புதிய பதிவுகள்
» எக்காரணம் கொண்டும் வேதனையில் படுத்து விடாதீர்கள்
by ayyasamy ram Yesterday at 11:35 pm

» சோம்பேறிகளாகக்கூட இருக்கலாம்!
by ayyasamy ram Yesterday at 11:21 pm

» தேவரா படத்தின் வெற்றிக்கு நன்றி தெரிவித்த ஜான்வி கபூர்
by ayyasamy ram Yesterday at 9:09 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 8:35 pm

» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Yesterday at 12:48 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 10:38 am

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Sun Sep 29, 2024 11:16 pm

» நிம்மதி தரும் ஆறு பழக்கங்கள்
by ayyasamy ram Sun Sep 29, 2024 8:53 pm

» கருத்துப்படம் 29/09/2024
by mohamed nizamudeen Sun Sep 29, 2024 12:45 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:57 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:48 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:29 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:19 pm

» தினம் ஒரு திவ்ய தேசம்- முக்திநாத்-சாளக்கிராமம்,நேபாளம்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:31 pm

» விளைநிலம் – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:29 pm

» வயதானால் முக்காலி மேல் ஏற வேண்டாம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:27 pm

» எல்லாம் கண் திருஷ்டிதான் எஜமான்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:26 pm

» அருள் மிகு மனசு – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:24 pm

» புறத்தோற்றம் எப்படியோ அதன்படியே அகத்தோற்றம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:22 pm

» நாகேஷூடன் 30 படங்கள்- சிவகுமார்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:20 pm

» “எஸ்.பி.பி. யிடமிருந்து கற்றுக் கொண்ட ஒரு விஷயம் – சித்ரா
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:18 pm

» எல்லா நேரத்திலும் தத்துவம் சொல்ல நினைக்கக் கூடாது!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:16 pm

» டி என்ற வார்த்தையை மனைவி மற்றும் காதலியிடம் மட்டுமே உபயோகபடுத்த வேண்டும் !
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:15 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:51 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 4:22 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:09 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Sat Sep 28, 2024 3:33 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 2:09 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 1:05 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 12:54 pm

» தமிழ் - ஓர் அறிவியல் மொழி - கவிஞர் இரா. இரவி
by eraeravi Sat Sep 28, 2024 11:45 am

» உங்கள் வீட்டு ஃபில்டர் காபியும் தெரு வரை மணக்க வேண்டுமா?
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:38 pm

» தவறுக்கு தவறே பதில்! -ஒரு பக்க கதை
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:30 pm

» சரக்கொன்றை மரம்- மருத்துவ குணங்கள்
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:21 pm

» இன்னிக்கி நீ ரொம்ப அழகா இருக்கே!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:16 pm

» நான் ஒரு சிங்கம் தெரிஞ்சுக்கோ!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:14 pm

» ’கிளினிக்’ பக்கமே வரக்கூடாது..!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:12 pm

» நல்ல நல்ல பிள்ளைகளை நம்பி....
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:00 pm

» சிங்காரவேலனே தேவா...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:56 pm

» பார்த்தேன் ...ரசித்தேன்....
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:43 pm

» மனிதன் என்பவன் தெய்வமாகலாம்...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:38 pm

» மயக்கும் மாலை பொழுதே நீ போ...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:36 pm

» தென்றல் வந்து தீண்டும்போது.......
by வேல்முருகன் காசி Fri Sep 27, 2024 3:34 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -8)
by வேல்முருகன் காசி Fri Sep 27, 2024 2:42 pm

» மரங்களின் பாதுகாவலர்
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:24 am

» புலன்களின் இன்பத்திற்கு காரணமான அனைத்தும்....
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:20 am

» காதல் ரோஜாவே!
by வேல்முருகன் காசி Thu Sep 26, 2024 7:41 pm

» அபிராமி - அந்தாதியை பாடல் -60
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:21 pm

» வியர்வை - புதுக்கவிதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:18 pm

» துளசி - ஒரு பக்க கதை
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:15 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
தமிழ்நாட்டில் கைப்பேசிமூலம் மூலம் இணைய தொடர்புக்கு ஏற்ற சிறந்த நிறுவனம் எது?  Poll_c10தமிழ்நாட்டில் கைப்பேசிமூலம் மூலம் இணைய தொடர்புக்கு ஏற்ற சிறந்த நிறுவனம் எது?  Poll_m10தமிழ்நாட்டில் கைப்பேசிமூலம் மூலம் இணைய தொடர்புக்கு ஏற்ற சிறந்த நிறுவனம் எது?  Poll_c10 
5 Posts - 63%
heezulia
தமிழ்நாட்டில் கைப்பேசிமூலம் மூலம் இணைய தொடர்புக்கு ஏற்ற சிறந்த நிறுவனம் எது?  Poll_c10தமிழ்நாட்டில் கைப்பேசிமூலம் மூலம் இணைய தொடர்புக்கு ஏற்ற சிறந்த நிறுவனம் எது?  Poll_m10தமிழ்நாட்டில் கைப்பேசிமூலம் மூலம் இணைய தொடர்புக்கு ஏற்ற சிறந்த நிறுவனம் எது?  Poll_c10 
2 Posts - 25%
வேல்முருகன் காசி
தமிழ்நாட்டில் கைப்பேசிமூலம் மூலம் இணைய தொடர்புக்கு ஏற்ற சிறந்த நிறுவனம் எது?  Poll_c10தமிழ்நாட்டில் கைப்பேசிமூலம் மூலம் இணைய தொடர்புக்கு ஏற்ற சிறந்த நிறுவனம் எது?  Poll_m10தமிழ்நாட்டில் கைப்பேசிமூலம் மூலம் இணைய தொடர்புக்கு ஏற்ற சிறந்த நிறுவனம் எது?  Poll_c10 
1 Post - 13%

இந்த மாத அதிக பதிவர்கள்

நிகழ்நிலை நிர்வாகிகள்

தமிழ்நாட்டில் கைப்பேசிமூலம் மூலம் இணைய தொடர்புக்கு ஏற்ற சிறந்த நிறுவனம் எது?


   
   
ராஜா
ராஜா
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 31337
இணைந்தது : 07/04/2009
http://www.eegarai.net

Postராஜா Sat Nov 24, 2012 12:34 pm

அன்பு நண்பர்களே ,

தமிழ்நாட்டில் கைப்பேசிமூலம் மூலம் இணைய தொடர்புக்கு ஏற்ற சிறந்த நிறுவனம் எது? எவ்வளவு செலவாகும் ?

என்னிடம் ஒரு BSNL sim card உள்ளது அதன் மூலம் இன்டர்நெட் தொடர்பு கொள்ள முடியுமா ? வேகம் எப்படி இருக்கும் ?

சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Sat Nov 24, 2012 12:42 pm

நான் பயன்படுத்திய வரையில் ஏர்டெல் அதற்கு அடுத்தபடியாக வோடாபோன் நன்றாக உள்ளது தல!

2ஜிபி பயான்பாட்டிற்கு மாதத்திற்கு 140 ரூபாய்கள்! 5ஜிபி பயான்பாட்டிற்கு மாதத்திற்கு 180 ரூபாய்கள்!



தமிழ்நாட்டில் கைப்பேசிமூலம் மூலம் இணைய தொடர்புக்கு ஏற்ற சிறந்த நிறுவனம் எது?  Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
அப்துல்
அப்துல்
தளபதி

தளபதி
பதிவுகள் : 1119
இணைந்தது : 26/07/2010

Postஅப்துல் Sat Nov 24, 2012 2:57 pm

BSNL அவ்வளவு வேகம் இருக்காது.ஏர்டெல் வேகமாக இருக்கும்.

ராஜா
ராஜா
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 31337
இணைந்தது : 07/04/2009
http://www.eegarai.net

Postராஜா Sat Nov 24, 2012 3:29 pm

சிவா wrote:நான் பயன்படுத்திய வரையில் ஏர்டெல் அதற்கு அடுத்தபடியாக வோடாபோன் நன்றாக உள்ளது தல!2ஜிபி பயான்பாட்டிற்கு மாதத்திற்கு 140 ரூபாய்கள்! 5ஜிபி பயான்பாட்டிற்கு மாதத்திற்கு 180 ரூபாய்கள்!
Airtel மூலம் skype video கால் பேசமுடியுமா தல ?? video streaming தொடர்ந்து வருமா இல்லை விட்டு விட்டு வருமா ?

ராஜா
ராஜா
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 31337
இணைந்தது : 07/04/2009
http://www.eegarai.net

Postராஜா Sat Nov 24, 2012 3:30 pm

அப்துல் wrote:BSNL அவ்வளவு வேகம் இருக்காது.ஏர்டெல் வேகமாக இருக்கும்.
நன்றி அப்துல்

ஹர்ஷித்
ஹர்ஷித்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 8103
இணைந்தது : 13/10/2011
http://www.etamilnetwork.com/user/harshith

Postஹர்ஷித் Sat Nov 24, 2012 3:32 pm

அப்துல் wrote:BSNL அவ்வளவு வேகம் இருக்காது.ஏர்டெல் வேகமாக இருக்கும்.
சியர்ஸ்

சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Sat Nov 24, 2012 4:07 pm

ராஜா wrote:
சிவா wrote:நான் பயன்படுத்திய வரையில் ஏர்டெல் அதற்கு அடுத்தபடியாக வோடாபோன் நன்றாக உள்ளது தல!2ஜிபி பயான்பாட்டிற்கு மாதத்திற்கு 140 ரூபாய்கள்! 5ஜிபி பயான்பாட்டிற்கு மாதத்திற்கு 180 ரூபாய்கள்!
Airtel மூலம் skype video கால் பேசமுடியுமா தல ?? video streaming தொடர்ந்து வருமா இல்லை விட்டு விட்டு வருமா ?

என் மனைவிக்கு Edge தான் கிடைக்கிறது, அதில் வைபர் நன்றாக இயங்குகிறது! ஸ்கைப் தொடர்ச்சியாக இருக்காது! விட்டு விட்டு கிடைக்கிறது.

உங்களுக்கு 3G கிடைத்தால் ஸ்கைப் நன்றாக இயங்கும்!



தமிழ்நாட்டில் கைப்பேசிமூலம் மூலம் இணைய தொடர்புக்கு ஏற்ற சிறந்த நிறுவனம் எது?  Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
காதல் ராஜா
காதல் ராஜா
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 344
இணைந்தது : 28/10/2012
http://www.alhidayatrust.com

Postகாதல் ராஜா Sat Nov 24, 2012 4:24 pm

ஏர்டெல்..



காதலுடன்
ராஜா

ஏழை மாணவர்களின் கல்விக்கு உதவுங்கள் நண்பர்களே..
Al Hidaya Educational Trust
முத்துராஜ்
முத்துராஜ்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 1243
இணைந்தது : 24/12/2011

Postமுத்துராஜ் Sat Nov 24, 2012 7:12 pm

நான் bsnl 2G தான் உபயோக படுத்துகிறேன் எனக்கு 32Kbps speed கிடைக்கிறது skype , youtube தொடர்ச்சியாக கிடைக்கிறது.



தீமைக்கும் நன்மையை செய் .........ராஜ்

தமிழ்நாட்டில் கைப்பேசிமூலம் மூலம் இணைய தொடர்புக்கு ஏற்ற சிறந்த நிறுவனம் எது?  Knight
anbucherry
anbucherry
பண்பாளர்

பதிவுகள் : 82
இணைந்தது : 28/05/2012

Postanbucherry Sun Dec 02, 2012 8:35 am

என்னை பொறுத்தவரை டோகோமோ 2 G அதி வேகமாக உள்ளது ... ஆனால் டோகோமோ தனி டவர் வேண்டும் அருகில் ...

Sponsored content

PostSponsored content



View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக