ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 11:50 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:42 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 11:35 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 11:18 pm

» ஆதார் கார்டு புதுப்பிக்க கால அவகாசம் நீட்டிப்பு.
by Dr.S.Soundarapandian Yesterday at 10:03 pm

» ஹெல்மெட் காமெடி
by Dr.S.Soundarapandian Yesterday at 10:01 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 10:01 pm

» பல்சுவை- ரசித்தவை
by Dr.S.Soundarapandian Yesterday at 10:00 pm

» பல்சுவை களஞ்சியம் - ரசித்தவை
by Dr.S.Soundarapandian Yesterday at 9:56 pm

» பல்சுவை களஞ்சியம்
by Dr.S.Soundarapandian Yesterday at 9:50 pm

» பல்சுவை களஞ்சியம்
by ayyasamy ram Yesterday at 8:58 pm

» காது கேட்கும் திறன் குறைவதற்கு என்ன காரணம்?
by ayyasamy ram Yesterday at 8:56 pm

» இந்த வார சினிமா செய்திகள்
by ayyasamy ram Yesterday at 8:49 pm

» சாக்கே சாராயம்
by ayyasamy ram Yesterday at 8:46 pm

» நம்மிடமே இருக்கு மருந்து – நன்னாரி
by ayyasamy ram Yesterday at 8:45 pm

» நெஞ்சம் நிறைந்த நிறைமதியே
by ayyasamy ram Yesterday at 8:35 pm

» பருக்கைத் தேடும் காக்கைகள்
by ayyasamy ram Yesterday at 8:34 pm

» பொல்லாத காதலுக்கு…
by ayyasamy ram Yesterday at 8:33 pm

» அடியேன் பங்களிப்பு
by ayyasamy ram Yesterday at 8:32 pm

» நெஞ்சிலே நினைவு எதற்கு?
by ayyasamy ram Yesterday at 8:31 pm

» மரங்கொத்தி- புதுக் கவிதை
by ayyasamy ram Yesterday at 8:29 pm

» கருத்துப்படம் 12/09/2024
by mohamed nizamudeen Yesterday at 8:23 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:27 pm

» சீதாராம் யெச்சூரி காலமானார்.
by ayyasamy ram Yesterday at 7:09 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 6:59 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 6:42 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 4:28 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 2:39 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:58 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:16 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 12:34 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:11 pm

» அறிதல்: அயராப் பயணம்
by Rathinavelu Yesterday at 11:19 am

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Wed Sep 11, 2024 11:53 pm

» ஜூலை 03 சர்வதேச பிளாஸ்டிக் பைகள் இல்லாத தினம்
by Dr.S.Soundarapandian Wed Sep 11, 2024 9:52 pm

» நீர் நிலைகள் மொத்தம் 47
by Dr.S.Soundarapandian Wed Sep 11, 2024 9:46 pm

» மனிதனின் மன நிலைகள் :-
by Dr.S.Soundarapandian Wed Sep 11, 2024 9:41 pm

» தாய் மகளுக்கு சொன்ன பாடம் !
by Dr.S.Soundarapandian Wed Sep 11, 2024 9:36 pm

» மூத்தோர் சொல் வார்த்தைகளை மறக்க வேண்டாம்!
by Rathinavelu Wed Sep 11, 2024 7:19 pm

» எந்தப் பதிவிற்கும் ஏன் பதில் இல்லை?
by Rathinavelu Wed Sep 11, 2024 7:08 pm

» திருச்செந்தூர் சிவக்கொழுந்தீஸ்வர் வெண்பா
by Rathinavelu Wed Sep 11, 2024 5:40 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Wed Sep 11, 2024 8:22 am

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Tue Sep 10, 2024 11:09 pm

» ” வதந்தி “….
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:41 pm

» சொல்லுங்க தெரிஞ்சிக்கிறோம்!
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:36 pm

» வழி சொல்லுங்க
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:31 pm

» ஓ.டி.பி.சொல்லுங்க..!
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:29 pm

» மனைவி எனும் ஒரு மந்திர சொல்!
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:26 pm

» பல்சுவை- ரசித்தவை
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:23 pm

» கதிரவன் துதி
by ayyasamy ram Tue Sep 10, 2024 8:29 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

பிளாக்கர் உதவி தேவை

+4
சிவா
ராம்ஜி
யினியவன்
தமிழ்நேசன்1981
8 posters

Page 1 of 4 1, 2, 3, 4  Next

Go down

பிளாக்கர் உதவி தேவை Empty பிளாக்கர் உதவி தேவை

Post by தமிழ்நேசன்1981 Mon Aug 13, 2012 5:02 pm

ஈகரை உறவுகளே!
எனது வலைப்பூவில் ரைட்கிளிக் செய்வது மற்றும் டெக்ஸ்ட் செலக்ட் செய்வதை தடைசெய்யகூடிய கோடிங் இணைத்துள்ளேன். அது வேலையும் செய்கிறது. ஆனால் ctrl+a, கொடுத்து ctrl+c கொடுத்தால் காப்பி செய்ய முடிகிறது. ctrl+a,ctrl+c இந்த இரண்டு கீபோர்டு சுருக்கு விசைகளை தடைசெய்ய கூடிய ஜாவா ஸ்கிரிப்ட் கோடிங் ஏதாவது இருந்தால் கொடுத்து உதவுமாறு கேட்டுக்கொள்கிறேன்
என் பல தேவைகள் ஈகரை உறவுகள் மூலம் நிறைவேறியிருக்கின்றன. இதுவும் நிறைவேறும் என்ற நம்பிக்கையுடன் -தமிழ்நேசன்
avatar
தமிழ்நேசன்1981
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 2838
இணைந்தது : 21/11/2010

Back to top Go down

பிளாக்கர் உதவி தேவை Empty Re: பிளாக்கர் உதவி தேவை

Post by யினியவன் Mon Aug 13, 2012 5:06 pm

எனக்கு இதுபற்றி தெரியாது தமிழ்நேசன்.

ஆனா ஒரு சந்தேகம் - நீங்க லாக் இன் செய்ததால் அப்படியா? லாக் அவுட் செஞ்சுட்டு முயற்சி செய்து பாருங்களேன் - விசிட்டர் ஆக்சசில்.

இல்லையேல் நண்பர்கள் உதவுவார்கள் - காத்திருங்கள்.



யினியவன்
யினியவன்
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012

Back to top Go down

பிளாக்கர் உதவி தேவை Empty Re: பிளாக்கர் உதவி தேவை

Post by தமிழ்நேசன்1981 Mon Aug 13, 2012 5:08 pm

லாகின்,லாக் அவுட், இரண்டுக்கும் ஒரே மாதிரிதான் வேலை செய்கிறது. காத்திருக்கிறேன்
avatar
தமிழ்நேசன்1981
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 2838
இணைந்தது : 21/11/2010

Back to top Go down

பிளாக்கர் உதவி தேவை Empty Re: பிளாக்கர் உதவி தேவை

Post by யினியவன் Mon Aug 13, 2012 5:09 pm

என்னால் காப்பி செய்ய இயலவில்லையே - அப்ப உங்கள் கோடிங் வேலை செய்கிறது சரியாக.



யினியவன்
யினியவன்
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012

Back to top Go down

பிளாக்கர் உதவி தேவை Empty Re: பிளாக்கர் உதவி தேவை

Post by Guest Mon Aug 13, 2012 6:10 pm

சூப்பருங்க அருமையிருக்கு
avatar
Guest
Guest


Back to top Go down

பிளாக்கர் உதவி தேவை Empty Re: பிளாக்கர் உதவி தேவை

Post by ராம்ஜி Mon Aug 13, 2012 6:38 pm

யினியவன் wrote:என்னால் காப்பி செய்ய இயலவில்லையே - அப்ப உங்கள் கோடிங் வேலை செய்கிறது சரியாக.

@தமிழ்நேசன்: என்னாலும் நகல் எடுக்க முடியவில்லை. ஜாவா ஸ்கிரிப்ட் சரியாகத்தான் இருக்குது நண்பா. உங்களுக்கு எப்படி கிளிப்போட்டில் பதிவானது ஓரளவுக்கு தெரிந்த விசயம்தான், என்னதான் ஜாவஸ்க்ரிப்ட் உபோயோகித்தாலும் நகல் எடுப்பது முடியாத காரியம் அல்ல. இந்த திரியின் நோக்கமும் அதுவல்ல என்பதால் நாகரிகம் கருதி வெளியிட விரும்பவில்லை.


எப்போதும் மனதை மகிழ்ச்சியாய் வைத்துக்கொள்ளுங்கள், உங்களை எந்த நோயும் அண்டாது - ராம் புன்னகை
ராம்ஜி
ராம்ஜி
பண்பாளர்


பதிவுகள் : 157
இணைந்தது : 09/08/2012

Back to top Go down

பிளாக்கர் உதவி தேவை Empty Re: பிளாக்கர் உதவி தேவை

Post by Guest Mon Aug 13, 2012 6:52 pm

ராம்ஜி wrote:
யினியவன் wrote:என்னால் காப்பி செய்ய இயலவில்லையே - அப்ப உங்கள் கோடிங் வேலை செய்கிறது சரியாக.

@தமிழ்நேசன்: என்னாலும் நகல் எடுக்க முடியவில்லை. ஜாவா ஸ்கிரிப்ட் சரியாகத்தான் இருக்குது நண்பா. உங்களுக்கு எப்படி கிளிப்போட்டில் பதிவானது ஓரளவுக்கு தெரிந்த விசயம்தான், என்னதான் ஜாவஸ்க்ரிப்ட் உபோயோகித்தாலும் நகல் எடுப்பது முடியாத காரியம் அல்ல. இந்த திரியின் நோக்கமும் அதுவல்ல என்பதால் நாகரிகம் கருதி வெளியிட விரும்பவில்லை.

சூப்பருங்க நன்றி ராம்ஜி
avatar
Guest
Guest


Back to top Go down

பிளாக்கர் உதவி தேவை Empty Re: பிளாக்கர் உதவி தேவை

Post by தமிழ்நேசன்1981 Mon Aug 13, 2012 7:57 pm

ராம்ஜி wrote:
யினியவன் wrote:என்னால் காப்பி செய்ய இயலவில்லையே - அப்ப உங்கள் கோடிங் வேலை செய்கிறது சரியாக.

@தமிழ்நேசன்: என்னாலும் நகல் எடுக்க முடியவில்லை. ஜாவா ஸ்கிரிப்ட் சரியாகத்தான் இருக்குது நண்பா. உங்களுக்கு எப்படி கிளிப்போட்டில் பதிவானது ஓரளவுக்கு தெரிந்த விசயம்தான், என்னதான் ஜாவஸ்க்ரிப்ட் உபோயோகித்தாலும் நகல் எடுப்பது முடியாத காரியம் அல்ல. இந்த திரியின் நோக்கமும் அதுவல்ல என்பதால் நாகரிகம் கருதி வெளியிட விரும்பவில்லை.


நான் கோடிங் மூலம் தடை செய்துள்ளது. வலது சுட்டியின் மூலம் டெக்ஸ்ட்ஐ செலக்ட் செய்ய முடியாததற்கும் இடது சுட்டி வேலை செய்யாமல் இருப்பதற்கும்தான். ஆனால் எனக்கு தேவைப்படும் கோடிங் என்னவென்றால். கீபோர்டு மூலம் ctrl+a மற்றும் ctrl+c ஆகிய சுருக்கு விசைகள் வேலை செய்யாமல் தடுப்பதற்காக தேவைப்படுகிறது.

ராம்ஜி ஐயா அவர்கள் கூறியது முற்றிலும் சரியே! என்னதான் கோடிங் இணைத்தாலும் காப்பி செய்வது முடியாத காரியம் அல்ல. அதன் வழிமுறைகளையும் அறிவேன். ஓரளவுக்கு தடை செய்வதே நோக்கம். அறியாதவர்கள் காப்பி செய்ய இயலாது அல்லவா? இதன் மூலம் குறைக்கலாம் என நினைக்கிறேன்.
எனது இந்த முயற்சிக்கு காரணம். http://enewstamil.blogspot.com/2012/08/blog-post_629.html இங்கு சென்று பார்த்தால் அறிந்து கொள்ளலலாம்.
avatar
தமிழ்நேசன்1981
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 2838
இணைந்தது : 21/11/2010

Back to top Go down

பிளாக்கர் உதவி தேவை Empty Re: பிளாக்கர் உதவி தேவை

Post by சிவா Mon Aug 13, 2012 8:04 pm

பிளாக்கர் உதவி தேவை 733974 பிளாக்கர் உதவி தேவை 733974


பிளாக்கர் உதவி தேவை Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்

பதிவுகள் : 91538
இணைந்தது : 19/09/2008

http://www.eegarai..net

Back to top Go down

பிளாக்கர் உதவி தேவை Empty Re: பிளாக்கர் உதவி தேவை

Post by யினியவன் Mon Aug 13, 2012 8:06 pm

கண்ட்ரோல்+எ கண்ட்ரோல்+சி யும் தான் வேலை செய்யவில்லை தமிழ்நேசன் - அதைப் பற்றித் தான் சொல்லி இருக்கேன்.



யினியவன்
யினியவன்
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012

Back to top Go down

பிளாக்கர் உதவி தேவை Empty Re: பிளாக்கர் உதவி தேவை

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Page 1 of 4 1, 2, 3, 4  Next

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum