ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 1:07 pm

» சுழியன், போளி, & கார வகைகள்-
by ayyasamy ram Today at 12:56 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Today at 12:55 pm

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது-9
by ayyasamy ram Today at 12:49 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 12:40 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 12:40 pm

» விளையாட்டு செய்திகள்-
by ayyasamy ram Today at 12:25 pm

» சினிமா செய்திகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Today at 12:24 pm

» இன்றைய செய்திகள்- நவம்பர் 18
by ayyasamy ram Today at 12:23 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Today at 12:21 pm

» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by heezulia Today at 12:01 pm

» இயற்கை வளம்!
by ayyasamy ram Today at 7:11 am

» இது என்ன மைக்ரோ ஆர்.என்.ஏ
by ayyasamy ram Today at 7:07 am

» நாவல்கள் வேண்டும்
by ஆனந்திபழனியப்பன் Yesterday at 11:27 pm

» அன்புச் சுழல்---உமா சந்திரன் தொடர் நாவல்
by கோபால்ஜி Yesterday at 5:53 pm

» சாணைக்கல் ஏன் தேடறீங்க?
by ayyasamy ram Yesterday at 4:36 pm

» கல்லறை போனாலும்…
by ayyasamy ram Yesterday at 1:46 pm

» சித்தார்த்தின் ‘மிஸ் யூ’ டீசர்
by ayyasamy ram Yesterday at 1:28 pm

» சரக்கு வச்சிருக்கேன் பாட்டு… விஜய் கணிப்பு சரியானது – வைரமுத்து
by ayyasamy ram Yesterday at 1:25 pm

» ஐ லவ் யூ..! -நகைச்சுவை கதை
by ayyasamy ram Yesterday at 1:23 pm

» AI டெக்னாலஜி புயலால் ஏற்படும் ஆபத்து: கவியரசு வைரமுத்து பதிவு..!
by ayyasamy ram Yesterday at 1:22 pm

» போன்சாய்- குறுமர வளர்ப்பு
by ayyasamy ram Yesterday at 1:20 pm

» வெண்மை செய்திகள்
by ayyasamy ram Yesterday at 1:19 pm

» முதல் வெற்றி!
by ayyasamy ram Yesterday at 1:18 pm

» ஜேக்பாலிடம் வீழ்ந்தார் மைக் டைசன்
by ayyasamy ram Yesterday at 1:16 pm

» கருத்துப்படம் 16/11/2024
by mohamed nizamudeen Yesterday at 12:39 pm

» இன்றைய செய்திகள்- நவம்பர் 17
by ayyasamy ram Yesterday at 8:54 am

» தமிழ் சரித்திர நாவல்கள் — மின்னூல்கள்
by prajai Sat Nov 16, 2024 11:06 pm

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது-9
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:53 pm

» கவிதைக் கனவு
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:32 pm

» தமிழ் எனும் கரும்பு
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:31 pm

» காகிதப் பூ மணக்குமா?
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:28 pm

» பேராற்றல் கொண்டெழு
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:26 pm

» நாளைய விடியலின் நம்பிக்கை விதைகள்
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:25 pm

» தோற்குமே வானெல்லை தோயும் பசும்பொன்னும்!
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:24 pm

» பயணம் – கவிதை
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:22 pm

» அமரன் கெட்டப்பில் மனைவிக்கு பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்த சிவகார்த்திகேயன்
by ayyasamy ram Sat Nov 16, 2024 4:13 pm

» இன்றைய செய்திகள்- நவம்பர் 16
by ayyasamy ram Sat Nov 16, 2024 4:01 pm

» ஆன்மிகக் கதைகள் – படகோட்டியும் பட்டாபிஷேகமும்
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:37 pm

» சர்வ ஏகாதசி
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:35 pm

» பரமஹம்ஸர் என்று யாரை சொல்கிறோம்?
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:33 pm

» இதன் பொருள் என்ன?
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:31 pm

» மகாலட்சுமி தேவி தாயாரின் துதிப்பாடல்
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:30 pm

» வீட்டில் ஏற்றும் விளக்கை அடிக்கடி இடமாற்றம் செய்யக்கூடாது!
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:27 pm

» உடலும் மனமும் - புத்தர்
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:23 pm

» ஸ்ரீரமண சிந்தனை
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:22 pm

» அருவம் யாருடையதோ உருவம் அவருடையதே!
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:19 pm

» கார்த்திகை மாத சிறப்புகள்
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:16 pm

» மஹாதேவாஷ்டமி
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:14 pm

» திருப்பதியில் வனபோஜனம், கார்த்திகை தீப உற்சவம்
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:10 pm

Top posting users this week
ayyasamy ram
கார் வாங்கும்போது 'டெஸ்ட் டிரைவ்' செய்வது எப்படி? Poll_c10கார் வாங்கும்போது 'டெஸ்ட் டிரைவ்' செய்வது எப்படி? Poll_m10கார் வாங்கும்போது 'டெஸ்ட் டிரைவ்' செய்வது எப்படி? Poll_c10 
heezulia
கார் வாங்கும்போது 'டெஸ்ட் டிரைவ்' செய்வது எப்படி? Poll_c10கார் வாங்கும்போது 'டெஸ்ட் டிரைவ்' செய்வது எப்படி? Poll_m10கார் வாங்கும்போது 'டெஸ்ட் டிரைவ்' செய்வது எப்படி? Poll_c10 

நிகழ்நிலை நிர்வாகிகள்

கார் வாங்கும்போது 'டெஸ்ட் டிரைவ்' செய்வது எப்படி?

Go down

கார் வாங்கும்போது 'டெஸ்ட் டிரைவ்' செய்வது எப்படி? Empty கார் வாங்கும்போது 'டெஸ்ட் டிரைவ்' செய்வது எப்படி?

Post by Guest Tue Aug 14, 2012 12:41 pm

கார் வாங்கும்போது 'டெஸ்ட் டிரைவ்' செய்வது எப்படி? 17-testdrive600

கார் வாங்கும்போது டெஸ்ட் டிரைவ் செய்து பார்ப்பது மிக அவசியமானது. அப்போதுதான் அந்த காரின் நல்லது கெட்டது என அனைத்து விஷயங்களையும் தெரிந்துகொள்ள முடியும். டெஸ்ட் டிரைவ் செய்கிறேன் என்ற பெயரில் ஒரு சில கிலோமீட்டர் தூரம் ஓட்டிச் சென்று விட்டு என்ன வசதிகள் என்பதைகூட பார்க்காமல் சிலர் இறங்கி விடுவர். இது முற்றிலும் தவறானது. எனவே, டெஸ்ட் டிரைவ் செய்யும்போது கடைபிடிக்க வேண்டிய சில வழிமுறைகளை காணலாம்.

எங்கு டெஸ்ட் டிரைவ் செய்வது:

போக்குவரத்து நெரிசல் மிகுந்த சாலை, நெடுஞ்சாலை என இரண்டிலும் டெஸ்ட் டிரைவ் செய்வது அவசியம். அப்போதுதான் காரின் எஞ்சினை பற்றி நன்றாக தெரிந்துகொள்ள முடியும். மேலும், பிரேக் எவ்வாறு செயல்படுகிறது. பாதுகாப்பான பயணத்தை வழங்குமா என்பதையும் அறிந்துகொள்ள ஏதுவாகும். மேலும், நீங்கள் எந்தவிதமான சாலையில் தினசரி பயன்படுத்துவீர்களோ அதேபோன்ற சாலையில் டெஸ்ட் டிரைவ் செய்து பார்ப்பதும் அவசியம்.

பார்க்கிங்:

நீங்கள் வாங்கப் போகும் கார் உங்கள் வீடு மற்றும் அலுவலகத்தில் பார்க்கிங் செய்ய ஏற்றதாக இருக்கிறதா என்பதையும் பார்த்துக் கொள்வது நல்லது. மேலும், தினசரி பார்க்கிங் செய்யும்போது பிரச்னை இல்லாமல் இருக்கும்.

வசதிகள்:

சிலர் காரை வாங்கிவிட்டு அதில் இருக்கும் வசதிகளை இயக்கத் தெரியாமலே கைவைக்க மாட்டார்கள். எனவே, காரை டெஸ்ட் டிரைவ் செய்யும்போது உடன் வரும் டெஸ்ட் டிரைவரிடம் காரைப் பற்றிய அனைத்து வசதிகள் குறித்தும், அதை எவ்வாறு இயக்குவது என்பது குறித்தும் முழுமையாக கேட்டு தெரிந்துகொள்ளுங்கள்.

ஏசி, டிவிடி பிளேயர், குரூஸ் கன்ட்ரோல் மற்றும் வழிகாட்டி சாதனம் என அனைத்து வசதிகளை இயக்குவது பற்றி ஏ டூ இசட் கேட்டு தெரிந்துகொள்ளுங்கள். கார் வாங்கிய பின் ஓட்டும்போது வசதிகளை எளிதாக கையாள உதவும்.

காரை ஓட்டினால் போதுமா:

காரை டெஸ்ட் டிரைவ் செய்யும்போது டிரைவர் இருக்கையில் அமர்ந்து சென்று பார்ப்பது மட்டும் கிடையாது. பிற இருக்கையிலும் சிறிது தூரம் அமர்ந்து சென்று இருக்கை அமைப்புகள் சரியாகவும், சொகுசாகவும் இருக்கிறதா என்று பார்க்கவும். மேலும், காருக்குள் அமர்ந்தவுடன் கூரை மீது தலை இடிக்காமல் போதிய இடைவெளி இருக்கிறதா என்று பார்க்கவும்.

இதேபோன்று, மற்ற இருக்கைகளிலும் கால் வைக்க இடம் போதுமானதாக இருக்கிறதா என்பது பார்ப்பது அவசியம். ஒரே பட்ஜெட்டில் விற்பனை செய்யப்படும் கார்களில் அதிக இடவசதி கொண்ட காரை கண்டறிந்து வாங்குவது நல்லது.

தேவையில்லாத சப்தம்:

காரை டெஸ்ட் டிரைவ் செய்யும்போது தேவையில்லாத சப்தம் ஏதெனும் வருகிறதா என்பதை கூர்ந்து கவனிக்கவும். பெரும்பாலும் பெட்ரோல் கார்களின் கேபினுக்குள் அதிக சப்தம் இருக்காது. அதேவேளை, டீசல் கார்களில் சப்தம் வர வாய்ப்புள்ளது. மேலும், ஏசி கம்பரஷரிலிருந்து சப்தம் வருகிறதா என்பதையும் நன்றாக கவனிக்கவும். மியூசிக் சிஸ்டம் இருந்தால் ஸ்பீக்கரின் தரம் மற்றும் துல்லியமாக உள்ளதாக என்பதையும் பாருங்கள்.

அனுபவஸ்தர் அவசியம்:

டெஸ்ட் டிரைவ் செய்யும்போது காரை பற்றி நல்ல அனுபவமுள்ள நண்பர் அல்லது மெக்கானிக்கை உடன் அழைத்துச் செல்லுங்கள். உங்களுக்கு காரை பற்றி நன்கு தெரிந்திருந்தாலும், நீங்கள் டெஸ்ட் டிரைவ் செய்யும்போது கவனிக்காத விஷயத்தை அவர் சொல்ல வாய்ப்புண்டு. மேற்கண்ட வழிமுறைகளை கடைபிடித்து டெஸ்ட் டிரைவ் செய்யுங்கள். நிச்சயம் உங்கள் முதலீட்டுக்கும், வசதிக்கும் ஏற்ற காரை தெளிவாக தேர்வு செய்யலாம்.

--
தட்ஸ் தமிழ்
avatar
Guest
Guest


Back to top Go down

கார் வாங்கும்போது 'டெஸ்ட் டிரைவ்' செய்வது எப்படி? Empty Re: கார் வாங்கும்போது 'டெஸ்ட் டிரைவ்' செய்வது எப்படி?

Post by விநாயகாசெந்தில் Tue Aug 14, 2012 3:01 pm

மகிழ்ச்சி பயனுள்ள பகிர்வுக்கு நன்றி மகிழ்ச்சி


செந்தில்குமார்
விநாயகாசெந்தில்
விநாயகாசெந்தில்
தளபதி

தளபதி

பதிவுகள் : 1185
இணைந்தது : 09/05/2012

Back to top Go down

Back to top

- Similar topics
» சாம்சங் கேலக்சி 5302 எப்படி 3ஜி கன்னெக்ட் செய்வது ? மேலும் எப்படி கணினி உடன் கன்னெக்ட் செய்வது ?
» ஆதார் கார்டு | புதிய கார்டு பெறுவது எப்படி | தவறாக இருந்தால் திருத்துவது எப்படி | தொலைந்தால் என்ன செய்வது
» போலி பிளாஷ் டிரைவ் கண்டுபிடிப்பது எப்படி?
» இன்ஸ்டால் பன்னிய டிரைவ் பேக்கப் எடுப்பது எப்படி
» மின் நூல்களை எப்படி தேடுவது... எப்படி தரவிரக்கம் செய்வது?

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum