ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» பல்சுவை களஞ்சியம்
by Dr.S.Soundarapandian Today at 11:20 pm

» பல்சுவை களஞ்சியம்
by ayyasamy ram Today at 10:28 pm

» காது கேட்கும் திறன் குறைவதற்கு என்ன காரணம்?
by ayyasamy ram Today at 10:26 pm

» ஆதார் கார்டு புதுப்பிக்க கால அவகாசம் நீட்டிப்பு.
by ayyasamy ram Today at 10:24 pm

» ஹெல்மெட் காமெடி
by ayyasamy ram Today at 10:23 pm

» இந்த வார சினிமா செய்திகள்
by ayyasamy ram Today at 10:19 pm

» சாக்கே சாராயம்
by ayyasamy ram Today at 10:16 pm

» நம்மிடமே இருக்கு மருந்து – நன்னாரி
by ayyasamy ram Today at 10:15 pm

» நெஞ்சம் நிறைந்த நிறைமதியே
by ayyasamy ram Today at 10:05 pm

» பருக்கைத் தேடும் காக்கைகள்
by ayyasamy ram Today at 10:04 pm

» பொல்லாத காதலுக்கு…
by ayyasamy ram Today at 10:03 pm

» அடியேன் பங்களிப்பு
by ayyasamy ram Today at 10:02 pm

» நெஞ்சிலே நினைவு எதற்கு?
by ayyasamy ram Today at 10:01 pm

» மரங்கொத்தி- புதுக் கவிதை
by ayyasamy ram Today at 9:59 pm

» கருத்துப்படம் 12/09/2024
by mohamed nizamudeen Today at 9:53 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 8:57 pm

» சீதாராம் யெச்சூரி காலமானார்.
by ayyasamy ram Today at 8:39 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 8:29 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Today at 8:12 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Today at 5:58 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 4:09 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 3:28 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Today at 2:46 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 2:04 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 1:41 pm

» அறிதல்: அயராப் பயணம்
by Rathinavelu Today at 12:49 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 1:23 am

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 1:13 am

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 1:04 am

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 12:51 am

» ஜூலை 03 சர்வதேச பிளாஸ்டிக் பைகள் இல்லாத தினம்
by Dr.S.Soundarapandian Yesterday at 11:22 pm

» நீர் நிலைகள் மொத்தம் 47
by Dr.S.Soundarapandian Yesterday at 11:16 pm

» மனிதனின் மன நிலைகள் :-
by Dr.S.Soundarapandian Yesterday at 11:11 pm

» தாய் மகளுக்கு சொன்ன பாடம் !
by Dr.S.Soundarapandian Yesterday at 11:06 pm

» மூத்தோர் சொல் வார்த்தைகளை மறக்க வேண்டாம்!
by Rathinavelu Yesterday at 8:49 pm

» எந்தப் பதிவிற்கும் ஏன் பதில் இல்லை?
by Rathinavelu Yesterday at 8:38 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 7:25 pm

» திருச்செந்தூர் சிவக்கொழுந்தீஸ்வர் வெண்பா
by Rathinavelu Yesterday at 7:10 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 9:52 am

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:39 am

» ” வதந்தி “….
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 11:11 pm

» சொல்லுங்க தெரிஞ்சிக்கிறோம்!
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 11:06 pm

» வழி சொல்லுங்க
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 11:01 pm

» ஓ.டி.பி.சொல்லுங்க..!
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 10:59 pm

» மனைவி எனும் ஒரு மந்திர சொல்!
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 10:56 pm

» பல்சுவை- ரசித்தவை
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 10:53 pm

» கதிரவன் துதி
by ayyasamy ram Tue Sep 10, 2024 9:59 pm

» பவளமல்லி பூ
by ayyasamy ram Tue Sep 10, 2024 9:05 pm

» பறவைகள் பலவிதம் (புகைப்படங்கள் -ரசித்தவை)
by ayyasamy ram Tue Sep 10, 2024 7:46 pm

» கடல்மாலை வாழ்வின் மாலை
by Rathinavelu Tue Sep 10, 2024 2:50 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

யூஸ்டு கார் வாங்குவதில் இருக்கும் சாதகமான அம்சங்கள்..!

Go down

யூஸ்டு கார் வாங்குவதில் இருக்கும் சாதகமான அம்சங்கள்..! Empty யூஸ்டு கார் வாங்குவதில் இருக்கும் சாதகமான அம்சங்கள்..!

Post by Guest Tue Aug 14, 2012 2:22 pm

யூஸ்டு கார் வாங்குவதில் இருக்கும் சாதகமான அம்சங்கள்..! 16-08-used-cars300

நம் நாட்டில் புதிய கார்களின் விற்பனை வளர்ச்சிக்கு இணையாக யூஸ்டு கார் விற்பனையும் வளர்ந்து வருகிறது. இதனால், பல முன்னணி கார் தயாரிப்பு நிறுவனங்கள் யூஸ்டு கார்களை வாங்கி விற்கும் நிறுவனங்களை நடத்துவதால் இந்த மார்க்கெட் தற்போது அதிக நம்பிக்கை உடையதாக மாறியுள்ளது.

எனவே, யூஸ்டு காரை வாங்குவது வாடிக்கையாளர்களுக்கு தற்போது எளிதான காரியமாக மாறிவிட்டது. இதற்கான சில சாதகமான அம்சங்களை காணலாம்.

புதிய கார் விலையை ஒப்பிடும்போது 3 ஆண்டுகள் ஓடிய யூஸ்டு கார்கள் மிகக் குறைந்த விலைக்கு கிடைக்கின்றன. எனவே, அதிக முதலீடு செய்ய வேண்டியதில்லை என்பதும், நல்ல கண்டிஷன் கொண்ட கார்களையும் வாங்க முடியும்.

புதிய கார் வாங்கும்போது புக்கிங் செய்து மாதக் கணக்கில் காத்திருக்க வேண்டியிருக்கிறது. ஆனால், இங்கு அந்த தொல்லை யூஸ்டு கார் வாங்கும்போது இருக்காது. மேலும், இரண்டாவது கார் வாங்கும்போது அதிக முதலீடு இல்லாமல் மற்றொரு காரையும் வாங்கி விடுவதற்கு யூஸ்டு கார் மார்க்கெட் பெரிதும் உதவியாக இருக்கிறது.

முன்பு விபத்தில் சிக்கிய கார்களை ஏமாற்றி விற்கும் நிலை இருந்தது. ஆனால், தற்போது மாருதி உள்ளிட்ட முன்னணி நிறுவனங்கள் காரை வாங்கி முழுமையாக பரிசோதித்த பின்னரே விற்பனை செய்வதால் அச்சப்படாமல் நம்பிக்கையுடன் வாங்க முடியும். சில நிறுவனங்கள் பரிசோதனை சான்றும் வழங்குகின்றன என்பது கூடுதல் நம்பிக்கை தருவதாக இருக்கிறது.

அப்படியே பிரச்னை இருந்தாலும் கார் வாங்கிய நிறுவனத்தை நம்பிக்கையுடன் தொடர்பு கொள்ள முடியும். தவிர, தற்போது யூஸ்டு கார் ஷோரூம்களில் சர்வீஸ் வசதி கிடைப்பதும் முக்கிய காரணம். யூஸ்டு கார் வாங்கினால் வெளியில்தான் சர்வீஸ் செய்ய அலைய வேண்டும் என்ற நிலை இப்போது இல்லை.

புதிய கார்களுக்கு போன்றே யூஸ்டு கார்களுக்கும் ஏராளமான வங்கிகள் மற்றும் முன்னணி நிதி நிறுவனங்கள் எளிய கடன் திட்டத்தை வழங்குகின்றன. நீங்கள் வாங்கும் கார் மாடலை பொறுத்து குறைந்த முன் பணம் செலுத்தி காரை வாங்கும் வசதி இருக்கிறது.

யூஸ்டு கார்களை வாங்கும்போது பேரம் பேசி வாங்கும் நிலையும் இருக்கிறது. மேலும், உட்கார்ந்த இடத்திலேயே யூஸ்டு கார்களை பற்றிய விபரங்களை தற்போது ஆன் லைனிலேயே பெற்றுக்கொள்ளும் வாய்ப்பும் இருக்கிறது.

இவையெல்லாவற்றையும் விட புதிய கார் ஷோரூம்கள் போல தற்போது யூஸ்டு கார் ஷோரூம்களிலேயே கார் கடன், ஆர்டிஓ பெயர் மாற்றம், இன்ஸ்யூரன்ஸ் உள்ளிட்ட அனைத்து வசதிகளும் கிடைக்கிறது. நாம் ஒவ்வொன்றுக்காக அலைய வேண்டிய தேவையில்லை.

எல்லாம் சரி, ஆனால் யூஸ்டு கார் வாங்கப் போகும்போது தெரிந்த மெக்கானிக்குகள் அல்லது கார்களை பற்றி நன்கு விஷயமறிந்த நண்பர்களை கூட்டிச் செல்வது சிறந்தது. அப்போதுதான் சிறந்த காரை தேர்ந்தெடுப்பது சுலபமாகும். காரில் இருக்கும் குறைகளை தெரிந்து கொள்வதும் எளிதாகும்.


--
ஒன் இந்தியா
avatar
Guest
Guest


Back to top Go down

Back to top

- Similar topics
» குடிபோதையில் இருக்கும் டிரைவரை காட்டிக் கொடுக்கும் சூப்பர் கார்
» உயிரை பலி வாங்குவதில் காதல் தோல்வி முதலிடம்..!
» புரோட்டா வாங்குவதில் தகராறு; 25 பேர் மீது வழக்குப்பதிவு
» வேகப்பந்துவீச்சுக்கு சாதகமான மைதானத்தில் இந்திய வீரர்களுக்கு பயிற்சி!
» ஜெய்சங்கர் ரஷ்யாவுடனான 'சாதகமான' உறவுகளைப் பாராட்டுவதால் உக்ரைனில் அமைதிக்கு இந்தியா உதவுமா?

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum