ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» கருத்துப்படம் 02/07/2024
by mohamed nizamudeen Yesterday at 10:33 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 7:36 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 7:23 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 6:57 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 6:31 pm

» பாழும் கிணத்துல விழுற மாதிரியே கனவு வருது!
by T.N.Balasubramanian Yesterday at 5:19 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 4:07 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:10 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:51 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 1:51 pm

» தமிழ் நாட்டில் உள்ள நதிகள்…
by ayyasamy ram Yesterday at 1:45 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 1:42 pm

» எதையும் எளிதாக கடந்து செல்ல பழகு!
by ayyasamy ram Yesterday at 1:40 pm

» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Yesterday at 1:35 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 1:33 pm

» செல்வப்பெருந்தகை பேட்டியிலிருந்து...
by ayyasamy ram Yesterday at 1:31 pm

» அமுலுக்கு வந்த பத்திரப்பதிவு துறையின் புதிய வழிகாட்டி மதிப்பு..!
by ayyasamy ram Yesterday at 1:29 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:24 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:16 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:55 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 12:45 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 12:26 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 12:08 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 12:00 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:51 am

» இன்றைய செய்திகள் (ஜூலை 2024)
by ayyasamy ram Yesterday at 8:16 am

» தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான இறுதிப் போட்டியில், கடைசிவரை போராடிய இந்தியா கோப்பை வென்றது.
by Anthony raj Sun Jun 30, 2024 11:28 pm

» வாழ்த்தலாம் ஸ்ரீ சிவா -நிறுவனர் ஈகரை தமிழ் களஞ்சியம்
by Anthony raj Sun Jun 30, 2024 11:22 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Sun Jun 30, 2024 9:26 pm

» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Sun Jun 30, 2024 8:36 pm

» மனமே விழி!
by ayyasamy ram Sun Jun 30, 2024 7:20 pm

» அறிவுக் களஞ்சியம்
by T.N.Balasubramanian Sun Jun 30, 2024 6:52 pm

» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Sun Jun 30, 2024 12:45 pm

» நாவல்கள் வேண்டும்
by Harriz Sun Jun 30, 2024 4:07 am

» மாயக்கண்ணா !
by T.N.Balasubramanian Sat Jun 29, 2024 4:58 pm

» கொட்டுக்காளி படத்துக்கு சர்வதேச விருது--
by ayyasamy ram Sat Jun 29, 2024 11:16 am

» அந்த அளவுக்கா ஆயிருச்சு..?
by ayyasamy ram Sat Jun 29, 2024 11:11 am

» பூக்கள் பலவிதம்- புகைப்படங்கள்
by ayyasamy ram Fri Jun 28, 2024 11:08 pm

» புதுக்கவிதை - ரசித்தவை
by ayyasamy ram Fri Jun 28, 2024 5:42 pm

» பல்லி விழும் பலன்!
by ayyasamy ram Fri Jun 28, 2024 1:40 pm

» அறிவோம்…(விநாயகர் முன் தலையில் குட்டிக்கொள்ளும் ...)
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:08 am

» நோய் எதிர்ப்பு சக்தி தரும் நீரா பானம்
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:02 am

» நோய் எதிர்ப்பு சக்தி தரும் கின்னோ!
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:01 am

» நோய் எதிர்ப்பு சக்தி தரும் மிளகு ரசம்
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 10:59 am

» பொது அறிவு தகவல்கள்- தொடர் பதிவு
by T.N.Balasubramanian Thu Jun 27, 2024 8:44 pm

» பறவைகள் பலவிதம்
by ayyasamy ram Thu Jun 27, 2024 7:20 pm

» பக்குவமாய் பாதுகாப்போம்!
by ayyasamy ram Thu Jun 27, 2024 5:03 pm

» தங்கம் விலை இன்று அதிரடி குறைவு:
by ayyasamy ram Thu Jun 27, 2024 12:06 pm

» வாழ்க்கைக்கே முற்றுப்புள்ளி! – கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 12:00 pm

» இன்றே விடியட்டும்! – கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 11:59 am

நிகழ்நிலை நிர்வாகிகள்

கவர்ச்சி உடை கன்னியர்களை பார்க்காதீங்க..! ஆண்மைக்கு ஆபத்து..!! ஆய்வில் தகவல்..!!!

+6
அகிலன்
அசுரன்
முரளிராஜா
யினியவன்
விநாயகாசெந்தில்
malik
10 posters

Page 2 of 4 Previous  1, 2, 3, 4  Next

Go down

கவர்ச்சி உடை கன்னியர்களை பார்க்காதீங்க..! ஆண்மைக்கு ஆபத்து..!! ஆய்வில் தகவல்..!!! - Page 2 Empty கவர்ச்சி உடை கன்னியர்களை பார்க்காதீங்க..! ஆண்மைக்கு ஆபத்து..!! ஆய்வில் தகவல்..!!!

Post by malik Tue Aug 14, 2012 12:20 pm

First topic message reminder :

கவர்ச்சி உடை கன்னியர்களை பார்க்காதீங்க! ஆண்மைக்கு ஆபத்து!!

அரேபியாவில் ஆண்மைக்குறைவு ரொம்ப கம்மி ‍‍‍=> காரணம் பெண்களின் இஸ்லாமிய உடை ஆய்வில் தகவல்..!!

கவர்ச்சியாக உடை அணிந்த பெண்களை காண்பதாலும், அவர்களை நினைத்து கற்பனை உலகில் சஞ்சரிப்பதாலும் ஆண்களின் ஆண்மைக்கு ஆபத்து ஏற்படுகிறது என்று சமீபத்திய ஆய்வு ஒன்றில் கண்டறியப்பட்டுள்ளது. ஆண்களின் ஆண்மையை பறிக்கும் மொபைல்போன், லேப்டாப், மனஅழுத்தம், சூடு போன்றவற்றின் பட்டியலில் தற்போது கவர்ச்சி உடை கண்ணியர்களும் இடம் பெற்றுள்ளனர்.

ஆண்களின் ஆண்மை குறைபாட்டிற்கான காரணம் குறித்து அமெரிக்காவில் 30 ஆண்டுகாலம் ஆய்வு நடைபெற்றது. அதில் அதிர்ச்சிகரமான தகவல்கள் தெரியவந்தன. அறுபது வயதுக்கு மேலான ஆண்களில் 60 விழுக்காடு பேர் புரோஸ்ட்ரேட் புற்று நோயால் தாக்கப்படுவதும், முப்பது வயதுக்கு மேற்பட்ட 35 விழுக்காடு ஆண்களிடம் இந்த புற்றுநோய் அறிகுறி மற்றும் ஆண்மைக்குறைவு இருப்பதாகவும் புள்ளி விவரங்கள் தெரிவிக்கின்றன.

பெண்கள் கவர்ச்சிகரமான ஆடைகள் அணிவதாலும், கவர்ச்சிப் பதுமைகளாக வலம் வருவதாலும் ஆண்களின் ஆண்மை பாதிக்கப்படுவதாய் கண்டறியப்பட்டது. பாலியல் ரீதியான கிளர்ச்சிக்கு ஆண்களை இட்டுச்செல்லும் பெண்களின் ஆடைப் பழக்கம் ஆண்களிடம் கனவுகளை வளர்த்தும், நிஜத்தை ஏற்றுக் கொள்ள முடியாத மனநிலைக்குத் தள்ளியும் அவர்களை மனம் மற்றும் உடல் சார்ந்த பல்வேறு நோய்களுக்கு கொண்டு செல்கிறதாம்.

உடலை முழுதும் மறைக்கும் ஆடை அணியும் கலாச்சாரத்தைக் கொண்டுள்ள பெண்கள் வாழும் அரேபிய நாடுகளில் இத்தகைய சிக்கல்கள் பெரும்பாலும் இல்லை என்பதனால் இதற்கும் ஆடைக்கும் ஏதேனும் தொடர்பு இருக்குமா எனும் ஆராய்ச்சி மேற்கொள்ளப்பட்டது.

பணிபுரியும் இடங்களிலும், பொது இடங்களிலும் சந்திக்கும் பெண்களின் வசீகரிக்கும் தோற்றமும், உடைகள் மறைக்காத உடலின் பாகங்கள் தூண்டிவிடும் செக்ஸ் சிந்தனைகளும், ஆண்களின் மனதில் பதிந்து அவர்களுடைய ஏக்கங்களை விரிவடைய வைத்து ஏமாற்றத்தை அதிகரிப்பதே இந்த ஆண்மைக்குறைவு மற்றும் புரோஸ்ட்ரேட் புற்று நோய் இவற்றின் மூல காரணம் என்று இந்த ஆராய்ச்சி தனது முடிவை ஆதாரங்களுடன் வரையறை செய்திருக்கிறது. முக்கால்வாசி ஆண்மைக்குறைபாடுகளும் இத்தகையதே என்பது இந்த ஆராய்ச்சியின் தீர்க்கமான முடிவாகும்.

நவீனப் பெண்களின் இத்தகைய ஆடைக் கலாச்சாரமும், வசீகரிக்கும் வனப்பை வெளிக்காட்டும் மோகமும், ஆண்களின் மனதில் பல்வேறு கிளர்ச்சிகளை ஏற்படுத்துவதாகவும், அவர்களுடைய ஏக்கங்களை அதிகரிப்பதாகவும், தாம்பத்திய வாழ்வின் திருப்தியைத் திருடிக் கொள்வதாகவும் ரஷ்யாவின் லீனாய்ட் எனும் மருத்துவர் கூறியுள்ளார்.

பெண்களின் கவர்ச்சிகரமான நடத்தையினால் ஆண்களின் ஆண்மை பாதிக்கப்படுகிறது என்ற அதிர்ச்சிகரமான செய்தியாக இருக்கும் அதே வேளையில், ஆண்களும் கவர்ச்சி உடை அணிந்த கன்னியர்களை கண்டுகொள்ளாமல் இருந்தாலே ஆண்மையை பாதுகாத்துக்கொள்ளலாம் என்கின்றனர் நிபுணர்கள்.

நன்றி : முகநூல்

எப்படியெல்லாம் பீதியை கிளப்புறாங்க..!!
malik
malik
இளையநிலா

இளையநிலா

பதிவுகள் : 552
இணைந்தது : 07/04/2012

Back to top Go down


கவர்ச்சி உடை கன்னியர்களை பார்க்காதீங்க..! ஆண்மைக்கு ஆபத்து..!! ஆய்வில் தகவல்..!!! - Page 2 Empty Re: கவர்ச்சி உடை கன்னியர்களை பார்க்காதீங்க..! ஆண்மைக்கு ஆபத்து..!! ஆய்வில் தகவல்..!!!

Post by முரளிராஜா Tue Aug 14, 2012 6:33 pm

புரட்சி wrote:

என்ன என்ன செய்யணும் நு அட்டவணை போட்டு குடுத்ததே நீங்க தானே அண்ணே .. நன்றி
கண்ணடி அதெல்லாம் அப்பவே மறந்துடனும்னு சொன்னேனே அது ஞாபகம் இல்லையா? சிரி
முரளிராஜா
முரளிராஜா
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 10488
இணைந்தது : 12/01/2011

Back to top Go down

கவர்ச்சி உடை கன்னியர்களை பார்க்காதீங்க..! ஆண்மைக்கு ஆபத்து..!! ஆய்வில் தகவல்..!!! - Page 2 Empty Re: கவர்ச்சி உடை கன்னியர்களை பார்க்காதீங்க..! ஆண்மைக்கு ஆபத்து..!! ஆய்வில் தகவல்..!!!

Post by Guest Tue Aug 14, 2012 6:47 pm

முரளிராஜா wrote:
புரட்சி wrote:

என்ன என்ன செய்யணும் நு அட்டவணை போட்டு குடுத்ததே நீங்க தானே அண்ணே .. நன்றி
கண்ணடி அதெல்லாம் அப்பவே மறந்துடனும்னு சொன்னேனே அது ஞாபகம் இல்லையா? சிரி

மறக்க கூடிய விடயமா அண்ணே நீங்க சொன்னது எல்லாம் ...
கவர்ச்சி உடை கன்னியர்களை பார்க்காதீங்க..! ஆண்மைக்கு ஆபத்து..!! ஆய்வில் தகவல்..!!! - Page 2 Shocked
avatar
Guest
Guest


Back to top Go down

கவர்ச்சி உடை கன்னியர்களை பார்க்காதீங்க..! ஆண்மைக்கு ஆபத்து..!! ஆய்வில் தகவல்..!!! - Page 2 Empty Re: கவர்ச்சி உடை கன்னியர்களை பார்க்காதீங்க..! ஆண்மைக்கு ஆபத்து..!! ஆய்வில் தகவல்..!!!

Post by யினியவன் Tue Aug 14, 2012 6:57 pm

வாங்குன அரை மாத்திரம் முரளிக்கு மறந்துடுது - அது எப்படீன்னே தெரியல? புன்னகை



யினியவன்
யினியவன்
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012

Back to top Go down

கவர்ச்சி உடை கன்னியர்களை பார்க்காதீங்க..! ஆண்மைக்கு ஆபத்து..!! ஆய்வில் தகவல்..!!! - Page 2 Empty Re: கவர்ச்சி உடை கன்னியர்களை பார்க்காதீங்க..! ஆண்மைக்கு ஆபத்து..!! ஆய்வில் தகவல்..!!!

Post by Guest Tue Aug 14, 2012 6:57 pm

யினியவன் wrote:வாங்குன அரை மாத்திரம் முரளிக்கு மறந்துடுது - அது எப்படீன்னே தெரியல? புன்னகை

சிரி ஜாலி
avatar
Guest
Guest


Back to top Go down

கவர்ச்சி உடை கன்னியர்களை பார்க்காதீங்க..! ஆண்மைக்கு ஆபத்து..!! ஆய்வில் தகவல்..!!! - Page 2 Empty Re: கவர்ச்சி உடை கன்னியர்களை பார்க்காதீங்க..! ஆண்மைக்கு ஆபத்து..!! ஆய்வில் தகவல்..!!!

Post by அசுரன் Tue Aug 14, 2012 9:29 pm

பயம் பயம் பயம் பயம் பயம் பயம் பயம் பயம் பயம் பயம் பயம் பயம் பயம் பயம் பயம் பயம் பயம் பயம் பயம் பயம் பயம் பயம் பயம் பயம்
அசுரன்
அசுரன்
நிர்வாகக் குழு


பதிவுகள் : 11637
இணைந்தது : 20/03/2011

Back to top Go down

கவர்ச்சி உடை கன்னியர்களை பார்க்காதீங்க..! ஆண்மைக்கு ஆபத்து..!! ஆய்வில் தகவல்..!!! - Page 2 Empty Re: கவர்ச்சி உடை கன்னியர்களை பார்க்காதீங்க..! ஆண்மைக்கு ஆபத்து..!! ஆய்வில் தகவல்..!!!

Post by அகிலன் Wed Aug 15, 2012 1:48 am

பாவம் பெண்கள், விலை உயர்ந்த கவர்ச்சியான உடைகளை அணிந்தும், தங்களை அழகு படுத்திக்கொண்டும் வரும்அவர்களை ஆண்கள் பார்க்காது விட்டால் மனமுடைந்து விடுவார்கள். நமக்கு ஆண்மை குறைந்தாலும் பரவாயில்லை பெண்கள் கவலைப்படக்கூடாது இதுதான் எமது இலட்சியம்.


நேர்மையே பலம்
கவர்ச்சி உடை கன்னியர்களை பார்க்காதீங்க..! ஆண்மைக்கு ஆபத்து..!! ஆய்வில் தகவல்..!!! - Page 2 5no
அகிலன்
அகிலன்
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 1362
இணைந்தது : 01/05/2009

http://aran586.blogspot.com

Back to top Go down

கவர்ச்சி உடை கன்னியர்களை பார்க்காதீங்க..! ஆண்மைக்கு ஆபத்து..!! ஆய்வில் தகவல்..!!! - Page 2 Empty Re: கவர்ச்சி உடை கன்னியர்களை பார்க்காதீங்க..! ஆண்மைக்கு ஆபத்து..!! ஆய்வில் தகவல்..!!!

Post by பிளேடு பக்கிரி Wed Aug 15, 2012 12:17 pm

இந்த கதை நம்புற மாதிரி தெரியலையே



கவர்ச்சி உடை கன்னியர்களை பார்க்காதீங்க..! ஆண்மைக்கு ஆபத்து..!! ஆய்வில் தகவல்..!!! - Page 2 Power-Star-Srinivasan
பிளேடு பக்கிரி
பிளேடு பக்கிரி
மன்ற ஆலோசகர்


பதிவுகள் : 13680
இணைந்தது : 01/03/2010

Back to top Go down

கவர்ச்சி உடை கன்னியர்களை பார்க்காதீங்க..! ஆண்மைக்கு ஆபத்து..!! ஆய்வில் தகவல்..!!! - Page 2 Empty Re: கவர்ச்சி உடை கன்னியர்களை பார்க்காதீங்க..! ஆண்மைக்கு ஆபத்து..!! ஆய்வில் தகவல்..!!!

Post by Guest Wed Aug 15, 2012 12:27 pm

பிளேடு பக்கிரி wrote:இந்த கதை நம்புற மாதிரி தெரியலையே

தெரியலையா ? உங்களுக்கு இந்த கதை பிடிக்கலைய ? சிரி
avatar
Guest
Guest


Back to top Go down

கவர்ச்சி உடை கன்னியர்களை பார்க்காதீங்க..! ஆண்மைக்கு ஆபத்து..!! ஆய்வில் தகவல்..!!! - Page 2 Empty Re: கவர்ச்சி உடை கன்னியர்களை பார்க்காதீங்க..! ஆண்மைக்கு ஆபத்து..!! ஆய்வில் தகவல்..!!!

Post by பிளேடு பக்கிரி Wed Aug 15, 2012 12:39 pm

புரட்சி wrote:
பிளேடு பக்கிரி wrote:இந்த கதை நம்புற மாதிரி தெரியலையே

தெரியலையா ? உங்களுக்கு இந்த கதை பிடிக்கலைய ? சிரி
நீ கதையே மாத்துற அய்யோ, நான் இல்லை



கவர்ச்சி உடை கன்னியர்களை பார்க்காதீங்க..! ஆண்மைக்கு ஆபத்து..!! ஆய்வில் தகவல்..!!! - Page 2 Power-Star-Srinivasan
பிளேடு பக்கிரி
பிளேடு பக்கிரி
மன்ற ஆலோசகர்


பதிவுகள் : 13680
இணைந்தது : 01/03/2010

Back to top Go down

கவர்ச்சி உடை கன்னியர்களை பார்க்காதீங்க..! ஆண்மைக்கு ஆபத்து..!! ஆய்வில் தகவல்..!!! - Page 2 Empty Re: கவர்ச்சி உடை கன்னியர்களை பார்க்காதீங்க..! ஆண்மைக்கு ஆபத்து..!! ஆய்வில் தகவல்..!!!

Post by மாணிக்கம் நடேசன் Wed Aug 15, 2012 12:43 pm

அது எப்படிங்க பாக்காம இருக்க முடியும். நம்ம மாரி யூத் பசங்களால முடியாதுங்க. ஒரு வேள சிவா மாமா அங்கள் மாரி உள்ள பெருசுங்கிட்ட வேணும்னா போய் சொல்லிப் பாருங்க.
avatar
மாணிக்கம் நடேசன்
கல்வியாளர்


பதிவுகள் : 4580
இணைந்தது : 14/12/2009

Back to top Go down

கவர்ச்சி உடை கன்னியர்களை பார்க்காதீங்க..! ஆண்மைக்கு ஆபத்து..!! ஆய்வில் தகவல்..!!! - Page 2 Empty Re: கவர்ச்சி உடை கன்னியர்களை பார்க்காதீங்க..! ஆண்மைக்கு ஆபத்து..!! ஆய்வில் தகவல்..!!!

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Page 2 of 4 Previous  1, 2, 3, 4  Next

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum