புதிய பதிவுகள்
» நாவல்கள் வேண்டும்
by ஆனந்திபழனியப்பன் Yesterday at 11:27 pm
» அன்புச் சுழல்---உமா சந்திரன் தொடர் நாவல்
by கோபால்ஜி Yesterday at 5:53 pm
» சாணைக்கல் ஏன் தேடறீங்க?
by ayyasamy ram Yesterday at 4:36 pm
» கல்லறை போனாலும்…
by ayyasamy ram Yesterday at 1:46 pm
» சித்தார்த்தின் ‘மிஸ் யூ’ டீசர்
by ayyasamy ram Yesterday at 1:28 pm
» சரக்கு வச்சிருக்கேன் பாட்டு… விஜய் கணிப்பு சரியானது – வைரமுத்து
by ayyasamy ram Yesterday at 1:25 pm
» ஐ லவ் யூ..! -நகைச்சுவை கதை
by ayyasamy ram Yesterday at 1:23 pm
» AI டெக்னாலஜி புயலால் ஏற்படும் ஆபத்து: கவியரசு வைரமுத்து பதிவு..!
by ayyasamy ram Yesterday at 1:22 pm
» போன்சாய்- குறுமர வளர்ப்பு
by ayyasamy ram Yesterday at 1:20 pm
» வெண்மை செய்திகள்
by ayyasamy ram Yesterday at 1:19 pm
» முதல் வெற்றி!
by ayyasamy ram Yesterday at 1:18 pm
» ஜேக்பாலிடம் வீழ்ந்தார் மைக் டைசன்
by ayyasamy ram Yesterday at 1:16 pm
» கருத்துப்படம் 16/11/2024
by mohamed nizamudeen Yesterday at 12:39 pm
» இன்றைய செய்திகள்- நவம்பர் 17
by ayyasamy ram Yesterday at 8:54 am
» தமிழ் சரித்திர நாவல்கள் — மின்னூல்கள்
by prajai Sat Nov 16, 2024 11:06 pm
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Sat Nov 16, 2024 9:08 pm
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது-9
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:53 pm

by ayyasamy ram Sat Nov 16, 2024 5:35 pm
» கவிதைக் கனவு
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:32 pm
» தமிழ் எனும் கரும்பு
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:31 pm
» காகிதப் பூ மணக்குமா?
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:28 pm
» பேராற்றல் கொண்டெழு
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:26 pm
» நாளைய விடியலின் நம்பிக்கை விதைகள்
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:25 pm
» தோற்குமே வானெல்லை தோயும் பசும்பொன்னும்!
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:24 pm
» பயணம் – கவிதை
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:22 pm
» அமரன் கெட்டப்பில் மனைவிக்கு பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்த சிவகார்த்திகேயன்
by ayyasamy ram Sat Nov 16, 2024 4:13 pm
» இன்றைய செய்திகள்- நவம்பர் 16
by ayyasamy ram Sat Nov 16, 2024 4:01 pm
» ஆன்மிகக் கதைகள் – படகோட்டியும் பட்டாபிஷேகமும்
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:37 pm
» சர்வ ஏகாதசி
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:35 pm
» பரமஹம்ஸர் என்று யாரை சொல்கிறோம்?
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:33 pm
» இதன் பொருள் என்ன?
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:31 pm
» மகாலட்சுமி தேவி தாயாரின் துதிப்பாடல்
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:30 pm
» வீட்டில் ஏற்றும் விளக்கை அடிக்கடி இடமாற்றம் செய்யக்கூடாது!
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:27 pm
» உடலும் மனமும் - புத்தர்
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:23 pm
» ஸ்ரீரமண சிந்தனை
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:22 pm
» அருவம் யாருடையதோ உருவம் அவருடையதே!
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:19 pm
» கார்த்திகை மாத சிறப்புகள்
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:16 pm
» மஹாதேவாஷ்டமி
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:14 pm
» திருப்பதியில் வனபோஜனம், கார்த்திகை தீப உற்சவம்
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:10 pm
» மீண்டும் பிறவாத நிலை அடைய…
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:09 pm
» விரதம் இருந்து துளசி பூஜை செய்வது எப்படி?
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:07 pm
» ‘பூந்தேனில் கலந்து…’ தனது ஹிட் பாடலை மறந்த கே.வி மகாதேவன்:
by ayyasamy ram Sat Nov 16, 2024 2:58 pm
» மனசைப் பொறுத்தது அழகு
by ayyasamy ram Sat Nov 16, 2024 2:56 pm
» பிளாக் – திரைப்பட விமர்சனம்
by ayyasamy ram Sat Nov 16, 2024 2:55 pm
» `வெண்ணிலாவாக நடிக்கிறேன்..!’ டோலிவுட்டில் களமிறங்கும் அதிதி ஷங்கர்!
by ayyasamy ram Sat Nov 16, 2024 2:53 pm
» விரைவில் வெளியாகும் ராஜாகிளி
by ayyasamy ram Sat Nov 16, 2024 2:41 pm
» கடலை பக்கோடா - கார வகைகள் டிப்ஸ்
by ayyasamy ram Sat Nov 16, 2024 11:38 am
» புத்தர் போதனைகள்
by ayyasamy ram Sat Nov 16, 2024 11:23 am
» என் அத்தை மகள் அஞ்சலையே
by ayyasamy ram Sat Nov 16, 2024 6:37 am
» காரியக்காரி
by ayyasamy ram Sat Nov 16, 2024 6:35 am

இந்த வார அதிக பதிவர்கள்
No user |
இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
Dr.S.Soundarapandian | ||||
prajai | ||||
E KUMARAN | ||||
Balaurushya | ||||
ஆனந்திபழனியப்பன் | ||||
Anthony raj | ||||
ஜாஹீதாபானு |
நிகழ்நிலை நிர்வாகிகள்
கங்கையில் மூழ்கினாலும் கருமம் தொலையாது!
Page 1 of 2 •
Page 1 of 2 • 1, 2
குரு - சிஷ்யர்களின் உரையாடல்!
குருவே நாங்கள் பல புண்ணிய நதிகளில் மூழ்கி புண்ணியம் தேட செல்கிறோம் நீங்களும் எங்களுடன் வாருங்கள் என்று சீடர்கள் தன்னுடைய குருவிடம் வேண்டினார்கள். ஆனால் அந்த குரு அவர்களிடத்தில் ஒரு பாகற்காய் கொடுத்து என் சார்பாக இந்த பாகற்காயை அணைத்து புண்ணிய நதிகளிலும் மூழ்கி எடுத்துவரும்படி சொன்னார். சிஷ்யர்களும் அவாறே செய்தனர்.
மூன்று நாட்கள் கழித்து, சிஷ்யர்கள் குருவிடம் வந்தனர். இப்போது குரு சொன்னார், நதிகளில் முங்கி எடுத்த பாகற்காயை சமையல் செய்ய சொன்னார். சிஷ்யர்களும் சமையல் செய்தனர். பின்னர் குரு அதை அனைவர்க்கும் பரிமாற சொன்னார். அனைவரும் உண்டனர்.
இப்போது குரு கேட்டார் : சிஷ்யர்களே இந்த புண்ணிய நதிகளில் முங்கி எடுத்த பாகற்காயில் எதாவது சுவை மற்றம் உள்ளதா, அல்லது எல்லா பாகற்காயை போல இதுவும் கசப்பாக உள்ளதா என்றார்.
சிஷ்யர்கள் : இது மற்றவற்றை போல கசப்பாகவே உள்ளது, மாற்றம் இல்லை என்றனர். இப்போது குரு சொன்னார்: ஒரு மனிதனின் வாழ்வும் இப்படித்தான் அவனது கர்மத்தை பொறுத்தே அமைகிறது, புண்ணிய நதிகளில் நீராடினால் அவனது பாவம் தொலைவதில்லை என்றார்.

ஏற்பது இகழ்ச்சி X ஐயமிட்டுஉண்
--------------------------------------------------------------
- M.Saranyaசிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 2190
இணைந்தது : 26/08/2014
அருமை அருமை.......................
இந்த பதிவைத் துவங்கியவர் நன்றி கூறியுள்ளார் M.Saranya
கொடுப்பதற்கும் பெறுவதற்கும் உரிய விலை மதிப்பில்லாத பரிசு அன்பு .
- விமந்தனிநிர்வாகக் குழு
- பதிவுகள் : 8728
இணைந்தது : 11/06/2013
நன்றி சரவணன் !
காகம் கொத்தாது காதவழி போறவரே !
கருமம் தொலையாது காணுமையா உண்மையினை !
காகம் கொத்தாது காதவழி போறவரே !
கருமம் தொலையாது காணுமையா உண்மையினை !
முனைவர் சு.சௌந்தரபாண்டியன்
எம்.ஏ.(தமிழ்),எம்.ஏ(ஆங்கிலம்),பி.எட்.,டிப்.(வடமொழி),பி.எச்டி
சென்னை-33
http://ssoundarapandian.blogspot.in/
மேற்கோள் செய்த பதிவு: 1131397ஜாஹீதாபானு wrote:அருமை சரவணன் பகிர்வுக்கு நன்றி
நன்றி...! எப்படி இருக்கீங்க? ஆளையே காணோமே?
ஏற்பது இகழ்ச்சி X ஐயமிட்டுஉண்
--------------------------------------------------------------
- M.Jagadeesanசிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 5382
இணைந்தது : 18/04/2015
இதைத்தான் வள்ளுவரும் 2000 ஆண்டுகளுக்கு முன்பே கூறினார் .
"புறத்தூய்மை நீரான் அமையும் ." என்றார் . அதாவது நீருக்கு புறத்தே உள்ள அழுக்கை மட்டுமே போக்குகின்ற தன்மை உண்டு . நாம் செய்த பாவங்களைப் போக்குகிற சக்தி நீருக்குக் கிடையாது .
கங்கையிற் குளித்தாலும் , காவிரியில் குளித்தாலும் அல்லது கும்பகோணம் மகாமகம் குளத்திலே குளித்தாலும் நாம் செய்த பாவங்கள் நம்மை விட்டுப் போகாது . இந்து மதத்தில் பாவமன்னிப்பு கிடையாது . ஒருவன் செய்த பாவத்திற்கு நிச்சயம் தண்டனை உண்டு .
"ஊழ்வினை உருத்து வந்து ஊட்டும் " என்றார் இளங்கோவடிகள் !
" முற்பகல் செய்யின் பிற்பகல் விளையும் " என்பது முதுமொழி .
நம்முடைய மனதைத் தூய்மையாக வைத்துக்கொள்ள விரும்பினால் உண்மை பேசவேண்டும் . பொய் பேசுதல் என்பது குற்றங்களின் தொடக்கநிளையாகும் . ஒருவன் பொய் பேச ஆரம்பித்து விட்டால் , பிறகு ஒவ்வொரு குற்றமாக அவன் செய்ய ஆரம்பித்துவிடுவான் . காந்தியடிகள் சிறுவயதிலேயே பொய் பேசுவதைத் தவிர்த்த காரணத்தினால்தான் , பிற்காலத்தில் அவர் ஒரு மகாத்மாவாக உருவெடுக்க முடிந்தது .
' அகந்தூய்மை வாய்மையால் காணப்படும் " என்றார் வள்ளுவர் .
மனத்தது மாசாக மாண்டார் நீர் ஆடி
மறைந்து ஒழுகும் மாந்தர் பலர் . (கூடாஒழுக்கம் -278 )
இந்தக் குறட்பாவில் மனதிலே அழுக்கை வைத்துக் கொண்டு , ஆற்றிலே நீராடுகின்ற போலித் துறவிகளைக் கடுமையாகச் சாடுகின்றார் .

- T.N.Balasubramanianதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 35065
இணைந்தது : 03/02/2010
திரு சரவணன் அவர்களின் மறுபதிவிலும் ,
திரு ஜெகதீசன் அவர்கள் பின்னூட்டத்திலும்
எனக்கு உடன்பாடே .
செய்கின்ற பாபங்களை செய்து விட்டு , நதியில் குளித்தால்
பாப விமோசனம் கிடைக்கும் என்றால் ,
இப்போது பாபம் செய்யாமல் செய்யாமல் இருப்பவர்களும் ,
ஒருமுறையாவது , மனதிற்கு பிடித்த பாபத்தை செய்து விட்டு ,
நதியில் குளித்து பாப விமோசனம் பெற்று விடுவர்.
ரமணியன்

* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா "
சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே - பாரதி
- உமாநிர்வாகக் குழு
- பதிவுகள் : 16836
இணைந்தது : 16/04/2010
முற்றிலும் உண்மை சரவணன் ..
பாவ பதிவுகளை கழிக்கவே பிறவி எடுத்துள்ளான் மனிதன் என்பதும் உண்மையே...ஆனால் இதை போக்க நீரில் குளித்தால் போதாது....மனதின் குறைகளை நீக்கி எந்த உயிருக்கும் துன்பம் விளைவிக்காது வாழ வேண்டும்...இவ்வாறாக வாழ நினைத்தால் நிச்சயம் பாவ பதிவுகளை அழிக்கலாம்.....

- Sponsored content
Page 1 of 2 • 1, 2
Similar topics
மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 1 of 2