ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 15:40

» பல்சுவை களஞ்சியம் - செப்டம்பர் 19
by ayyasamy ram Today at 15:39

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 15:35

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Today at 15:33

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 15:23

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 14:52

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -3)
by வேல்முருகன் காசி Today at 14:39

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 14:24

» கருத்துப்படம் 18/09/2024
by mohamed nizamudeen Today at 9:44

» நடிகை சி ஐ டி சகுந்தலா காலமானார்
by ayyasamy ram Today at 8:47

» குப்தேஸ்வர் குகை
by ayyasamy ram Today at 8:45

» உருவ வழிபாடு…
by ayyasamy ram Today at 8:43

» வாரம் ஒரு தேவாரம்
by ayyasamy ram Today at 8:41

» புரட்டாசி மாதமும் …விரதங்களும்
by ayyasamy ram Today at 8:38

» எது சரியான பிரயோகம் ?
by வேல்முருகன் காசி Yesterday at 21:57

» நாவல்கள் வேண்டும்
by kavithasankar Yesterday at 18:29

» ஸ்ரீகலா நாவல்
by Raji@123 Yesterday at 16:50

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -2)
by வேல்முருகன் காசி Yesterday at 14:29

» புதுக்கவிதைகள்…(தொடர் பதிவு)
by ayyasamy ram Tue 17 Sep 2024 - 23:36

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Tue 17 Sep 2024 - 23:20

» புன்னகை பக்கம் - தொடர் பதிவு
by ayyasamy ram Tue 17 Sep 2024 - 22:24

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை
by வேல்முருகன் காசி Tue 17 Sep 2024 - 14:33

» உயிர்ப்பித்து வாழ்வதே வாழ்வு
by ayyasamy ram Tue 17 Sep 2024 - 9:09

» கணவனுக்கு ஒரு தாலாட்டு
by ayyasamy ram Tue 17 Sep 2024 - 9:08

» கண்களால் கைது செய்
by ayyasamy ram Tue 17 Sep 2024 - 9:07

» பொறியாளர் இல்லாமல் பொழுது விடிவதில்லை!
by ayyasamy ram Tue 17 Sep 2024 - 9:05

» மீலாது நபி
by ayyasamy ram Tue 17 Sep 2024 - 9:02

» சோர்வடைந்து விடாதே!
by ayyasamy ram Tue 17 Sep 2024 - 9:00

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Mon 16 Sep 2024 - 16:01

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Mon 16 Sep 2024 - 15:17

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Mon 16 Sep 2024 - 13:04

» நாவல்கள் வேண்டும்
by ஆனந்திபழனியப்பன் Mon 16 Sep 2024 - 1:17

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sun 15 Sep 2024 - 23:31

» ஸ்ரீசக்கரத்தாழ்வார் பின்னால் ஸ்ரீநரசிம்மர் இருப்பது ஏன்?
by ayyasamy ram Sun 15 Sep 2024 - 22:33

» ஆன்மீகத்தில் கடைப்பிடிக்க வேண்டியவை
by ayyasamy ram Sun 15 Sep 2024 - 22:31

» ஆரோக்கியம் - தெரிந்து கொள்வோம்
by ayyasamy ram Sun 15 Sep 2024 - 22:30

» ஆயுர்வேதம்- கொலஸ்ட்ரால் குறைய்ய என்ன வழி?
by ayyasamy ram Sun 15 Sep 2024 - 22:28

» பழைய சோறும் ஊறுகாயும் - மைக்ரோ கதை
by ayyasamy ram Sun 15 Sep 2024 - 22:26

» சத்து நிறைந்த தேங்காய் பால்
by ayyasamy ram Sun 15 Sep 2024 - 22:24

» கண்டு பிடிப்புகளும் கண்டு பிடிப்பாளர்களும்
by ayyasamy ram Sun 15 Sep 2024 - 22:22

» எந்திர லோகத்து சுந்தரியே..! கொரியாவை கலக்கும் முதல் AI பெண் பாடகி Naevis! -
by ayyasamy ram Sun 15 Sep 2024 - 22:19

» திரைக்கதிர் -1
by ayyasamy ram Sun 15 Sep 2024 - 22:16

» திரைக்ககதிர் (2)
by ayyasamy ram Sun 15 Sep 2024 - 22:15

» ஹெச் எம் எம்- திரைப்படம்
by ayyasamy ram Sun 15 Sep 2024 - 22:13

» சர்க்கரை நோயாளிகள் சுகர் ஃப்ரீ பயன்படுத்துவதை தவிர்க்கணும்
by ayyasamy ram Sun 15 Sep 2024 - 22:12

» அக்கறை - நகைச்சுவை!
by ayyasamy ram Sun 15 Sep 2024 - 22:09

» குயிலே…(புதுக்கவிதை)
by ayyasamy ram Sun 15 Sep 2024 - 22:06

» பாவம் அவர்கள்!
by ayyasamy ram Sun 15 Sep 2024 - 22:05

» உறக்கம் கூட மரணம் தான்….
by ayyasamy ram Sun 15 Sep 2024 - 22:04

» நிலா பாட்டுக்கள்
by heezulia Sun 15 Sep 2024 - 17:49

நிகழ்நிலை நிர்வாகிகள்

என்னுடைய கேள்விகள் - மாணிக்

+10
விநாயகாசெந்தில்
கே. பாலா
இரா.பகவதி
ஹர்ஷித்
ஜாஹீதாபானு
மகா பிரபு
அருண்
யினியவன்
முரளிராஜா
Manik
14 posters

Page 6 of 8 Previous  1, 2, 3, 4, 5, 6, 7, 8  Next

Go down

என்னுடைய கேள்விகள் - மாணிக் - Page 6 Empty என்னுடைய கேள்விகள் - மாணிக்

Post by Manik Mon 13 Aug 2012 - 14:28

First topic message reminder :

வணக்கம் நண்பர்களே உறவுகளே,

எனக்கு பல நாட்களாகவே பல சில கேள்விகள் ஆழ்மனதில் எழும்புகின்றன. அதற்கான விடையை தெரிந்து கொள்வதில் அதிகம் கவனம் செலுத்துகிறேன். ஆனால் விடை மட்டும் கிடைப்பதில்லை. உங்களுக்கு ஏதேனும் தெரிந்தால் விடையை சொல்லுங்களேன்.....

இதோ என் கேள்விகள்

1 .நாம் ஏன் இங்கு மனிதர்களாக பிறக்கிறோம்?
2 .ஆன்மாவிற்கு முன் ஜென்மம் கிடையாது என்று படித்திருக்கிறேன் அப்படியானால் காலத்தின் விதி என்ன?
3 . இவ்வளவு பெரிய உலகம் ஏன்?
4 . மனித உடம்பில் எதற்கு இவ்வளவு உறுப்புகள் அவை அனைத்தும் எதற்காக வைக்கப்பட்டுள்ளது (இதற்கு அறிவியல் ரீதியாக பதில் வேண்டாம் ஜென்மத்தின் விளைவு தொடர்பாக வேண்டும்)?
5 . எத்தனையோ காலங்கள் கடந்தாலும் மனித இனமே அழிந்தாலும் அதற்கு பிறகு என்ன நடக்கும்?
6 . எதற்காக எந்த காரணத்திற்காக இந்த உலகம் இயங்குகிறது?

சாதிக்க துடிக்கும் இதயத்தை சோதிக்க நினைக்காதே

www.ennasitharalkal.webs.com

இது என்னோட கவிதை தளம்[url]
Manik
Manik
நிர்வாகக் குழு

பதிவுகள் : 18689
இணைந்தது : 09/06/2009

Back to top Go down

என்னுடைய கேள்விகள் - மாணிக் - Page 6 Empty Re: என்னுடைய கேள்விகள் - மாணிக்

Post by அகிலன் Wed 15 Aug 2012 - 4:39

நீங்கள் கேட்ட கேள்விகள் எல்லாவற்றிற்கும் பதில் கண்டுபிடிக்கின்ற அளவிற்கு மனிதன் புத்திசாலியும் இல்லை, அவனுடைய ஆயுளும் மிகச்சொர்ப்பமே. ஆனாலும் முனிவர்கள் என்று சொல்லப்பட்டவர்கள் ஓரளவு மூன்று காலங்களையும் கணிக்கக்கூடியவர்களாக (கடந்த காலம்,நிகழ காலம், எதிர்காலம்) இருந்திருக்கிறார்கள்.நமக்கு கிடைத்த அவர்களுடைய கருத்துக்களின்படி உலகில் நடப்பவை எல்லாம் ஒரு ஒழுங்கில், அதற்குரிய காரணங்களோடு நடந்து கொண்டிருக்கின்றன, அவற்றை நம்மால் கட்டுப்படுத்த முடியாது.
என்று அறியக்கூடியதாக உள்ளது. மனிதனுடைய அறிவும் ஆற்றலும் கிணற்றிற்குள் இருக்கும் தவளை எப்படி கிணறுதான் உலகம் என்று நினைத்து வாழ்ந்து மடிகிறதோ அதே போன்றதுதான்.அவ்வளவு சிறியது.
நமது கட்டுப்பாட்டில் இந்த உலகம் இல்லை என்று தெரிந்த பின் நம்முடைய சிறிய அறிவுக்கு நாம் செய்யக்கூடியது இயல்பாக வாழ்ந்து , மற்றவர்களையும் வாழவிட்டு, அனுபவிப்பது ஒன்றே.

நேர்மையே பலம்
என்னுடைய கேள்விகள் - மாணிக் - Page 6 5no
அகிலன்
அகிலன்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 1362
இணைந்தது : 01/05/2009

http://aran586.blogspot.com

Back to top Go down

என்னுடைய கேள்விகள் - மாணிக் - Page 6 Empty Re: என்னுடைய கேள்விகள் - மாணிக்

Post by சார்லஸ் mc Wed 15 Aug 2012 - 4:57

நீங்கள் கேட்ட கேள்விகள் அனைத்தும் மிக அருமையானவை.

இப்படி ஒரு மனிதன் ஆராய்ந்தால்தான் உண்மை நிலையை அறியமுடியும்.

இவற்றிற்கு முழுமையான பதில் பரிசுத்த வேதாகமத்தில்தான் உண்டு.

அனுமதித்தால் விடையளிக்க ஆயத்தமாய் இருக்கிறேன்.

என்னுடைய கேள்விகள் - மாணிக் - Page 6 154550என்னுடைய கேள்விகள் - மாணிக் - Page 6 154550என்னுடைய கேள்விகள் - மாணிக் - Page 6 154550உங்கள் அன்பு மாயமற்றதாயிருப்பதாக. தீமையை வெறுத்து, நன்மையை பற்றிக் கொண்டிருங்கள்” என்னுடைய கேள்விகள் - மாணிக் - Page 6 154550என்னுடைய கேள்விகள் - மாணிக் - Page 6 154550என்னுடைய கேள்விகள் - மாணிக் - Page 6 154550
         
 http://nesarin.blogspot.in

அன்புடன்
சார்லஸ்.mc
சார்லஸ் mc
சார்லஸ் mc
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 4346
இணைந்தது : 25/11/2011

Back to top Go down

என்னுடைய கேள்விகள் - மாணிக் - Page 6 Empty Re: என்னுடைய கேள்விகள் - மாணிக்

Post by மகா பிரபு Wed 15 Aug 2012 - 8:17

Manik wrote:என் அம்மாவிற்கு ஏற்பட்ட நோயும் அதனால் அவர்கள் அடைந்த துன்பமும் அதனால் நான் அம்மாவை இழந்ததுமே என்னை இப்படியெல்லாம் கேள்விகள் கேட்க வைத்திருக்கிறது அண்ணா
வாழ்க்கையென்பது இன்ப துன்பங்களை கொண்டது. சில இழப்புகளை தாங்கும் வல்லமையை நாம் வளர்த்து கொள்ள வேண்டும்.

உளவியல் ரீதியாக மறதி என்பது ஒரு அற்புதமான செயல்பாடு ஆகும். இதுபோன்ற துன்பங்களை மறப்பதற்கு மறதி பயன்படுகிறது..
மகா பிரபு
மகா பிரபு
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 9587
இணைந்தது : 16/02/2011

Back to top Go down

என்னுடைய கேள்விகள் - மாணிக் - Page 6 Empty Re: என்னுடைய கேள்விகள் - மாணிக்

Post by Manik Wed 15 Aug 2012 - 13:59

அகிலன் wrote:நீங்கள் கேட்ட கேள்விகள் எல்லாவற்றிற்கும் பதில் கண்டுபிடிக்கின்ற அளவிற்கு மனிதன் புத்திசாலியும் இல்லை, அவனுடைய ஆயுளும் மிகச்சொர்ப்பமே. ஆனாலும் முனிவர்கள் என்று சொல்லப்பட்டவர்கள் ஓரளவு மூன்று காலங்களையும் கணிக்கக்கூடியவர்களாக (கடந்த காலம்,நிகழ காலம், எதிர்காலம்) இருந்திருக்கிறார்கள்.நமக்கு கிடைத்த அவர்களுடைய கருத்துக்களின்படி உலகில் நடப்பவை எல்லாம் ஒரு ஒழுங்கில், அதற்குரிய காரணங்களோடு நடந்து கொண்டிருக்கின்றன, அவற்றை நம்மால் கட்டுப்படுத்த முடியாது.
என்று அறியக்கூடியதாக உள்ளது. மனிதனுடைய அறிவும் ஆற்றலும் கிணற்றிற்குள் இருக்கும் தவளை எப்படி கிணறுதான் உலகம் என்று நினைத்து வாழ்ந்து மடிகிறதோ அதே போன்றதுதான்.அவ்வளவு சிறியது.
நமது கட்டுப்பாட்டில் இந்த உலகம் இல்லை என்று தெரிந்த பின் நம்முடைய சிறிய அறிவுக்கு நாம் செய்யக்கூடியது இயல்பாக வாழ்ந்து , மற்றவர்களையும் வாழவிட்டு, அனுபவிப்பது ஒன்றே.

சூப்பர் அண்ணா ரொம்ப அருமையா சொல்லியிருக்கீங்க....... உங்க பதிலுக்கு மிக்க நன்றி அண்ணா...

சாதிக்க துடிக்கும் இதயத்தை சோதிக்க நினைக்காதே

www.ennasitharalkal.webs.com

இது என்னோட கவிதை தளம்[url]
Manik
Manik
நிர்வாகக் குழு

பதிவுகள் : 18689
இணைந்தது : 09/06/2009

Back to top Go down

என்னுடைய கேள்விகள் - மாணிக் - Page 6 Empty Re: என்னுடைய கேள்விகள் - மாணிக்

Post by Manik Wed 15 Aug 2012 - 14:00

சார்லஸ் mc wrote:நீங்கள் கேட்ட கேள்விகள் அனைத்தும் மிக அருமையானவை.

இப்படி ஒரு மனிதன் ஆராய்ந்தால்தான் உண்மை நிலையை அறியமுடியும்.

இவற்றிற்கு முழுமையான பதில் பரிசுத்த வேதாகமத்தில்தான் உண்டு.

அனுமதித்தால் விடையளிக்க ஆயத்தமாய் இருக்கிறேன்.

அண்ணா விடையளிக்க அனுமதியெல்லாம் எதற்கு அண்ணா அனைவரும் பயன்படும் வகையில் உங்கள் விடையிருந்தால் அதற்கு அனுமதி கேட்கவே தேவையில்லை அண்ணா........... தாராளமாய் பதியுங்கள்

சாதிக்க துடிக்கும் இதயத்தை சோதிக்க நினைக்காதே

www.ennasitharalkal.webs.com

இது என்னோட கவிதை தளம்[url]
Manik
Manik
நிர்வாகக் குழு

பதிவுகள் : 18689
இணைந்தது : 09/06/2009

Back to top Go down

என்னுடைய கேள்விகள் - மாணிக் - Page 6 Empty Re: என்னுடைய கேள்விகள் - மாணிக்

Post by Manik Wed 15 Aug 2012 - 14:01

மகா பிரபு wrote:
Manik wrote:என் அம்மாவிற்கு ஏற்பட்ட நோயும் அதனால் அவர்கள் அடைந்த துன்பமும் அதனால் நான் அம்மாவை இழந்ததுமே என்னை இப்படியெல்லாம் கேள்விகள் கேட்க வைத்திருக்கிறது அண்ணா
வாழ்க்கையென்பது இன்ப துன்பங்களை கொண்டது. சில இழப்புகளை தாங்கும் வல்லமையை நாம் வளர்த்து கொள்ள வேண்டும்.

உளவியல் ரீதியாக மறதி என்பது ஒரு அற்புதமான செயல்பாடு ஆகும். இதுபோன்ற துன்பங்களை மறப்பதற்கு மறதி பயன்படுகிறது..

நீ சொல்வது சரிதான் நண்பா......... நாம் செய்த உதவியை மறப்பதற்காகத்தான் மறதி இருக்கிறது என்று நினைத்தேன் ஆனால் மனதில் உள்ள வலியை மறக்கவும் இது பயன்படும்......... ஆனால் மறக்க முடியாமல் இருக்கும் போது என்ன செய்வது நண்பா...... சோகம்

சாதிக்க துடிக்கும் இதயத்தை சோதிக்க நினைக்காதே

www.ennasitharalkal.webs.com

இது என்னோட கவிதை தளம்[url]
Manik
Manik
நிர்வாகக் குழு

பதிவுகள் : 18689
இணைந்தது : 09/06/2009

Back to top Go down

என்னுடைய கேள்விகள் - மாணிக் - Page 6 Empty Re: என்னுடைய கேள்விகள் - மாணிக்

Post by மகா பிரபு Thu 16 Aug 2012 - 14:49

நண்பா மறக்க நினைக்கும் போது,

தனிமையை நாட்ட வேண்டாம். எப்பொழுதும் வேலை அல்லது நண்பர்களுடன் இருக்க முயற்சிக்கவும்.

சோகமான படங்களை பார்க்க தவிர்த்தல்.

விளையாட்டுகளில் கவனம் செலுத்துதல்,

போன்றவைகளை செய்தால் சோகத்தை மறக்க முடியும்..
மகா பிரபு
மகா பிரபு
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 9587
இணைந்தது : 16/02/2011

Back to top Go down

என்னுடைய கேள்விகள் - மாணிக் - Page 6 Empty Re: என்னுடைய கேள்விகள் - மாணிக்

Post by Guest Thu 16 Aug 2012 - 14:50

மகா பிரபு wrote:நண்பா மறக்க நினைக்கும் போது,

தனிமையை நாட்ட வேண்டாம். எப்பொழுதும் வேலை அல்லது நண்பர்களுடன் இருக்க முயற்சிக்கவும்.

சோகமான படங்களை பார்க்க தவிர்த்தல்.

விளையாட்டுகளில் கவனம் செலுத்துதல்,

போன்றவைகளை செய்தால் சோகத்தை மறக்க முடியும்..

சூப்பருங்க
avatar
Guest
Guest

Back to top Go down

என்னுடைய கேள்விகள் - மாணிக் - Page 6 Empty Re: என்னுடைய கேள்விகள் - மாணிக்

Post by Manik Thu 23 Aug 2012 - 17:42

மகா பிரபு wrote:நண்பா மறக்க நினைக்கும் போது,

தனிமையை நாட்ட வேண்டாம். எப்பொழுதும் வேலை அல்லது நண்பர்களுடன் இருக்க முயற்சிக்கவும்.

சோகமான படங்களை பார்க்க தவிர்த்தல்.

விளையாட்டுகளில் கவனம் செலுத்துதல்,

போன்றவைகளை செய்தால் சோகத்தை மறக்க முடியும்..

சரி நண்பா முயற்சிக்கிறேன்......

சாதிக்க துடிக்கும் இதயத்தை சோதிக்க நினைக்காதே

www.ennasitharalkal.webs.com

இது என்னோட கவிதை தளம்[url]
Manik
Manik
நிர்வாகக் குழு

பதிவுகள் : 18689
இணைந்தது : 09/06/2009

Back to top Go down

என்னுடைய கேள்விகள் - மாணிக் - Page 6 Empty Re: என்னுடைய கேள்விகள் - மாணிக்

Post by மகா பிரபு Thu 23 Aug 2012 - 20:03

நன்றி நண்பா.

உலகம் பெரிது. அதில் மகிழ்ச்சியாக இருக்க நிறைய இருக்கிறது.. வாழ்வோம் மகிழ்வோடு..
மகா பிரபு
மகா பிரபு
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 9587
இணைந்தது : 16/02/2011

Back to top Go down

என்னுடைய கேள்விகள் - மாணிக் - Page 6 Empty Re: என்னுடைய கேள்விகள் - மாணிக்

Post by Sponsored content

Sponsored content

Back to top Go down

Page 6 of 8 Previous  1, 2, 3, 4, 5, 6, 7, 8  Next

Back to top

- Similar topics

Permissions in this forum:
You cannot reply to topics in this forum