ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 11:50 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:42 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 11:35 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 11:18 pm

» ஆதார் கார்டு புதுப்பிக்க கால அவகாசம் நீட்டிப்பு.
by Dr.S.Soundarapandian Yesterday at 10:03 pm

» ஹெல்மெட் காமெடி
by Dr.S.Soundarapandian Yesterday at 10:01 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 10:01 pm

» பல்சுவை- ரசித்தவை
by Dr.S.Soundarapandian Yesterday at 10:00 pm

» பல்சுவை களஞ்சியம் - ரசித்தவை
by Dr.S.Soundarapandian Yesterday at 9:56 pm

» பல்சுவை களஞ்சியம்
by Dr.S.Soundarapandian Yesterday at 9:50 pm

» பல்சுவை களஞ்சியம்
by ayyasamy ram Yesterday at 8:58 pm

» காது கேட்கும் திறன் குறைவதற்கு என்ன காரணம்?
by ayyasamy ram Yesterday at 8:56 pm

» இந்த வார சினிமா செய்திகள்
by ayyasamy ram Yesterday at 8:49 pm

» சாக்கே சாராயம்
by ayyasamy ram Yesterday at 8:46 pm

» நம்மிடமே இருக்கு மருந்து – நன்னாரி
by ayyasamy ram Yesterday at 8:45 pm

» நெஞ்சம் நிறைந்த நிறைமதியே
by ayyasamy ram Yesterday at 8:35 pm

» பருக்கைத் தேடும் காக்கைகள்
by ayyasamy ram Yesterday at 8:34 pm

» பொல்லாத காதலுக்கு…
by ayyasamy ram Yesterday at 8:33 pm

» அடியேன் பங்களிப்பு
by ayyasamy ram Yesterday at 8:32 pm

» நெஞ்சிலே நினைவு எதற்கு?
by ayyasamy ram Yesterday at 8:31 pm

» மரங்கொத்தி- புதுக் கவிதை
by ayyasamy ram Yesterday at 8:29 pm

» கருத்துப்படம் 12/09/2024
by mohamed nizamudeen Yesterday at 8:23 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:27 pm

» சீதாராம் யெச்சூரி காலமானார்.
by ayyasamy ram Yesterday at 7:09 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 6:59 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 6:42 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 4:28 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 2:39 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:58 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:16 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 12:34 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:11 pm

» அறிதல்: அயராப் பயணம்
by Rathinavelu Yesterday at 11:19 am

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Wed Sep 11, 2024 11:53 pm

» ஜூலை 03 சர்வதேச பிளாஸ்டிக் பைகள் இல்லாத தினம்
by Dr.S.Soundarapandian Wed Sep 11, 2024 9:52 pm

» நீர் நிலைகள் மொத்தம் 47
by Dr.S.Soundarapandian Wed Sep 11, 2024 9:46 pm

» மனிதனின் மன நிலைகள் :-
by Dr.S.Soundarapandian Wed Sep 11, 2024 9:41 pm

» தாய் மகளுக்கு சொன்ன பாடம் !
by Dr.S.Soundarapandian Wed Sep 11, 2024 9:36 pm

» மூத்தோர் சொல் வார்த்தைகளை மறக்க வேண்டாம்!
by Rathinavelu Wed Sep 11, 2024 7:19 pm

» எந்தப் பதிவிற்கும் ஏன் பதில் இல்லை?
by Rathinavelu Wed Sep 11, 2024 7:08 pm

» திருச்செந்தூர் சிவக்கொழுந்தீஸ்வர் வெண்பா
by Rathinavelu Wed Sep 11, 2024 5:40 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Wed Sep 11, 2024 8:22 am

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Tue Sep 10, 2024 11:09 pm

» ” வதந்தி “….
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:41 pm

» சொல்லுங்க தெரிஞ்சிக்கிறோம்!
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:36 pm

» வழி சொல்லுங்க
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:31 pm

» ஓ.டி.பி.சொல்லுங்க..!
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:29 pm

» மனைவி எனும் ஒரு மந்திர சொல்!
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:26 pm

» பல்சுவை- ரசித்தவை
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:23 pm

» கதிரவன் துதி
by ayyasamy ram Tue Sep 10, 2024 8:29 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

next volume is required winrar

4 posters

Go down

request next volume is required winrar

Post by Msaravinthan Tue Aug 14, 2012 9:48 am

🐰 🐰 🐰 🐰

நண்பர்களே winrar extrak செய்யும் போது இவ்வாறு வருகின்றது என்ன செய்வது நண்பர்களே உதவுங்கள் next volume is required winrar


நண்பர்களே இணையத்தில் வெலை செய்யும் WEBADDRES.தெரிந்தால் உதவுங்கள் 🐰
avatar
Msaravinthan
பண்பாளர்


பதிவுகள் : 100
இணைந்தது : 10/03/2012

Back to top Go down

request Re: next volume is required winrar

Post by யினியவன் Tue Aug 14, 2012 9:52 am

நீங்கள் தரவிறக்கிய கோப்பின் அடுத்த பகுதி இல்லேன்னு நினைக்கிறேன்.



யினியவன்
யினியவன்
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012

Back to top Go down

request Re: next volume is required winrar

Post by ராஜா Tue Aug 14, 2012 10:24 am

யினியவன் wrote:நீங்கள் தரவிறக்கிய கோப்பின் அடுத்த பகுதி இல்லேன்னு நினைக்கிறேன்.
சூப்பருங்க
ராஜா
ராஜா
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 31337
இணைந்தது : 07/04/2009

http://www.eegarai.net

Back to top Go down

request Re: next volume is required winrar

Post by Guest Tue Aug 14, 2012 10:34 am

ஒரு கோப்பை பல பகுதிகளாக பிரிக்கும் ,சேர்க்கும் வேலையை வின்ரர் போன்ற மென்பொருட்கள் செய்கிறது ...

நீங்கள் 5 பகுதிகள் கொண்டு ஒரு கோப்பை தரவிறக்கி உள்ளீர்கள் என வைத்து கொள்வோம் ... அதை சேர்க்கும் போது .. வரிசையாக பகுதியின் பெயர் இருக்க வேண்டும்
உதரணத்திற்கு Part1 ,part2 என்று ஆனால் part1, part 3 என்று இருந்தால் , கோப்பு சேராமல் இது போன்ற பிழை செய்தி வரும்...

அதனால் உங்களிடம் உள்ள பகுதியின் பெயர்கள் வரிசையாக உள்ளதா என சரி பார்க்கவும் ...
avatar
Guest
Guest


Back to top Go down

request Re: next volume is required winrar

Post by யினியவன் Tue Aug 14, 2012 10:36 am

அடோப் cs5 தான் அவருக்கு பிரச்சினை. எல்லா பகுதிகளையும் தரவிறக்கி பின்னர் முயற்சி செய்யுங்கள் அரவிந்தன்.



யினியவன்
யினியவன்
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012

Back to top Go down

request Re: next volume is required winrar

Post by ராம்ஜி Tue Aug 14, 2012 10:56 am

நண்பர் யினியவன் கூறியது மிக சரிதான்

சில நேரேங்களில் கோப்புகளை சுருக்கி பதியும் போது பல பாகங்களாக பிரித்து(split) பதிவது உண்டு. (படத்தை பாருங்கள்)

next volume is required winrar Drop_add_split

இப்ப நீங்க செய்யவேண்டியதெல்லாம் உங்களிடம் உள்ள ஜிப் கோப்புகள் அனைத்தும் ஒரே கோப்புறையில்(folder) போட்டு பிறகு சுருக்கி பாதிப்பட்ட கோப்புகளை விரிவு படுத்திக் கொள்ளலாம். முடிவில் உங்களுக்கு ஒரு கோப்பு மட்டுமே கிடைக்கும். சுருக்கப்பட்ட கோப்புக்கள் இவ்வாறு இருக்கும் பிளே.zip file.01 file2.02

next volume is required winrar Join2

இதில் நீங்கள் file.zip மட்டும் வலது சொடுக்கி extract கொடுக்கவும். மேலும் உதவி தேவைப்பட்டால் இங்கே பதியுங்கள் நண்பரே.


எப்போதும் மனதை மகிழ்ச்சியாய் வைத்துக்கொள்ளுங்கள், உங்களை எந்த நோயும் அண்டாது - ராம் புன்னகை
ராம்ஜி
ராம்ஜி
பண்பாளர்


பதிவுகள் : 157
இணைந்தது : 09/08/2012

Back to top Go down

request Re: next volume is required winrar

Post by Guest Tue Aug 14, 2012 11:07 am

ராம்ஜி wrote:நண்பர் யினியவன் கூறியது மிக சரிதான்

சில நேரேங்களில் கோப்புகளை சுருக்கி பதியும் போது பல பாகங்களாக பிரித்து(split) பதிவது உண்டு. (படத்தை பாருங்கள்)

next volume is required winrar Drop_add_split

இப்ப நீங்க செய்யவேண்டியதெல்லாம் உங்களிடம் உள்ள ஜிப் கோப்புகள் அனைத்தும் ஒரே கோப்புறையில்(folder) போட்டு பிறகு சுருக்கி பாதிப்பட்ட கோப்புகளை விரிவு படுத்திக் கொள்ளலாம். முடிவில் உங்களுக்கு ஒரு கோப்பு மட்டுமே கிடைக்கும். சுருக்கப்பட்ட கோப்புக்கள் இவ்வாறு இருக்கும் பிளே.zip file.01 file2.02

next volume is required winrar Join2

இதில் நீங்கள் file.zip மட்டும் வலது சொடுக்கி extract கொடுக்கவும். மேலும் உதவி தேவைப்பட்டால் இங்கே பதியுங்கள் நண்பரே.

அருமை ராம் சூப்பருங்க
avatar
Guest
Guest


Back to top Go down

request Re: next volume is required winrar

Post by Msaravinthan Tue Aug 14, 2012 11:53 am

மிக்க நன்றி நண்பரே முயற்சித்து பார்கின்றேன் :வணக்கம்:


நண்பர்களே இணையத்தில் வெலை செய்யும் WEBADDRES.தெரிந்தால் உதவுங்கள் 🐰
avatar
Msaravinthan
பண்பாளர்


பதிவுகள் : 100
இணைந்தது : 10/03/2012

Back to top Go down

request Re: next volume is required winrar

Post by ராம்ஜி Tue Aug 14, 2012 12:19 pm

வரவேற்கிறேன் நண்பரே.

//நண்பர்களே இணையத்தில் வெலை செய்யும் WEBADDRES.தெரிந்தால் உதவுங்கள் @ Signature//

இணையத்தில் வேலை செய்யலாம், அதற்கான தொகையை மாத மாதம் சரியாக அனுப்பி வைக்கிறார்கள்.

உதராணம்: Google Adsense, amezon mturk, clickbank என்று பல நிறுவனங்கள் இருக்கிறது ஆனால் இதைப்பற்றி ஈகரையில் பதிவது தவறு.

ஈகரை பல உறவுகளை இணைத்து பெரும் சேவை புரிந்துவருகிறது. நான் ஈகரையில் இணைந்து சில நாட்களே ஆனாலும் ஈகரையின் சட்ட திட்டங்களை மிகவும் மதிக்கிறேன்.


எப்போதும் மனதை மகிழ்ச்சியாய் வைத்துக்கொள்ளுங்கள், உங்களை எந்த நோயும் அண்டாது - ராம் புன்னகை
ராம்ஜி
ராம்ஜி
பண்பாளர்


பதிவுகள் : 157
இணைந்தது : 09/08/2012

Back to top Go down

request Re: next volume is required winrar

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum