ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» விளையாட்டு செய்திகள்-
by ayyasamy ram Today at 13:55

» சினிமா செய்திகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Today at 13:54

» இன்றைய செய்திகள்- நவம்பர் 18
by ayyasamy ram Today at 13:53

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Today at 13:51

» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by heezulia Today at 13:31

» இயற்கை வளம்!
by ayyasamy ram Today at 8:41

» இது என்ன மைக்ரோ ஆர்.என்.ஏ
by ayyasamy ram Today at 8:37

» நாவல்கள் வேண்டும்
by ஆனந்திபழனியப்பன் Today at 0:57

» அன்புச் சுழல்---உமா சந்திரன் தொடர் நாவல்
by கோபால்ஜி Yesterday at 19:23

» சாணைக்கல் ஏன் தேடறீங்க?
by ayyasamy ram Yesterday at 18:06

» கல்லறை போனாலும்…
by ayyasamy ram Yesterday at 15:16

» சித்தார்த்தின் ‘மிஸ் யூ’ டீசர்
by ayyasamy ram Yesterday at 14:58

» சரக்கு வச்சிருக்கேன் பாட்டு… விஜய் கணிப்பு சரியானது – வைரமுத்து
by ayyasamy ram Yesterday at 14:55

» ஐ லவ் யூ..! -நகைச்சுவை கதை
by ayyasamy ram Yesterday at 14:53

» AI டெக்னாலஜி புயலால் ஏற்படும் ஆபத்து: கவியரசு வைரமுத்து பதிவு..!
by ayyasamy ram Yesterday at 14:52

» போன்சாய்- குறுமர வளர்ப்பு
by ayyasamy ram Yesterday at 14:50

» வெண்மை செய்திகள்
by ayyasamy ram Yesterday at 14:49

» முதல் வெற்றி!
by ayyasamy ram Yesterday at 14:48

» ஜேக்பாலிடம் வீழ்ந்தார் மைக் டைசன்
by ayyasamy ram Yesterday at 14:46

» கருத்துப்படம் 16/11/2024
by mohamed nizamudeen Yesterday at 14:09

» இன்றைய செய்திகள்- நவம்பர் 17
by ayyasamy ram Yesterday at 10:24

» தமிழ் சரித்திர நாவல்கள் — மின்னூல்கள்
by prajai Yesterday at 0:36

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Sat 16 Nov 2024 - 22:38

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது-9
by ayyasamy ram Sat 16 Nov 2024 - 19:23

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது-9
by ayyasamy ram Sat 16 Nov 2024 - 19:05

» கவிதைக் கனவு
by ayyasamy ram Sat 16 Nov 2024 - 19:02

» தமிழ் எனும் கரும்பு
by ayyasamy ram Sat 16 Nov 2024 - 19:01

» காகிதப் பூ மணக்குமா?
by ayyasamy ram Sat 16 Nov 2024 - 18:58

» பேராற்றல் கொண்டெழு
by ayyasamy ram Sat 16 Nov 2024 - 18:56

» நாளைய விடியலின் நம்பிக்கை விதைகள்
by ayyasamy ram Sat 16 Nov 2024 - 18:55

» தோற்குமே வானெல்லை தோயும் பசும்பொன்னும்!
by ayyasamy ram Sat 16 Nov 2024 - 18:54

» பயணம் – கவிதை
by ayyasamy ram Sat 16 Nov 2024 - 18:52

» அமரன் கெட்டப்பில் மனைவிக்கு பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்த சிவகார்த்திகேயன்
by ayyasamy ram Sat 16 Nov 2024 - 17:43

» இன்றைய செய்திகள்- நவம்பர் 16
by ayyasamy ram Sat 16 Nov 2024 - 17:31

» ஆன்மிகக் கதைகள் – படகோட்டியும் பட்டாபிஷேகமும்
by ayyasamy ram Sat 16 Nov 2024 - 17:07

» சர்வ ஏகாதசி
by ayyasamy ram Sat 16 Nov 2024 - 17:05

» பரமஹம்ஸர் என்று யாரை சொல்கிறோம்?
by ayyasamy ram Sat 16 Nov 2024 - 17:03

» இதன் பொருள் என்ன?
by ayyasamy ram Sat 16 Nov 2024 - 17:01

» மகாலட்சுமி தேவி தாயாரின் துதிப்பாடல்
by ayyasamy ram Sat 16 Nov 2024 - 17:00

» வீட்டில் ஏற்றும் விளக்கை அடிக்கடி இடமாற்றம் செய்யக்கூடாது!
by ayyasamy ram Sat 16 Nov 2024 - 16:57

» உடலும் மனமும் - புத்தர்
by ayyasamy ram Sat 16 Nov 2024 - 16:53

» ஸ்ரீரமண சிந்தனை
by ayyasamy ram Sat 16 Nov 2024 - 16:52

» அருவம் யாருடையதோ உருவம் அவருடையதே!
by ayyasamy ram Sat 16 Nov 2024 - 16:49

» கார்த்திகை மாத சிறப்புகள்
by ayyasamy ram Sat 16 Nov 2024 - 16:46

» மஹாதேவாஷ்டமி
by ayyasamy ram Sat 16 Nov 2024 - 16:44

» திருப்பதியில் வனபோஜனம், கார்த்திகை தீப உற்சவம்
by ayyasamy ram Sat 16 Nov 2024 - 16:40

» மீண்டும் பிறவாத நிலை அடைய…
by ayyasamy ram Sat 16 Nov 2024 - 16:39

» விரதம் இருந்து துளசி பூஜை செய்வது எப்படி?
by ayyasamy ram Sat 16 Nov 2024 - 16:37

» ‘பூந்தேனில் கலந்து…’ தனது ஹிட் பாடலை மறந்த கே.வி மகாதேவன்:
by ayyasamy ram Sat 16 Nov 2024 - 16:28

» மனசைப் பொறுத்தது அழகு
by ayyasamy ram Sat 16 Nov 2024 - 16:26

நிகழ்நிலை நிர்வாகிகள்

குப்புமி இன்ஸ்டிட்யூட் ஆப் தகிடு தத்தம் டெக்னாலஜி டியூடோரியல்ஸ் (KITTTT) – பகுதி 6

+7
ராஜா
அருண்
முரளிராஜா
அனந்தம் ஜீவ்னி
மகா பிரபு
சார்லஸ் mc
யினியவன்
11 posters

Page 2 of 3 Previous  1, 2, 3  Next

Go down

குப்புமி இன்ஸ்டிட்யூட் ஆப் தகிடு தத்தம் டெக்னாலஜி டியூடோரியல்ஸ் (KITTTT) – பகுதி 6 - Page 2 Empty குப்புமி இன்ஸ்டிட்யூட் ஆப் தகிடு தத்தம் டெக்னாலஜி டியூடோரியல்ஸ் (KITTTT) – பகுதி 6

Post by யினியவன் Tue 14 Aug 2012 - 2:16

First topic message reminder :

குப்புமி இன்ஸ்டிட்யூட் ஆப் தகிடு தத்தம் டெக்னாலஜி டியூடோரியல்ஸ் (KITTTT) – பகுதி 6

ஜேன்: என்ன முரளி அண்ணா ரொம்ப நாளாச்சே நாம கடை திறந்து - எங்க போயிட்டீங்க?

முரளி: இல்லப்பா அரசு இலவசமா செல் போன் தராங்கன்னு சொன்னாங்க - அதான் இந்த கச்சடா போன கடாசிடலான்னு டில்லிக்கு விசாரிக்க ஜெட் ஏர்ல போயிட்டு வந்தேன்.

ஜேன்: எண்ணன்னே அந்த காசுக்கு நீங்களே சூப்பர் போன வாங்கி இருக்கலாமே? (சரியான மண்ணாங்கட்டியா இருப்பாரோ நம்ம முரளி?)

முரளி: நீ என்ன முட்டாள்ன்னு நினைக்கலாம் - ஆனா அப்படி இல்லடா தம்பி - உனக்கு தெரியாது பிரீயா குடுக்கர பீனாலோட டேஸ்ட்டே அலாதி, குடிச்சு பார்த்தா தான் அது உனக்கு தெரியும் - உனக்கு அனுபவம் பத்தாது.

ஜேன்: சரின்னே இன்னிக்கு நம்ம குப்புமி இன்ஸ்டிட்யூட்டோட விளம்பரப் படம் எடுக்கர டிரெக்டர் ராரா வராறு டிஸ்கஷனுக்கு.

முரளி: ஒ அப்படியா வரட்டும் வரட்டும் - எடுக்கர படமும் நல்லா வரட்டும் - அதப் பார்த்து இளைஞர் பட்டாளம் நமைத் தேடி சுனாமியா வரட்டும்.

ராரா: வணக்கம் அண்ணே - சுனாமியா வச்சா கதை களம்? சூப்பருங்க - சீக்கிரம் சொல்லிட்டா சுனாமிகிட்ட டேட்ஸ் வாங்கிடலாம்

முரளி: என்ன சார் நக்கலா? ஹீரோயினி பேர் இல்ல சுனாமி

ஜேன்: அப்ப அது ஹீரோயினி அம்மா பேரா முரளி அண்ணா?

முரளி: உங்க ரெண்டு பேரையும் சுனாமி கொண்டு போக - நம்ம கழுத்தறுக்கவே சுத்துறாங்களே

ராரா: சும்மா காமடி சார் - படத்திலையும் இதே மாதிரி தான் காமடி முழுக்க முழுக்க சார்

முரளி: ஜேன் என்ன படம்ன்னு சொல்லித் தானே இவர வர சொல்லி இருந்த?

ஜேன்: அதெல்லாம் சொல்லித்தான்னே கூட்டி வந்தேன்

முரளி: அப்புறம் ஏன் குழப்புராறு - ரெண்டு நிமிஷப் படம் எடுக்க ரெண்டு மணி நேர கதை சொல்றாரே

ராரா: என்னது ரெண்டு நிமிஷப் படமா?

ஜேன்: (ராரா கைய பிடிச்சு ஓரமா ஒதுக்கி) சார் அப்படி இல்ல சார் நம்ம அண்ணனுக்கு ஒரு மணி நேரம்ன்றது ஒரு நிமிஷம், இரண்டு மணி நேரப் படம் இரண்டு நிமிஷம்ன்னு சொல்றாரு -எப்படியோ சமாளிச்சுட்டேன் - முரளி அண்ணே புண்ணியத்துல எப்படியும் ஒரு படம் பண்ணி நாமளும் ஹீரோவாயிடலாம்)

ராரா: அப்ப சரி தம்பி

முரளி: டிரெக்டர் சார் என்ன செலவாகும்? நம்ம பட்ஜட் மூன தாண்டக்கூடாது

ஜேன்: இடைமறித்து சார் அண்ணனுக்கு இதுவும் நிமிஷக் கணக்கு மாதிரி தான் ஒன்னுன்னா ஒன் சி - புரிஞ்சதுங்களான்னு ராரா காதில் கிசுகிசுத்தார்

ராரா: மூன் வரைக்கும் கனவுப் பாட்டு லொகேஷன் வச்சு செலவ கூட்ட மாட்டேன் சார்
முரளி: ராரா என்ன ஜோக்கா?

ராரா: இதுவும் காமடி சார் - சொல்லுங்க யார் ஹீரோயின்னு

ஜேன்: அண்ணனோட கவிதா தான் வேற யாரு

ராரா: ஏன் அவங்கள செலெக்ட் பண்ணினீங்கண்ணு தெரிஞ்சுக்கலாமா?

ஜேன்: ஏன்னா அவங்க அம்மா சூப்பரா இருப்பாங்க எங்க அண்ணனுக்கு - அதான்

ராரா: எப்படியோ போங்க - ஹீரோ ரோளுக்கு ஜேன் பொருத்தமா இருப்பாரு (சொல்லிக் குடுத்தது வீண் போகலயேன்னு ஓரக் கண்ணால் அபிநயம் பிடித்தார் ஜேனைப் பார்த்து)

முரளி: என்னது ஜேனா?

ராரா: சார் நீங்கதான பட்ஜட்ட அதிகம் பண்ண வேண்டான்னு சொன்னீங்க - நம்ம ஜேனுக்கு என்ன குறை?

முரளி: என்னவோ நீங்க சொல்றீங்க - நம்ம பய்யனா போயிட்டான் - ஓகே ஓகே

ராரா: கதை சூப்பர் கதை சார் - இதுக்கு ஆஸ்கார் கண்டிப்பா உண்டு நமக்கு - இன்றைய இளைஞர்களின் முன்னேற்றத்துக்காக நீங்க செய்யற அரும்பணி - இந்த டியூடோரியல் வச்சு நீங்க பாடு பட்டு அவங்க வாழ்க்கைத் தரத்தை மாத்தி வெற்றி பெறுவதுன்னா சும்மாவா?

முரளி: அதேதான் அதேதான் ராரா - இப்பவே என் கண் முன்னாடி அந்த வெற்றி தெரியுது - நீங்க அப்படியே படம் புடிச்சுட்டீங்க - அபாரம் டிரெக்டர் சார்

ஜேன்: (அப்பாடி எல்லாம் நாம நெனச்சபடியே கை கூடி வருது - நாமளும் ஹீரோவாயிடலாம் சீக்கிரம்)

ராரா: எப்ப ஆரம்பிக்கலாம் சார் படத்த?

முரளி: எத்தன நாளில் முடிக்கலாம் சொல்லுங்க

ராரா: ஒரு மூணு மாசத்தில முடிச்சிடலாம் சார்

முரளி: என்னது மூணு மாசமா? எது என் கதைய முடிக்கிறதையா சொல்றீங்க?

ராரா: என்ன சார் இதப் போயி அதிகம்ன்னு பீல் பன்றீங்களே

ஜேன்: (செய்வதறியாது பேந்தப் பேந்தப் முழித்தார் - முகநூலில் ஒருவருக்கு ஒருவர் பிடித்துக் கொள்ளாத இரண்டு பெண்களின் படத்துக்கும் ஏகத்துக்கு ஜொள்ளு விட்டு அவங்க கிட்ட மாட்டினது போல)

முரளி: என்ன டிரெக்டர் சார் ரெண்டு நிமிஷ விளம்பரப் படத்துக்கு மூணு லட்சம் செலவுல அப்புறம் மூணு மாசம் எடுக்கறது எப்படி? இதுவும் காமடிதான் போல உங்களோட?

ராரா: என்னது விளம்பரப் படமா? ரெண்டு நிமிஷப் படமா? மூணு லட்சத்திலையா? ன்னு அப்படியே மயங்கி விழப் பார்த்தார்

ஜேன்: ராராவை தாங்கிப் பிடித்து கோலி சோடா குடுத்து - சார் சார் என்ன எப்படியாவது ஹீரோவா ஆக்கிடுங்க சார் ன்னு கெஞ்ச ஆரம்பிச்சுட்டார்

முரளி: தம்பி ஜேன் நீ ஏதோ தகிடு தத்தம் செஞ்சாப்ல தெரியுதே?

ராரா: தகிடு தத்தம் இன்ஸ்டிட்யூட்ன்னு சொன்னப்பே நான் உஷாரா ஆயிருக்கணும் - நம்ம நேரம் இவங்க கிட்ட வந்து லோல் படணும்ன்னு இருந்திருக்கு ன்னு சொல்லிட்டே கபால்ன்னு செருப்ப கையில எடுத்துட்டு கட்ட சுவர ரீல் ஹீரோ ரேஞ்சுக்கு தாவி குதிச்சு எஸ் ஆயிட்டார் அங்க இருந்து

ஜேன்: அண்ணா அண்ணா இங்க இருந்த டிரெக்டர் ராரா எங்க எங்க ன்னு கத்திக் கதறி ஒப்பாரி வச்சிட்டே கட்ட சுவர தாண்ட முயன்று முட்டில அடி பட்டு கீழ விழுந்தார்

முரளி: ஜேனை தாங்கிட்டே - என்னோட சேர்ந்த நீ குட்டி சுவரா ஆவியே தவிர கட்ட சுவர கூட தாண்ட முடியாது மாப்பு - இரு உனக்கு வெக்கிறேன் ஆப்புன்னு நக்கலா சிரித்தார்

(ஜேனின் ஆசைகளும் - ராராவின் டிரெக்டர் கனவுகளும் விரைவில் கை கூடும் என வாழ்த்துவோம் நண்பர்களே - ராராவின் படம் வரும் தைப் பொங்கலுக்கு வந்து கலக்கு கலக்குன்னு கலக்கப் போவதைப் பார்க்க காத்திருப்போம் - வாழ்த்துவோம்)

யினியவன்
யினியவன்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012

Back to top Go down

குப்புமி இன்ஸ்டிட்யூட் ஆப் தகிடு தத்தம் டெக்னாலஜி டியூடோரியல்ஸ் (KITTTT) – பகுதி 6 - Page 2 Empty Re: குப்புமி இன்ஸ்டிட்யூட் ஆப் தகிடு தத்தம் டெக்னாலஜி டியூடோரியல்ஸ் (KITTTT) – பகுதி 6

Post by யினியவன் Tue 14 Aug 2012 - 15:51

முரளிராஜா wrote:வழக்கம்போலவே அசத்திட்டிங்க யினியவன். ரா ரா வையும் புடிச்சு உள்ள இழுத்ததுல ரொம்ப சந்தோசம். ஜாலி
அப்படியே லாவகமா ரா ரா வின் கனவுகள் கை கூட வாழ்த்தியவிதமும் அருமை சூப்பருங்க
நன்றி முரளி.

யினியவன்
யினியவன்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012

Back to top Go down

குப்புமி இன்ஸ்டிட்யூட் ஆப் தகிடு தத்தம் டெக்னாலஜி டியூடோரியல்ஸ் (KITTTT) – பகுதி 6 - Page 2 Empty Re: குப்புமி இன்ஸ்டிட்யூட் ஆப் தகிடு தத்தம் டெக்னாலஜி டியூடோரியல்ஸ் (KITTTT) – பகுதி 6

Post by மகா பிரபு Tue 14 Aug 2012 - 19:33

யினியவன் wrote:
மகா பிரபு wrote: சிரி சிரி சிரி சிரி
பிரபு இதுக்குள்ள எப்ப வரப் போறாரோ எப்படி வரப் போறாரோ எனக்கே தெரியல... புன்னகை
தெரியாமே இந்த பக்கம் வந்துட்டேன். ஆளை விடுங்க.. அய்யோ, நான் இல்லை
மகா பிரபு
மகா பிரபு
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 9587
இணைந்தது : 16/02/2011

Back to top Go down

குப்புமி இன்ஸ்டிட்யூட் ஆப் தகிடு தத்தம் டெக்னாலஜி டியூடோரியல்ஸ் (KITTTT) – பகுதி 6 - Page 2 Empty Re: குப்புமி இன்ஸ்டிட்யூட் ஆப் தகிடு தத்தம் டெக்னாலஜி டியூடோரியல்ஸ் (KITTTT) – பகுதி 6

Post by சார்லஸ் mc Tue 14 Aug 2012 - 20:19

யினியவன் wrote:
சார்லஸ் mc wrote:குப்புமி இன்ஸ்டிட்யூட் ஆப் தகிடு தத்தம் டெக்னாலஜி டியூடோரியல்ஸ் (KITTTT) – பகுதி 6 - Page 2 168300 குப்புமி இன்ஸ்டிட்யூட் ஆப் தகிடு தத்தம் டெக்னாலஜி டியூடோரியல்ஸ் (KITTTT) – பகுதி 6 - Page 2 168300 குப்புமி இன்ஸ்டிட்யூட் ஆப் தகிடு தத்தம் டெக்னாலஜி டியூடோரியல்ஸ் (KITTTT) – பகுதி 6 - Page 2 168300 குப்புமி இன்ஸ்டிட்யூட் ஆப் தகிடு தத்தம் டெக்னாலஜி டியூடோரியல்ஸ் (KITTTT) – பகுதி 6 - Page 2 168300 குப்புமி இன்ஸ்டிட்யூட் ஆப் தகிடு தத்தம் டெக்னாலஜி டியூடோரியல்ஸ் (KITTTT) – பகுதி 6 - Page 2 168300 குப்புமி இன்ஸ்டிட்யூட் ஆப் தகிடு தத்தம் டெக்னாலஜி டியூடோரியல்ஸ் (KITTTT) – பகுதி 6 - Page 2 168300 குப்புமி இன்ஸ்டிட்யூட் ஆப் தகிடு தத்தம் டெக்னாலஜி டியூடோரியல்ஸ் (KITTTT) – பகுதி 6 - Page 2 168300 குப்புமி இன்ஸ்டிட்யூட் ஆப் தகிடு தத்தம் டெக்னாலஜி டியூடோரியல்ஸ் (KITTTT) – பகுதி 6 - Page 2 168300 குப்புமி இன்ஸ்டிட்யூட் ஆப் தகிடு தத்தம் டெக்னாலஜி டியூடோரியல்ஸ் (KITTTT) – பகுதி 6 - Page 2 168300 குப்புமி இன்ஸ்டிட்யூட் ஆப் தகிடு தத்தம் டெக்னாலஜி டியூடோரியல்ஸ் (KITTTT) – பகுதி 6 - Page 2 168300 குப்புமி இன்ஸ்டிட்யூட் ஆப் தகிடு தத்தம் டெக்னாலஜி டியூடோரியல்ஸ் (KITTTT) – பகுதி 6 - Page 2 168300 குப்புமி இன்ஸ்டிட்யூட் ஆப் தகிடு தத்தம் டெக்னாலஜி டியூடோரியல்ஸ் (KITTTT) – பகுதி 6 - Page 2 168300 குப்புமி இன்ஸ்டிட்யூட் ஆப் தகிடு தத்தம் டெக்னாலஜி டியூடோரியல்ஸ் (KITTTT) – பகுதி 6 - Page 2 168300 குப்புமி இன்ஸ்டிட்யூட் ஆப் தகிடு தத்தம் டெக்னாலஜி டியூடோரியல்ஸ் (KITTTT) – பகுதி 6 - Page 2 168300 குப்புமி இன்ஸ்டிட்யூட் ஆப் தகிடு தத்தம் டெக்னாலஜி டியூடோரியல்ஸ் (KITTTT) – பகுதி 6 - Page 2 168300
ரொம்ப நாளைக்கு அப்புறம் எழுதிட்டேன் சார்லஸ் - நன்றி.

தொடருங்கள் யினியவன்...

ரொம்ப அருமையாக இருக்கிறது...

அப்படியெ காணாமல் போனவர்களையும் இதில் கொண்டு வந்தால் அவர்களும் உற்சாகத்துடன் நம்மைத் பின் தொடர அது வழி வகுக்கும் என்பது எனது கருத்து.

குப்புமி இன்ஸ்டிட்யூட் ஆப் தகிடு தத்தம் டெக்னாலஜி டியூடோரியல்ஸ் (KITTTT) – பகுதி 6 - Page 2 154550குப்புமி இன்ஸ்டிட்யூட் ஆப் தகிடு தத்தம் டெக்னாலஜி டியூடோரியல்ஸ் (KITTTT) – பகுதி 6 - Page 2 154550குப்புமி இன்ஸ்டிட்யூட் ஆப் தகிடு தத்தம் டெக்னாலஜி டியூடோரியல்ஸ் (KITTTT) – பகுதி 6 - Page 2 154550உங்கள் அன்பு மாயமற்றதாயிருப்பதாக. தீமையை வெறுத்து, நன்மையை பற்றிக் கொண்டிருங்கள்” குப்புமி இன்ஸ்டிட்யூட் ஆப் தகிடு தத்தம் டெக்னாலஜி டியூடோரியல்ஸ் (KITTTT) – பகுதி 6 - Page 2 154550குப்புமி இன்ஸ்டிட்யூட் ஆப் தகிடு தத்தம் டெக்னாலஜி டியூடோரியல்ஸ் (KITTTT) – பகுதி 6 - Page 2 154550குப்புமி இன்ஸ்டிட்யூட் ஆப் தகிடு தத்தம் டெக்னாலஜி டியூடோரியல்ஸ் (KITTTT) – பகுதி 6 - Page 2 154550
         
 http://nesarin.blogspot.in

அன்புடன்
சார்லஸ்.mc
சார்லஸ் mc
சார்லஸ் mc
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 4346
இணைந்தது : 25/11/2011

Back to top Go down

குப்புமி இன்ஸ்டிட்யூட் ஆப் தகிடு தத்தம் டெக்னாலஜி டியூடோரியல்ஸ் (KITTTT) – பகுதி 6 - Page 2 Empty Re: குப்புமி இன்ஸ்டிட்யூட் ஆப் தகிடு தத்தம் டெக்னாலஜி டியூடோரியல்ஸ் (KITTTT) – பகுதி 6

Post by யினியவன் Tue 14 Aug 2012 - 20:23

சார்லஸ் mc wrote:
தொடருங்கள் யினியவன்...

ரொம்ப அருமையாக இருக்கிறது...

அப்படியெ காணாமல் போனவர்களையும் இதில் கொண்டு வந்தால் அவர்களும் உற்சாகத்துடன் நம்மைத் பின் தொடர அது வழி வகுக்கும் என்பது எனது கருத்து.
உங்களுக்காக தான் திரும்ப எழுத ஆரம்பிச்சனே சார்லஸ். காணாம போனவர்கள் பெயர் சொல்லுங்கள் - சந்துல சிந்து பாடிடுவோம். புன்னகை

யினியவன்
யினியவன்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012

Back to top Go down

குப்புமி இன்ஸ்டிட்யூட் ஆப் தகிடு தத்தம் டெக்னாலஜி டியூடோரியல்ஸ் (KITTTT) – பகுதி 6 - Page 2 Empty Re: குப்புமி இன்ஸ்டிட்யூட் ஆப் தகிடு தத்தம் டெக்னாலஜி டியூடோரியல்ஸ் (KITTTT) – பகுதி 6

Post by சார்லஸ் mc Tue 14 Aug 2012 - 20:30

முதலில் முரளியையே அடிக்கடி காணமுடிவதில்லை... முன்புபோல...

திரு.பாலா கார்த்திக் (ஓமன் கிளை), திருமதி.உமா, திரு.இளமாறன், சகோதரி.ரேவதி ...

குப்புமி இன்ஸ்டிட்யூட் ஆப் தகிடு தத்தம் டெக்னாலஜி டியூடோரியல்ஸ் (KITTTT) – பகுதி 6 - Page 2 154550குப்புமி இன்ஸ்டிட்யூட் ஆப் தகிடு தத்தம் டெக்னாலஜி டியூடோரியல்ஸ் (KITTTT) – பகுதி 6 - Page 2 154550குப்புமி இன்ஸ்டிட்யூட் ஆப் தகிடு தத்தம் டெக்னாலஜி டியூடோரியல்ஸ் (KITTTT) – பகுதி 6 - Page 2 154550உங்கள் அன்பு மாயமற்றதாயிருப்பதாக. தீமையை வெறுத்து, நன்மையை பற்றிக் கொண்டிருங்கள்” குப்புமி இன்ஸ்டிட்யூட் ஆப் தகிடு தத்தம் டெக்னாலஜி டியூடோரியல்ஸ் (KITTTT) – பகுதி 6 - Page 2 154550குப்புமி இன்ஸ்டிட்யூட் ஆப் தகிடு தத்தம் டெக்னாலஜி டியூடோரியல்ஸ் (KITTTT) – பகுதி 6 - Page 2 154550குப்புமி இன்ஸ்டிட்யூட் ஆப் தகிடு தத்தம் டெக்னாலஜி டியூடோரியல்ஸ் (KITTTT) – பகுதி 6 - Page 2 154550
         
 http://nesarin.blogspot.in

அன்புடன்
சார்லஸ்.mc
சார்லஸ் mc
சார்லஸ் mc
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 4346
இணைந்தது : 25/11/2011

Back to top Go down

குப்புமி இன்ஸ்டிட்யூட் ஆப் தகிடு தத்தம் டெக்னாலஜி டியூடோரியல்ஸ் (KITTTT) – பகுதி 6 - Page 2 Empty Re: குப்புமி இன்ஸ்டிட்யூட் ஆப் தகிடு தத்தம் டெக்னாலஜி டியூடோரியல்ஸ் (KITTTT) – பகுதி 6

Post by இரா.பகவதி Tue 14 Aug 2012 - 20:49

சூப்பருங்க குரு அருமை , ராஜசேகர் அண்ணா படம் வெற்றியடைய வாழ்த்துக்கள் அன்பு மலர்
இரா.பகவதி
இரா.பகவதி
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 6971
இணைந்தது : 01/03/2010

http://bagavathidurai21@gmail.com

Back to top Go down

குப்புமி இன்ஸ்டிட்யூட் ஆப் தகிடு தத்தம் டெக்னாலஜி டியூடோரியல்ஸ் (KITTTT) – பகுதி 6 - Page 2 Empty Re: குப்புமி இன்ஸ்டிட்யூட் ஆப் தகிடு தத்தம் டெக்னாலஜி டியூடோரியல்ஸ் (KITTTT) – பகுதி 6

Post by யினியவன் Wed 15 Aug 2012 - 13:38

அருண் wrote:தங்களின் விருப்பமும் எங்களின் விருப்பம் ரா ரா வின் கனவுகள் வெற்றி அடையட்டும்.! மகிழ்ச்சி மகிழ்ச்சி
நன்றி அருண்.

யினியவன்
யினியவன்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012

Back to top Go down

குப்புமி இன்ஸ்டிட்யூட் ஆப் தகிடு தத்தம் டெக்னாலஜி டியூடோரியல்ஸ் (KITTTT) – பகுதி 6 - Page 2 Empty Re: குப்புமி இன்ஸ்டிட்யூட் ஆப் தகிடு தத்தம் டெக்னாலஜி டியூடோரியல்ஸ் (KITTTT) – பகுதி 6

Post by யினியவன் Wed 15 Aug 2012 - 21:29

ராஜா wrote:அனைவரின் எதிர்பார்ப்பும் இது தான் அண்ணா , ராரா விரைவில் வெற்றிகரமான இயக்குனர் என பெயர் வாங்க வேண்டும் நன்றி
சீக்கிரம் நடக்கும் ராஜா.

யினியவன்
யினியவன்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012

Back to top Go down

குப்புமி இன்ஸ்டிட்யூட் ஆப் தகிடு தத்தம் டெக்னாலஜி டியூடோரியல்ஸ் (KITTTT) – பகுதி 6 - Page 2 Empty Re: குப்புமி இன்ஸ்டிட்யூட் ஆப் தகிடு தத்தம் டெக்னாலஜி டியூடோரியல்ஸ் (KITTTT) – பகுதி 6

Post by யினியவன் Sun 19 Aug 2012 - 21:41

மகா பிரபு wrote:
யினியவன் wrote:
மகா பிரபு wrote: சிரி சிரி சிரி சிரி
பிரபு இதுக்குள்ள எப்ப வரப் போறாரோ எப்படி வரப் போறாரோ எனக்கே தெரியல... புன்னகை
தெரியாமே இந்த பக்கம் வந்துட்டேன். ஆளை விடுங்க.. அய்யோ, நான் இல்லை
என்ன கல்யாணமா பண்ணிக்க சொன்னேன் - இந்த ஓட்டம் ஓடுறீங்க... புன்னகை

அதான் ஆயிடிச்சுல்ல - இன்னுமா பயம் போகல? சிரிப்பு

யினியவன்
யினியவன்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012

Back to top Go down

குப்புமி இன்ஸ்டிட்யூட் ஆப் தகிடு தத்தம் டெக்னாலஜி டியூடோரியல்ஸ் (KITTTT) – பகுதி 6 - Page 2 Empty Re: குப்புமி இன்ஸ்டிட்யூட் ஆப் தகிடு தத்தம் டெக்னாலஜி டியூடோரியல்ஸ் (KITTTT) – பகுதி 6

Post by dhilipdsp Sun 19 Aug 2012 - 21:45

சூப்பருங்க அருமை அண்ணா அருமையிருக்கு மகிழ்ச்சி
dhilipdsp
dhilipdsp
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 2049
இணைந்தது : 13/09/2011

Back to top Go down

குப்புமி இன்ஸ்டிட்யூட் ஆப் தகிடு தத்தம் டெக்னாலஜி டியூடோரியல்ஸ் (KITTTT) – பகுதி 6 - Page 2 Empty Re: குப்புமி இன்ஸ்டிட்யூட் ஆப் தகிடு தத்தம் டெக்னாலஜி டியூடோரியல்ஸ் (KITTTT) – பகுதி 6

Post by Sponsored content

Sponsored content

Back to top Go down

Page 2 of 3 Previous  1, 2, 3  Next

Back to top

- Similar topics
» குப்புமி இன்ஸ்டிட்யூட் ஆப் தகிடு தத்தம் டெக்னாலஜி டியூடோரியல்ஸ் (KITTTT) – பகுதி 3
» குப்புமி இன்ஸ்டிட்யூட் ஆப் தகிடு தத்தம் டெக்னாலஜி டியூடோரியல்ஸ் (KITTTT) – பகுதி 4
» குப்புமி இன்ஸ்டிட்யூட் ஆப் தகிடு தத்தம் டெக்னாலஜி டியூடோரியல்ஸ் (KITTTT) – பகுதி 5
» குப்புமி இன்ஸ்டிட்யூட் ஆப் தகிடு தத்தம் டெக்னாலஜி டியூட்டோரியல்ஸ் (KITTTT) - பகுதி 1
» குப்புமி இன்ஸ்டிட்யூட் ஆப் தகிடு தத்தம் டெக்னாலஜி டியூட்டோரியல்ஸ் (KITTTT) - பகுதி 2

Permissions in this forum:
You cannot reply to topics in this forum