ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 11:50 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:42 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 11:35 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 11:18 pm

» ஆதார் கார்டு புதுப்பிக்க கால அவகாசம் நீட்டிப்பு.
by Dr.S.Soundarapandian Yesterday at 10:03 pm

» ஹெல்மெட் காமெடி
by Dr.S.Soundarapandian Yesterday at 10:01 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 10:01 pm

» பல்சுவை- ரசித்தவை
by Dr.S.Soundarapandian Yesterday at 10:00 pm

» பல்சுவை களஞ்சியம் - ரசித்தவை
by Dr.S.Soundarapandian Yesterday at 9:56 pm

» பல்சுவை களஞ்சியம்
by Dr.S.Soundarapandian Yesterday at 9:50 pm

» பல்சுவை களஞ்சியம்
by ayyasamy ram Yesterday at 8:58 pm

» காது கேட்கும் திறன் குறைவதற்கு என்ன காரணம்?
by ayyasamy ram Yesterday at 8:56 pm

» இந்த வார சினிமா செய்திகள்
by ayyasamy ram Yesterday at 8:49 pm

» சாக்கே சாராயம்
by ayyasamy ram Yesterday at 8:46 pm

» நம்மிடமே இருக்கு மருந்து – நன்னாரி
by ayyasamy ram Yesterday at 8:45 pm

» நெஞ்சம் நிறைந்த நிறைமதியே
by ayyasamy ram Yesterday at 8:35 pm

» பருக்கைத் தேடும் காக்கைகள்
by ayyasamy ram Yesterday at 8:34 pm

» பொல்லாத காதலுக்கு…
by ayyasamy ram Yesterday at 8:33 pm

» அடியேன் பங்களிப்பு
by ayyasamy ram Yesterday at 8:32 pm

» நெஞ்சிலே நினைவு எதற்கு?
by ayyasamy ram Yesterday at 8:31 pm

» மரங்கொத்தி- புதுக் கவிதை
by ayyasamy ram Yesterday at 8:29 pm

» கருத்துப்படம் 12/09/2024
by mohamed nizamudeen Yesterday at 8:23 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:27 pm

» சீதாராம் யெச்சூரி காலமானார்.
by ayyasamy ram Yesterday at 7:09 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 6:59 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 6:42 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 4:28 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 2:39 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:58 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:16 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 12:34 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:11 pm

» அறிதல்: அயராப் பயணம்
by Rathinavelu Yesterday at 11:19 am

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Wed Sep 11, 2024 11:53 pm

» ஜூலை 03 சர்வதேச பிளாஸ்டிக் பைகள் இல்லாத தினம்
by Dr.S.Soundarapandian Wed Sep 11, 2024 9:52 pm

» நீர் நிலைகள் மொத்தம் 47
by Dr.S.Soundarapandian Wed Sep 11, 2024 9:46 pm

» மனிதனின் மன நிலைகள் :-
by Dr.S.Soundarapandian Wed Sep 11, 2024 9:41 pm

» தாய் மகளுக்கு சொன்ன பாடம் !
by Dr.S.Soundarapandian Wed Sep 11, 2024 9:36 pm

» மூத்தோர் சொல் வார்த்தைகளை மறக்க வேண்டாம்!
by Rathinavelu Wed Sep 11, 2024 7:19 pm

» எந்தப் பதிவிற்கும் ஏன் பதில் இல்லை?
by Rathinavelu Wed Sep 11, 2024 7:08 pm

» திருச்செந்தூர் சிவக்கொழுந்தீஸ்வர் வெண்பா
by Rathinavelu Wed Sep 11, 2024 5:40 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Wed Sep 11, 2024 8:22 am

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Tue Sep 10, 2024 11:09 pm

» ” வதந்தி “….
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:41 pm

» சொல்லுங்க தெரிஞ்சிக்கிறோம்!
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:36 pm

» வழி சொல்லுங்க
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:31 pm

» ஓ.டி.பி.சொல்லுங்க..!
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:29 pm

» மனைவி எனும் ஒரு மந்திர சொல்!
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:26 pm

» பல்சுவை- ரசித்தவை
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:23 pm

» கதிரவன் துதி
by ayyasamy ram Tue Sep 10, 2024 8:29 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

பிளாக்கர் உதவி தேவை

+4
சிவா
ராம்ஜி
யினியவன்
தமிழ்நேசன்1981
8 posters

Page 3 of 4 Previous  1, 2, 3, 4  Next

Go down

பிளாக்கர் உதவி தேவை - Page 3 Empty பிளாக்கர் உதவி தேவை

Post by தமிழ்நேசன்1981 Mon Aug 13, 2012 5:02 pm

First topic message reminder :

ஈகரை உறவுகளே!
எனது வலைப்பூவில் ரைட்கிளிக் செய்வது மற்றும் டெக்ஸ்ட் செலக்ட் செய்வதை தடைசெய்யகூடிய கோடிங் இணைத்துள்ளேன். அது வேலையும் செய்கிறது. ஆனால் ctrl+a, கொடுத்து ctrl+c கொடுத்தால் காப்பி செய்ய முடிகிறது. ctrl+a,ctrl+c இந்த இரண்டு கீபோர்டு சுருக்கு விசைகளை தடைசெய்ய கூடிய ஜாவா ஸ்கிரிப்ட் கோடிங் ஏதாவது இருந்தால் கொடுத்து உதவுமாறு கேட்டுக்கொள்கிறேன்
என் பல தேவைகள் ஈகரை உறவுகள் மூலம் நிறைவேறியிருக்கின்றன. இதுவும் நிறைவேறும் என்ற நம்பிக்கையுடன் -தமிழ்நேசன்
avatar
தமிழ்நேசன்1981
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 2838
இணைந்தது : 21/11/2010

Back to top Go down


பிளாக்கர் உதவி தேவை - Page 3 Empty Re: பிளாக்கர் உதவி தேவை

Post by யினியவன் Mon Aug 13, 2012 8:41 pm

அப்ப அது கண்டிப்பா நரி தான். புன்னகை



யினியவன்
யினியவன்
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012

Back to top Go down

பிளாக்கர் உதவி தேவை - Page 3 Empty Re: பிளாக்கர் உதவி தேவை

Post by தமிழ்நேசன்1981 Mon Aug 13, 2012 8:43 pm

சிவா wrote:
ராம்ஜி wrote:@தமிழ்நேசன்: நண்பா, நீங்கள் குறிப்பிட்ட வலை தளத்தை பார்த்தேன். அப்படியே நகல் எடுக்கபட்டிருக்கு. நான் உங்களுக்கு ஒரு யோசனை சொல்கிறேன். தனி மடலில் உங்கள் மின்னஞ்சலை குறிப்பிட்டு எழுதுங்கள்.

அப்புறம் என்னை ராம் என்று அழைத்தாலே போதும். 'ஐயா' என்னை சங்கடப்பட வைக்கிறது.

நன்றி ஐயா, இனிமேல் ராம் என்றே அழைக்கிறோம் ஐயா! பிளாக்கர் உதவி தேவை - Page 3 230655


நான் வயதில் இளையவன்.1981 நான் பிறந்த ஆண்டு. எனவேதான் தங்களை ஐயா என்று அழைத்தேன்.
avatar
தமிழ்நேசன்1981
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 2838
இணைந்தது : 21/11/2010

Back to top Go down

பிளாக்கர் உதவி தேவை - Page 3 Empty Re: பிளாக்கர் உதவி தேவை

Post by தமிழ்நேசன்1981 Mon Aug 13, 2012 8:45 pm

யினியவன் wrote:அப்ப அது கண்டிப்பா நரி தான். புன்னகை

பிளாக்கர் உதவி தேவை - Page 3 705463 பிளாக்கர் உதவி தேவை - Page 3 705463 பிளாக்கர் உதவி தேவை - Page 3 705463 என்னால முடியல..
avatar
தமிழ்நேசன்1981
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 2838
இணைந்தது : 21/11/2010

Back to top Go down

பிளாக்கர் உதவி தேவை - Page 3 Empty Re: பிளாக்கர் உதவி தேவை

Post by ராம்ஜி Mon Aug 13, 2012 9:01 pm

@சிவா அண்ணா: நன்றி

@தமிழ்நேசன்: நண்பா தனி மடலில் மின்னஞ்சல் குறிப்பிட சொன்னேன். மறந்து விடீர்கள் என்று நினைக்கிறன்.

Code:

<script language="JavaScript">
function disableCtrlKeyCombination(e)
{
        //list all CTRL + key combinations you want to disable
        var forbiddenKeys = new Array(‘a’,  ‘c’);
        var key;
        var isCtrl;
        if(window.event)
        {
                key = window.event.keyCode;    //IE
                if(window.event.ctrlKey)
                        isCtrl = true;
                else
                        isCtrl = false;
        }
        else
        {
                key = e.which;    //firefox
                if(e.ctrlKey)
                        isCtrl = true;
                else
                        isCtrl = false;
        }
        //if ctrl is pressed check if other key is in forbidenKeys array
        if(isCtrl)
        {
                for(i=0; i<forbiddenkeys .length; i++)
                {
                        //case-insensitive comparation
                        if(forbiddenKeys[i].toLowerCase() == String.fromCharCode(key).toLowerCase())
                        {
                                alert(‘Key combination CTRL + ‘
                                        +String.fromCharCode(key)
                                        +‘ has been disabled.’);
                                return false;
                        }
                }
        }
        return true;
}
</script>

என்று தடை செய்யலாம்.

இருப்பினும் அதிலும் பிரச்சனை உள்ளது. ஏனென்றால் உங்கள் சுட்டியை பயன்படுத்தி தரவிறக்க செய்து பயன் படுத்தினால் உங்களால் என்ன செய்துவிட முடியும்.

இதற்க்கு நீங்கள் செய்ய வேண்டியதெல்லாம் ஒவ்வொரு pdf கோப்பிலும் உங்கள் வலைப்பூவின் முகவரியை அழிக்க முடியாத அளவுக்கு பதிவு செய்வதுதான் சிறந்தது.

அதற்க்கு என்ன செய்ய வேண்டும்? Foxit Pdf editor கொண்டு இதை எளிதாக செய்யலாம்.

மேலும் உதவி தேவைப்பட்டால் என்னக்கு உங்கள் மின்னஞ்சல் முகவரி குறிப்பிட்டு தனி மடல் எழுதுங்கள் நண்பா.


எப்போதும் மனதை மகிழ்ச்சியாய் வைத்துக்கொள்ளுங்கள், உங்களை எந்த நோயும் அண்டாது - ராம் புன்னகை
ராம்ஜி
ராம்ஜி
பண்பாளர்


பதிவுகள் : 157
இணைந்தது : 09/08/2012

Back to top Go down

பிளாக்கர் உதவி தேவை - Page 3 Empty Re: பிளாக்கர் உதவி தேவை

Post by தமிழ்நேசன்1981 Mon Aug 13, 2012 10:22 pm

[quote="ராம்ஜி"]@சிவா அண்ணா: நன்றி

@தமிழ்நேசன்: நண்பா தனி மடலில் மின்னஞ்சல் குறிப்பிட சொன்னேன். மறந்து விடீர்கள் என்று நினைக்கிறன்.

[code]

function disableCtrlKeyCombination(e)
{
//list all CTRL + key combinations you want to disable
var forbiddenKeys = new Array(‘a’, ‘c’);
var key;
var isCtrl;
if(window.event)
{
key = window.event.keyCode; //IE
if(window.event.ctrlKey)
isCtrl = true;
else
isCtrl = false;
}
else
{
key = e.which; //firefox
if(e.ctrlKey)
isCtrl = true;
else
isCtrl = false;
}
//if ctrl is pressed check if other key is in forbidenKeys array
if(isCtrl)
{
for(i=0; i
avatar
தமிழ்நேசன்1981
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 2838
இணைந்தது : 21/11/2010

Back to top Go down

பிளாக்கர் உதவி தேவை - Page 3 Empty Re: பிளாக்கர் உதவி தேவை

Post by தமிழ்நேசன்1981 Mon Aug 13, 2012 10:43 pm

மிகவும் நன்றிகள் நண்பரே. தங்களுக்கு தனிமடல் அனுப்பியிருந்தேனே வரவில்லையா? இந்த ஸ்கிரிப்டை இணைத்துக் கொள்கிறேன். தங்கள் ஆலோசனைப்படி தளத்தின் பெயரை இணைப்பதையும் செயல்படுத்துகிறேன். ஏற்கனவே கடல்புறா,யவனராணி,இன்னும் சில சாண்டில்யன் நூல்களுக்கு இவ்வாறு செய்திருக்கிறேன். அர்த்தமுள்ள இந்துமதம்,கள்ளிக்காட்டுஇதிகாசம்,பாண்டவர்பூமி,இன்னும் பல மின்நூல்களுக்க செய்யவில்லை. புத்தகத்தின் தோற்றம் கெட்டுவிடக்கூடாது என நினைத்தேன். Foxit Pdf editor 2.1என்னிடம் உள்ளது.
நான் அனுப்பிய தனிமடல் ஏன் தங்களுக்கு வரவில்லை என தெரியவில்லை
avatar
தமிழ்நேசன்1981
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 2838
இணைந்தது : 21/11/2010

Back to top Go down

பிளாக்கர் உதவி தேவை - Page 3 Empty Re: பிளாக்கர் உதவி தேவை

Post by Aarthi Krishna Mon Aug 13, 2012 11:16 pm

இந்த code ஐ உபயோகித்து பாருங்கள் ... புன்னகை இருந்தாலும் browser இல் javascript disable பண்ணிட்டா இந்த script வேலை செயாது ...

Code:
Try copying me ..

function keypressed() {alert("Got you !");return false;}
document.onkeydown=keypressed;

var message="Function Disabled!"; function clickIE4(){ if (event.button==2){ alert(message); return false; } } function clickNS4(e){ if (document.layers||document.getElementById&&!document.all){ if (e.which==2||e.which==3){ alert(message); return false; } } } if (document.layers){ document.captureEvents(Event.MOUSEDOWN); document.onmousedown=clickNS4; } else if (document.all&&!document.getElementById){ document.onmousedown=clickIE4; } document.oncontextmenu=new Function("alert(message);return false")

ஆனால் உங்களுடைய பதிவுகளை MS Word இல் watermark உடன் "Print to PDF" என்று print செய்து encrypt பண்ணி upload பணிடுங்க ...
Aarthi Krishna
Aarthi Krishna
பண்பாளர்


பதிவுகள் : 92
இணைந்தது : 08/08/2012

Back to top Go down

பிளாக்கர் உதவி தேவை - Page 3 Empty Re: பிளாக்கர் உதவி தேவை

Post by யினியவன் Mon Aug 13, 2012 11:18 pm

அடடா என்ன பொருத்தம் என்ன பொருத்தம் - ஒரு பக்கம் மாமியார் சமையலறைய பிரிச்சு மேயறாங்க - மறுபக்கம் மருமகள் கணினிய பிரிச்சு மேஞ்சிடுவாங்க போலயே!!!! சூப்பருங்க



யினியவன்
யினியவன்
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012

Back to top Go down

பிளாக்கர் உதவி தேவை - Page 3 Empty Re: பிளாக்கர் உதவி தேவை

Post by அசுரன் Mon Aug 13, 2012 11:19 pm

யினியவன் wrote:அடடா என்ன பொருத்தம் என்ன பொருத்தம் - ஒரு பக்கம் மாமியார் சமையலறைய பிரிச்சு மேயறாங்க - மறுபக்கம் மருமகள் கணினிய பிரிச்சு மேஞ்சிடுவாங்க போலயே!!!! சூப்பருங்க
ஆமோதித்தல்
அசுரன்
அசுரன்
நிர்வாகக் குழு


பதிவுகள் : 11637
இணைந்தது : 20/03/2011

Back to top Go down

பிளாக்கர் உதவி தேவை - Page 3 Empty Re: பிளாக்கர் உதவி தேவை

Post by தமிழ்நேசன்1981 Mon Aug 13, 2012 11:27 pm

இந்த திரியில் உதவிய அனைத்து ஈகரை உறவுகளுக்கும் மனமார்ந்த நன்றிகள்
avatar
தமிழ்நேசன்1981
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 2838
இணைந்தது : 21/11/2010

Back to top Go down

பிளாக்கர் உதவி தேவை - Page 3 Empty Re: பிளாக்கர் உதவி தேவை

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Page 3 of 4 Previous  1, 2, 3, 4  Next

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum