ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 11:50 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:42 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 11:35 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 11:18 pm

» ஆதார் கார்டு புதுப்பிக்க கால அவகாசம் நீட்டிப்பு.
by Dr.S.Soundarapandian Yesterday at 10:03 pm

» ஹெல்மெட் காமெடி
by Dr.S.Soundarapandian Yesterday at 10:01 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 10:01 pm

» பல்சுவை- ரசித்தவை
by Dr.S.Soundarapandian Yesterday at 10:00 pm

» பல்சுவை களஞ்சியம் - ரசித்தவை
by Dr.S.Soundarapandian Yesterday at 9:56 pm

» பல்சுவை களஞ்சியம்
by Dr.S.Soundarapandian Yesterday at 9:50 pm

» பல்சுவை களஞ்சியம்
by ayyasamy ram Yesterday at 8:58 pm

» காது கேட்கும் திறன் குறைவதற்கு என்ன காரணம்?
by ayyasamy ram Yesterday at 8:56 pm

» இந்த வார சினிமா செய்திகள்
by ayyasamy ram Yesterday at 8:49 pm

» சாக்கே சாராயம்
by ayyasamy ram Yesterday at 8:46 pm

» நம்மிடமே இருக்கு மருந்து – நன்னாரி
by ayyasamy ram Yesterday at 8:45 pm

» நெஞ்சம் நிறைந்த நிறைமதியே
by ayyasamy ram Yesterday at 8:35 pm

» பருக்கைத் தேடும் காக்கைகள்
by ayyasamy ram Yesterday at 8:34 pm

» பொல்லாத காதலுக்கு…
by ayyasamy ram Yesterday at 8:33 pm

» அடியேன் பங்களிப்பு
by ayyasamy ram Yesterday at 8:32 pm

» நெஞ்சிலே நினைவு எதற்கு?
by ayyasamy ram Yesterday at 8:31 pm

» மரங்கொத்தி- புதுக் கவிதை
by ayyasamy ram Yesterday at 8:29 pm

» கருத்துப்படம் 12/09/2024
by mohamed nizamudeen Yesterday at 8:23 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:27 pm

» சீதாராம் யெச்சூரி காலமானார்.
by ayyasamy ram Yesterday at 7:09 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 6:59 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 6:42 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 4:28 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 2:39 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:58 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:16 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 12:34 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:11 pm

» அறிதல்: அயராப் பயணம்
by Rathinavelu Yesterday at 11:19 am

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Wed Sep 11, 2024 11:53 pm

» ஜூலை 03 சர்வதேச பிளாஸ்டிக் பைகள் இல்லாத தினம்
by Dr.S.Soundarapandian Wed Sep 11, 2024 9:52 pm

» நீர் நிலைகள் மொத்தம் 47
by Dr.S.Soundarapandian Wed Sep 11, 2024 9:46 pm

» மனிதனின் மன நிலைகள் :-
by Dr.S.Soundarapandian Wed Sep 11, 2024 9:41 pm

» தாய் மகளுக்கு சொன்ன பாடம் !
by Dr.S.Soundarapandian Wed Sep 11, 2024 9:36 pm

» மூத்தோர் சொல் வார்த்தைகளை மறக்க வேண்டாம்!
by Rathinavelu Wed Sep 11, 2024 7:19 pm

» எந்தப் பதிவிற்கும் ஏன் பதில் இல்லை?
by Rathinavelu Wed Sep 11, 2024 7:08 pm

» திருச்செந்தூர் சிவக்கொழுந்தீஸ்வர் வெண்பா
by Rathinavelu Wed Sep 11, 2024 5:40 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Wed Sep 11, 2024 8:22 am

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Tue Sep 10, 2024 11:09 pm

» ” வதந்தி “….
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:41 pm

» சொல்லுங்க தெரிஞ்சிக்கிறோம்!
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:36 pm

» வழி சொல்லுங்க
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:31 pm

» ஓ.டி.பி.சொல்லுங்க..!
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:29 pm

» மனைவி எனும் ஒரு மந்திர சொல்!
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:26 pm

» பல்சுவை- ரசித்தவை
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:23 pm

» கதிரவன் துதி
by ayyasamy ram Tue Sep 10, 2024 8:29 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

பத்து விநாடியில் பூண்டை உரிப்பது எப்படி?

+2
யினியவன்
தமிழ்நேசன்1981
6 posters

Go down

பத்து விநாடியில் பூண்டை உரிப்பது எப்படி? Empty பத்து விநாடியில் பூண்டை உரிப்பது எப்படி?

Post by தமிழ்நேசன்1981 Tue Aug 14, 2012 12:42 am

நாம் நாள்தோறும் சமையலில் பயன்படுத்தும் பூண்டை விரைவாக உரிக்க ஒரு எளிமையான வழி இதோ:

avatar
தமிழ்நேசன்1981
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 2838
இணைந்தது : 21/11/2010

Back to top Go down

பத்து விநாடியில் பூண்டை உரிப்பது எப்படி? Empty Re: பத்து விநாடியில் பூண்டை உரிப்பது எப்படி?

Post by யினியவன் Tue Aug 14, 2012 1:24 am

சூப்பருங்க

இது மாதிரி நம்ம அரசியல்வியாதிகளை உரிக்க முடிஞ்சா எப்படி இருக்கும்? புன்னகை



யினியவன்
யினியவன்
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012

Back to top Go down

பத்து விநாடியில் பூண்டை உரிப்பது எப்படி? Empty Re: பத்து விநாடியில் பூண்டை உரிப்பது எப்படி?

Post by தமிழ்நேசன்1981 Tue Aug 14, 2012 1:33 am

அரசியல்வாதிகள் பூண்டு இல்லைங்க. வெங்காயம் உரிக்க உரிக்க உள்ள எதுவுமே இருக்காது பத்து விநாடியில் பூண்டை உரிப்பது எப்படி? 755837
avatar
தமிழ்நேசன்1981
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 2838
இணைந்தது : 21/11/2010

Back to top Go down

பத்து விநாடியில் பூண்டை உரிப்பது எப்படி? Empty Re: பத்து விநாடியில் பூண்டை உரிப்பது எப்படி?

Post by யினியவன் Tue Aug 14, 2012 9:56 am

அதான் அவனுங்கள நினைக்கையிலேயே கண்ணீர் வருது போல...



யினியவன்
யினியவன்
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012

Back to top Go down

பத்து விநாடியில் பூண்டை உரிப்பது எப்படி? Empty Re: பத்து விநாடியில் பூண்டை உரிப்பது எப்படி?

Post by தமிழ்நேசன்1981 Tue Aug 14, 2012 1:58 pm

யினியவன் wrote:அதான் அவனுங்கள நினைக்கையிலேயே கண்ணீர் வருது போல...


பத்து விநாடியில் பூண்டை உரிப்பது எப்படி? 677196 பத்து விநாடியில் பூண்டை உரிப்பது எப்படி? 677196 பத்து விநாடியில் பூண்டை உரிப்பது எப்படி? 677196
avatar
தமிழ்நேசன்1981
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 2838
இணைந்தது : 21/11/2010

Back to top Go down

பத்து விநாடியில் பூண்டை உரிப்பது எப்படி? Empty Re: பத்து விநாடியில் பூண்டை உரிப்பது எப்படி?

Post by krishnaamma Tue Aug 14, 2012 2:23 pm

அருமையாய் இருக்கு புன்னகை நான் எப்பவும் மைக்ரோவேவ் இல் வைத்து உரிப்பேன் , ஒரு முறை இப்படி முயன்றுபார்க்கிறேன்.புன்னகை நன்றி நன்றி


http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Back to top Go down

பத்து விநாடியில் பூண்டை உரிப்பது எப்படி? Empty Re: பத்து விநாடியில் பூண்டை உரிப்பது எப்படி?

Post by யினியவன் Tue Aug 14, 2012 2:26 pm

இத தமிழ் பட ஹீரோக்கள் கிட்ட சொல்லுங்க - வில்லனோட தோல உரிக்க சளைக்காம அரை மணி நேரம் சண்டை போடறாங்க. புன்னகை



யினியவன்
யினியவன்
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012

Back to top Go down

பத்து விநாடியில் பூண்டை உரிப்பது எப்படி? Empty Re: பத்து விநாடியில் பூண்டை உரிப்பது எப்படி?

Post by azhagan77 Tue Aug 14, 2012 2:33 pm

என் போன்று திருமணம் முடிந்தவர்களுக்கு உதவும்


பத்து விநாடியில் பூண்டை உரிப்பது எப்படி? 39958052
azhagan77
azhagan77
பண்பாளர்


பதிவுகள் : 57
இணைந்தது : 08/08/2012

Back to top Go down

பத்து விநாடியில் பூண்டை உரிப்பது எப்படி? Empty Re: பத்து விநாடியில் பூண்டை உரிப்பது எப்படி?

Post by வின்சீலன் Tue Aug 14, 2012 2:58 pm

chrome IE9 இரண்டிலும் எதுவுமே தெரியல அநியாயம்


உறுதிமொழி:
குப்பைகளை குப்பை தொட்டியில் போடுவோம், எங்கும் வரிசையை கடைபிடிப்போம். முதியவர்களை மதிப்போம்,
கல்வி வளர்க்க பாடுபடுவோம், சாதி, மத, இன வேறுபாடு காட்ட மாட்டோம், அனைவரிடமும் அன்பு காட்டுவோம்,
லஞ்சம் கொடுக்கவும் வாங்கவும் மாட்டோம் , வரதட்சணை வாங்க மாட்டோம்,
மது, மாது, சூது, போதை ஆகிய அனைத்தையும் தவிர்ப்போம், ஆடம்பர செலவு செய்ய மாட்டோம்,
வாகனம் ஓட்டும் போது ஹெல்மெட் / சீட் பெல்ட் கட்டாயம் அணிவோம், எந்த வேலையையும் குறிப்பிட்ட நேரத்தில் செய்வோம்,

அன்புடன் தோழன்,
வின்சீலன்

ஒரு தவறு செய்தால் அதை தெரிந்து செய்தால் அவன் தேவன் என்றாலும் விட மாட்டேன்......

பத்து விநாடியில் பூண்டை உரிப்பது எப்படி? Mgr
வின்சீலன்
வின்சீலன்
இளையநிலா

இளையநிலா

பதிவுகள் : 743
இணைந்தது : 03/08/2011

Back to top Go down

பத்து விநாடியில் பூண்டை உரிப்பது எப்படி? Empty Re: பத்து விநாடியில் பூண்டை உரிப்பது எப்படி?

Post by விநாயகாசெந்தில் Tue Aug 14, 2012 3:10 pm

மகிழ்ச்சி பயனுள்ள பகிர்வுக்கு நன்றி நன்றி ( உபயகோப்படும் கண்ணடி ) மகிழ்ச்சி தமிழ்நேசன்1981


செந்தில்குமார்
விநாயகாசெந்தில்
விநாயகாசெந்தில்
தளபதி

தளபதி

பதிவுகள் : 1185
இணைந்தது : 09/05/2012

Back to top Go down

பத்து விநாடியில் பூண்டை உரிப்பது எப்படி? Empty Re: பத்து விநாடியில் பூண்டை உரிப்பது எப்படி?

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum