ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» பல்சுவை களஞ்சியம் - செப்டம்பர் 19
by ayyasamy ram Today at 15:48

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 15:40

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 15:35

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Today at 15:33

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 15:23

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 14:52

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -3)
by வேல்முருகன் காசி Today at 14:39

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 14:24

» கருத்துப்படம் 18/09/2024
by mohamed nizamudeen Today at 9:44

» நடிகை சி ஐ டி சகுந்தலா காலமானார்
by ayyasamy ram Today at 8:47

» குப்தேஸ்வர் குகை
by ayyasamy ram Today at 8:45

» உருவ வழிபாடு…
by ayyasamy ram Today at 8:43

» வாரம் ஒரு தேவாரம்
by ayyasamy ram Today at 8:41

» புரட்டாசி மாதமும் …விரதங்களும்
by ayyasamy ram Today at 8:38

» எது சரியான பிரயோகம் ?
by வேல்முருகன் காசி Yesterday at 21:57

» நாவல்கள் வேண்டும்
by kavithasankar Yesterday at 18:29

» ஸ்ரீகலா நாவல்
by Raji@123 Yesterday at 16:50

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -2)
by வேல்முருகன் காசி Yesterday at 14:29

» புதுக்கவிதைகள்…(தொடர் பதிவு)
by ayyasamy ram Tue 17 Sep 2024 - 23:36

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Tue 17 Sep 2024 - 23:20

» புன்னகை பக்கம் - தொடர் பதிவு
by ayyasamy ram Tue 17 Sep 2024 - 22:24

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை
by வேல்முருகன் காசி Tue 17 Sep 2024 - 14:33

» உயிர்ப்பித்து வாழ்வதே வாழ்வு
by ayyasamy ram Tue 17 Sep 2024 - 9:09

» கணவனுக்கு ஒரு தாலாட்டு
by ayyasamy ram Tue 17 Sep 2024 - 9:08

» கண்களால் கைது செய்
by ayyasamy ram Tue 17 Sep 2024 - 9:07

» பொறியாளர் இல்லாமல் பொழுது விடிவதில்லை!
by ayyasamy ram Tue 17 Sep 2024 - 9:05

» மீலாது நபி
by ayyasamy ram Tue 17 Sep 2024 - 9:02

» சோர்வடைந்து விடாதே!
by ayyasamy ram Tue 17 Sep 2024 - 9:00

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Mon 16 Sep 2024 - 16:01

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Mon 16 Sep 2024 - 15:17

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Mon 16 Sep 2024 - 13:04

» நாவல்கள் வேண்டும்
by ஆனந்திபழனியப்பன் Mon 16 Sep 2024 - 1:17

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sun 15 Sep 2024 - 23:31

» ஸ்ரீசக்கரத்தாழ்வார் பின்னால் ஸ்ரீநரசிம்மர் இருப்பது ஏன்?
by ayyasamy ram Sun 15 Sep 2024 - 22:33

» ஆன்மீகத்தில் கடைப்பிடிக்க வேண்டியவை
by ayyasamy ram Sun 15 Sep 2024 - 22:31

» ஆரோக்கியம் - தெரிந்து கொள்வோம்
by ayyasamy ram Sun 15 Sep 2024 - 22:30

» ஆயுர்வேதம்- கொலஸ்ட்ரால் குறைய்ய என்ன வழி?
by ayyasamy ram Sun 15 Sep 2024 - 22:28

» பழைய சோறும் ஊறுகாயும் - மைக்ரோ கதை
by ayyasamy ram Sun 15 Sep 2024 - 22:26

» சத்து நிறைந்த தேங்காய் பால்
by ayyasamy ram Sun 15 Sep 2024 - 22:24

» கண்டு பிடிப்புகளும் கண்டு பிடிப்பாளர்களும்
by ayyasamy ram Sun 15 Sep 2024 - 22:22

» எந்திர லோகத்து சுந்தரியே..! கொரியாவை கலக்கும் முதல் AI பெண் பாடகி Naevis! -
by ayyasamy ram Sun 15 Sep 2024 - 22:19

» திரைக்கதிர் -1
by ayyasamy ram Sun 15 Sep 2024 - 22:16

» திரைக்ககதிர் (2)
by ayyasamy ram Sun 15 Sep 2024 - 22:15

» ஹெச் எம் எம்- திரைப்படம்
by ayyasamy ram Sun 15 Sep 2024 - 22:13

» சர்க்கரை நோயாளிகள் சுகர் ஃப்ரீ பயன்படுத்துவதை தவிர்க்கணும்
by ayyasamy ram Sun 15 Sep 2024 - 22:12

» அக்கறை - நகைச்சுவை!
by ayyasamy ram Sun 15 Sep 2024 - 22:09

» குயிலே…(புதுக்கவிதை)
by ayyasamy ram Sun 15 Sep 2024 - 22:06

» பாவம் அவர்கள்!
by ayyasamy ram Sun 15 Sep 2024 - 22:05

» உறக்கம் கூட மரணம் தான்….
by ayyasamy ram Sun 15 Sep 2024 - 22:04

» நிலா பாட்டுக்கள்
by heezulia Sun 15 Sep 2024 - 17:49

நிகழ்நிலை நிர்வாகிகள்

என்னுடைய கேள்விகள் - மாணிக்

+10
விநாயகாசெந்தில்
கே. பாலா
இரா.பகவதி
ஹர்ஷித்
ஜாஹீதாபானு
மகா பிரபு
அருண்
யினியவன்
முரளிராஜா
Manik
14 posters

Page 3 of 8 Previous  1, 2, 3, 4, 5, 6, 7, 8  Next

Go down

என்னுடைய கேள்விகள் - மாணிக் - Page 3 Empty என்னுடைய கேள்விகள் - மாணிக்

Post by Manik Mon 13 Aug 2012 - 14:28

First topic message reminder :

வணக்கம் நண்பர்களே உறவுகளே,

எனக்கு பல நாட்களாகவே பல சில கேள்விகள் ஆழ்மனதில் எழும்புகின்றன. அதற்கான விடையை தெரிந்து கொள்வதில் அதிகம் கவனம் செலுத்துகிறேன். ஆனால் விடை மட்டும் கிடைப்பதில்லை. உங்களுக்கு ஏதேனும் தெரிந்தால் விடையை சொல்லுங்களேன்.....

இதோ என் கேள்விகள்

1 .நாம் ஏன் இங்கு மனிதர்களாக பிறக்கிறோம்?
2 .ஆன்மாவிற்கு முன் ஜென்மம் கிடையாது என்று படித்திருக்கிறேன் அப்படியானால் காலத்தின் விதி என்ன?
3 . இவ்வளவு பெரிய உலகம் ஏன்?
4 . மனித உடம்பில் எதற்கு இவ்வளவு உறுப்புகள் அவை அனைத்தும் எதற்காக வைக்கப்பட்டுள்ளது (இதற்கு அறிவியல் ரீதியாக பதில் வேண்டாம் ஜென்மத்தின் விளைவு தொடர்பாக வேண்டும்)?
5 . எத்தனையோ காலங்கள் கடந்தாலும் மனித இனமே அழிந்தாலும் அதற்கு பிறகு என்ன நடக்கும்?
6 . எதற்காக எந்த காரணத்திற்காக இந்த உலகம் இயங்குகிறது?

சாதிக்க துடிக்கும் இதயத்தை சோதிக்க நினைக்காதே

www.ennasitharalkal.webs.com

இது என்னோட கவிதை தளம்[url]
Manik
Manik
நிர்வாகக் குழு

பதிவுகள் : 18689
இணைந்தது : 09/06/2009

Back to top Go down

என்னுடைய கேள்விகள் - மாணிக் - Page 3 Empty Re: என்னுடைய கேள்விகள் - மாணிக்

Post by ஹர்ஷித் Mon 13 Aug 2012 - 16:26

நல்ல பதில் இனியன் அண்ணா,உயர் திரு.மணிக்கு,நண்பா இதுக்கெல்லாம் பதில் தெரிஞ்சா நாம மனிதர்கள் இல்லை கடவுள்.
ஹர்ஷித்
ஹர்ஷித்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 8103
இணைந்தது : 13/10/2011

http://www.etamilnetwork.com/user/harshith

Back to top Go down

என்னுடைய கேள்விகள் - மாணிக் - Page 3 Empty Re: என்னுடைய கேள்விகள் - மாணிக்

Post by இரா.பகவதி Mon 13 Aug 2012 - 16:27

மணி அண்ணே இப்படி எல்லாம் யோசிக்காம காலாகாலத்துல ஒரு கால்கட்டை போட்டுக்கோ கண்ணடி , இல்லாட்டி இதுக்கு விடை தேட காசி ராமேஸ்வரம் போக வேண்டியது தான் சோகம் ,

குரு பதில் அருமை சூப்பருங்க ,இந்த உலகத்தோட ஆரம்பம் இறுதி எங்க இருக்கு இதுக்கு கொஞ்சம் யோசிச்சி சொல்லுங்களேன் சிரி
இரா.பகவதி
இரா.பகவதி
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 6971
இணைந்தது : 01/03/2010

http://bagavathidurai21@gmail.com

Back to top Go down

என்னுடைய கேள்விகள் - மாணிக் - Page 3 Empty Re: என்னுடைய கேள்விகள் - மாணிக்

Post by ஹர்ஷித் Mon 13 Aug 2012 - 16:30

இரா.பகவதி wrote:மணி அண்ணே இப்படி எல்லாம் யோசிக்காம காலாகாலத்துல ஒரு கால்கட்டை போட்டுக்கோ கண்ணடி , இல்லாட்டி இதுக்கு விடை தேட காசி ராமேஸ்வரம் போக வேண்டியது தான் சோகம் ,

குரு பதில் அருமை சூப்பருங்க ,இந்த உலகத்தோட ஆரம்பம் இறுதி எங்க இருக்கு இதுக்கு கொஞ்சம் யோசிச்சி சொல்லுங்களேன் சிரி
நீயும் மணி ஸ்கூல்ல சேர்ந்துட்டியா?
ஹர்ஷித்
ஹர்ஷித்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 8103
இணைந்தது : 13/10/2011

http://www.etamilnetwork.com/user/harshith

Back to top Go down

என்னுடைய கேள்விகள் - மாணிக் - Page 3 Empty Re: என்னுடைய கேள்விகள் - மாணிக்

Post by இரா.பகவதி Mon 13 Aug 2012 - 16:35

ஜேன் செல்வகுமார் wrote:
இரா.பகவதி wrote:மணி அண்ணே இப்படி எல்லாம் யோசிக்காம காலாகாலத்துல ஒரு கால்கட்டை போட்டுக்கோ கண்ணடி , இல்லாட்டி இதுக்கு விடை தேட காசி ராமேஸ்வரம் போக வேண்டியது தான் சோகம் ,

குரு பதில் அருமை சூப்பருங்க ,இந்த உலகத்தோட ஆரம்பம் இறுதி எங்க இருக்கு இதுக்கு கொஞ்சம் யோசிச்சி சொல்லுங்களேன் சிரி
நீயும் மணி ஸ்கூல்ல சேர்ந்துட்டியா?

கேட்ட கேள்விக்கு பதில் சுட்டுத்தள்ளூ!
இரா.பகவதி
இரா.பகவதி
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 6971
இணைந்தது : 01/03/2010

http://bagavathidurai21@gmail.com

Back to top Go down

என்னுடைய கேள்விகள் - மாணிக் - Page 3 Empty Re: என்னுடைய கேள்விகள் - மாணிக்

Post by Manik Mon 13 Aug 2012 - 16:36

ஜேன் செல்வகுமார் wrote:நல்ல பதில் இனியன் அண்ணா,உயர் திரு.மணிக்கு,நண்பா இதுக்கெல்லாம் பதில் தெரிஞ்சா நாம மனிதர்கள் இல்லை கடவுள்.

சரியான பதில்......... ஆனா இது சமாளிக்கிற மாதிரி தெரியுது விடை சொல்ல வர்ர மாதிரி தெரியலையே உடுட்டுக்கட்டை அடி வ

சாதிக்க துடிக்கும் இதயத்தை சோதிக்க நினைக்காதே

www.ennasitharalkal.webs.com

இது என்னோட கவிதை தளம்[url]
Manik
Manik
நிர்வாகக் குழு

பதிவுகள் : 18689
இணைந்தது : 09/06/2009

Back to top Go down

என்னுடைய கேள்விகள் - மாணிக் - Page 3 Empty Re: என்னுடைய கேள்விகள் - மாணிக்

Post by Manik Mon 13 Aug 2012 - 16:38

இரா.பகவதி wrote:மணி அண்ணே இப்படி எல்லாம் யோசிக்காம காலாகாலத்துல ஒரு கால்கட்டை போட்டுக்கோ கண்ணடி , இல்லாட்டி இதுக்கு விடை தேட காசி ராமேஸ்வரம் போக வேண்டியது தான் சோகம் ,

குரு பதில் அருமை சூப்பருங்க ,இந்த உலகத்தோட ஆரம்பம் இறுதி எங்க இருக்கு இதுக்கு கொஞ்சம் யோசிச்சி சொல்லுங்களேன் சிரி

விடுடா தம்பி கால்கட்டை போடுறதுக்கு பதிலா காசி ராமேஸ்வரம் செல்வதே மேல்..........

குணமிருந்தால் வாழ்க்கை இது நம்ம அம்மா அப்பா காலத்தில்

பணமிருந்தால் மட்டுமே வாழ்க்கை இது நம்ம காலத்துல தம்பி

பொழைக்கிற வழியைப் பாரு நீ..............

சாதிக்க துடிக்கும் இதயத்தை சோதிக்க நினைக்காதே

www.ennasitharalkal.webs.com

இது என்னோட கவிதை தளம்[url]
Manik
Manik
நிர்வாகக் குழு

பதிவுகள் : 18689
இணைந்தது : 09/06/2009

Back to top Go down

என்னுடைய கேள்விகள் - மாணிக் - Page 3 Empty Re: என்னுடைய கேள்விகள் - மாணிக்

Post by இரா.பகவதி Mon 13 Aug 2012 - 16:40

Manik wrote:
இரா.பகவதி wrote:மணி அண்ணே இப்படி எல்லாம் யோசிக்காம காலாகாலத்துல ஒரு கால்கட்டை போட்டுக்கோ கண்ணடி , இல்லாட்டி இதுக்கு விடை தேட காசி ராமேஸ்வரம் போக வேண்டியது தான் சோகம் ,

குரு பதில் அருமை சூப்பருங்க ,இந்த உலகத்தோட ஆரம்பம் இறுதி எங்க இருக்கு இதுக்கு கொஞ்சம் யோசிச்சி சொல்லுங்களேன் சிரி

விடுடா தம்பி கால்கட்டை போடுறதுக்கு பதிலா காசி ராமேஸ்வரம் செல்வதே மேல்..........

குணமிருந்தால் வாழ்க்கை இது நம்ம அம்மா அப்பா காலத்தில்

பணமிருந்தால் மட்டுமே வாழ்க்கை இது நம்ம காலத்துல தம்பி

பொழைக்கிற வழியைப் பாரு நீ..............

அண்ணே நேத்து வரைக்கும் நீ நல்லா தானே இருந்த திடிர்னு இப்படி ஆயிட்டியே சோகம்
இரா.பகவதி
இரா.பகவதி
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 6971
இணைந்தது : 01/03/2010

http://bagavathidurai21@gmail.com

Back to top Go down

என்னுடைய கேள்விகள் - மாணிக் - Page 3 Empty Re: என்னுடைய கேள்விகள் - மாணிக்

Post by யினியவன் Mon 13 Aug 2012 - 17:13

இரா.பகவதி wrote:குரு பதில் அருமை சூப்பருங்க ,இந்த உலகத்தோட ஆரம்பம் இறுதி எங்க இருக்கு இதுக்கு கொஞ்சம் யோசிச்சி சொல்லுங்களேன் சிரி
தொப்புள் கொடியிலிருந்து தீப்பந்தம் வரை தான் பகவதி.

யினியவன்
யினியவன்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012

Back to top Go down

என்னுடைய கேள்விகள் - மாணிக் - Page 3 Empty Re: என்னுடைய கேள்விகள் - மாணிக்

Post by கே. பாலா Mon 13 Aug 2012 - 19:06

மாணிக் நம் முன்பு ஒரு தட்டு நிறைய இனிப்பு இருக்கிறது,,,,,,
என்ன செய்யலாம்?
இந்த இனிப்பு எப்படி செய்யப்பட்டது?
இந்த இனிப்பை ஏன் வேறுமாதிரி செய்யக்கூடாது?
எதற்கு இனிப்பு சாப்பிடவேண்டும்?
தட்டு எதனால் ஆக்கப்பட்டது ?
இப்படியெல்லாம் நீண்ட நேரம் ஆராயலாம்
அல்லது
இனிப்பை ரசித்து ருசித்து சாப்பிடலாம்
அப்படித்தான் மாணிக்!
வாழ்க்கை என்ற இனிப்பை ரசித்து அனுபவிப்பதே சிறந்தது!
வாழ்க்கை என்னவாக வேண்டுமானாலும் இருந்துவிட்டுபோகட்டுமே!
நாம் என்னவாக இருந்தேம் என்பது முக்கியமில்லை!
என்னவாக ஆகப்போகிறோம் என்பதும் அவசியமில்லை!
இந்த வாழ்வு ,உறவு நட்பு, அன்பு அனைத்தும் நிஜம்!
யாருக்கும் துன்பமளிக்காமலும்....பிறர் துன்பம் போக்க உதவியும்
வாழ்வதே இனிமை!

வாழ்க வளமுடன்

மின்னஞ்சல் :bala@eegarai.com
கே. பாலா
கே. பாலா
மன்ற ஆலோசகர்

பதிவுகள் : 5594
இணைந்தது : 02/01/2011

http://www.mvkttp.blogspot.com

Back to top Go down

என்னுடைய கேள்விகள் - மாணிக் - Page 3 Empty Re: என்னுடைய கேள்விகள் - மாணிக்

Post by யினியவன் Mon 13 Aug 2012 - 19:08

கே. பாலா wrote:மாணிக் நம் முன்பு ஒரு தட்டு நிறைய இனிப்பு இருக்கிறது,,,,,,
என்ன செய்யலாம்?
இந்த இனிப்பு எப்படி செய்யப்பட்டது?
இந்த இனிப்பை ஏன் வேறுமாதிரி செய்யக்கூடாது?
எதற்கு இனிப்பு சாப்பிடவேண்டும்?
தட்டு எதனால் ஆக்கப்பட்டது ?
இப்படியெல்லாம் நீண்ட நேரம் ஆராயலாம்
அல்லது
இனிப்பை ரசித்து ருசித்து சாப்பிடலாம்
அப்படித்தான் மாணிக்!
வாழ்க்கை என்ற இனிப்பை ரசித்து அனுபவிப்பதே சிறந்தது!
வாழ்க்கை என்னவாக வேண்டுமானாலும் இருந்துவிட்டுபோகட்டுமே!
நாம் என்னவாக இருந்தேம் என்பது முக்கியமில்லை!
என்னவாக ஆகப்போகிறோம் என்பதும் அவசியமில்லை!
இந்த வாழ்வு ,உறவு நட்பு, அன்பு அனைத்தும் நிஜம்!
யாருக்கும் துன்பமளிக்காமலும்....பிறர் துன்பம் போக்க உதவியும்
வாழ்வதே இனிமை!
சூப்பருங்க

யினியவன்
யினியவன்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012

Back to top Go down

என்னுடைய கேள்விகள் - மாணிக் - Page 3 Empty Re: என்னுடைய கேள்விகள் - மாணிக்

Post by Sponsored content

Sponsored content

Back to top Go down

Page 3 of 8 Previous  1, 2, 3, 4, 5, 6, 7, 8  Next

Back to top

- Similar topics

Permissions in this forum:
You cannot reply to topics in this forum