புதிய பதிவுகள்
» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by heezulia Yesterday at 11:49 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 11:33 pm
» நாவல்கள் வேண்டும்
by prajai Yesterday at 11:04 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 9:03 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:33 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 8:02 pm
» சின்ன சின்ன கவிதைகள்
by ayyasamy ram Yesterday at 7:17 pm
» வெற்றி நம் கையில்
by ayyasamy ram Yesterday at 7:08 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 7:06 pm
» நகைச்சுவை - ரசித்தவை
by ayyasamy ram Yesterday at 5:34 pm
» இன்றைய செய்திகள்- நவம்பர் 8
by ayyasamy ram Yesterday at 5:31 pm
» புதுக்கவிதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Yesterday at 10:05 am
» ஆன்மீக சிந்தனை
by ayyasamy ram Yesterday at 9:41 am
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 9:34 am
» கருத்துப்படம் 07/11/2024
by mohamed nizamudeen Yesterday at 8:07 am
» பல்சுவை கதம்பம் -10
by ayyasamy ram Thu Nov 07, 2024 8:45 pm
» ஓட்டையுள்ள சட்டை – மைக்ரோ கதை
by ayyasamy ram Thu Nov 07, 2024 8:23 pm
» மைக்ரோ கதை - தொடர் பதிவு
by ayyasamy ram Thu Nov 07, 2024 8:19 pm
» ‘உலகநாயகன்’ கமல்ஹாசன் பிறந்தநாள் இன்று
by ayyasamy ram Thu Nov 07, 2024 6:55 pm
» மீன் சாப்பிடுவாதல் உண்டாகும் நன்மைகள்
by ayyasamy ram Thu Nov 07, 2024 6:53 pm
» உலகளுக்குத் தெரியுமா?
by ayyasamy ram Thu Nov 07, 2024 6:51 pm
» மூக்கிரட்டைக் கீரையின் பயன்கள்
by ayyasamy ram Thu Nov 07, 2024 6:49 pm
» வந்த பாதையை மறக்காமல் இரு
by ayyasamy ram Thu Nov 07, 2024 3:51 pm
» ஞாயிறு பரபரன்னு போயிடுது!
by ayyasamy ram Thu Nov 07, 2024 9:07 am
» டெங்கு காய்ச்சல் - முக கவசம் அணிய அறிவுறுத்தல்
by ayyasamy ram Thu Nov 07, 2024 9:04 am
» மலர்களின் மருத்துவ குணங்கள்
by ஜாஹீதாபானு Wed Nov 06, 2024 2:53 pm
» கடன் கேளு, மறுபடி கால் பண்ண மாட்டான்!
by ஜாஹீதாபானு Wed Nov 06, 2024 2:49 pm
» செவ்வாழைப் பணியாரம்:
by ஜாஹீதாபானு Wed Nov 06, 2024 2:46 pm
» அமெரிக்க அதிபர் தேர்தல் முடிவுகள்: ஆரம்பமே அதிரடி...
by ayyasamy ram Wed Nov 06, 2024 11:24 am
» உடலுக்கு பல்வேறு மருத்துவப் பலன்களைக் கொடுக்கும் ஆவாரம்பூ
by ayyasamy ram Wed Nov 06, 2024 5:24 am
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Tue Nov 05, 2024 11:39 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Tue Nov 05, 2024 11:26 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Tue Nov 05, 2024 11:13 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Tue Nov 05, 2024 10:12 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Tue Nov 05, 2024 9:44 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Tue Nov 05, 2024 9:15 pm
» விக்கிரமாதித்தன் கதைகள் - அரு ராமநாதன்
by nahoor Tue Nov 05, 2024 8:59 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Tue Nov 05, 2024 8:00 pm
» உடலுக்கு அற்புதம் செய்யும் முருங்கைக்கீரை!
by ayyasamy ram Tue Nov 05, 2024 7:54 pm
» முருங்கைக்கீரை வடை & பலாக்கொட்டை பாயாசம்
by ayyasamy ram Tue Nov 05, 2024 7:51 pm
» டோக்லா – சமையல் குறிப்பு
by ayyasamy ram Tue Nov 05, 2024 7:50 pm
» ஒருவர் முன்னேறுவதைப் பார்த்து சந்தோஷப்படும் ஒரே இடம்!
by ayyasamy ram Tue Nov 05, 2024 7:49 pm
» மேம்பாலங்களுக்கு இது ‘கார்’காலம்!
by ayyasamy ram Tue Nov 05, 2024 7:49 pm
» ஆகச்சிறந்த பொறுப்புத் துறப்பு ! -வலையில் வசீகரித்தது…
by ayyasamy ram Tue Nov 05, 2024 7:48 pm
» மமிதா பைஜூ -நடிகையின் பேட்டி
by ayyasamy ram Tue Nov 05, 2024 7:46 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Tue Nov 05, 2024 7:03 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Tue Nov 05, 2024 4:38 pm
» ஆன்றோர் அருள்வாக்கு
by ayyasamy ram Tue Nov 05, 2024 11:32 am
» ஐந்து பைசா குருவி பிஸ்கெட்
by ayyasamy ram Tue Nov 05, 2024 9:46 am
» கவியரசன் கண்ணதாசன்

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
ஜாஹீதாபானு | ||||
prajai | ||||
Barushree | ||||
Balaurushya | ||||
nahoor | ||||
kavithasankar | ||||
Tamilmozhi09 |
இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
prajai | ||||
ஜாஹீதாபானு | ||||
Balaurushya | ||||
Barushree | ||||
kavithasankar | ||||
Shivanya | ||||
nahoor |
நிகழ்நிலை நிர்வாகிகள்
டீன் ஏஜ் முடி உதிரக் என்ன காரணம்?
Page 1 of 1 •
விதவிதமாக ஹேர் ஸ்டைல்கள் செய்யத் துடிக்கும் வயது டீன் ஏஜ்... ஆனா, ஸ்டைல் செய்யத் தொடங்கும் முன்பே இன்றைய இளைய தலைமுறை ஆண், பெண்களை அலற வைக்கும் ஒரு விஷயமாக இருக்கிறது முடி உதிரும் பிரச்னை.
முன்பெல்லாம் 19 வயதுக்கு மேல் தான் முடி உதிர்ற மாதிரி இருக்கு. என்ற குறைகளோடு இளம் ஆண், பெண்கள் வந்து கொண்டிருந்தார்கள் இன்றோ. நம்புங்கள்... 13 வயசுப் பெண் சென்ற வாரம் வந்துமுடி உதிர்கிறது என்று ட்ரீட்மெண்ட் கேட்கிறார். 7 வயது ஆண் குழந்தையும் இந்த லிஸ்டில் உண்டு என்று சொல்கிறார் ட்ரைகாலஜிஸ்ட் தலட் சலீம்.
இந்த வயதில் ஏன் முடி கொட்டுகிறது?
பொதுவாக குநழதை பிறந்தது முதல் 19 வயது வரையான பருவம் என்பது முடி வளரும் பருவம், ஆனால், சமீப காலத்தில் கேர்ள்ஸ், பாய்ஸ்க்கு முடி உதிர்வு அதிகரித்து வருவதற்கு காரணம், முன்கூட்டியே ஆரம்பித்து விடும் ஹார்மோன் மாற்றங்கள்.
நவீன லைப் ஸ்டைல் காரணமாக இப்பொதெல்லாம் தான் பெண்கள் 10 வயதில் 11 வயதில் வயசுக்கு வருவது சகஜமாகி விட்டதே. சரி முடி உதிர என்ன காரணங்கள் என்று பார்ப்போம்.
காரணம்.1: பாலிசிஸ்டிக் ஓவரிஸ் இன்றைய இளம் பெண்களில் நாலில் ஒருவருக்கு இருக்கிறது. இந்த பிரச்னை பீரியட்ஸ் ரெகுலராக ஏற்படுவதில் மட்டும் பிரச்னை தருவதில்லை. முடி வளர்வதிலும் பிர்னை தருகிறது. முடியின் தன்மை மிக மெல்லிசாக மாறி பலவீனமாகி முடி அதிகம் உதிர ஆரம்பிக்கிறது.
காரணம் 2: ஹார்மோன் மாற்றங்களில் முக்கியமானது தைராய்டு பிரச்னை. இவும் பலருக்கு ஏற்படுவது
காரணம்.3: மாதா மாதம் பீரியட்ஸ் மூலம் ரத்தப்போக்கு வெளியேறுவதால் அதை ஈடுகட்டும் அளவுக்கு உணவு சாப்பிடாமல் போகும்போது அனீமிக் பல பெண்களுக்கு ÷ற்படுகிறது. இதனாலும் டீன் ஏஜ் வயதில் முடி கொட்டுகிறது.
காரணம் .4: பேஷன் ஷோ மற்றும் அழகுப்போட்டிகளில் வரும் மாடல்கள் போல் உடம்பை ஸ்லிம்மாக மெயின்டெயின் செய்ய வேண்டும். என்ற எண்ணத்தில் சாப்பாட்டில் பல விஷயங்களில் இன்று பெண்கள் எடுத்து கொள்வதில்லை. குறிப்பாக முடி வளர்ச்சிக்கு மிக முக்கியமாக தேவைப்படும் விட்டமின்கள் ஏ.பி. சி மற்றும் அயர்ன் கொண்ட உணவு வகைகள் இல்லாதபோது முடி கடுமையாக உதிர ஆரம்பிக்கும்
காரணம் 5: சரிசமமான உணவு சாப்பிடாமல் ஒரே மாதிரியாக பிடித்தமான உணவையே சாப்பிடுவது.. இதனால் மேலே சொன்ன முக்கிய சத்துக்களும் புரோட்டீனும், கிடைக்காது. பருப்பு வகைகள், நட்ஸ், ட்ரை ப்ரூட்ஸ் மற்றும் நான்வெஜ் வகைகளில் உள்ள புரோட்டீன் சரிவர கிடைக்காததாலும் முடி உதிர்கிறது.
காரணம்.6: இளம் பெண்களுக்கு முகத்தில் வரும் பரு மற்றும் அக்னே ட்ரீட்மெண்டுக்காக எடுத்துக்கொள்ளும் மருந்துகளாலும் முடி கொட்டும். இப்படி மருந்து எடுத்து கொள்ளும்போது முடி உதிர்வு இருந்தால் உடனே உங்கள் டாக்டரை கன்சல்ட் செய்யுங்கள்.
ககாரணம்: 7: பாக்டீரியா இன்பெக்ஷனால் உருவாகும் நோய்கள், டைபாய்டு, மலேரியா போன்ற நேரங்களிலும் முடி உதிரலாம்.
காரணம். 8: இன்றைய யங்ஸ்டர்ஸ் தலைமடிக்கு அடிக்கடி கெமிக்கல் உபயோகிக்கிறார்கள். பங்ஷன், பார்ட்டி என்று கிளம்பும்போதெல்லாம் முடியை ஸ்டிரெய்ட் செய்வது முடியை சுருள் சுருளாக்கும் ப்ராஸஸ் போன்றவை எடுத்து கொள்ளும்போது அந்த கெமிக்கல்களால் முடி கடுமையாக பாதிக்கப்படுகிறது. இதனால் முடியின் தன்மையே பாதிக்கப்பட்டு முடி உடைந்து, சிதைந்து போவதால் அதிகம் உதிர்கிறது.
காரணம் 9: இன்னொரு முக்கிய காரணம் தலைமுடியை இறுக இழுத்து பின்னுவதும், கட்டுவதும் இப்படி செய்யவே கூடாது. இப்படி இறுக இழுத்து கட்டுவதால் முடியின் பாலிகிள் வேர்ப்பகுதி இழுப்பட்டு முடி பர்மனென்டாகவே உதிர்கிறது. மேலே சொன்ன கெமிக்கல் ட்ரீட்மென்டினால் காட்டுவது கூட தற்காலிகமானது தான். திரும்ப வளருமள் ஆனால் முடியை இறுக பிடித்திழுத்து பின்னுவதால் ஏற்படும் முடி உதிர்வு திரும்ப வளராது. பல பெண்கள் காரணம் சரியாக தெரியாமல் என் நெற்றி வர வர பெரிசாகிட்டே போகுது என்று சொல்வதுண்டு. உண்மையான காரணம் இது தான்.
காரணம் 10: இன்றைய ஆண், பெண்கள் ஹேர் ப்ளீச், ஹேர் கலர் என்று அதிகம் உபயோகிக்கிறார்கள்.இவற்றில் விலை குறைவான புராடக்ட்ஸ் வைத்து, வீட்டிலேயே சிலர் கலர் பண்ணுகிறார்கள். இவை பிராண்டட் ஆக இருக்கிறதா குறிப்பாக கெமிக்கல் அதிகம் கலக்காததாக இருக்கிறதா என்று பார்த்துதான் உபயோகிக்கா வேண்டும். இவையும் முடி உதிர ஒரு முக்கிய காரணம்.
காரணம் 11: குடும்பத்தில் அப்பா அல்லது அம்மாவுக்கு முடி உதிரும் (அல்லது) முடி தின்னாகும் பாரம்பரியம் இருந்தாலும் முடி உதிரும். 19 வயதிலேயே முடி லேசாக உதிர ஆரம்பிக்கும்போதே கவனித்தால் முதலிலேயே தடை செய்து விடலாம்.
காரணம் 12: முடி உதிர்கிறது என்று என்னிடம் வரும் யங்ஸ்டர்களில் பலர் ஐ.டி. மற்றும் பி.பீஓக்களில் வேலை செய்கிறவர்கள். வேலையால் ஏற்படும் ஸ்டிரெஸ்ஸும் முடி உதிர முக்கியக் காரணம்.
தினமலர்
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:
https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers
ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
- GuestGuest
அதான் எனக்கு முடி உதிருதா
Similar topics
மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 1 of 1