ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 15:40

» பல்சுவை களஞ்சியம் - செப்டம்பர் 19
by ayyasamy ram Today at 15:39

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 15:35

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Today at 15:33

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 15:23

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 14:52

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -3)
by வேல்முருகன் காசி Today at 14:39

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 14:24

» கருத்துப்படம் 18/09/2024
by mohamed nizamudeen Today at 9:44

» நடிகை சி ஐ டி சகுந்தலா காலமானார்
by ayyasamy ram Today at 8:47

» குப்தேஸ்வர் குகை
by ayyasamy ram Today at 8:45

» உருவ வழிபாடு…
by ayyasamy ram Today at 8:43

» வாரம் ஒரு தேவாரம்
by ayyasamy ram Today at 8:41

» புரட்டாசி மாதமும் …விரதங்களும்
by ayyasamy ram Today at 8:38

» எது சரியான பிரயோகம் ?
by வேல்முருகன் காசி Yesterday at 21:57

» நாவல்கள் வேண்டும்
by kavithasankar Yesterday at 18:29

» ஸ்ரீகலா நாவல்
by Raji@123 Yesterday at 16:50

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -2)
by வேல்முருகன் காசி Yesterday at 14:29

» புதுக்கவிதைகள்…(தொடர் பதிவு)
by ayyasamy ram Tue 17 Sep 2024 - 23:36

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Tue 17 Sep 2024 - 23:20

» புன்னகை பக்கம் - தொடர் பதிவு
by ayyasamy ram Tue 17 Sep 2024 - 22:24

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை
by வேல்முருகன் காசி Tue 17 Sep 2024 - 14:33

» உயிர்ப்பித்து வாழ்வதே வாழ்வு
by ayyasamy ram Tue 17 Sep 2024 - 9:09

» கணவனுக்கு ஒரு தாலாட்டு
by ayyasamy ram Tue 17 Sep 2024 - 9:08

» கண்களால் கைது செய்
by ayyasamy ram Tue 17 Sep 2024 - 9:07

» பொறியாளர் இல்லாமல் பொழுது விடிவதில்லை!
by ayyasamy ram Tue 17 Sep 2024 - 9:05

» மீலாது நபி
by ayyasamy ram Tue 17 Sep 2024 - 9:02

» சோர்வடைந்து விடாதே!
by ayyasamy ram Tue 17 Sep 2024 - 9:00

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Mon 16 Sep 2024 - 16:01

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Mon 16 Sep 2024 - 15:17

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Mon 16 Sep 2024 - 13:04

» நாவல்கள் வேண்டும்
by ஆனந்திபழனியப்பன் Mon 16 Sep 2024 - 1:17

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sun 15 Sep 2024 - 23:31

» ஸ்ரீசக்கரத்தாழ்வார் பின்னால் ஸ்ரீநரசிம்மர் இருப்பது ஏன்?
by ayyasamy ram Sun 15 Sep 2024 - 22:33

» ஆன்மீகத்தில் கடைப்பிடிக்க வேண்டியவை
by ayyasamy ram Sun 15 Sep 2024 - 22:31

» ஆரோக்கியம் - தெரிந்து கொள்வோம்
by ayyasamy ram Sun 15 Sep 2024 - 22:30

» ஆயுர்வேதம்- கொலஸ்ட்ரால் குறைய்ய என்ன வழி?
by ayyasamy ram Sun 15 Sep 2024 - 22:28

» பழைய சோறும் ஊறுகாயும் - மைக்ரோ கதை
by ayyasamy ram Sun 15 Sep 2024 - 22:26

» சத்து நிறைந்த தேங்காய் பால்
by ayyasamy ram Sun 15 Sep 2024 - 22:24

» கண்டு பிடிப்புகளும் கண்டு பிடிப்பாளர்களும்
by ayyasamy ram Sun 15 Sep 2024 - 22:22

» எந்திர லோகத்து சுந்தரியே..! கொரியாவை கலக்கும் முதல் AI பெண் பாடகி Naevis! -
by ayyasamy ram Sun 15 Sep 2024 - 22:19

» திரைக்கதிர் -1
by ayyasamy ram Sun 15 Sep 2024 - 22:16

» திரைக்ககதிர் (2)
by ayyasamy ram Sun 15 Sep 2024 - 22:15

» ஹெச் எம் எம்- திரைப்படம்
by ayyasamy ram Sun 15 Sep 2024 - 22:13

» சர்க்கரை நோயாளிகள் சுகர் ஃப்ரீ பயன்படுத்துவதை தவிர்க்கணும்
by ayyasamy ram Sun 15 Sep 2024 - 22:12

» அக்கறை - நகைச்சுவை!
by ayyasamy ram Sun 15 Sep 2024 - 22:09

» குயிலே…(புதுக்கவிதை)
by ayyasamy ram Sun 15 Sep 2024 - 22:06

» பாவம் அவர்கள்!
by ayyasamy ram Sun 15 Sep 2024 - 22:05

» உறக்கம் கூட மரணம் தான்….
by ayyasamy ram Sun 15 Sep 2024 - 22:04

» நிலா பாட்டுக்கள்
by heezulia Sun 15 Sep 2024 - 17:49

நிகழ்நிலை நிர்வாகிகள்

என்னுடைய கேள்விகள் - மாணிக்

+10
விநாயகாசெந்தில்
கே. பாலா
இரா.பகவதி
ஹர்ஷித்
ஜாஹீதாபானு
மகா பிரபு
அருண்
யினியவன்
முரளிராஜா
Manik
14 posters

Page 5 of 8 Previous  1, 2, 3, 4, 5, 6, 7, 8  Next

Go down

என்னுடைய கேள்விகள் - மாணிக் - Page 5 Empty என்னுடைய கேள்விகள் - மாணிக்

Post by Manik Mon 13 Aug 2012 - 14:28

First topic message reminder :

வணக்கம் நண்பர்களே உறவுகளே,

எனக்கு பல நாட்களாகவே பல சில கேள்விகள் ஆழ்மனதில் எழும்புகின்றன. அதற்கான விடையை தெரிந்து கொள்வதில் அதிகம் கவனம் செலுத்துகிறேன். ஆனால் விடை மட்டும் கிடைப்பதில்லை. உங்களுக்கு ஏதேனும் தெரிந்தால் விடையை சொல்லுங்களேன்.....

இதோ என் கேள்விகள்

1 .நாம் ஏன் இங்கு மனிதர்களாக பிறக்கிறோம்?
2 .ஆன்மாவிற்கு முன் ஜென்மம் கிடையாது என்று படித்திருக்கிறேன் அப்படியானால் காலத்தின் விதி என்ன?
3 . இவ்வளவு பெரிய உலகம் ஏன்?
4 . மனித உடம்பில் எதற்கு இவ்வளவு உறுப்புகள் அவை அனைத்தும் எதற்காக வைக்கப்பட்டுள்ளது (இதற்கு அறிவியல் ரீதியாக பதில் வேண்டாம் ஜென்மத்தின் விளைவு தொடர்பாக வேண்டும்)?
5 . எத்தனையோ காலங்கள் கடந்தாலும் மனித இனமே அழிந்தாலும் அதற்கு பிறகு என்ன நடக்கும்?
6 . எதற்காக எந்த காரணத்திற்காக இந்த உலகம் இயங்குகிறது?

சாதிக்க துடிக்கும் இதயத்தை சோதிக்க நினைக்காதே

www.ennasitharalkal.webs.com

இது என்னோட கவிதை தளம்[url]
Manik
Manik
நிர்வாகக் குழு

பதிவுகள் : 18689
இணைந்தது : 09/06/2009

Back to top Go down

என்னுடைய கேள்விகள் - மாணிக் - Page 5 Empty Re: என்னுடைய கேள்விகள் - மாணிக்

Post by Guest Mon 13 Aug 2012 - 20:02

Manik wrote:நன்றி நண்பா கண்டிப்பா என்னிடம் உள்ள திறமையை வெளிக் கொண்டு வருவேன்...... எப்பவுமே பாசிடிவா தான் யோசிப்பேன் நண்பா....

ஆனால் சில சமயத்தில் இப்படி ஆகி விடுகிறது

சோகம்
avatar
Guest
Guest

Back to top Go down

என்னுடைய கேள்விகள் - மாணிக் - Page 5 Empty Re: என்னுடைய கேள்விகள் - மாணிக்

Post by விநாயகாசெந்தில் Mon 13 Aug 2012 - 20:13

கே. பாலா wrote:மாணிக் நம் முன்பு ஒரு தட்டு நிறைய இனிப்பு இருக்கிறது,,,,,,
என்ன செய்யலாம்?
இந்த இனிப்பு எப்படி செய்யப்பட்டது?
இந்த இனிப்பை ஏன் வேறுமாதிரி செய்யக்கூடாது?
எதற்கு இனிப்பு சாப்பிடவேண்டும்?
தட்டு எதனால் ஆக்கப்பட்டது ?
இப்படியெல்லாம் நீண்ட நேரம் ஆராயலாம்
அல்லது
இனிப்பை ரசித்து ருசித்து சாப்பிடலாம்
அப்படித்தான் மாணிக்!
வாழ்க்கை என்ற இனிப்பை ரசித்து அனுபவிப்பதே சிறந்தது!
வாழ்க்கை என்னவாக வேண்டுமானாலும் இருந்துவிட்டுபோகட்டுமே!
நாம் என்னவாக இருந்தேம் என்பது முக்கியமில்லை!
என்னவாக ஆகப்போகிறோம் என்பதும் அவசியமில்லை!
இந்த வாழ்வு ,உறவு நட்பு, அன்பு அனைத்தும் நிஜம்!
யாருக்கும் துன்பமளிக்காமலும்....பிறர் துன்பம் போக்க உதவியும்
வாழ்வதே இனிமை!

ஆமோதித்தல் ஆமோதித்தல் ஆமோதித்தல் ஆமோதித்தல் ஆமோதித்தல்

செந்தில்குமார்
விநாயகாசெந்தில்
விநாயகாசெந்தில்
தளபதி

தளபதி

பதிவுகள் : 1185
இணைந்தது : 09/05/2012

Back to top Go down

என்னுடைய கேள்விகள் - மாணிக் - Page 5 Empty Re: என்னுடைய கேள்விகள் - மாணிக்

Post by மகா பிரபு Mon 13 Aug 2012 - 22:21

கே. பாலா wrote:மாணிக் நம் முன்பு ஒரு தட்டு நிறைய இனிப்பு இருக்கிறது,,,,,,
என்ன செய்யலாம்?
இந்த இனிப்பு எப்படி செய்யப்பட்டது?
இந்த இனிப்பை ஏன் வேறுமாதிரி செய்யக்கூடாது?
எதற்கு இனிப்பு சாப்பிடவேண்டும்?
தட்டு எதனால் ஆக்கப்பட்டது ?
இப்படியெல்லாம் நீண்ட நேரம் ஆராயலாம்
அல்லது
இனிப்பை ரசித்து ருசித்து சாப்பிடலாம்
அப்படித்தான் மாணிக்!
வாழ்க்கை என்ற இனிப்பை ரசித்து அனுபவிப்பதே சிறந்தது!
வாழ்க்கை என்னவாக வேண்டுமானாலும் இருந்துவிட்டுபோகட்டுமே!
நாம் என்னவாக இருந்தேம் என்பது முக்கியமில்லை!
என்னவாக ஆகப்போகிறோம் என்பதும் அவசியமில்லை!
இந்த வாழ்வு ,உறவு நட்பு, அன்பு அனைத்தும் நிஜம்!
யாருக்கும் துன்பமளிக்காமலும்....பிறர் துன்பம் போக்க உதவியும்
வாழ்வதே இனிமை!
மிகவும் அருமையான பதில் சார்.. சூப்பருங்க
மகா பிரபு
மகா பிரபு
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 9587
இணைந்தது : 16/02/2011

Back to top Go down

என்னுடைய கேள்விகள் - மாணிக் - Page 5 Empty Re: என்னுடைய கேள்விகள் - மாணிக்

Post by அகிலன் Mon 13 Aug 2012 - 23:45

Manik wrote:
ஆனால் நான் ஏன் இதெல்லாம் கேட்கிறேன் என்றால் அதற்கும் ஒரு காரணம் உண்டு அடுத்த கேள்வியில் சொல்கிறேன்..........
இந்த கேள்விகள் உங்கள் மனதில் எப்படி உருவாகியது? அதை தூண்டிய காரணி என்ன?
இதற்கான பதிலை தந்தால் , உங்கள் கேள்விகளுக்கு பதில் சொல்வது இலகுவாக இருக்கும்.

நேர்மையே பலம்
என்னுடைய கேள்விகள் - மாணிக் - Page 5 5no
அகிலன்
அகிலன்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 1362
இணைந்தது : 01/05/2009

http://aran586.blogspot.com

Back to top Go down

என்னுடைய கேள்விகள் - மாணிக் - Page 5 Empty Re: என்னுடைய கேள்விகள் - மாணிக்

Post by krishnaamma Tue 14 Aug 2012 - 0:21

ஜேன் செல்வகுமார் wrote:
இரா.பகவதி wrote:மணி அண்ணே இப்படி எல்லாம் யோசிக்காம காலாகாலத்துல ஒரு கால்கட்டை போட்டுக்கோ கண்ணடி , இல்லாட்டி இதுக்கு விடை தேட காசி ராமேஸ்வரம் போக வேண்டியது தான் சோகம் ,

குரு பதில் அருமை சூப்பருங்க ,இந்த உலகத்தோட ஆரம்பம் இறுதி எங்க இருக்கு இதுக்கு கொஞ்சம் யோசிச்சி சொல்லுங்களேன் சிரி
நீயும் மணி ஸ்கூல்ல சேர்ந்துட்டியா?

இல்ல இல்ல குருவை மாத்திட்டாரு ஜாலி ஜாலி ஜாலி

http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை

Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Back to top Go down

என்னுடைய கேள்விகள் - மாணிக் - Page 5 Empty Re: என்னுடைய கேள்விகள் - மாணிக்

Post by krishnaamma Tue 14 Aug 2012 - 0:25

கே. பாலா wrote:மாணிக் நம் முன்பு ஒரு தட்டு நிறைய இனிப்பு இருக்கிறது,,,,,,
என்ன செய்யலாம்?
இந்த இனிப்பு எப்படி செய்யப்பட்டது?
இந்த இனிப்பை ஏன் வேறுமாதிரி செய்யக்கூடாது?
எதற்கு இனிப்பு சாப்பிடவேண்டும்?
தட்டு எதனால் ஆக்கப்பட்டது ?
இப்படியெல்லாம் நீண்ட நேரம் ஆராயலாம்
அல்லது
இனிப்பை ரசித்து ருசித்து சாப்பிடலாம்
அப்படித்தான் மாணிக்!
வாழ்க்கை என்ற இனிப்பை ரசித்து அனுபவிப்பதே சிறந்தது!
வாழ்க்கை என்னவாக வேண்டுமானாலும் இருந்துவிட்டுபோகட்டுமே!
நாம் என்னவாக இருந்தேம் என்பது முக்கியமில்லை!
என்னவாக ஆகப்போகிறோம் என்பதும் அவசியமில்லை!
இந்த வாழ்வு ,உறவு நட்பு, அன்பு அனைத்தும் நிஜம்!
யாருக்கும் துன்பமளிக்காமலும்....பிறர் துன்பம் போக்க உதவியும்
வாழ்வதே இனிமை!

மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி சூப்பர் பாலா புன்னகை

http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை

Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Back to top Go down

என்னுடைய கேள்விகள் - மாணிக் - Page 5 Empty Re: என்னுடைய கேள்விகள் - மாணிக்

Post by krishnaamma Tue 14 Aug 2012 - 0:26

யினியவன் wrote:நாம் ஏன் இங்கு மனிதர்களாக பிறக்கிறோம்?

நம்ம அப்பா அம்மா மனிதர்கள் அதனால் தான். மிருகமா இருந்திருந்தா நாம் மிருகமா பிறந்திருப்போம் - இதுபோல சிந்திக்க மாட்டோம்.

ஆன்மாவிற்கு முன் ஜென்மம் கிடையாது என்று படித்திருக்கிறேன் அப்படியானால் காலத்தின் விதி என்ன?

இந்த ஜென்மம் ஒன்றுதான். முன்பும் இல்லை பின்பும் இல்லை. அனாவசிய கவலைகள் மறந்து அன்றாட கடமைகளை திறம்பட செய்யுங்கள்.

இவ்வளவு பெரிய உலகம் ஏன்?

ஒரு நிமிஷத்தில் எத்தனை குழந்தைகளும், மற்ற உயிரினங்களும் பிறக்கின்றன? அப்ப பெரிசாத் தானே இருக்கணும்? நாம இங்க பிறந்தோம் - இப்படித்தான் உலகம் இருக்கு. அவ்ளோதான்.

மனித உடம்பில் எதற்கு இவ்வளவு உறுப்புகள் அவை அனைத்தும் எதற்காக வைக்கப்பட்டுள்ளது (இதற்கு அறிவியல் ரீதியாக பதில் வேண்டாம் ஜென்மத்தின் விளைவு தொடர்பாக வேண்டும்)?

முன் ஜென்மம் அடுத்த ஜென்மத்தில் நம்பிக்கை இல்லாததால் - இதுக்கு என்னிடம் பதில் இல்லை. அறிவியல் ரீதியா உங்களுக்கே தெரியும்.

எத்தனையோ காலங்கள் கடந்தாலும் மனித இனமே அழிந்தாலும் அதற்கு பிறகு என்ன நடக்கும்?

வேண்டாத சிந்தனை - நம் கதை இதோடு முடிந்தது - விஞ்ஞான வளர்ச்சியில் உலகம் அழிந்தால் எஞ்சிய உயிர்களை வைத்து மீண்டும் புதிய உலகம் உருவாகும்.

எதற்காக எந்த காரணத்திற்காக இந்த உலகம் இயங்குகிறது?

மனிதனாக நாம் பிறந்ததால் சிந்திக்கிறோம் - மற்ற உயிரினங்கள் சிந்திக்கலாம், சிந்திக்காமலும் இருக்கலாம் - நாமறியோம். நாம் உருவானது போலவே இந்த உலகமும் உருவாகி இயங்குகிறது. தெய்வ நம்பிக்கை இருப்பவர் இது தெய்வத்தின் சிருஷ்டி என நம்புகிறார்கள். அறிவியல் ஆராய்ச்சியாளர்கள் விடை தேடிக் கொண்டே இருக்கிறார்கள்.

எனைப் போன்றவர் ஒவ்வொரு நாளையும் சந்தோஷமாக, அடுத்தவரையும் சந்தோஷப்படுத்தி கூடியவரை பிரச்சினைகள் இன்றி வாழ முற்படுகிறோம்.

இதை விதண்டாவாத பதிலாக கருத வேண்டாம் மாணிக். நாமறியாத எத்துணையோ விஷயங்கள் இருக்கு - அதை தெய்வத்தின் மீதோ அல்லது இருக்கு இல்லை என்ற விவாதத்துக்கோ நான் செல்வதில்லை.

என்னுடைய நாள் வரும் வரை நான் மகிழ்வோடு வாழ்ந்திருப்பேன்.

இனியவன் , விடு ஜுட்... என்று சொல்லிவிட்டு இவ்வளவு அருமையாக பதில் சொல்லி இருக்கீங்க ? ரொம்ப நல்லா இருக்கு உங்க பதில்கள் புன்னகை சூப்பருங்க சூப்பருங்க சூப்பருங்க

http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை

Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Back to top Go down

என்னுடைய கேள்விகள் - மாணிக் - Page 5 Empty Re: என்னுடைய கேள்விகள் - மாணிக்

Post by அசுரன் Tue 14 Aug 2012 - 0:29

இனியவனின் பதில்கள் அருமை.... வாழும்வரை போராடு வழி உண்டு என்றே பாடு'ன்னு ஒரு பாட்டு உண்டு.
அசுரன்
அசுரன்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 11637
இணைந்தது : 20/03/2011

Back to top Go down

என்னுடைய கேள்விகள் - மாணிக் - Page 5 Empty Re: என்னுடைய கேள்விகள் - மாணிக்

Post by Manik Tue 14 Aug 2012 - 13:39

அகிலன் wrote:
Manik wrote:
ஆனால் நான் ஏன் இதெல்லாம் கேட்கிறேன் என்றால் அதற்கும் ஒரு காரணம் உண்டு அடுத்த கேள்வியில் சொல்கிறேன்..........
இந்த கேள்விகள் உங்கள் மனதில் எப்படி உருவாகியது? அதை தூண்டிய காரணி என்ன?
இதற்கான பதிலை தந்தால் , உங்கள் கேள்விகளுக்கு பதில் சொல்வது இலகுவாக இருக்கும்.

என் அம்மாவிற்கு ஏற்பட்ட நோயும் அதனால் அவர்கள் அடைந்த துன்பமும் அதனால் நான் அம்மாவை இழந்ததுமே என்னை இப்படியெல்லாம் கேள்விகள் கேட்க வைத்திருக்கிறது அண்ணா

சாதிக்க துடிக்கும் இதயத்தை சோதிக்க நினைக்காதே

www.ennasitharalkal.webs.com

இது என்னோட கவிதை தளம்[url]
Manik
Manik
நிர்வாகக் குழு

பதிவுகள் : 18689
இணைந்தது : 09/06/2009

Back to top Go down

என்னுடைய கேள்விகள் - மாணிக் - Page 5 Empty Re: என்னுடைய கேள்விகள் - மாணிக்

Post by Manik Tue 14 Aug 2012 - 13:40

புரட்சி wrote:
Manik wrote:நன்றி நண்பா கண்டிப்பா என்னிடம் உள்ள திறமையை வெளிக் கொண்டு வருவேன்...... எப்பவுமே பாசிடிவா தான் யோசிப்பேன் நண்பா....

ஆனால் சில சமயத்தில் இப்படி ஆகி விடுகிறது

சோகம்

நண்பா நீ காரணம் கேட்டாயே அதை சொல்லிவிட்டேன் பார்த்துக்கொள் நண்பா

சாதிக்க துடிக்கும் இதயத்தை சோதிக்க நினைக்காதே

www.ennasitharalkal.webs.com

இது என்னோட கவிதை தளம்[url]
Manik
Manik
நிர்வாகக் குழு

பதிவுகள் : 18689
இணைந்தது : 09/06/2009

Back to top Go down

என்னுடைய கேள்விகள் - மாணிக் - Page 5 Empty Re: என்னுடைய கேள்விகள் - மாணிக்

Post by Sponsored content

Sponsored content

Back to top Go down

Page 5 of 8 Previous  1, 2, 3, 4, 5, 6, 7, 8  Next

Back to top

- Similar topics

Permissions in this forum:
You cannot reply to topics in this forum