புதிய பதிவுகள்
» பழையபாடல்விரும்பிகளே உங்களுக்கு தேவையானபாடல்களை கேளுங்கள் "கொடுக்கப்படும்"
by viyasan Today at 12:36 am

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 11:38 pm

» மன்னர் நளபாகம் பழகினவர்..!!
by ayyasamy ram Yesterday at 11:21 pm

» கேள்விக்கு என்ன பதில்
by ayyasamy ram Yesterday at 11:18 pm

» இது நமது தேசம், ஆமா!
by ayyasamy ram Yesterday at 11:17 pm

» வாழ்க்கையொரு கண்ணாடி
by ayyasamy ram Yesterday at 11:16 pm

» கம்பீரமா, ஆமா!
by ayyasamy ram Yesterday at 11:15 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 11:15 pm

» ஆமா…(புதுக்கவிதை)
by ayyasamy ram Yesterday at 11:14 pm

» டெல்லி முதலமைச்சராக பதவியேற்றார் அதிஷி.! 5 பேர் அமைச்சர்களாக பதவியேற்பு..!!
by ayyasamy ram Yesterday at 11:11 pm

» “ஹெச்.எம்.எம்” திரை விமர்சனம்!
by ayyasamy ram Yesterday at 11:08 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 11:04 pm

» ஒவ்வொரு மாதமும் நாம எந்தெந்த காய்கறி பயிர்களை நடவு செய்யலாம்…
by ayyasamy ram Yesterday at 11:04 pm

» உள்ளுக்குள்ளே இவ்வளவு பாசமா…!
by ayyasamy ram Yesterday at 11:02 pm

» அறிவோம் அபிராமி அந்தாதியை பாடல் -35
by ayyasamy ram Yesterday at 11:00 pm

» ஊரும் பேரும்
by ayyasamy ram Yesterday at 10:58 pm

» சபாஷ் வழக்கறிஞர்
by ayyasamy ram Yesterday at 10:57 pm

» அன்பு செய்யும் அற்புதம்!
by ayyasamy ram Yesterday at 10:56 pm

» கொடையாளர்!
by ayyasamy ram Yesterday at 10:54 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 10:08 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 9:45 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 9:34 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 8:40 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:12 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:29 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:10 pm

» கருத்துப்படம் 22/09/2024
by mohamed nizamudeen Yesterday at 6:52 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 2:59 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:38 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 2:31 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 1:50 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 1:38 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 10:50 am

» நாவல்கள் வேண்டும்
by Saravananj Yesterday at 10:44 am

» இலங்கையின் புதிய அதிபர்; யார் இந்த அனுர குமார திசநாயக்க?
by ayyasamy ram Yesterday at 7:33 am

» ஈகரை கருத்தரங்கம் --18-செப்டம்பர் -2008 --பதிவுகள் 1--2--3--தொடருகிறது
by T.N.Balasubramanian Sat Sep 21, 2024 7:57 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -5)
by வேல்முருகன் காசி Sat Sep 21, 2024 12:52 pm

» பூரி பாயாசம் & இளநீர் பாயாசம்
by ayyasamy ram Sat Sep 21, 2024 12:48 pm

» உடலின் நச்சுக்களை வெளியேற்றும் பானங்கள்
by ayyasamy ram Sat Sep 21, 2024 12:32 pm

» ஃபசாட்- கலைஞனின் வாழ்வைக் கண்முன் காட்டிய நாட்டிய நாடகம்
by ayyasamy ram Sat Sep 21, 2024 12:26 pm

» திரைத்துளிகள்
by ayyasamy ram Sat Sep 21, 2024 12:20 pm

» இன்றைய செய்திகள் - செப்டம்பர் 21
by ayyasamy ram Sat Sep 21, 2024 10:44 am

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -4)
by வேல்முருகன் காசி Fri Sep 20, 2024 1:59 pm

» இன்றைய செய்திகள்
by ayyasamy ram Fri Sep 20, 2024 1:21 pm

» சிந்திக்க ஒரு நொடி!
by ayyasamy ram Fri Sep 20, 2024 9:07 am

» ரசிகர் மன்றம் – அரவிந்தசாமி
by ayyasamy ram Fri Sep 20, 2024 9:04 am

» கிராமத்துக் கிளியே…
by ayyasamy ram Fri Sep 20, 2024 9:02 am

» அழகு எது - புதுக்கவிதை
by ayyasamy ram Fri Sep 20, 2024 8:54 am

» சுக்கிலமும் சூக்ஷூமமும்
by ayyasamy ram Fri Sep 20, 2024 8:53 am

» பூக்களைக் கேட்டுப்பார்!
by ayyasamy ram Fri Sep 20, 2024 8:52 am

இந்த வார அதிக பதிவர்கள்
viyasan
கவர்ச்சி உடை கன்னியர்களை பார்க்காதீங்க..! ஆண்மைக்கு ஆபத்து..!! ஆய்வில் தகவல்..!!! - Page 3 Poll_c10கவர்ச்சி உடை கன்னியர்களை பார்க்காதீங்க..! ஆண்மைக்கு ஆபத்து..!! ஆய்வில் தகவல்..!!! - Page 3 Poll_m10கவர்ச்சி உடை கன்னியர்களை பார்க்காதீங்க..! ஆண்மைக்கு ஆபத்து..!! ஆய்வில் தகவல்..!!! - Page 3 Poll_c10 
1 Post - 100%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
கவர்ச்சி உடை கன்னியர்களை பார்க்காதீங்க..! ஆண்மைக்கு ஆபத்து..!! ஆய்வில் தகவல்..!!! - Page 3 Poll_c10கவர்ச்சி உடை கன்னியர்களை பார்க்காதீங்க..! ஆண்மைக்கு ஆபத்து..!! ஆய்வில் தகவல்..!!! - Page 3 Poll_m10கவர்ச்சி உடை கன்னியர்களை பார்க்காதீங்க..! ஆண்மைக்கு ஆபத்து..!! ஆய்வில் தகவல்..!!! - Page 3 Poll_c10 
197 Posts - 41%
ayyasamy ram

192 Posts - 40%
mohamed nizamudeen
கவர்ச்சி உடை கன்னியர்களை பார்க்காதீங்க..! ஆண்மைக்கு ஆபத்து..!! ஆய்வில் தகவல்..!!! - Page 3 Poll_c10கவர்ச்சி உடை கன்னியர்களை பார்க்காதீங்க..! ஆண்மைக்கு ஆபத்து..!! ஆய்வில் தகவல்..!!! - Page 3 Poll_m10கவர்ச்சி உடை கன்னியர்களை பார்க்காதீங்க..! ஆண்மைக்கு ஆபத்து..!! ஆய்வில் தகவல்..!!! - Page 3 Poll_c10 
25 Posts - 5%
Dr.S.Soundarapandian
கவர்ச்சி உடை கன்னியர்களை பார்க்காதீங்க..! ஆண்மைக்கு ஆபத்து..!! ஆய்வில் தகவல்..!!! - Page 3 Poll_c10கவர்ச்சி உடை கன்னியர்களை பார்க்காதீங்க..! ஆண்மைக்கு ஆபத்து..!! ஆய்வில் தகவல்..!!! - Page 3 Poll_m10கவர்ச்சி உடை கன்னியர்களை பார்க்காதீங்க..! ஆண்மைக்கு ஆபத்து..!! ஆய்வில் தகவல்..!!! - Page 3 Poll_c10 
21 Posts - 4%
prajai

12 Posts - 2%
வேல்முருகன் காசி

9 Posts - 2%
Rathinavelu

8 Posts - 2%
Guna.D

7 Posts - 1%
T.N.Balasubramanian

mruthun

6 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

கவர்ச்சி உடை கன்னியர்களை பார்க்காதீங்க..! ஆண்மைக்கு ஆபத்து..!! ஆய்வில் தகவல்..!!!

Page 3 of 4 Previous  1, 2, 3, 4  Next

malik
malik
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 552
இணைந்தது : 07/04/2012

Postmalik Tue Aug 14, 2012 12:20 pm

First topic message reminder :

கவர்ச்சி உடை கன்னியர்களை பார்க்காதீங்க! ஆண்மைக்கு ஆபத்து!!

அரேபியாவில் ஆண்மைக்குறைவு ரொம்ப கம்மி ‍‍‍=> காரணம் பெண்களின் இஸ்லாமிய உடை ஆய்வில் தகவல்..!!

கவர்ச்சியாக உடை அணிந்த பெண்களை காண்பதாலும், அவர்களை நினைத்து கற்பனை உலகில் சஞ்சரிப்பதாலும் ஆண்களின் ஆண்மைக்கு ஆபத்து ஏற்படுகிறது என்று சமீபத்திய ஆய்வு ஒன்றில் கண்டறியப்பட்டுள்ளது. ஆண்களின் ஆண்மையை பறிக்கும் மொபைல்போன், லேப்டாப், மனஅழுத்தம், சூடு போன்றவற்றின் பட்டியலில் தற்போது கவர்ச்சி உடை கண்ணியர்களும் இடம் பெற்றுள்ளனர்.

ஆண்களின் ஆண்மை குறைபாட்டிற்கான காரணம் குறித்து அமெரிக்காவில் 30 ஆண்டுகாலம் ஆய்வு நடைபெற்றது. அதில் அதிர்ச்சிகரமான தகவல்கள் தெரியவந்தன. அறுபது வயதுக்கு மேலான ஆண்களில் 60 விழுக்காடு பேர் புரோஸ்ட்ரேட் புற்று நோயால் தாக்கப்படுவதும், முப்பது வயதுக்கு மேற்பட்ட 35 விழுக்காடு ஆண்களிடம் இந்த புற்றுநோய் அறிகுறி மற்றும் ஆண்மைக்குறைவு இருப்பதாகவும் புள்ளி விவரங்கள் தெரிவிக்கின்றன.

பெண்கள் கவர்ச்சிகரமான ஆடைகள் அணிவதாலும், கவர்ச்சிப் பதுமைகளாக வலம் வருவதாலும் ஆண்களின் ஆண்மை பாதிக்கப்படுவதாய் கண்டறியப்பட்டது. பாலியல் ரீதியான கிளர்ச்சிக்கு ஆண்களை இட்டுச்செல்லும் பெண்களின் ஆடைப் பழக்கம் ஆண்களிடம் கனவுகளை வளர்த்தும், நிஜத்தை ஏற்றுக் கொள்ள முடியாத மனநிலைக்குத் தள்ளியும் அவர்களை மனம் மற்றும் உடல் சார்ந்த பல்வேறு நோய்களுக்கு கொண்டு செல்கிறதாம்.

உடலை முழுதும் மறைக்கும் ஆடை அணியும் கலாச்சாரத்தைக் கொண்டுள்ள பெண்கள் வாழும் அரேபிய நாடுகளில் இத்தகைய சிக்கல்கள் பெரும்பாலும் இல்லை என்பதனால் இதற்கும் ஆடைக்கும் ஏதேனும் தொடர்பு இருக்குமா எனும் ஆராய்ச்சி மேற்கொள்ளப்பட்டது.

பணிபுரியும் இடங்களிலும், பொது இடங்களிலும் சந்திக்கும் பெண்களின் வசீகரிக்கும் தோற்றமும், உடைகள் மறைக்காத உடலின் பாகங்கள் தூண்டிவிடும் செக்ஸ் சிந்தனைகளும், ஆண்களின் மனதில் பதிந்து அவர்களுடைய ஏக்கங்களை விரிவடைய வைத்து ஏமாற்றத்தை அதிகரிப்பதே இந்த ஆண்மைக்குறைவு மற்றும் புரோஸ்ட்ரேட் புற்று நோய் இவற்றின் மூல காரணம் என்று இந்த ஆராய்ச்சி தனது முடிவை ஆதாரங்களுடன் வரையறை செய்திருக்கிறது. முக்கால்வாசி ஆண்மைக்குறைபாடுகளும் இத்தகையதே என்பது இந்த ஆராய்ச்சியின் தீர்க்கமான முடிவாகும்.

நவீனப் பெண்களின் இத்தகைய ஆடைக் கலாச்சாரமும், வசீகரிக்கும் வனப்பை வெளிக்காட்டும் மோகமும், ஆண்களின் மனதில் பல்வேறு கிளர்ச்சிகளை ஏற்படுத்துவதாகவும், அவர்களுடைய ஏக்கங்களை அதிகரிப்பதாகவும், தாம்பத்திய வாழ்வின் திருப்தியைத் திருடிக் கொள்வதாகவும் ரஷ்யாவின் லீனாய்ட் எனும் மருத்துவர் கூறியுள்ளார்.

பெண்களின் கவர்ச்சிகரமான நடத்தையினால் ஆண்களின் ஆண்மை பாதிக்கப்படுகிறது என்ற அதிர்ச்சிகரமான செய்தியாக இருக்கும் அதே வேளையில், ஆண்களும் கவர்ச்சி உடை அணிந்த கன்னியர்களை கண்டுகொள்ளாமல் இருந்தாலே ஆண்மையை பாதுகாத்துக்கொள்ளலாம் என்கின்றனர் நிபுணர்கள்.

நன்றி : முகநூல்

எப்படியெல்லாம் பீதியை கிளப்புறாங்க..!!

Manik
Manik
நிர்வாகக் குழு

பதிவுகள் : 18689
இணைந்தது : 09/06/2009

PostManik Wed Aug 15, 2012 12:47 pm

பிளேடு பக்கிரி wrote:
புரட்சி wrote:
பிளேடு பக்கிரி wrote:இந்த கதை நம்புற மாதிரி தெரியலையே

தெரியலையா ? உங்களுக்கு இந்த கதை பிடிக்கலைய ? சிரி
நீ கதையே மாத்துற அய்யோ, நான் இல்லை

ஏண்டா ஓடுற இருந்தா மாட்டிக்குவோம்னு ஓடுறியா ஜாலி

சாதிக்க துடிக்கும் இதயத்தை சோதிக்க நினைக்காதே

www.ennasitharalkal.webs.com

இது என்னோட கவிதை தளம்[url]
பிளேடு பக்கிரி
பிளேடு பக்கிரி
மன்ற ஆலோசகர்

பதிவுகள் : 13680
இணைந்தது : 01/03/2010

Postபிளேடு பக்கிரி Wed Aug 15, 2012 12:51 pm

மாணிக்கம் நடேசன் wrote:அது எப்படிங்க பாக்காம இருக்க முடியும். நம்ம மாரி யூத் பசங்களால முடியாதுங்க. ஒரு வேள சிவா மாமா அங்கள் மாரி உள்ள பெருசுங்கிட்ட வேணும்னா போய் சொல்லிப் பாருங்க.
இந்த டீலிங் எனக்கு புடிச்சிருக்கு சிப்பு வருது

கவர்ச்சி உடை கன்னியர்களை பார்க்காதீங்க..! ஆண்மைக்கு ஆபத்து..!! ஆய்வில் தகவல்..!!! - Page 3 Power-Star-Srinivasan
பிளேடு பக்கிரி
பிளேடு பக்கிரி
மன்ற ஆலோசகர்

பதிவுகள் : 13680
இணைந்தது : 01/03/2010

Postபிளேடு பக்கிரி Wed Aug 15, 2012 12:52 pm

Manik wrote:
பிளேடு பக்கிரி wrote:
புரட்சி wrote:
பிளேடு பக்கிரி wrote:இந்த கதை நம்புற மாதிரி தெரியலையே
தெரியலையா ? உங்களுக்கு இந்த கதை பிடிக்கலைய ? சிரி
நீ கதையே மாத்துற அய்யோ, நான் இல்லை
ஏண்டா ஓடுற இருந்தா மாட்டிக்குவோம்னு ஓடுறியா ஜாலி
ஏன் இவ்ளோ நாள் அடி வாங்கினது பத்தாதா அதிர்ச்சி

கவர்ச்சி உடை கன்னியர்களை பார்க்காதீங்க..! ஆண்மைக்கு ஆபத்து..!! ஆய்வில் தகவல்..!!! - Page 3 Power-Star-Srinivasan
Manik
Manik
நிர்வாகக் குழு

பதிவுகள் : 18689
இணைந்தது : 09/06/2009

PostManik Wed Aug 15, 2012 1:02 pm

உன்னை யாருடா அடிக்கப்போறா நீ ரொம்ப நல்லவண்டா

சாதிக்க துடிக்கும் இதயத்தை சோதிக்க நினைக்காதே

www.ennasitharalkal.webs.com

இது என்னோட கவிதை தளம்[url]
பிளேடு பக்கிரி
பிளேடு பக்கிரி
மன்ற ஆலோசகர்

பதிவுகள் : 13680
இணைந்தது : 01/03/2010

Postபிளேடு பக்கிரி Wed Aug 15, 2012 1:11 pm

Manik wrote:உன்னை யாருடா அடிக்கப்போறா நீ ரொம்ப நல்லவண்டா
உனக்கு தெரியுது ஆனா வேற யாருக்கும் தெரிய மாட்டேங்குதே சோகம்

கவர்ச்சி உடை கன்னியர்களை பார்க்காதீங்க..! ஆண்மைக்கு ஆபத்து..!! ஆய்வில் தகவல்..!!! - Page 3 Power-Star-Srinivasan
avatar
Guest
Guest

PostGuest Wed Aug 15, 2012 1:13 pm

பிளேடு பக்கிரி wrote:
Manik wrote:உன்னை யாருடா அடிக்கப்போறா நீ ரொம்ப நல்லவண்டா
உனக்கு தெரியுது ஆனா வேற யாருக்கும் தெரிய மாட்டேங்குதே சோகம்
சிரி

பிளேடு பக்கிரி
பிளேடு பக்கிரி
மன்ற ஆலோசகர்

பதிவுகள் : 13680
இணைந்தது : 01/03/2010

Postபிளேடு பக்கிரி Wed Aug 15, 2012 1:18 pm

[quote="புரட்சி"]
பிளேடு பக்கிரி wrote:
Manik wrote:உன்னை யாருடா அடிக்கப்போறா நீ ரொம்ப நல்லவண்டா
உனக்கு தெரியுது ஆனா வேற யாருக்கும் தெரிய மாட்டேங்குதே சோகம்
சிரி என் சோக கதை உங்களுக்கு சிரிப்பா தான் இருக்கும் மண்டையில் அடி

கவர்ச்சி உடை கன்னியர்களை பார்க்காதீங்க..! ஆண்மைக்கு ஆபத்து..!! ஆய்வில் தகவல்..!!! - Page 3 Power-Star-Srinivasan
avatar
Guest
Guest

PostGuest Wed Aug 15, 2012 1:23 pm

[quote="பிளேடு பக்கிரி"]
புரட்சி wrote:
பிளேடு பக்கிரி wrote:
Manik wrote:உன்னை யாருடா அடிக்கப்போறா நீ ரொம்ப நல்லவண்டா
உனக்கு தெரியுது ஆனா வேற யாருக்கும் தெரிய மாட்டேங்குதே சோகம்
சிரி என் சோக கதை உங்களுக்கு சிரிப்பா தான் இருக்கும் மண்டையில் அடி

குதூகலம் :joker:

Manik
Manik
நிர்வாகக் குழு

பதிவுகள் : 18689
இணைந்தது : 09/06/2009

PostManik Wed Aug 15, 2012 2:48 pm

செரி விடுடா பக்கிரி ஆவணம் பிடிச்சு அலையிறவங்க அப்படித்தான் சிரிப்பாங்க..........

அது ஆணவமா..... ஆவணமா...........

அநியாயம் அநியாயம் அநியாயம் அநியாயம்

சாதிக்க துடிக்கும் இதயத்தை சோதிக்க நினைக்காதே

www.ennasitharalkal.webs.com

இது என்னோட கவிதை தளம்[url]
avatar
Guest
Guest

PostGuest Wed Aug 15, 2012 4:29 pm

Manik wrote:செரி விடுடா பக்கிரி ஆவணம் பிடிச்சு அலையிறவங்க அப்படித்தான் சிரிப்பாங்க..........

அது ஆணவமா..... ஆவணமா...........

அநியாயம் அநியாயம் அநியாயம் அநியாயம்

சிரி

Sponsored content

PostSponsored content

Page 3 of 4 Previous  1, 2, 3, 4  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக