புதிய பதிவுகள்
» ஜா..........லியா கும்மாளம் போட்டு அட்டாகாசம் செஞ்ச அதிரடி பாட்டுக்கள்
by heezulia Yesterday at 17:16

» சிந்திக்க ஒரு நொடி
by ayyasamy ram Yesterday at 16:45

» இன்றைய செய்திகள்- நவம்பர் 18
by ayyasamy ram Yesterday at 16:43

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 15:52

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 15:43

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 15:30

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 15:07

» கருத்துப்படம் 17/11/2024
by mohamed nizamudeen Yesterday at 15:03

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 14:37

» சுழியன், போளி, & கார வகைகள்-
by ayyasamy ram Yesterday at 14:26

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 14:25

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது-9
by ayyasamy ram Yesterday at 14:19

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 14:10

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 14:10

» விளையாட்டு செய்திகள்-
by ayyasamy ram Yesterday at 13:55

» சினிமா செய்திகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Yesterday at 13:54

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 13:51

» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by heezulia Yesterday at 13:31

» இயற்கை வளம்!
by ayyasamy ram Yesterday at 8:41

» இது என்ன மைக்ரோ ஆர்.என்.ஏ
by ayyasamy ram Yesterday at 8:37

» நாவல்கள் வேண்டும்
by ஆனந்திபழனியப்பன் Yesterday at 0:57

» அன்புச் சுழல்---உமா சந்திரன் தொடர் நாவல்
by கோபால்ஜி Sun 17 Nov 2024 - 19:23

» சாணைக்கல் ஏன் தேடறீங்க?
by ayyasamy ram Sun 17 Nov 2024 - 18:06

» கல்லறை போனாலும்…
by ayyasamy ram Sun 17 Nov 2024 - 15:16

» சித்தார்த்தின் ‘மிஸ் யூ’ டீசர்
by ayyasamy ram Sun 17 Nov 2024 - 14:58

» சரக்கு வச்சிருக்கேன் பாட்டு… விஜய் கணிப்பு சரியானது – வைரமுத்து
by ayyasamy ram Sun 17 Nov 2024 - 14:55

» ஐ லவ் யூ..! -நகைச்சுவை கதை
by ayyasamy ram Sun 17 Nov 2024 - 14:53

» AI டெக்னாலஜி புயலால் ஏற்படும் ஆபத்து: கவியரசு வைரமுத்து பதிவு..!
by ayyasamy ram Sun 17 Nov 2024 - 14:52

» போன்சாய்- குறுமர வளர்ப்பு
by ayyasamy ram Sun 17 Nov 2024 - 14:50

» வெண்மை செய்திகள்
by ayyasamy ram Sun 17 Nov 2024 - 14:49

» முதல் வெற்றி!
by ayyasamy ram Sun 17 Nov 2024 - 14:48

» ஜேக்பாலிடம் வீழ்ந்தார் மைக் டைசன்
by ayyasamy ram Sun 17 Nov 2024 - 14:46

» இன்றைய செய்திகள்- நவம்பர் 17
by ayyasamy ram Sun 17 Nov 2024 - 10:24

» தமிழ் சரித்திர நாவல்கள் — மின்னூல்கள்
by prajai Sun 17 Nov 2024 - 0:36

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது-9
by ayyasamy ram Sat 16 Nov 2024 - 19:23

» கவிதைக் கனவு
by ayyasamy ram Sat 16 Nov 2024 - 19:02

» தமிழ் எனும் கரும்பு
by ayyasamy ram Sat 16 Nov 2024 - 19:01

» காகிதப் பூ மணக்குமா?
by ayyasamy ram Sat 16 Nov 2024 - 18:58

» பேராற்றல் கொண்டெழு
by ayyasamy ram Sat 16 Nov 2024 - 18:56

» நாளைய விடியலின் நம்பிக்கை விதைகள்
by ayyasamy ram Sat 16 Nov 2024 - 18:55

» தோற்குமே வானெல்லை தோயும் பசும்பொன்னும்!
by ayyasamy ram Sat 16 Nov 2024 - 18:54

» பயணம் – கவிதை
by ayyasamy ram Sat 16 Nov 2024 - 18:52

» அமரன் கெட்டப்பில் மனைவிக்கு பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்த சிவகார்த்திகேயன்
by ayyasamy ram Sat 16 Nov 2024 - 17:43

» இன்றைய செய்திகள்- நவம்பர் 16
by ayyasamy ram Sat 16 Nov 2024 - 17:31

» ஆன்மிகக் கதைகள் – படகோட்டியும் பட்டாபிஷேகமும்
by ayyasamy ram Sat 16 Nov 2024 - 17:07

» சர்வ ஏகாதசி
by ayyasamy ram Sat 16 Nov 2024 - 17:05

» பரமஹம்ஸர் என்று யாரை சொல்கிறோம்?
by ayyasamy ram Sat 16 Nov 2024 - 17:03

» இதன் பொருள் என்ன?
by ayyasamy ram Sat 16 Nov 2024 - 17:01

» மகாலட்சுமி தேவி தாயாரின் துதிப்பாடல்
by ayyasamy ram Sat 16 Nov 2024 - 17:00

» வீட்டில் ஏற்றும் விளக்கை அடிக்கடி இடமாற்றம் செய்யக்கூடாது!
by ayyasamy ram Sat 16 Nov 2024 - 16:57

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
கவர்ச்சி உடை கன்னியர்களை பார்க்காதீங்க..! ஆண்மைக்கு ஆபத்து..!! ஆய்வில் தகவல்..!!! Poll_c10கவர்ச்சி உடை கன்னியர்களை பார்க்காதீங்க..! ஆண்மைக்கு ஆபத்து..!! ஆய்வில் தகவல்..!!! Poll_m10கவர்ச்சி உடை கன்னியர்களை பார்க்காதீங்க..! ஆண்மைக்கு ஆபத்து..!! ஆய்வில் தகவல்..!!! Poll_c10 
25 Posts - 68%
heezulia

10 Posts - 27%
ஆனந்திபழனியப்பன்

1 Post - 3%
mohamed nizamudeen

இந்த மாத அதிக பதிவர்கள்

361 Posts - 78%

56 Posts - 12%

16 Posts - 3%
Dr.S.Soundarapandian
கவர்ச்சி உடை கன்னியர்களை பார்க்காதீங்க..! ஆண்மைக்கு ஆபத்து..!! ஆய்வில் தகவல்..!!! Poll_c10கவர்ச்சி உடை கன்னியர்களை பார்க்காதீங்க..! ஆண்மைக்கு ஆபத்து..!! ஆய்வில் தகவல்..!!! Poll_m10கவர்ச்சி உடை கன்னியர்களை பார்க்காதீங்க..! ஆண்மைக்கு ஆபத்து..!! ஆய்வில் தகவல்..!!! Poll_c10 
8 Posts - 2%
prajai

6 Posts - 1%
E KUMARAN

4 Posts - 1%

Balaurushya

3 Posts - 1%
Anthony raj

ஜாஹீதாபானு

நிகழ்நிலை நிர்வாகிகள்

கவர்ச்சி உடை கன்னியர்களை பார்க்காதீங்க..! ஆண்மைக்கு ஆபத்து..!! ஆய்வில் தகவல்..!!!

Page 1 of 4 1, 2, 3, 4  Next

malik
malik
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 552
இணைந்தது : 07/04/2012

Postmalik Tue 14 Aug 2012 - 13:50

கவர்ச்சி உடை கன்னியர்களை பார்க்காதீங்க! ஆண்மைக்கு ஆபத்து!!

அரேபியாவில் ஆண்மைக்குறைவு ரொம்ப கம்மி ‍‍‍=> காரணம் பெண்களின் இஸ்லாமிய உடை ஆய்வில் தகவல்..!!

கவர்ச்சியாக உடை அணிந்த பெண்களை காண்பதாலும், அவர்களை நினைத்து கற்பனை உலகில் சஞ்சரிப்பதாலும் ஆண்களின் ஆண்மைக்கு ஆபத்து ஏற்படுகிறது என்று சமீபத்திய ஆய்வு ஒன்றில் கண்டறியப்பட்டுள்ளது. ஆண்களின் ஆண்மையை பறிக்கும் மொபைல்போன், லேப்டாப், மனஅழுத்தம், சூடு போன்றவற்றின் பட்டியலில் தற்போது கவர்ச்சி உடை கண்ணியர்களும் இடம் பெற்றுள்ளனர்.

ஆண்களின் ஆண்மை குறைபாட்டிற்கான காரணம் குறித்து அமெரிக்காவில் 30 ஆண்டுகாலம் ஆய்வு நடைபெற்றது. அதில் அதிர்ச்சிகரமான தகவல்கள் தெரியவந்தன. அறுபது வயதுக்கு மேலான ஆண்களில் 60 விழுக்காடு பேர் புரோஸ்ட்ரேட் புற்று நோயால் தாக்கப்படுவதும், முப்பது வயதுக்கு மேற்பட்ட 35 விழுக்காடு ஆண்களிடம் இந்த புற்றுநோய் அறிகுறி மற்றும் ஆண்மைக்குறைவு இருப்பதாகவும் புள்ளி விவரங்கள் தெரிவிக்கின்றன.

பெண்கள் கவர்ச்சிகரமான ஆடைகள் அணிவதாலும், கவர்ச்சிப் பதுமைகளாக வலம் வருவதாலும் ஆண்களின் ஆண்மை பாதிக்கப்படுவதாய் கண்டறியப்பட்டது. பாலியல் ரீதியான கிளர்ச்சிக்கு ஆண்களை இட்டுச்செல்லும் பெண்களின் ஆடைப் பழக்கம் ஆண்களிடம் கனவுகளை வளர்த்தும், நிஜத்தை ஏற்றுக் கொள்ள முடியாத மனநிலைக்குத் தள்ளியும் அவர்களை மனம் மற்றும் உடல் சார்ந்த பல்வேறு நோய்களுக்கு கொண்டு செல்கிறதாம்.

உடலை முழுதும் மறைக்கும் ஆடை அணியும் கலாச்சாரத்தைக் கொண்டுள்ள பெண்கள் வாழும் அரேபிய நாடுகளில் இத்தகைய சிக்கல்கள் பெரும்பாலும் இல்லை என்பதனால் இதற்கும் ஆடைக்கும் ஏதேனும் தொடர்பு இருக்குமா எனும் ஆராய்ச்சி மேற்கொள்ளப்பட்டது.

பணிபுரியும் இடங்களிலும், பொது இடங்களிலும் சந்திக்கும் பெண்களின் வசீகரிக்கும் தோற்றமும், உடைகள் மறைக்காத உடலின் பாகங்கள் தூண்டிவிடும் செக்ஸ் சிந்தனைகளும், ஆண்களின் மனதில் பதிந்து அவர்களுடைய ஏக்கங்களை விரிவடைய வைத்து ஏமாற்றத்தை அதிகரிப்பதே இந்த ஆண்மைக்குறைவு மற்றும் புரோஸ்ட்ரேட் புற்று நோய் இவற்றின் மூல காரணம் என்று இந்த ஆராய்ச்சி தனது முடிவை ஆதாரங்களுடன் வரையறை செய்திருக்கிறது. முக்கால்வாசி ஆண்மைக்குறைபாடுகளும் இத்தகையதே என்பது இந்த ஆராய்ச்சியின் தீர்க்கமான முடிவாகும்.

நவீனப் பெண்களின் இத்தகைய ஆடைக் கலாச்சாரமும், வசீகரிக்கும் வனப்பை வெளிக்காட்டும் மோகமும், ஆண்களின் மனதில் பல்வேறு கிளர்ச்சிகளை ஏற்படுத்துவதாகவும், அவர்களுடைய ஏக்கங்களை அதிகரிப்பதாகவும், தாம்பத்திய வாழ்வின் திருப்தியைத் திருடிக் கொள்வதாகவும் ரஷ்யாவின் லீனாய்ட் எனும் மருத்துவர் கூறியுள்ளார்.

பெண்களின் கவர்ச்சிகரமான நடத்தையினால் ஆண்களின் ஆண்மை பாதிக்கப்படுகிறது என்ற அதிர்ச்சிகரமான செய்தியாக இருக்கும் அதே வேளையில், ஆண்களும் கவர்ச்சி உடை அணிந்த கன்னியர்களை கண்டுகொள்ளாமல் இருந்தாலே ஆண்மையை பாதுகாத்துக்கொள்ளலாம் என்கின்றனர் நிபுணர்கள்.

நன்றி : முகநூல்

எப்படியெல்லாம் பீதியை கிளப்புறாங்க..!!

avatar
Guest
Guest

PostGuest Tue 14 Aug 2012 - 13:59

முரளி அண்ணன் எச்சரிக்கை சிரி

இப்படி பார்த்த சென்னைல ஒரு பொண்ண கூட பார்க்க முடியாது போல .. ஒன்னும் புரியல

malik
malik
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 552
இணைந்தது : 07/04/2012

Postmalik Tue 14 Aug 2012 - 14:10

புரட்சி wrote:முரளி அண்ணன் எச்சரிக்கை சிரி

இப்படி பார்த்த சென்னைல ஒரு பொண்ண கூட பார்க்க முடியாது போல .. ஒன்னும் புரியல

சேம் பீலிங்..!! அதிர்ச்சி

விடுங்க புரட்சி அண்ணே.. எல்லாம் நன்மைக்கு தானே..!!
எவ்வளவோ செய்யறோம்..! இத செய்ய மாட்டோமா..!! புன்னகை

avatar
Guest
Guest

PostGuest Tue 14 Aug 2012 - 15:34

malik wrote:
புரட்சி wrote:முரளி அண்ணன் எச்சரிக்கை சிரி

இப்படி பார்த்த சென்னைல ஒரு பொண்ண கூட பார்க்க முடியாது போல .. ஒன்னும் புரியல

சேம் பீலிங்..!! அதிர்ச்சி

விடுங்க புரட்சி அண்ணே.. எல்லாம் நன்மைக்கு தானே..!!
எவ்வளவோ செய்யறோம்..! இத செய்ய மாட்டோமா..!! புன்னகை

எத செய்ய மாட்டோமா ?
தெளிவா சொல்லுங்க அதிர்ச்சி

விநாயகாசெந்தில்
விநாயகாசெந்தில்
தளபதி

தளபதி
பதிவுகள் : 1185
இணைந்தது : 09/05/2012

Postவிநாயகாசெந்தில் Tue 14 Aug 2012 - 16:29

ஏன் நண்பரே நம்ம முரளி அண்ணன வம்புக்கு இழுக்குறீங்க சிரி
அவருபாட்டுக்கு அவரு வேலைய பார்துட்டுபோராறு கண்ணடி

செந்தில்குமார்
avatar
Guest
Guest

PostGuest Tue 14 Aug 2012 - 17:58

விநாயகாசெந்தில் wrote:ஏன் நண்பரே நம்ம முரளி அண்ணன வம்புக்கு இழுக்குறீங்க சிரி
அவருபாட்டுக்கு அவரு வேலைய பார்துட்டுபோராறு கண்ணடி

இதுக்கு பேர்தான் உள் குத்தா ? சிரி

யினியவன்
யினியவன்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012

Postயினியவன் Tue 14 Aug 2012 - 18:08

அவரு என்ன வேலை பன்றாருன்னு தான் கேள்வியே? புன்னகை

avatar
Guest
Guest

PostGuest Tue 14 Aug 2012 - 18:37

யினியவன் wrote:அவரு என்ன வேலை பன்றாருன்னு தான் கேள்வியே? புன்னகை

சியர்ஸ்

முரளிராஜா
முரளிராஜா
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 10488
இணைந்தது : 12/01/2011

Postமுரளிராஜா Tue 14 Aug 2012 - 19:58

புரட்சி wrote:முரளி அண்ணன் எச்சரிக்கை சிரி

இப்படி பார்த்த சென்னைல ஒரு பொண்ண கூட பார்க்க முடியாது போல .. ஒன்னும் புரியல
நீங்க சென்னைக்கு போய் என்ன பாத்திங்க என்ன செஞ்சிங்கனு இன்னிக்கு நீங்க போட்ட திரிகளை பார்த்தாலே தெரியுது ஜாலி

avatar
Guest
Guest

PostGuest Tue 14 Aug 2012 - 19:59

முரளிராஜா wrote:
புரட்சி wrote:முரளி அண்ணன் எச்சரிக்கை சிரி

இப்படி பார்த்த சென்னைல ஒரு பொண்ண கூட பார்க்க முடியாது போல .. ஒன்னும் புரியல
நீங்க சென்னைக்கு போய் என்ன பாத்திங்க என்ன செஞ்சிங்கனு இன்னிக்கு நீங்க போட்ட திரிகளை பார்த்தாலே தெரியுது ஜாலி

என்ன என்ன செய்யணும் நு அட்டவணை போட்டு குடுத்ததே நீங்க தானே அண்ணே .. நன்றி

Sponsored content

PostSponsored content

Page 1 of 4 1, 2, 3, 4  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக