ram Yesterday at 1:19 pm

» முதல் வெற்றி!
by ayyasamy ram Yesterday at 1:18 pm

» ஜேக்பாலிடம் வீழ்ந்தார் மைக் டைசன்
by ayyasamy ram Yesterday at 1:16 pm

» கருத்துப்படம் 16/11/2024
by mohamed nizamudeen Yesterday at 12:39 pm

» இன்றைய செய்திகள்- நவம்பர் 17
by ayyasamy ram Yesterday at 8:54 am

» தமிழ் சரித்திர நாவல்கள் — மின்னூல்கள்
by prajai Sat Nov 16, 2024 11:06 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Sat Nov 16, 2024 9:08 pm

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது-9
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:53 pm

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது-9
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:35 pm

» கவிதைக் கனவு
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:32 pm

» தமிழ் எனும் கரும்பு
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:31 pm

» காகிதப் பூ மணக்குமா?
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:28 pm

» பேராற்றல் கொண்டெழு
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:26 pm

» நாளைய விடியலின் நம்பிக்கை விதைகள்
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:25 pm

» தோற்குமே வானெல்லை தோயும் பசும்பொன்னும்!
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:24 pm

» பயணம் – கவிதை
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:22 pm

» அமரன் கெட்டப்பில் மனைவிக்கு பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்த சிவகார்த்திகேயன்
by ayyasamy ram Sat Nov 16, 2024 4:13 pm

» இன்றைய செய்திகள்- நவம்பர் 16
by ayyasamy ram Sat Nov 16, 2024 4:01 pm

» ஆன்மிகக் கதைகள் – படகோட்டியும் பட்டாபிஷேகமும்
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:37 pm

» சர்வ ஏகாதசி
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:35 pm

» பரமஹம்ஸர் என்று யாரை சொல்கிறோம்?
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:33 pm

» இதன் பொருள் என்ன?
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:31 pm

» மகாலட்சுமி தேவி தாயாரின் துதிப்பாடல்
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:30 pm

» வீட்டில் ஏற்றும் விளக்கை அடிக்கடி இடமாற்றம் செய்யக்கூடாது!
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:27 pm

» உடலும் மனமும் - புத்தர்
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:23 pm

» ஸ்ரீரமண சிந்தனை
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:22 pm

» அருவம் யாருடையதோ உருவம் அவருடையதே!
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:19 pm

» கார்த்திகை மாத சிறப்புகள்
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:16 pm

» மஹாதேவாஷ்டமி
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:14 pm

» திருப்பதியில் வனபோஜனம், கார்த்திகை தீப உற்சவம்
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:10 pm

» மீண்டும் பிறவாத நிலை அடைய…
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:09 pm

» விரதம் இருந்து துளசி பூஜை செய்வது எப்படி?
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:07 pm

» ‘பூந்தேனில் கலந்து…’ தனது ஹிட் பாடலை மறந்த கே.வி மகாதேவன்:
by ayyasamy ram Sat Nov 16, 2024 2:58 pm

» மனசைப் பொறுத்தது அழகு
by ayyasamy ram Sat Nov 16, 2024 2:56 pm

» பிளாக் – திரைப்பட விமர்சனம்
by ayyasamy ram Sat Nov 16, 2024 2:55 pm

» `வெண்ணிலாவாக நடிக்கிறேன்..!’ டோலிவுட்டில் களமிறங்கும் அதிதி ஷங்கர்!
by ayyasamy ram Sat Nov 16, 2024 2:53 pm

» விரைவில் வெளியாகும் ராஜாகிளி
by ayyasamy ram Sat Nov 16, 2024 2:41 pm

» கடலை பக்கோடா - கார வகைகள் டிப்ஸ்
by ayyasamy ram Sat Nov 16, 2024 11:38 am

» புத்தர் போதனைகள்
by ayyasamy ram Sat Nov 16, 2024 11:23 am

» என் அத்தை மகள் அஞ்சலையே
by ayyasamy ram Sat Nov 16, 2024 6:37 am

» காரியக்காரி
by ayyasamy ram Sat Nov 16, 2024 6:35 am

இந்த வார அதிக பதிவர்கள்
No user

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
டிவிட்டரில் நுழைகிறார் கருணாநிதி Poll_c10டிவிட்டரில் நுழைகிறார் கருணாநிதி Poll_m10டிவிட்டரில் நுழைகிறார் கருணாநிதி Poll_c10 
336 Posts - 79%
heezulia
டிவிட்டரில் நுழைகிறார் கருணாநிதி Poll_c10டிவிட்டரில் நுழைகிறார் கருணாநிதி Poll_m10டிவிட்டரில் நுழைகிறார் கருணாநிதி Poll_c10 
46 Posts - 11%
mohamed nizamudeen
டிவிட்டரில் நுழைகிறார் கருணாநிதி Poll_c10டிவிட்டரில் நுழைகிறார் கருணாநிதி Poll_m10டிவிட்டரில் நுழைகிறார் கருணாநிதி Poll_c10 
15 Posts - 4%
Dr.S.Soundarapandian
டிவிட்டரில் நுழைகிறார் கருணாநிதி Poll_c10டிவிட்டரில் நுழைகிறார் கருணாநிதி Poll_m10டிவிட்டரில் நுழைகிறார் கருணாநிதி Poll_c10 
8 Posts - 2%
prajai
டிவிட்டரில் நுழைகிறார் கருணாநிதி Poll_c10டிவிட்டரில் நுழைகிறார் கருணாநிதி Poll_m10டிவிட்டரில் நுழைகிறார் கருணாநிதி Poll_c10 
6 Posts - 1%
E KUMARAN
டிவிட்டரில் நுழைகிறார் கருணாநிதி Poll_c10டிவிட்டரில் நுழைகிறார் கருணாநிதி Poll_m10டிவிட்டரில் நுழைகிறார் கருணாநிதி Poll_c10 
4 Posts - 1%
ஜாஹீதாபானு
டிவிட்டரில் நுழைகிறார் கருணாநிதி Poll_c10டிவிட்டரில் நுழைகிறார் கருணாநிதி Poll_m10டிவிட்டரில் நுழைகிறார் கருணாநிதி Poll_c10 
3 Posts - 1%
Balaurushya
டிவிட்டரில் நுழைகிறார் கருணாநிதி Poll_c10டிவிட்டரில் நுழைகிறார் கருணாநிதி Poll_m10டிவிட்டரில் நுழைகிறார் கருணாநிதி Poll_c10 
3 Posts - 1%
ஆனந்திபழனியப்பன்
டிவிட்டரில் நுழைகிறார் கருணாநிதி Poll_c10டிவிட்டரில் நுழைகிறார் கருணாநிதி Poll_m10டிவிட்டரில் நுழைகிறார் கருணாநிதி Poll_c10 
3 Posts - 1%
Anthony raj
டிவிட்டரில் நுழைகிறார் கருணாநிதி Poll_c10டிவிட்டரில் நுழைகிறார் கருணாநிதி Poll_m10டிவிட்டரில் நுழைகிறார் கருணாநிதி Poll_c10 
3 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

டிவிட்டரில் நுழைகிறார் கருணாநிதி


   
   

Page 1 of 2 1, 2  Next

முரளிராஜா
முரளிராஜா
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 10488
இணைந்தது : 12/01/2011

Postமுரளிராஜா Tue Aug 14, 2012 4:18 pm

டிவிட்டரில் நுழைகிறார் கருணாநிதி 14-karuna-twitter3-300

சென்னை: திமுக தலைவர் கருணாநிதியும் சோசியல் மீடியாவுக்குள் நுழைந்துள்ளார். டிவிட்டரில் தனது கணக்கைத் துவக்கவுள்ளார். ([b]https://twitter.com/kalaignar89)

பாஜக தலைவர் அத்வானி இப்போதெல்லாம் தனது பேஸ்புக் அக்கெளண்டில் தான் தனது கருத்துக்களை வெளியிட்டு வருகிறார். அதே போல குஜராத் முதல்வர் நரேந்திர மோடியின் டிவிட்டர் பக்கம் மிக மிகப் பிரபலமானதாகும். அங்கு அவருக்கு 8 லட்சம் வாசகர்கள் உள்ளனர்.

இந் நிலையில் டிராமா, சினிமா, டிவி என அந்தந்த கால டெக்னாலஜிக்களை மிகச் சிறப்பாக பயன்படுத்திக் கொண்ட இயக்கம் திமுக. ஆனால், இன்டர்நெட்டில் திமுக அவ்வளவாக கவனம் செலுத்தவில்லை.

இப்போது தான் திமுக பொருளாளர் ஸ்டாலின் பேஸ்புக்கில் அதிக கவனம் செலுத்தி வருகிறார்.

இந் நிலையில் கருணாநிதியும் சமூக வலைத்தள உலகில் காலடி எடுத்து வைத்துள்ளார். டிவிட்டர் கணக்கு துவங்கியுள்ள கருணாநிதி இனி அதிலும் தனது கருத்துகளை வெளியிடவுள்ளார்.

நன்றி ஒன் இந்தியா

Rangarajan Sundaravadivel
Rangarajan Sundaravadivel
பண்பாளர்

பதிவுகள் : 162
இணைந்தது : 02/08/2012

PostRangarajan Sundaravadivel Tue Aug 14, 2012 4:23 pm

அங்கயும் பொய்யும், புரட்டும் தானே எழுதப் போறாரு?





கனவுகளில், கனவுகளுக்காக, கனவுகளுடன் வாழ்கிறேன்.
avatar
Guest
Guest

PostGuest Tue Aug 14, 2012 4:25 pm

நல்லா ஏத்து வாங்க போறாரு .. ஹி ஹி சிரி

ராஜா
ராஜா
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 31337
இணைந்தது : 07/04/2009
http://www.eegarai.net

Postராஜா Tue Aug 14, 2012 4:26 pm

சூப்பருங்க வருக வருக , இங்க வந்தா தான் உம்மோட வண்டவாளம் தண்டவாளம் ஏறும்.

ஒரு நாளைக்கு ஒரு கருத்து இங்கே மாற்றி மாற்றி சொல்ல முடியாது. மண்டையில் அடி

யினியவன்
யினியவன்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012

Postயினியவன் Tue Aug 14, 2012 4:27 pm

உடன்பிறப்புகளே நான் மூச்சா போயிட்டு வரேன் நீங்க
அதுக்குள்ள மூர்ச்சை ஆயிடாதீங்கன்னு அப்டேட் போடுவாரோ? புன்னகை




Rangarajan Sundaravadivel
Rangarajan Sundaravadivel
பண்பாளர்

பதிவுகள் : 162
இணைந்தது : 02/08/2012

PostRangarajan Sundaravadivel Tue Aug 14, 2012 4:30 pm

யினியவன் wrote:உடன்பிறப்புகளே நான் மூச்சா போயிட்டு வரேன் நீங்க
அதுக்குள்ள மூர்ச்சை ஆயிடாதீங்கன்னு அப்டேட் போடுவாரோ? புன்னகை
அதையும் இலக்கியம்னு சொல்றதுக்கு நிறைய தொண்டரடிப் பொடிகள் இருக்காங்களே, அவங்கள என்ன பண்றதாம்?





கனவுகளில், கனவுகளுக்காக, கனவுகளுடன் வாழ்கிறேன்.
யினியவன்
யினியவன்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012

Postயினியவன் Tue Aug 14, 2012 4:35 pm

இப்பல்லாம் இலக்கியம்ன்னு ஒன்னே ஒன்னு எழுதிட்டா அவங்க இலக்கியவாதி
கவிதைன்னு ஒன்னே ஒன்னு எழுதிட்டா கவிஞர் ன்னு ஆயிடுச்சே - என்ன பண்றது?




Rangarajan Sundaravadivel
Rangarajan Sundaravadivel
பண்பாளர்

பதிவுகள் : 162
இணைந்தது : 02/08/2012

PostRangarajan Sundaravadivel Tue Aug 14, 2012 4:54 pm

யினியவன் wrote:இப்பல்லாம் இலக்கியம்ன்னு ஒன்னே ஒன்னு எழுதிட்டா அவங்க இலக்கியவாதி
கவிதைன்னு ஒன்னே ஒன்னு எழுதிட்டா கவிஞர் ன்னு ஆயிடுச்சே - என்ன பண்றது?
அவங்கள தப்பு சொல்றதா? இல்ல கெட்டுப் போன இரசனைய தப்பு சொல்றதா?





கனவுகளில், கனவுகளுக்காக, கனவுகளுடன் வாழ்கிறேன்.
அருண்
அருண்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 12658
இணைந்தது : 10/02/2010

Postஅருண் Tue Aug 14, 2012 7:21 pm

ஹா! ஹா! சிக்கி முக்காடி போக போகிறீர்.! பேச வராத தெளிவா பேசிட்டு போங்க.!

avatar
கபாலி
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 578
இணைந்தது : 09/04/2011
http://உங்கள் இதயம் தான்..

Postகபாலி Tue Aug 14, 2012 7:28 pm

இவன் கெட்ட கேட்டுக்கு இது ஒன்னுதான் குறைச்சல்.. என்ன கொடுமை சார் இது



நேசிப்பதும் நேசிக்கப்படுவதும் உன்னதமான விடயங்கள்..அந்த உன்னதத்தை அனுபவிக்க மறவாதீர்..
Sponsored content

PostSponsored content



Page 1 of 2 1, 2  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக