ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» இன்றைய செய்திகள்- நவம்பர் 18
by ayyasamy ram Today at 13:50

» சினிமா செய்திகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Today at 13:50

» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by heezulia Today at 13:31

» இயற்கை வளம்!
by ayyasamy ram Today at 8:41

» இது என்ன மைக்ரோ ஆர்.என்.ஏ
by ayyasamy ram Today at 8:37

» நாவல்கள் வேண்டும்
by ஆனந்திபழனியப்பன் Today at 0:57

» அன்புச் சுழல்---உமா சந்திரன் தொடர் நாவல்
by கோபால்ஜி Yesterday at 19:23

» சாணைக்கல் ஏன் தேடறீங்க?
by ayyasamy ram Yesterday at 18:06

» கல்லறை போனாலும்…
by ayyasamy ram Yesterday at 15:16

» சித்தார்த்தின் ‘மிஸ் யூ’ டீசர்
by ayyasamy ram Yesterday at 14:58

» சரக்கு வச்சிருக்கேன் பாட்டு… விஜய் கணிப்பு சரியானது – வைரமுத்து
by ayyasamy ram Yesterday at 14:55

» ஐ லவ் யூ..! -நகைச்சுவை கதை
by ayyasamy ram Yesterday at 14:53

» AI டெக்னாலஜி புயலால் ஏற்படும் ஆபத்து: கவியரசு வைரமுத்து பதிவு..!
by ayyasamy ram Yesterday at 14:52

» போன்சாய்- குறுமர வளர்ப்பு
by ayyasamy ram Yesterday at 14:50

» வெண்மை செய்திகள்
by ayyasamy ram Yesterday at 14:49

» முதல் வெற்றி!
by ayyasamy ram Yesterday at 14:48

» ஜேக்பாலிடம் வீழ்ந்தார் மைக் டைசன்
by ayyasamy ram Yesterday at 14:46

» கருத்துப்படம் 16/11/2024
by mohamed nizamudeen Yesterday at 14:09

» இன்றைய செய்திகள்- நவம்பர் 17
by ayyasamy ram Yesterday at 10:24

» தமிழ் சரித்திர நாவல்கள் — மின்னூல்கள்
by prajai Yesterday at 0:36

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Sat 16 Nov 2024 - 22:38

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது-9
by ayyasamy ram Sat 16 Nov 2024 - 19:23

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது-9
by ayyasamy ram Sat 16 Nov 2024 - 19:05

» கவிதைக் கனவு
by ayyasamy ram Sat 16 Nov 2024 - 19:02

» தமிழ் எனும் கரும்பு
by ayyasamy ram Sat 16 Nov 2024 - 19:01

» காகிதப் பூ மணக்குமா?
by ayyasamy ram Sat 16 Nov 2024 - 18:58

» பேராற்றல் கொண்டெழு
by ayyasamy ram Sat 16 Nov 2024 - 18:56

» நாளைய விடியலின் நம்பிக்கை விதைகள்
by ayyasamy ram Sat 16 Nov 2024 - 18:55

» தோற்குமே வானெல்லை தோயும் பசும்பொன்னும்!
by ayyasamy ram Sat 16 Nov 2024 - 18:54

» பயணம் – கவிதை
by ayyasamy ram Sat 16 Nov 2024 - 18:52

» அமரன் கெட்டப்பில் மனைவிக்கு பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்த சிவகார்த்திகேயன்
by ayyasamy ram Sat 16 Nov 2024 - 17:43

» இன்றைய செய்திகள்- நவம்பர் 16
by ayyasamy ram Sat 16 Nov 2024 - 17:31

» ஆன்மிகக் கதைகள் – படகோட்டியும் பட்டாபிஷேகமும்
by ayyasamy ram Sat 16 Nov 2024 - 17:07

» சர்வ ஏகாதசி
by ayyasamy ram Sat 16 Nov 2024 - 17:05

» பரமஹம்ஸர் என்று யாரை சொல்கிறோம்?
by ayyasamy ram Sat 16 Nov 2024 - 17:03

» இதன் பொருள் என்ன?
by ayyasamy ram Sat 16 Nov 2024 - 17:01

» மகாலட்சுமி தேவி தாயாரின் துதிப்பாடல்
by ayyasamy ram Sat 16 Nov 2024 - 17:00

» வீட்டில் ஏற்றும் விளக்கை அடிக்கடி இடமாற்றம் செய்யக்கூடாது!
by ayyasamy ram Sat 16 Nov 2024 - 16:57

» உடலும் மனமும் - புத்தர்
by ayyasamy ram Sat 16 Nov 2024 - 16:53

» ஸ்ரீரமண சிந்தனை
by ayyasamy ram Sat 16 Nov 2024 - 16:52

» அருவம் யாருடையதோ உருவம் அவருடையதே!
by ayyasamy ram Sat 16 Nov 2024 - 16:49

» கார்த்திகை மாத சிறப்புகள்
by ayyasamy ram Sat 16 Nov 2024 - 16:46

» மஹாதேவாஷ்டமி
by ayyasamy ram Sat 16 Nov 2024 - 16:44

» திருப்பதியில் வனபோஜனம், கார்த்திகை தீப உற்சவம்
by ayyasamy ram Sat 16 Nov 2024 - 16:40

» மீண்டும் பிறவாத நிலை அடைய…
by ayyasamy ram Sat 16 Nov 2024 - 16:39

» விரதம் இருந்து துளசி பூஜை செய்வது எப்படி?
by ayyasamy ram Sat 16 Nov 2024 - 16:37

» ‘பூந்தேனில் கலந்து…’ தனது ஹிட் பாடலை மறந்த கே.வி மகாதேவன்:
by ayyasamy ram Sat 16 Nov 2024 - 16:28

» மனசைப் பொறுத்தது அழகு
by ayyasamy ram Sat 16 Nov 2024 - 16:26

» பிளாக் – திரைப்பட விமர்சனம்
by ayyasamy ram Sat 16 Nov 2024 - 16:25

» `வெண்ணிலாவாக நடிக்கிறேன்..!’ டோலிவுட்டில் களமிறங்கும் அதிதி ஷங்கர்!
by ayyasamy ram Sat 16 Nov 2024 - 16:23

நிகழ்நிலை நிர்வாகிகள்

குப்புமி இன்ஸ்டிட்யூட் ஆப் தகிடு தத்தம் டெக்னாலஜி டியூடோரியல்ஸ் (KITTTT) – பகுதி 6

+7
ராஜா
அருண்
முரளிராஜா
அனந்தம் ஜீவ்னி
மகா பிரபு
சார்லஸ் mc
யினியவன்
11 posters

Page 1 of 3 1, 2, 3  Next

Go down

குப்புமி இன்ஸ்டிட்யூட் ஆப் தகிடு தத்தம் டெக்னாலஜி டியூடோரியல்ஸ் (KITTTT) – பகுதி 6 Empty குப்புமி இன்ஸ்டிட்யூட் ஆப் தகிடு தத்தம் டெக்னாலஜி டியூடோரியல்ஸ் (KITTTT) – பகுதி 6

Post by யினியவன் Tue 14 Aug 2012 - 2:16

குப்புமி இன்ஸ்டிட்யூட் ஆப் தகிடு தத்தம் டெக்னாலஜி டியூடோரியல்ஸ் (KITTTT) – பகுதி 6

ஜேன்: என்ன முரளி அண்ணா ரொம்ப நாளாச்சே நாம கடை திறந்து - எங்க போயிட்டீங்க?

முரளி: இல்லப்பா அரசு இலவசமா செல் போன் தராங்கன்னு சொன்னாங்க - அதான் இந்த கச்சடா போன கடாசிடலான்னு டில்லிக்கு விசாரிக்க ஜெட் ஏர்ல போயிட்டு வந்தேன்.

ஜேன்: எண்ணன்னே அந்த காசுக்கு நீங்களே சூப்பர் போன வாங்கி இருக்கலாமே? (சரியான மண்ணாங்கட்டியா இருப்பாரோ நம்ம முரளி?)

முரளி: நீ என்ன முட்டாள்ன்னு நினைக்கலாம் - ஆனா அப்படி இல்லடா தம்பி - உனக்கு தெரியாது பிரீயா குடுக்கர பீனாலோட டேஸ்ட்டே அலாதி, குடிச்சு பார்த்தா தான் அது உனக்கு தெரியும் - உனக்கு அனுபவம் பத்தாது.

ஜேன்: சரின்னே இன்னிக்கு நம்ம குப்புமி இன்ஸ்டிட்யூட்டோட விளம்பரப் படம் எடுக்கர டிரெக்டர் ராரா வராறு டிஸ்கஷனுக்கு.

முரளி: ஒ அப்படியா வரட்டும் வரட்டும் - எடுக்கர படமும் நல்லா வரட்டும் - அதப் பார்த்து இளைஞர் பட்டாளம் நமைத் தேடி சுனாமியா வரட்டும்.

ராரா: வணக்கம் அண்ணே - சுனாமியா வச்சா கதை களம்? சூப்பருங்க - சீக்கிரம் சொல்லிட்டா சுனாமிகிட்ட டேட்ஸ் வாங்கிடலாம்

முரளி: என்ன சார் நக்கலா? ஹீரோயினி பேர் இல்ல சுனாமி

ஜேன்: அப்ப அது ஹீரோயினி அம்மா பேரா முரளி அண்ணா?

முரளி: உங்க ரெண்டு பேரையும் சுனாமி கொண்டு போக - நம்ம கழுத்தறுக்கவே சுத்துறாங்களே

ராரா: சும்மா காமடி சார் - படத்திலையும் இதே மாதிரி தான் காமடி முழுக்க முழுக்க சார்

முரளி: ஜேன் என்ன படம்ன்னு சொல்லித் தானே இவர வர சொல்லி இருந்த?

ஜேன்: அதெல்லாம் சொல்லித்தான்னே கூட்டி வந்தேன்

முரளி: அப்புறம் ஏன் குழப்புராறு - ரெண்டு நிமிஷப் படம் எடுக்க ரெண்டு மணி நேர கதை சொல்றாரே

ராரா: என்னது ரெண்டு நிமிஷப் படமா?

ஜேன்: (ராரா கைய பிடிச்சு ஓரமா ஒதுக்கி) சார் அப்படி இல்ல சார் நம்ம அண்ணனுக்கு ஒரு மணி நேரம்ன்றது ஒரு நிமிஷம், இரண்டு மணி நேரப் படம் இரண்டு நிமிஷம்ன்னு சொல்றாரு -எப்படியோ சமாளிச்சுட்டேன் - முரளி அண்ணே புண்ணியத்துல எப்படியும் ஒரு படம் பண்ணி நாமளும் ஹீரோவாயிடலாம்)

ராரா: அப்ப சரி தம்பி

முரளி: டிரெக்டர் சார் என்ன செலவாகும்? நம்ம பட்ஜட் மூன தாண்டக்கூடாது

ஜேன்: இடைமறித்து சார் அண்ணனுக்கு இதுவும் நிமிஷக் கணக்கு மாதிரி தான் ஒன்னுன்னா ஒன் சி - புரிஞ்சதுங்களான்னு ராரா காதில் கிசுகிசுத்தார்

ராரா: மூன் வரைக்கும் கனவுப் பாட்டு லொகேஷன் வச்சு செலவ கூட்ட மாட்டேன் சார்
முரளி: ராரா என்ன ஜோக்கா?

ராரா: இதுவும் காமடி சார் - சொல்லுங்க யார் ஹீரோயின்னு

ஜேன்: அண்ணனோட கவிதா தான் வேற யாரு

ராரா: ஏன் அவங்கள செலெக்ட் பண்ணினீங்கண்ணு தெரிஞ்சுக்கலாமா?

ஜேன்: ஏன்னா அவங்க அம்மா சூப்பரா இருப்பாங்க எங்க அண்ணனுக்கு - அதான்

ராரா: எப்படியோ போங்க - ஹீரோ ரோளுக்கு ஜேன் பொருத்தமா இருப்பாரு (சொல்லிக் குடுத்தது வீண் போகலயேன்னு ஓரக் கண்ணால் அபிநயம் பிடித்தார் ஜேனைப் பார்த்து)

முரளி: என்னது ஜேனா?

ராரா: சார் நீங்கதான பட்ஜட்ட அதிகம் பண்ண வேண்டான்னு சொன்னீங்க - நம்ம ஜேனுக்கு என்ன குறை?

முரளி: என்னவோ நீங்க சொல்றீங்க - நம்ம பய்யனா போயிட்டான் - ஓகே ஓகே

ராரா: கதை சூப்பர் கதை சார் - இதுக்கு ஆஸ்கார் கண்டிப்பா உண்டு நமக்கு - இன்றைய இளைஞர்களின் முன்னேற்றத்துக்காக நீங்க செய்யற அரும்பணி - இந்த டியூடோரியல் வச்சு நீங்க பாடு பட்டு அவங்க வாழ்க்கைத் தரத்தை மாத்தி வெற்றி பெறுவதுன்னா சும்மாவா?

முரளி: அதேதான் அதேதான் ராரா - இப்பவே என் கண் முன்னாடி அந்த வெற்றி தெரியுது - நீங்க அப்படியே படம் புடிச்சுட்டீங்க - அபாரம் டிரெக்டர் சார்

ஜேன்: (அப்பாடி எல்லாம் நாம நெனச்சபடியே கை கூடி வருது - நாமளும் ஹீரோவாயிடலாம் சீக்கிரம்)

ராரா: எப்ப ஆரம்பிக்கலாம் சார் படத்த?

முரளி: எத்தன நாளில் முடிக்கலாம் சொல்லுங்க

ராரா: ஒரு மூணு மாசத்தில முடிச்சிடலாம் சார்

முரளி: என்னது மூணு மாசமா? எது என் கதைய முடிக்கிறதையா சொல்றீங்க?

ராரா: என்ன சார் இதப் போயி அதிகம்ன்னு பீல் பன்றீங்களே

ஜேன்: (செய்வதறியாது பேந்தப் பேந்தப் முழித்தார் - முகநூலில் ஒருவருக்கு ஒருவர் பிடித்துக் கொள்ளாத இரண்டு பெண்களின் படத்துக்கும் ஏகத்துக்கு ஜொள்ளு விட்டு அவங்க கிட்ட மாட்டினது போல)

முரளி: என்ன டிரெக்டர் சார் ரெண்டு நிமிஷ விளம்பரப் படத்துக்கு மூணு லட்சம் செலவுல அப்புறம் மூணு மாசம் எடுக்கறது எப்படி? இதுவும் காமடிதான் போல உங்களோட?

ராரா: என்னது விளம்பரப் படமா? ரெண்டு நிமிஷப் படமா? மூணு லட்சத்திலையா? ன்னு அப்படியே மயங்கி விழப் பார்த்தார்

ஜேன்: ராராவை தாங்கிப் பிடித்து கோலி சோடா குடுத்து - சார் சார் என்ன எப்படியாவது ஹீரோவா ஆக்கிடுங்க சார் ன்னு கெஞ்ச ஆரம்பிச்சுட்டார்

முரளி: தம்பி ஜேன் நீ ஏதோ தகிடு தத்தம் செஞ்சாப்ல தெரியுதே?

ராரா: தகிடு தத்தம் இன்ஸ்டிட்யூட்ன்னு சொன்னப்பே நான் உஷாரா ஆயிருக்கணும் - நம்ம நேரம் இவங்க கிட்ட வந்து லோல் படணும்ன்னு இருந்திருக்கு ன்னு சொல்லிட்டே கபால்ன்னு செருப்ப கையில எடுத்துட்டு கட்ட சுவர ரீல் ஹீரோ ரேஞ்சுக்கு தாவி குதிச்சு எஸ் ஆயிட்டார் அங்க இருந்து

ஜேன்: அண்ணா அண்ணா இங்க இருந்த டிரெக்டர் ராரா எங்க எங்க ன்னு கத்திக் கதறி ஒப்பாரி வச்சிட்டே கட்ட சுவர தாண்ட முயன்று முட்டில அடி பட்டு கீழ விழுந்தார்

முரளி: ஜேனை தாங்கிட்டே - என்னோட சேர்ந்த நீ குட்டி சுவரா ஆவியே தவிர கட்ட சுவர கூட தாண்ட முடியாது மாப்பு - இரு உனக்கு வெக்கிறேன் ஆப்புன்னு நக்கலா சிரித்தார்

(ஜேனின் ஆசைகளும் - ராராவின் டிரெக்டர் கனவுகளும் விரைவில் கை கூடும் என வாழ்த்துவோம் நண்பர்களே - ராராவின் படம் வரும் தைப் பொங்கலுக்கு வந்து கலக்கு கலக்குன்னு கலக்கப் போவதைப் பார்க்க காத்திருப்போம் - வாழ்த்துவோம்)



யினியவன்
யினியவன்
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012

Back to top Go down

குப்புமி இன்ஸ்டிட்யூட் ஆப் தகிடு தத்தம் டெக்னாலஜி டியூடோரியல்ஸ் (KITTTT) – பகுதி 6 Empty Re: குப்புமி இன்ஸ்டிட்யூட் ஆப் தகிடு தத்தம் டெக்னாலஜி டியூடோரியல்ஸ் (KITTTT) – பகுதி 6

Post by சார்லஸ் mc Tue 14 Aug 2012 - 7:39

குப்புமி இன்ஸ்டிட்யூட் ஆப் தகிடு தத்தம் டெக்னாலஜி டியூடோரியல்ஸ் (KITTTT) – பகுதி 6 168300 குப்புமி இன்ஸ்டிட்யூட் ஆப் தகிடு தத்தம் டெக்னாலஜி டியூடோரியல்ஸ் (KITTTT) – பகுதி 6 168300 குப்புமி இன்ஸ்டிட்யூட் ஆப் தகிடு தத்தம் டெக்னாலஜி டியூடோரியல்ஸ் (KITTTT) – பகுதி 6 168300 குப்புமி இன்ஸ்டிட்யூட் ஆப் தகிடு தத்தம் டெக்னாலஜி டியூடோரியல்ஸ் (KITTTT) – பகுதி 6 168300 குப்புமி இன்ஸ்டிட்யூட் ஆப் தகிடு தத்தம் டெக்னாலஜி டியூடோரியல்ஸ் (KITTTT) – பகுதி 6 168300 குப்புமி இன்ஸ்டிட்யூட் ஆப் தகிடு தத்தம் டெக்னாலஜி டியூடோரியல்ஸ் (KITTTT) – பகுதி 6 168300 குப்புமி இன்ஸ்டிட்யூட் ஆப் தகிடு தத்தம் டெக்னாலஜி டியூடோரியல்ஸ் (KITTTT) – பகுதி 6 168300 குப்புமி இன்ஸ்டிட்யூட் ஆப் தகிடு தத்தம் டெக்னாலஜி டியூடோரியல்ஸ் (KITTTT) – பகுதி 6 168300 குப்புமி இன்ஸ்டிட்யூட் ஆப் தகிடு தத்தம் டெக்னாலஜி டியூடோரியல்ஸ் (KITTTT) – பகுதி 6 168300 குப்புமி இன்ஸ்டிட்யூட் ஆப் தகிடு தத்தம் டெக்னாலஜி டியூடோரியல்ஸ் (KITTTT) – பகுதி 6 168300 குப்புமி இன்ஸ்டிட்யூட் ஆப் தகிடு தத்தம் டெக்னாலஜி டியூடோரியல்ஸ் (KITTTT) – பகுதி 6 168300 குப்புமி இன்ஸ்டிட்யூட் ஆப் தகிடு தத்தம் டெக்னாலஜி டியூடோரியல்ஸ் (KITTTT) – பகுதி 6 168300 குப்புமி இன்ஸ்டிட்யூட் ஆப் தகிடு தத்தம் டெக்னாலஜி டியூடோரியல்ஸ் (KITTTT) – பகுதி 6 168300 குப்புமி இன்ஸ்டிட்யூட் ஆப் தகிடு தத்தம் டெக்னாலஜி டியூடோரியல்ஸ் (KITTTT) – பகுதி 6 168300 குப்புமி இன்ஸ்டிட்யூட் ஆப் தகிடு தத்தம் டெக்னாலஜி டியூடோரியல்ஸ் (KITTTT) – பகுதி 6 168300


குப்புமி இன்ஸ்டிட்யூட் ஆப் தகிடு தத்தம் டெக்னாலஜி டியூடோரியல்ஸ் (KITTTT) – பகுதி 6 154550குப்புமி இன்ஸ்டிட்யூட் ஆப் தகிடு தத்தம் டெக்னாலஜி டியூடோரியல்ஸ் (KITTTT) – பகுதி 6 154550குப்புமி இன்ஸ்டிட்யூட் ஆப் தகிடு தத்தம் டெக்னாலஜி டியூடோரியல்ஸ் (KITTTT) – பகுதி 6 154550உங்கள் அன்பு மாயமற்றதாயிருப்பதாக. தீமையை வெறுத்து, நன்மையை பற்றிக் கொண்டிருங்கள்” குப்புமி இன்ஸ்டிட்யூட் ஆப் தகிடு தத்தம் டெக்னாலஜி டியூடோரியல்ஸ் (KITTTT) – பகுதி 6 154550குப்புமி இன்ஸ்டிட்யூட் ஆப் தகிடு தத்தம் டெக்னாலஜி டியூடோரியல்ஸ் (KITTTT) – பகுதி 6 154550குப்புமி இன்ஸ்டிட்யூட் ஆப் தகிடு தத்தம் டெக்னாலஜி டியூடோரியல்ஸ் (KITTTT) – பகுதி 6 154550
         
 http://nesarin.blogspot.in

அன்புடன்
சார்லஸ்.mc
சார்லஸ் mc
சார்லஸ் mc
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 4346
இணைந்தது : 25/11/2011

Back to top Go down

குப்புமி இன்ஸ்டிட்யூட் ஆப் தகிடு தத்தம் டெக்னாலஜி டியூடோரியல்ஸ் (KITTTT) – பகுதி 6 Empty Re: குப்புமி இன்ஸ்டிட்யூட் ஆப் தகிடு தத்தம் டெக்னாலஜி டியூடோரியல்ஸ் (KITTTT) – பகுதி 6

Post by மகா பிரபு Tue 14 Aug 2012 - 9:31

சிரி சிரி சிரி சிரி
மகா பிரபு
மகா பிரபு
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 9587
இணைந்தது : 16/02/2011

Back to top Go down

குப்புமி இன்ஸ்டிட்யூட் ஆப் தகிடு தத்தம் டெக்னாலஜி டியூடோரியல்ஸ் (KITTTT) – பகுதி 6 Empty Re: குப்புமி இன்ஸ்டிட்யூட் ஆப் தகிடு தத்தம் டெக்னாலஜி டியூடோரியல்ஸ் (KITTTT) – பகுதி 6

Post by யினியவன் Tue 14 Aug 2012 - 11:33

சார்லஸ் mc wrote:குப்புமி இன்ஸ்டிட்யூட் ஆப் தகிடு தத்தம் டெக்னாலஜி டியூடோரியல்ஸ் (KITTTT) – பகுதி 6 168300 குப்புமி இன்ஸ்டிட்யூட் ஆப் தகிடு தத்தம் டெக்னாலஜி டியூடோரியல்ஸ் (KITTTT) – பகுதி 6 168300 குப்புமி இன்ஸ்டிட்யூட் ஆப் தகிடு தத்தம் டெக்னாலஜி டியூடோரியல்ஸ் (KITTTT) – பகுதி 6 168300 குப்புமி இன்ஸ்டிட்யூட் ஆப் தகிடு தத்தம் டெக்னாலஜி டியூடோரியல்ஸ் (KITTTT) – பகுதி 6 168300 குப்புமி இன்ஸ்டிட்யூட் ஆப் தகிடு தத்தம் டெக்னாலஜி டியூடோரியல்ஸ் (KITTTT) – பகுதி 6 168300 குப்புமி இன்ஸ்டிட்யூட் ஆப் தகிடு தத்தம் டெக்னாலஜி டியூடோரியல்ஸ் (KITTTT) – பகுதி 6 168300 குப்புமி இன்ஸ்டிட்யூட் ஆப் தகிடு தத்தம் டெக்னாலஜி டியூடோரியல்ஸ் (KITTTT) – பகுதி 6 168300 குப்புமி இன்ஸ்டிட்யூட் ஆப் தகிடு தத்தம் டெக்னாலஜி டியூடோரியல்ஸ் (KITTTT) – பகுதி 6 168300 குப்புமி இன்ஸ்டிட்யூட் ஆப் தகிடு தத்தம் டெக்னாலஜி டியூடோரியல்ஸ் (KITTTT) – பகுதி 6 168300 குப்புமி இன்ஸ்டிட்யூட் ஆப் தகிடு தத்தம் டெக்னாலஜி டியூடோரியல்ஸ் (KITTTT) – பகுதி 6 168300 குப்புமி இன்ஸ்டிட்யூட் ஆப் தகிடு தத்தம் டெக்னாலஜி டியூடோரியல்ஸ் (KITTTT) – பகுதி 6 168300 குப்புமி இன்ஸ்டிட்யூட் ஆப் தகிடு தத்தம் டெக்னாலஜி டியூடோரியல்ஸ் (KITTTT) – பகுதி 6 168300 குப்புமி இன்ஸ்டிட்யூட் ஆப் தகிடு தத்தம் டெக்னாலஜி டியூடோரியல்ஸ் (KITTTT) – பகுதி 6 168300 குப்புமி இன்ஸ்டிட்யூட் ஆப் தகிடு தத்தம் டெக்னாலஜி டியூடோரியல்ஸ் (KITTTT) – பகுதி 6 168300 குப்புமி இன்ஸ்டிட்யூட் ஆப் தகிடு தத்தம் டெக்னாலஜி டியூடோரியல்ஸ் (KITTTT) – பகுதி 6 168300
ரொம்ப நாளைக்கு அப்புறம் எழுதிட்டேன் சார்லஸ் - நன்றி.



யினியவன்
யினியவன்
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012

Back to top Go down

குப்புமி இன்ஸ்டிட்யூட் ஆப் தகிடு தத்தம் டெக்னாலஜி டியூடோரியல்ஸ் (KITTTT) – பகுதி 6 Empty Re: குப்புமி இன்ஸ்டிட்யூட் ஆப் தகிடு தத்தம் டெக்னாலஜி டியூடோரியல்ஸ் (KITTTT) – பகுதி 6

Post by அனந்தம் ஜீவ்னி Tue 14 Aug 2012 - 11:52

மகிழ்ச்சி சிரி ஜாலி மகிழ்ச்சி
அனந்தம் ஜீவ்னி
அனந்தம் ஜீவ்னி
பண்பாளர்


பதிவுகள் : 211
இணைந்தது : 03/11/2011

Back to top Go down

குப்புமி இன்ஸ்டிட்யூட் ஆப் தகிடு தத்தம் டெக்னாலஜி டியூடோரியல்ஸ் (KITTTT) – பகுதி 6 Empty Re: குப்புமி இன்ஸ்டிட்யூட் ஆப் தகிடு தத்தம் டெக்னாலஜி டியூடோரியல்ஸ் (KITTTT) – பகுதி 6

Post by முரளிராஜா Tue 14 Aug 2012 - 12:30

வழக்கம்போலவே அசத்திட்டிங்க யினியவன். ரா ரா வையும் புடிச்சு உள்ள இழுத்ததுல ரொம்ப சந்தோசம். ஜாலி
அப்படியே லாவகமா ரா ரா வின் கனவுகள் கை கூட வாழ்த்தியவிதமும் அருமை சூப்பருங்க
முரளிராஜா
முரளிராஜா
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 10488
இணைந்தது : 12/01/2011

Back to top Go down

குப்புமி இன்ஸ்டிட்யூட் ஆப் தகிடு தத்தம் டெக்னாலஜி டியூடோரியல்ஸ் (KITTTT) – பகுதி 6 Empty Re: குப்புமி இன்ஸ்டிட்யூட் ஆப் தகிடு தத்தம் டெக்னாலஜி டியூடோரியல்ஸ் (KITTTT) – பகுதி 6

Post by யினியவன் Tue 14 Aug 2012 - 12:59

மகா பிரபு wrote: சிரி சிரி சிரி சிரி
பிரபு இதுக்குள்ள எப்ப வரப் போறாரோ எப்படி வரப் போறாரோ எனக்கே தெரியல... புன்னகை



யினியவன்
யினியவன்
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012

Back to top Go down

குப்புமி இன்ஸ்டிட்யூட் ஆப் தகிடு தத்தம் டெக்னாலஜி டியூடோரியல்ஸ் (KITTTT) – பகுதி 6 Empty Re: குப்புமி இன்ஸ்டிட்யூட் ஆப் தகிடு தத்தம் டெக்னாலஜி டியூடோரியல்ஸ் (KITTTT) – பகுதி 6

Post by அருண் Tue 14 Aug 2012 - 13:52

தங்களின் விருப்பமும் எங்களின் விருப்பம் ரா ரா வின் கனவுகள் வெற்றி அடையட்டும்.! மகிழ்ச்சி மகிழ்ச்சி
அருண்
அருண்
நிர்வாகக் குழு


பதிவுகள் : 12658
இணைந்தது : 10/02/2010

Back to top Go down

குப்புமி இன்ஸ்டிட்யூட் ஆப் தகிடு தத்தம் டெக்னாலஜி டியூடோரியல்ஸ் (KITTTT) – பகுதி 6 Empty Re: குப்புமி இன்ஸ்டிட்யூட் ஆப் தகிடு தத்தம் டெக்னாலஜி டியூடோரியல்ஸ் (KITTTT) – பகுதி 6

Post by ராஜா Tue 14 Aug 2012 - 13:57

(ஜேனின் ஆசைகளும் - ராராவின் டிரெக்டர் கனவுகளும் விரைவில் கை கூடும் என வாழ்த்துவோம் நண்பர்களே - ராராவின் படம் வரும் தைப் பொங்கலுக்கு வந்து கலக்கு கலக்குன்னு கலக்கப் போவதைப் பார்க்க காத்திருப்போம் - வாழ்த்துவோம்)
அனைவரின் எதிர்பார்ப்பும் இது தான் அண்ணா , ராரா விரைவில் வெற்றிகரமான இயக்குனர் என பெயர் வாங்க வேண்டும் நன்றி

ராஜா
ராஜா
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 31337
இணைந்தது : 07/04/2009

http://www.eegarai.net

Back to top Go down

குப்புமி இன்ஸ்டிட்யூட் ஆப் தகிடு தத்தம் டெக்னாலஜி டியூடோரியல்ஸ் (KITTTT) – பகுதி 6 Empty Re: குப்புமி இன்ஸ்டிட்யூட் ஆப் தகிடு தத்தம் டெக்னாலஜி டியூடோரியல்ஸ் (KITTTT) – பகுதி 6

Post by யினியவன் Tue 14 Aug 2012 - 14:29

அனந்தம் ஜீவ்னி wrote: மகிழ்ச்சி சிரி ஜாலி மகிழ்ச்சி
ஆனந்தம் அனந்தம் பதில் கண்டு - நன்றி.



யினியவன்
யினியவன்
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012

Back to top Go down

குப்புமி இன்ஸ்டிட்யூட் ஆப் தகிடு தத்தம் டெக்னாலஜி டியூடோரியல்ஸ் (KITTTT) – பகுதி 6 Empty Re: குப்புமி இன்ஸ்டிட்யூட் ஆப் தகிடு தத்தம் டெக்னாலஜி டியூடோரியல்ஸ் (KITTTT) – பகுதி 6

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Page 1 of 3 1, 2, 3  Next

Back to top

- Similar topics
» குப்புமி இன்ஸ்டிட்யூட் ஆப் தகிடு தத்தம் டெக்னாலஜி டியூடோரியல்ஸ் (KITTTT) – பகுதி 3
» குப்புமி இன்ஸ்டிட்யூட் ஆப் தகிடு தத்தம் டெக்னாலஜி டியூடோரியல்ஸ் (KITTTT) – பகுதி 4
» குப்புமி இன்ஸ்டிட்யூட் ஆப் தகிடு தத்தம் டெக்னாலஜி டியூடோரியல்ஸ் (KITTTT) – பகுதி 5
» குப்புமி இன்ஸ்டிட்யூட் ஆப் தகிடு தத்தம் டெக்னாலஜி டியூட்டோரியல்ஸ் (KITTTT) - பகுதி 1
» குப்புமி இன்ஸ்டிட்யூட் ஆப் தகிடு தத்தம் டெக்னாலஜி டியூட்டோரியல்ஸ் (KITTTT) - பகுதி 2

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum