Latest topics
» உமா ரமணன் பாடல்கள்by heezulia Yesterday at 11:51 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:44 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:25 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 11:00 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 10:05 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 9:31 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 8:57 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:42 pm
» கருத்துப்படம் 04/07/2024
by mohamed nizamudeen Yesterday at 8:03 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:00 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:39 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 7:25 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 7:07 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 6:27 pm
» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Yesterday at 5:26 pm
» கிட்டப்பார்வையைத் தடுக்க….
by T.N.Balasubramanian Yesterday at 5:25 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 4:45 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:22 pm
» எங்கே அந்த கிராமங்கள் - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 8:17 am
» கிட்டப்பார்வையைத் தடுக்க….
by ayyasamy ram Yesterday at 8:16 am
» அமெரிக்கச் சாலையில் ‘வேற்று கிரகவாசிகளின் வாகனம்’
by ayyasamy ram Yesterday at 8:12 am
» அட்லீ இயக்கத்தில் கமல்
by ayyasamy ram Yesterday at 8:10 am
» ராம்சரண் தயாரிப்பில் உருவாகும் ‘தி இந்தியன் ஹவுஸ்’
by ayyasamy ram Yesterday at 8:09 am
» இரும்பு சத்துள்ள உணவுகள்
by ayyasamy ram Yesterday at 8:07 am
» இருள் என்ற ஒன்று இல்லை!- ஓஷோ
by ayyasamy ram Yesterday at 8:05 am
» பேசும்போது பயப்படாதீர்கள் – ஓஷோ
by ayyasamy ram Yesterday at 8:03 am
» சிக்கன் குழம்புல மீன் குழம்பு வாசம் வரணும்!!- வலைப்பேச்சு
by ayyasamy ram Yesterday at 8:02 am
» நிம்மதியாய் தூங்க முப்பது வழிகள்- வலைப்பேச்சு
by ayyasamy ram Yesterday at 8:01 am
» அவர் ஒரு அவதார புருஷர்! – வலைப்பேச்சு
by ayyasamy ram Yesterday at 8:01 am
» ஆழ்ந்த தூக்கம் என்பது…(வலைப்பேச்சு)
by ayyasamy ram Yesterday at 8:00 am
» வலியே இல்லாமல் காயத்தைக் குணப்படுத்துவது...
by ayyasamy ram Wed Jul 03, 2024 10:49 pm
» காவல் தெய்வம்
by ayyasamy ram Wed Jul 03, 2024 10:01 pm
» அறியவேண்டிய ஆன்மீக துணுக்குகள்
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:59 pm
» ஜூலை 03 சர்வதேச பிளாஸ்டிக் பைகள் இல்லாத தினம்
by T.N.Balasubramanian Wed Jul 03, 2024 4:33 pm
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Wed Jul 03, 2024 12:38 pm
» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Wed Jul 03, 2024 12:18 pm
» இன்றைய செய்திகள் (ஜூலை 3 ,2024)
by ayyasamy ram Wed Jul 03, 2024 10:47 am
» ஹைக்கூ (சென்றியு) துளிப்பா
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:17 am
» கூடை நிறைய லட்சியங்கள்
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:15 am
» சிறு ஊடல் -புதுக்கவிதை
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:14 am
» நான் கண்ட கடவுளின் அவதாரங்கள்- புதுக்கவிதை
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:13 am
» நம்பிக்கைகள்- புதுக்கவிதை
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:12 am
» உ.பி-ஹத்ராஸ், ஆன்மீக சொற்பொழிவு கூட்ட நெரிசலில் சிக்கி 122 பேர் உயிரிழந்துள்ளனர்
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:11 am
» குறுங் கவிதைகள்
by ayyasamy ram Wed Jul 03, 2024 8:59 am
» வலைவீச்சு- ரசித்தவை
by ayyasamy ram Wed Jul 03, 2024 6:53 am
» வலைப்பேச்சு
by ayyasamy ram Wed Jul 03, 2024 6:48 am
» பாழும் கிணத்துல விழுற மாதிரியே கனவு வருது!
by T.N.Balasubramanian Tue Jul 02, 2024 5:19 pm
» தமிழ் நாட்டில் உள்ள நதிகள்…
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:45 pm
» எதையும் எளிதாக கடந்து செல்ல பழகு!
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:40 pm
» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:35 pm
நிகழ்நிலை நிர்வாகிகள்
என்னுடைய கேள்விகள் - மாணிக்
+10
விநாயகாசெந்தில்
கே. பாலா
இரா.பகவதி
ஹர்ஷித்
ஜாஹீதாபானு
மகா பிரபு
அருண்
யினியவன்
முரளிராஜா
Manik
14 posters
Page 7 of 8
Page 7 of 8 • 1, 2, 3, 4, 5, 6, 7, 8
என்னுடைய கேள்விகள் - மாணிக்
First topic message reminder :
வணக்கம் நண்பர்களே உறவுகளே,
எனக்கு பல நாட்களாகவே பல சில கேள்விகள் ஆழ்மனதில் எழும்புகின்றன. அதற்கான விடையை தெரிந்து கொள்வதில் அதிகம் கவனம் செலுத்துகிறேன். ஆனால் விடை மட்டும் கிடைப்பதில்லை. உங்களுக்கு ஏதேனும் தெரிந்தால் விடையை சொல்லுங்களேன்.....
இதோ என் கேள்விகள்
1 .நாம் ஏன் இங்கு மனிதர்களாக பிறக்கிறோம்?
2 .ஆன்மாவிற்கு முன் ஜென்மம் கிடையாது என்று படித்திருக்கிறேன் அப்படியானால் காலத்தின் விதி என்ன?
3 . இவ்வளவு பெரிய உலகம் ஏன்?
4 . மனித உடம்பில் எதற்கு இவ்வளவு உறுப்புகள் அவை அனைத்தும் எதற்காக வைக்கப்பட்டுள்ளது (இதற்கு அறிவியல் ரீதியாக பதில் வேண்டாம் ஜென்மத்தின் விளைவு தொடர்பாக வேண்டும்)?
5 . எத்தனையோ காலங்கள் கடந்தாலும் மனித இனமே அழிந்தாலும் அதற்கு பிறகு என்ன நடக்கும்?
6 . எதற்காக எந்த காரணத்திற்காக இந்த உலகம் இயங்குகிறது?
வணக்கம் நண்பர்களே உறவுகளே,
எனக்கு பல நாட்களாகவே பல சில கேள்விகள் ஆழ்மனதில் எழும்புகின்றன. அதற்கான விடையை தெரிந்து கொள்வதில் அதிகம் கவனம் செலுத்துகிறேன். ஆனால் விடை மட்டும் கிடைப்பதில்லை. உங்களுக்கு ஏதேனும் தெரிந்தால் விடையை சொல்லுங்களேன்.....
இதோ என் கேள்விகள்
1 .நாம் ஏன் இங்கு மனிதர்களாக பிறக்கிறோம்?
2 .ஆன்மாவிற்கு முன் ஜென்மம் கிடையாது என்று படித்திருக்கிறேன் அப்படியானால் காலத்தின் விதி என்ன?
3 . இவ்வளவு பெரிய உலகம் ஏன்?
4 . மனித உடம்பில் எதற்கு இவ்வளவு உறுப்புகள் அவை அனைத்தும் எதற்காக வைக்கப்பட்டுள்ளது (இதற்கு அறிவியல் ரீதியாக பதில் வேண்டாம் ஜென்மத்தின் விளைவு தொடர்பாக வேண்டும்)?
5 . எத்தனையோ காலங்கள் கடந்தாலும் மனித இனமே அழிந்தாலும் அதற்கு பிறகு என்ன நடக்கும்?
6 . எதற்காக எந்த காரணத்திற்காக இந்த உலகம் இயங்குகிறது?
Manik- நிர்வாகக் குழு
- பதிவுகள் : 18689
இணைந்தது : 09/06/2009
Re: என்னுடைய கேள்விகள் - மாணிக்
என்னடா மீண்டும் இந்த திரி மேல வந்திருக்கேன்னு பயந்துட்டேன்.
மாணிக்கின் மனசாச்சி உறங்குது போல - உறங்கட்டும் உறங்கட்டும்.
மாணிக்கின் மனசாச்சி உறங்குது போல - உறங்கட்டும் உறங்கட்டும்.
![புன்னகை](https://2img.net/i/fa/i/smiles/icon_smile.gif)
![](https://i.servimg.com/u/f42/15/92/96/93/barrab10.png)
யினியவன்- சிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012
Re: என்னுடைய கேள்விகள் - மாணிக்
யினியவன் wrote:என்னடா மீண்டும் இந்த திரி மேல வந்திருக்கேன்னு பயந்துட்டேன்.
மாணிக்கின் மனசாச்சி உறங்குது போல - உறங்கட்டும் உறங்கட்டும்.![]()
குரு அவரோட மனநிலையை பார்த்தால் கூடிய விரைவில் அவரை இமயமலையில் பார்க்கலாம் என்று நினைக்கிறேன்
Re: என்னுடைய கேள்விகள் - மாணிக்
உம்மை கூடதான் கூடிய விரைவில் கீழ்பாக்கத்தில் பாக்கலாம்இரா.பகவதி wrote:யினியவன் wrote:என்னடா மீண்டும் இந்த திரி மேல வந்திருக்கேன்னு பயந்துட்டேன்.
மாணிக்கின் மனசாச்சி உறங்குது போல - உறங்கட்டும் உறங்கட்டும்.![]()
குரு அவரோட மனநிலையை பார்த்தால் கூடிய விரைவில் அவரை இமயமலையில் பார்க்கலாம் என்று நினைக்கிறேன்
![பைத்தியம்](/users/1813/71/41/02/smiles/865843.gif)
முரளிராஜா- வி.ஐ.பி
- பதிவுகள் : 10488
இணைந்தது : 12/01/2011
Re: என்னுடைய கேள்விகள் - மாணிக்
ஆமாம் எங்க அண்ணன் ஒருத்தர் கொஞ்ச முன்னாடி தான் அவர் கீழ பாக்கத்துல இருக்கிறதா போன் பண்ணினாரு அவரை பாக்க போகணும்
![சோகம்](/users/1813/71/41/02/smiles/440806.gif)
Re: என்னுடைய கேள்விகள் - மாணிக்
நம்ம ஜேனாஇரா.பகவதி wrote:ஆமாம் எங்க அண்ணன் ஒருத்தர் கொஞ்ச முன்னாடி தான் அவர் கீழ பாக்கத்துல இருக்கிறதா போன் பண்ணினாரு அவரை பாக்க போகணும்![]()
அய்யோ பாவம் உம்மை கூட சகவாசம் வச்சுக்க வேண்டாம்னு சொன்னேன் கேட்டாதானே
![சோகம்](/users/1813/71/41/02/smiles/440806.gif)
முரளிராஜா- வி.ஐ.பி
- பதிவுகள் : 10488
இணைந்தது : 12/01/2011
Re: என்னுடைய கேள்விகள் - மாணிக்
ஜேன் இல்ல முரளி - உங்களுக்கு விஷுவல் பேசிக் சொல்லி குடுத்த சுஸ்குமார் தானாமே?
![புன்னகை](https://2img.net/i/fa/i/smiles/icon_smile.gif)
![](https://i.servimg.com/u/f42/15/92/96/93/barrab10.png)
யினியவன்- சிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012
Re: என்னுடைய கேள்விகள் - மாணிக்
இப்படி சொல்லி சொல்லி உதவிக்கு வரவங்களையும் விரட்டி விட்டுடுங்கயினியவன் wrote:ஜேன் இல்ல முரளி - உங்களுக்கு விஷுவல் பேசிக் சொல்லி குடுத்த சுஸ்குமார் தானாமே?![]()
![சிரி](https://2img.net/i/fa/i/smiles/icon_lol.gif)
முரளிராஜா- வி.ஐ.பி
- பதிவுகள் : 10488
இணைந்தது : 12/01/2011
Re: என்னுடைய கேள்விகள் - மாணிக்
குரு அப்பிடினா முரளி அண்ணே சுஸ் குமார் அண்ணா பத்தி சொன்னது உண்மை தானா
![சோகம்](/users/1813/71/41/02/smiles/440806.gif)
Re: என்னுடைய கேள்விகள் - மாணிக்
ஆமா பகவதி - சுஸ்குமாருக்கு நேரம் சரி இல்லை - நம்ம முரளியோட சேர்ந்தா என்ன ஆகுமோ அதான் ஆயிருக்கு.இரா.பகவதி wrote:குரு அப்பிடினா முரளி அண்ணே சுஸ் குமார் அண்ணா பத்தி சொன்னது உண்மை தானா![]()
![புன்னகை](https://2img.net/i/fa/i/smiles/icon_smile.gif)
![](https://i.servimg.com/u/f42/15/92/96/93/barrab10.png)
யினியவன்- சிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012
Page 7 of 8 • 1, 2, 3, 4, 5, 6, 7, 8
![-](https://i.servimg.com/u/f86/18/21/41/30/minus-11.png)
» மாணிக்
» மனதில் தோன்றியவை - மாணிக்
» மாணிக் எனும் மாணவன்
» இனியதோர் உதயம் - மாணிக்
» மாணிக் என்பவன் யார்?
» மனதில் தோன்றியவை - மாணிக்
» மாணிக் எனும் மாணவன்
» இனியதோர் உதயம் - மாணிக்
» மாணிக் என்பவன் யார்?
Page 7 of 8
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|