புதிய பதிவுகள்
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 12:49 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 12:41 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 12:30 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Today at 11:56 am

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Today at 11:48 am

» நாமும் நல்லா இருக்கணும்...
by ayyasamy ram Yesterday at 9:17 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 9:16 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 8:18 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:53 pm

» குழந்தை போல மாறி விடு!
by ayyasamy ram Yesterday at 7:18 pm

» விவசாயம் செய்பவரின் நிலை…
by ayyasamy ram Yesterday at 7:17 pm

» இந்திய விவசாயி…
by ayyasamy ram Yesterday at 7:16 pm

» கருத்துப்படம் 01/08/2024
by mohamed nizamudeen Yesterday at 6:41 pm

» மகேஷ் பாபுவின் உயர்ந்த குணம்
by ayyasamy ram Yesterday at 6:30 pm

» திரைச்செய்தி
by ayyasamy ram Yesterday at 6:18 pm

» யோகி பாபுவின் சட்னி,சாம்பார் – ருசி அபாரம்!
by ayyasamy ram Yesterday at 6:16 pm

» சிவனே ஆனாலும்…
by ayyasamy ram Yesterday at 6:15 pm

» மான்ஸ்டர்- குழந்தைகள் குறித்த சிறந்த படம்
by ayyasamy ram Yesterday at 6:14 pm

» பாப் மார்லி; ஒன் லவ்- ஆங்கிலப்படம்
by ayyasamy ram Yesterday at 6:13 pm

» ஸ்ரீகாந்த் -இந்திப்படம்
by ayyasamy ram Yesterday at 6:13 pm

» எ ஃபேமிலி அஃபேர்! – ஆங்கிலப் படம்
by ayyasamy ram Yesterday at 6:12 pm

» வாழ்வியல் கணிதம்…
by ayyasamy ram Yesterday at 6:11 pm

» மனிதனுக்கு வெற்றி
by ayyasamy ram Yesterday at 6:10 pm

» வர்ணனைக்குள் அடங்காதவள்
by ayyasamy ram Yesterday at 6:10 pm

» குலசாமி – புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 6:09 pm

» இரண்டும் இருந்தால் பலசாலி!
by ayyasamy ram Yesterday at 6:08 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 5:12 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 4:21 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 3:30 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 3:20 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 3:11 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 3:03 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 2:44 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 2:24 pm

» நாவல்கள் வேண்டும்
by சுகவனேஷ் Yesterday at 2:21 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 1:37 pm

» பெருமாளுக்கு வாத்சல்யம் என்ற குணம்…
by ayyasamy ram Wed Jul 31, 2024 7:25 pm

» ஆன்மீக சிந்தனை
by ayyasamy ram Wed Jul 31, 2024 2:17 pm

» இதெல்லாம் நியாயமா...!
by ayyasamy ram Wed Jul 31, 2024 2:13 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Wed Jul 31, 2024 2:09 pm

» அப்பாவி எறும்புகள் - புதுக்கவிதை (தொடர் பதிவு)
by ayyasamy ram Wed Jul 31, 2024 2:07 pm

» இன்றைய செய்திகள்- ஜூலை 31
by ayyasamy ram Wed Jul 31, 2024 2:03 pm

» ஒலிம்பிக் - விளையாட்டு செய்திகள்
by ayyasamy ram Wed Jul 31, 2024 2:02 pm

» பல் சுவை களஞ்சியம்
by ayyasamy ram Wed Jul 31, 2024 1:57 pm

» கருடனை வழிபட்டால் கிடைக்கும் பலன்கள்
by ayyasamy ram Wed Jul 31, 2024 1:09 pm

» எட்டாத ராணியாம்….(விடுகதைகள்)
by ayyasamy ram Wed Jul 31, 2024 1:07 pm

» இளவரசிக்கு குழந்தை மனசு!
by ayyasamy ram Wed Jul 31, 2024 1:06 pm

» சாப்பிடும் முன் கடவுளை வேண்டணும்…
by ayyasamy ram Wed Jul 31, 2024 1:04 pm

» இந்திய விவசாயி…
by ayyasamy ram Wed Jul 31, 2024 1:03 pm

» விவசாயம் செய்பவரின் நிலை…
by ayyasamy ram Wed Jul 31, 2024 1:01 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
அவன் குரல் Poll_c10அவன் குரல் Poll_m10அவன் குரல் Poll_c10 
91 Posts - 53%
heezulia
அவன் குரல் Poll_c10அவன் குரல் Poll_m10அவன் குரல் Poll_c10 
64 Posts - 37%
mohamed nizamudeen
அவன் குரல் Poll_c10அவன் குரல் Poll_m10அவன் குரல் Poll_c10 
5 Posts - 3%
T.N.Balasubramanian
அவன் குரல் Poll_c10அவன் குரல் Poll_m10அவன் குரல் Poll_c10 
4 Posts - 2%
சுகவனேஷ்
அவன் குரல் Poll_c10அவன் குரல் Poll_m10அவன் குரல் Poll_c10 
3 Posts - 2%
Ratha Vetrivel
அவன் குரல் Poll_c10அவன் குரல் Poll_m10அவன் குரல் Poll_c10 
1 Post - 1%
eraeravi
அவன் குரல் Poll_c10அவன் குரல் Poll_m10அவன் குரல் Poll_c10 
1 Post - 1%
Saravananj
அவன் குரல் Poll_c10அவன் குரல் Poll_m10அவன் குரல் Poll_c10 
1 Post - 1%
prajai
அவன் குரல் Poll_c10அவன் குரல் Poll_m10அவன் குரல் Poll_c10 
1 Post - 1%
Guna.D
அவன் குரல் Poll_c10அவன் குரல் Poll_m10அவன் குரல் Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
அவன் குரல் Poll_c10அவன் குரல் Poll_m10அவன் குரல் Poll_c10 
21 Posts - 48%
heezulia
அவன் குரல் Poll_c10அவன் குரல் Poll_m10அவன் குரல் Poll_c10 
21 Posts - 48%
சுகவனேஷ்
அவன் குரல் Poll_c10அவன் குரல் Poll_m10அவன் குரல் Poll_c10 
1 Post - 2%
mohamed nizamudeen
அவன் குரல் Poll_c10அவன் குரல் Poll_m10அவன் குரல் Poll_c10 
1 Post - 2%

நிகழ்நிலை நிர்வாகிகள்

அவன் குரல்


   
   
மு.வித்யாசன்
மு.வித்யாசன்
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 1115
இணைந்தது : 19/03/2010
http://vidhyasan.blogspot.com

Postமு.வித்யாசன் Mon Aug 27, 2012 5:17 pm

ஒன்னே ஒன்னு சொல்லு புல்ல
ஏ... உசுரு அதுக்குள்ள
இல்லையின்னு நீ சொன்னாக்கா
அப்பவே நா மண்ணுக்குள்ள..!!

கண்ணுக்குள்ள தூசியாக, நீயும் விழுந்த ஈசியாக
நெஞ்சுக்குள்ள ஆசையாக, நீயும் வந்த அலையாக;
புள்ளியாக இருந்த என்ன, பூமியாக மாத்திப்புட்ட
தள்ளி நீயும் நின்னுக்கிட்டே காதல் கொல்லி வச்சுப்புட்ட;

அட... தன்னந்தனியா நிக்கும் நிலவா
தினம் உன்னத் தேடுறேன் ஒவ்வொரு இரவா;

கண் மூடி நீயும் தூங்க, நா கண் விழிச்சு கனவ வாங்க;
எந்த வழி நானும் போக, உன் பாதச் சுவடே பாதையாக;
கடல் நீரா இருந்த என்ன, மழை நீரா மாத்திப்புட்ட
கண்ணீர துடச்சுக்கிட்டே புன்னகைய நீ வச்சுக்கிட்ட;

அட... வில்லு இல்லா அம்பு போல
தெம்புயில்லா ஆளா நிக்குறேனே ஒத்தையிலே...!!

ஒன்னே ஒன்னு சொல்லு புல்ல
ஏ... உசுரு அதுக்குள்ள
இல்லையின்னு நீ சொன்னாக்கா
அப்பவே நா மண்ணுக்குள்ள..!!
அவன் குரல் Alone_Boy



/vidhyasan.blogspot.com அன்பு மலர்
முரளிராஜா
முரளிராஜா
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 10488
இணைந்தது : 12/01/2011

Postமுரளிராஜா Mon Aug 27, 2012 5:22 pm

மிகவும் அருமை வித்யாசன்
சினிமா பாடல் வரிகள் போல் உள்ளது சூப்பருங்க

மு.வித்யாசன்
மு.வித்யாசன்
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 1115
இணைந்தது : 19/03/2010
http://vidhyasan.blogspot.com

Postமு.வித்யாசன் Mon Aug 27, 2012 5:28 pm

முரளிராஜா wrote:மிகவும் அருமை வித்யாசன்
சினிமா பாடல் வரிகள் போல் உள்ளது சூப்பருங்க

முயற்சித்தேன் நண்பரே. நன்றி.








/vidhyasan.blogspot.com அன்பு மலர்
ஜாஹீதாபானு
ஜாஹீதாபானு
நிர்வாகக் குழு

பதிவுகள் : 31436
இணைந்தது : 16/04/2011

Postஜாஹீதாபானு Mon Aug 27, 2012 5:44 pm

சினிமாவுக்கு பாட்டு எழுதுறிங்களா.... புன்னகை

அருமை வித்யாசன் ... அருமையிருக்கு



z.gifa.gifh.gifi.gifr.gifa.gifempty.gifb.gifa.gifn.gifu.gif
dhilipdsp
dhilipdsp
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 2045
இணைந்தது : 13/09/2011

Postdhilipdsp Mon Aug 27, 2012 6:36 pm

சூப்பருங்க

Sponsored content

PostSponsored content



View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக