ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» கருத்துப்படம் 22/09/2024
by mohamed nizamudeen Today at 8:22 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 4:29 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 4:08 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 4:01 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 3:20 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 3:08 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 12:20 pm

» நாவல்கள் வேண்டும்
by Saravananj Today at 12:14 pm

» இலங்கையின் புதிய அதிபர்; யார் இந்த அனுர குமார திசநாயக்க?
by ayyasamy ram Today at 9:03 am

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 1:22 am

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Today at 1:11 am

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Today at 12:42 am

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 11:25 pm

» ஈகரை கருத்தரங்கம் --18-செப்டம்பர் -2008 --பதிவுகள் 1--2--3--தொடருகிறது
by T.N.Balasubramanian Yesterday at 9:27 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 6:35 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 6:22 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:28 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:06 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -5)
by வேல்முருகன் காசி Yesterday at 2:22 pm

» பூரி பாயாசம் & இளநீர் பாயாசம்
by ayyasamy ram Yesterday at 2:18 pm

» உடலின் நச்சுக்களை வெளியேற்றும் பானங்கள்
by ayyasamy ram Yesterday at 2:02 pm

» ஃபசாட்- கலைஞனின் வாழ்வைக் கண்முன் காட்டிய நாட்டிய நாடகம்
by ayyasamy ram Yesterday at 1:56 pm

» திரைத்துளிகள்
by ayyasamy ram Yesterday at 1:50 pm

» இன்றைய செய்திகள் - செப்டம்பர் 21
by ayyasamy ram Yesterday at 12:14 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 1:02 am

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Fri Sep 20, 2024 11:16 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -4)
by வேல்முருகன் காசி Fri Sep 20, 2024 3:29 pm

» இன்றைய செய்திகள்
by ayyasamy ram Fri Sep 20, 2024 2:51 pm

» சிந்திக்க ஒரு நொடி!
by ayyasamy ram Fri Sep 20, 2024 10:37 am

» ரசிகர் மன்றம் – அரவிந்தசாமி
by ayyasamy ram Fri Sep 20, 2024 10:34 am

» கிராமத்துக் கிளியே…
by ayyasamy ram Fri Sep 20, 2024 10:32 am

» அழகு எது - புதுக்கவிதை
by ayyasamy ram Fri Sep 20, 2024 10:24 am

» சுக்கிலமும் சூக்ஷூமமும்
by ayyasamy ram Fri Sep 20, 2024 10:23 am

» பூக்களைக் கேட்டுப்பார்!
by ayyasamy ram Fri Sep 20, 2024 10:22 am

» இறைவா! - புதுக்கவிதை
by ayyasamy ram Fri Sep 20, 2024 10:21 am

» என்ன தான்…
by ayyasamy ram Fri Sep 20, 2024 10:20 am

» நாவல்கள் வேண்டும்
by prajai Fri Sep 20, 2024 12:55 am

» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Thu Sep 19, 2024 7:02 pm

» பல்சுவை களஞ்சியம் - செப்டம்பர் 19
by ayyasamy ram Thu Sep 19, 2024 3:56 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Thu Sep 19, 2024 3:35 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -3)
by வேல்முருகன் காசி Thu Sep 19, 2024 2:39 pm

» நடிகை சி ஐ டி சகுந்தலா காலமானார்
by ayyasamy ram Thu Sep 19, 2024 8:47 am

» குப்தேஸ்வர் குகை
by ayyasamy ram Thu Sep 19, 2024 8:45 am

» உருவ வழிபாடு…
by ayyasamy ram Thu Sep 19, 2024 8:43 am

» வாரம் ஒரு தேவாரம்
by ayyasamy ram Thu Sep 19, 2024 8:41 am

» புரட்டாசி மாதமும் …விரதங்களும்
by ayyasamy ram Thu Sep 19, 2024 8:38 am

» எது சரியான பிரயோகம் ?
by வேல்முருகன் காசி Wed Sep 18, 2024 9:57 pm

» நாவல்கள் வேண்டும்
by kavithasankar Wed Sep 18, 2024 6:29 pm

» ஸ்ரீகலா நாவல்
by Raji@123 Wed Sep 18, 2024 4:50 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -2)
by வேல்முருகன் காசி Wed Sep 18, 2024 2:29 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

இஞ்சியின் தோலை இப்படியும் நீக்கலாம்

+2
சார்லஸ் mc
தமிழ்நேசன்1981
6 posters

Page 1 of 3 1, 2, 3  Next

Go down

இஞ்சியின் தோலை இப்படியும்  நீக்கலாம் Empty இஞ்சியின் தோலை இப்படியும் நீக்கலாம்

Post by தமிழ்நேசன்1981 Tue Aug 14, 2012 2:17 am

நாம் அன்றாடம் சமையலில் பயன்படுத்தும் இஞ்சியை சேதாரம்
அதிகமில்லாமல் விரைவாக தோலினை நீக்க ஒரு எளிய வழி இதோ:


avatar
தமிழ்நேசன்1981
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 2838
இணைந்தது : 21/11/2010

Back to top Go down

இஞ்சியின் தோலை இப்படியும்  நீக்கலாம் Empty Re: இஞ்சியின் தோலை இப்படியும் நீக்கலாம்

Post by சார்லஸ் mc Tue Aug 14, 2012 7:39 am

வரவர நீங்கள் முரளிக்கு மிகவும் உதவிக்கரமாக மாறிவருகிறீர்கள்... புன்னகை


இஞ்சியின் தோலை இப்படியும்  நீக்கலாம் 154550இஞ்சியின் தோலை இப்படியும்  நீக்கலாம் 154550இஞ்சியின் தோலை இப்படியும்  நீக்கலாம் 154550உங்கள் அன்பு மாயமற்றதாயிருப்பதாக. தீமையை வெறுத்து, நன்மையை பற்றிக் கொண்டிருங்கள்” இஞ்சியின் தோலை இப்படியும்  நீக்கலாம் 154550இஞ்சியின் தோலை இப்படியும்  நீக்கலாம் 154550இஞ்சியின் தோலை இப்படியும்  நீக்கலாம் 154550
         
 http://nesarin.blogspot.in

அன்புடன்
சார்லஸ்.mc
சார்லஸ் mc
சார்லஸ் mc
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 4346
இணைந்தது : 25/11/2011

Back to top Go down

இஞ்சியின் தோலை இப்படியும்  நீக்கலாம் Empty Re: இஞ்சியின் தோலை இப்படியும் நீக்கலாம்

Post by krishnaamma Tue Oct 09, 2012 12:12 pm

தமிழ் மருத்துவத்தின் படி இஞ்சி இன் தோலை 'திக்' ஆக சீவனும் . இஞ்சி த்தோலின் அடியில் நம் உடலுக்கு உதவாத பொருள் (விஷம் - உடனே பயப்பட வேண்டாம் ) இருப்பதாக எங்க அப்பா சொல்வா. அதே போல உருளைக்கிழங்கின் தோலிக்கு கிழே நல்ல பொருட்கள் இருப்பதால் உருளை இன் தோலியை சீவுவது கூடாது என்பார் புன்னகை


http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Back to top Go down

இஞ்சியின் தோலை இப்படியும்  நீக்கலாம் Empty Re: இஞ்சியின் தோலை இப்படியும் நீக்கலாம்

Post by balakarthik Tue Oct 09, 2012 4:33 pm

இஞ்சி இடுப்பழகிகளும் இடுப்பழகர்களும் கவனிக்க இடுப்பே இல்லாதவர்கள் செஞ்சு பார்க்க அருமையிருக்கு அருமையிருக்கு சூப்பருங்க சூப்பருங்க


ஈகரை தமிழ் களஞ்சியம் இஞ்சியின் தோலை இப்படியும்  நீக்கலாம் 154550 கார்த்திக் பாலசுப்ரமணியம்

balakarthik
balakarthik
வழிநடத்துனர்


பதிவுகள் : 23853
இணைந்தது : 26/10/2009

http://www.eegarai.net

Back to top Go down

இஞ்சியின் தோலை இப்படியும்  நீக்கலாம் Empty Re: இஞ்சியின் தோலை இப்படியும் நீக்கலாம்

Post by யினியவன் Tue Oct 09, 2012 4:36 pm

krishnaamma wrote:தமிழ் மருத்துவத்தின் படி இஞ்சி இன் தோலை 'திக்' ஆக சீவனும் . இஞ்சி த்தோலின் அடியில் நம் உடலுக்கு உதவாத பொருள் (விஷம் - உடனே பயப்பட வேண்டாம் ) இருப்பதாக எங்க அப்பா சொல்வா. அதே போல உருளைக்கிழங்கின் தோலிக்கு கிழே நல்ல பொருட்கள் இருப்பதால் உருளை இன் தோலியை சீவுவது கூடாது என்பார் புன்னகை
அப்ப அப்பா சொன்னதுபோல் தோலை உரிக்கணும் அப்பத்தான் இஞ்சி சரியா வரும்.



யினியவன்
யினியவன்
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012

Back to top Go down

இஞ்சியின் தோலை இப்படியும்  நீக்கலாம் Empty Re: இஞ்சியின் தோலை இப்படியும் நீக்கலாம்

Post by மாணிக்கம் நடேசன் Tue Oct 09, 2012 4:39 pm

நன்றி அக்கா. எனக்கு கொஞ்சம் வேல குறைஞ்சது, அது சரி வெங்காயம் உரிக்கிறது எப்படி?
வீட்ல தோல உரிக்கிறதெல்லாம் என் வேல, இல்லேன்னா என் தோல உரிச்சிடுவாங்க.
avatar
மாணிக்கம் நடேசன்
கல்வியாளர்


பதிவுகள் : 4580
இணைந்தது : 14/12/2009

Back to top Go down

இஞ்சியின் தோலை இப்படியும்  நீக்கலாம் Empty Re: இஞ்சியின் தோலை இப்படியும் நீக்கலாம்

Post by Guest Tue Oct 09, 2012 7:40 pm

அருமை அருமை .. எனக்கு உதவாது
avatar
Guest
Guest


Back to top Go down

இஞ்சியின் தோலை இப்படியும்  நீக்கலாம் Empty Re: இஞ்சியின் தோலை இப்படியும் நீக்கலாம்

Post by krishnaamma Tue Oct 09, 2012 8:54 pm

மாணிக்கம் நடேசன் wrote:நன்றி அக்கா. எனக்கு கொஞ்சம் வேல குறைஞ்சது, அது சரி வெங்காயம் உரிக்கிறது எப்படி?
வீட்ல தோல உரிக்கிறதெல்லாம் என் வேல, இல்லேன்னா என் தோல உரிச்சிடுவாங்க.

அடப்பாவமே ! சோகம் கொஞ்ச நேரம் வெயில்லில் வைத்து விட்டு உரியுங்கோ. இல்லாவிட்டால் மைக்ரோவேவ் இல் ஒரு நிமிடம் வைத்து விட்டு உரியுங்கள் புன்னகை சின்ன வெங்காயத்தின் கொண்டையை நறுக்கி விட்டு தண்ணிரில் போட்டாலும் சுலபமாக உரிக்கலாம்.


http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Back to top Go down

இஞ்சியின் தோலை இப்படியும்  நீக்கலாம் Empty Re: இஞ்சியின் தோலை இப்படியும் நீக்கலாம்

Post by யினியவன் Tue Oct 09, 2012 9:00 pm

krishnaamma wrote:அடப்பாவமே ! சோகம் கொஞ்ச நேரம் வெயில்லில் வைத்து விட்டு உரியுங்கோ. இல்லாவிட்டால் மைக்ரோவேவ் இல் ஒரு நிமிடம் வைத்து விட்டு உரியுங்கள் புன்னகை சின்ன வெங்காயத்தின் கொண்டையை நறுக்கி விட்டு தண்ணிரில் போட்டாலும் சுலபமாக உரிக்கலாம்.
ஆமாம்மா - அவர ரொம்ப நேரம் வெயிலில் நிக்க வெச்சு அப்புறம் தான் உரி உரின்னு உரிக்கிறாங்கலாம் அவரை.



யினியவன்
யினியவன்
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012

Back to top Go down

இஞ்சியின் தோலை இப்படியும்  நீக்கலாம் Empty Re: இஞ்சியின் தோலை இப்படியும் நீக்கலாம்

Post by krishnaamma Tue Oct 09, 2012 9:02 pm

யினியவன் wrote:
krishnaamma wrote:அடப்பாவமே ! சோகம் கொஞ்ச நேரம் வெயில்லில் வைத்து விட்டு உரியுங்கோ. இல்லாவிட்டால் மைக்ரோவேவ் இல் ஒரு நிமிடம் வைத்து விட்டு உரியுங்கள் புன்னகை சின்ன வெங்காயத்தின் கொண்டையை நறுக்கி விட்டு தண்ணிரில் போட்டாலும் சுலபமாக உரிக்கலாம்.
ஆமாம்மா - அவர ரொம்ப நேரம் வெயிலில் நிக்க வெச்சு அப்புறம் தான் உரி உரின்னு உரிக்கிறாங்கலாம் அவரை.

பாவம் இனியவன், அவர் ரொம்ப வயசானவர் புன்னகை


http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Back to top Go down

இஞ்சியின் தோலை இப்படியும்  நீக்கலாம் Empty Re: இஞ்சியின் தோலை இப்படியும் நீக்கலாம்

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Page 1 of 3 1, 2, 3  Next

Back to top


 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum