Latest topics
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்by heezulia Today at 7:03 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 5:01 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 4:38 pm
» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by heezulia Today at 2:53 pm
» ஆன்றோர் அருள்வாக்கு
by ayyasamy ram Today at 11:32 am
» நகைச்சுவை - ரசித்தவை
by ayyasamy ram Today at 11:27 am
» ஐந்து பைசா குருவி பிஸ்கெட்
by ayyasamy ram Today at 9:46 am
» கவியரசன் கண்ணதாசன்
by ayyasamy ram Today at 9:46 am
» கண்ணீர் விடும் ஆறுகள்
by ayyasamy ram Today at 9:45 am
» முருகப்பெருமானின் பெருமைகளை உணர்த்தும் நூல்கள்
by ayyasamy ram Today at 9:44 am
» நாவல்கள் வேண்டும்
by Barushree Yesterday at 9:24 pm
» கருத்துப்படம் 04/11/2024
by mohamed nizamudeen Yesterday at 4:21 pm
» இன்றைய செய்திகள்-நவம்பர் 4
by ayyasamy ram Yesterday at 12:07 pm
» எல்லாம் சரியாகிவிடும் என்று நம்புவதுதான் வாழ்க்கை!
by ayyasamy ram Yesterday at 10:01 am
» புஷ்பா 2 படத்தில் செம்ம குத்தாட்டம் போட்டுள்ள பிரபல நடிகை!
by ayyasamy ram Yesterday at 9:55 am
» நாளை அமெரிக்க அதிபர் தேர்தல்: முன்கூட்டியே வாக்களித்த 6.8 கோடி வாக்காளர்கள்..!
by ayyasamy ram Yesterday at 9:53 am
» இந்தியாவை சைபர் எதிரியாக அறிவித்த கனடா.. ஏற்கனவே பட்டியலில் 4 நாடுகள்..!
by ayyasamy ram Yesterday at 9:51 am
» சனாகீத் நாவல் வேண்டும்
by Balaurushya Sun Nov 03, 2024 10:08 pm
» பாட்டுக்கொரு பாவலன் பாரதி
by ayyasamy ram Sun Nov 03, 2024 12:00 pm
» பூச்சரத்திற்கு பதிலாக புடலங்காய்..!
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:58 am
» வெரைட்டி ப்ர்பி
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:56 am
» மனைவியிடம் மனம் விட்டு பேசுங்கள்!
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:54 am
» சூரசம்ஹாரம் நடைபெற்ற திருச்செந்தூர்!
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:52 am
» முருகனின் 16 வகை கோலங்கள்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:51 am
» செல்வம் பெருக ஆன்மீக குறிப்புகள்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:50 am
» மூங்கில் வனமும் முடிவிலா தேடலும்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:49 am
» சுண்டி இழுக்கும் காந்த கண்கள்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:47 am
» சாமக்கோழி எத்தனை மணிக்கு கூவும்?
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:44 am
» அவளின் ஒற்றைத்துளி பார்வையில்…
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:43 am
» அப்படியெல்லாம் பார்க்காதே!
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:42 am
» ’சாபக்’கோழிகள்…!
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:39 am
» தோற்றப்பிழை…
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:38 am
» மகளின் பெயரை அறிவித்த தீபிகா படுகோன்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:36 am
» குட்டி கதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:34 am
» அமரன் – திரை விமர்சனம்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:30 am
» 'பிரதர்' - விமர்சனம்!
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:27 am
» லக்கி பாஸ்கர் - விமர்சனம்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:24 am
» இன்றைய செய்திகள்- நவம்பர் 3
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:18 am
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Sat Nov 02, 2024 10:34 am
» ஆடுகிற ஆட்டம் ஓயும் போது…
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:29 pm
» ரூமியின் வரிகள்
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:27 pm
» ஜெகன்மோகினியும் டெவிலும்
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:26 pm
» வண்ணக்காற்று
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:25 pm
» அடைமழையானாலும் குடை தேவையில்லை!
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:25 pm
» தலைவர் மேலே சிவப்புச் சாயம் ஊத்திட்டாங்க…!
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:24 pm
» கோள் மூட்டுறதுல கில்லாடி!
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:22 pm
» ஒரே ஒரு பள்ளி மாணவிக்காக ஜப்பானிய அரசு செய்த சேவை
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:20 pm
» லக்கி பாஸ்கர் - விமர்சனம்
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:18 pm
» சஷ்டி இருக்க சங்கடம் ஏன்?
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:17 pm
» தெளிவு பெறுவோம் - ஆன்மீகம்
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:12 pm
Top posting users this month
ayyasamy ram | ||||
mohamed nizamudeen | ||||
heezulia | ||||
kavithasankar | ||||
Balaurushya | ||||
prajai | ||||
Barushree | ||||
Karthikakulanthaivel | ||||
Shivanya |
நிகழ்நிலை நிர்வாகிகள்
புதுசுக்கு வலை வீசு..காதலித்த நபர் வேண்டாம் என்று சொல்லிவிட்டால்!
2 posters
Page 1 of 2
Page 1 of 2 • 1, 2
புதுசுக்கு வலை வீசு..காதலித்த நபர் வேண்டாம் என்று சொல்லிவிட்டால்!
காதலித்த நபர் வேண்டாம் என்று சொல்லிவிட்டால் இனி வாழ்வு முழுவதும் காதலிக்காமல், திருமணம் முடிக்காமல் இருக்க முடியுமா?
எப்படியும் இன்னும் சில மாதங்கள் அல்லது வருடங்கள் கழித்து செய்ய இருக்கும் காரியத்தை இப்போதே செய்யலாமே.
மீண்டும் பார்வை நிலைக்குப் போங்கள். மனசுக்குப் பிடித்த வேறு நபர் யாரும் இருக்கிறார்களா என தேடிப்பாருங்கள். புதியவற்றைத் தேடத் தொடங்கினால் பழைய துன்பங்கள் கண்டிப்பாக காணாமல் போய்விடும்.
காதல் தோல்விக்காக சிலர் தற்கொலை செய்கிறார்களே என்ன செய்வது?
இவ்வுலக வாழ்வு என்பது ஓர் இனிய வரம். இந்த அழகான பூமி, அழகான மாந்தர், அற்புத வாழ்க்கை எல்லாம் கிடைப்பது சாதாரண விஷயமல்ல. இதனை முழுவதுமாய் அனுபவித்து வாழவேண்டும்.
சிறப்பாய் வாழ்வதற்கு ஆயிரம் வழிகள் உண்டு. அதில் ஒன்றுதான் காதல். காதல் இல்லை என்றதும் உலக வாழ்வே வேஸ்ட் என தன்னைத்தானே அழித்துக்கொள்பவர்கள் மடையர்கள், முட்டாள்கள்.
வேறு என்ன சொல்வது? வாழ்வை ரசிக்கத் தெரியாததால் அவர்களால் காதலையும் ரசித்து ஜெயிக்க முடியவில்லை என்பதுதான் உண்மை.
காதலில் வெற்றியடைந்தவர்கள் அடுத்ததாக திருமணம், குழந்தை, படிப்பு என எதிர்காலத்தை யோசித்து காதலை பெரும்பாலும் தொலைத்துவிடுவார்கள்.
ஆனால் காதலில் தோற்றவர்கள் அதனை வாழ்நாள் முழுவதும் மறப்பதே இல்லை. மனதிற்குள் ஒரு தாஜ்மகால் கட்டி அங்கே தோற்கப்பட்ட காதலை பூஜித்து வருவார்கள்.
ஒரு வகையில் காதலில் தோல்வி என்பதும் சுகமான அனுபவமே. நீங்கள் விரும்பிய ஒரு நபர் கிடைத்துவிட்டால் அவர் மீதிருந்த ஆசை, ஆர்வம், அன்பு எல்லாமே குறைந்துபோய்விடலாம்.
உங்களுக்குத் தெரியாமல் அவரிடம் சில அதிர்ச்சிகரமான விஷயங்கள் இருக்கலாம். இவை எதுவுமே இல்லாமல் உங்கள் மனதில் பரிசுத்தமாக இருக்கக்கூடியது காதல் தோல்வி.
காதலில் தோல்வியடைந்தவர்கள் மீண்டும் எப்போது காதலிக்கத் தொடங்குவது என சிலர் கேட்பார்கள். காதல் என்பது சுவாசம் மாரிரி, ஒரு நொடியும் சும்மா இருக்கக்கூடாது. அதனால் ஒரு காதல் முடிந்துவிட்டால், உடனடியாக அடுத்த காதலை தொடரலாம். அல்லது உங்கள் மனம் சமாதானமான பின் தொடரலாம்.
--
வெப் துனியா

Guest- Guest
Re: புதுசுக்கு வலை வீசு..காதலித்த நபர் வேண்டாம் என்று சொல்லிவிட்டால்!
புரட்சி இது கல்யாணம் ஆகாதவங்களுக்கு
இந்த பதிவ தப்பா புரிஞ்சுகிட்டு ஏடாகூடமா எதுவும் தப்பா சிந்திக்காதிங்க
இந்த பதிவ தப்பா புரிஞ்சுகிட்டு ஏடாகூடமா எதுவும் தப்பா சிந்திக்காதிங்க
முரளிராஜா- வி.ஐ.பி
- பதிவுகள் : 10488
இணைந்தது : 12/01/2011
Re: புதுசுக்கு வலை வீசு..காதலித்த நபர் வேண்டாம் என்று சொல்லிவிட்டால்!
முரளிராஜா wrote:புரட்சி இது கல்யாணம் ஆகாதவங்களுக்கு
இந்த பதிவ தப்பா புரிஞ்சுகிட்டு ஏடாகூடமா எதுவும் தப்பா சிந்திக்காதிங்க
அப்போ நீங்க பண்றதுலாம் ? என்ன
Guest- Guest
Re: புதுசுக்கு வலை வீசு..காதலித்த நபர் வேண்டாம் என்று சொல்லிவிட்டால்!
அவர மாதிரியே நீங்களும் ஆகவேண்டாம்ன்னு தான் சொல்றாரு மதன்.புரட்சி wrote:முரளிராஜா wrote:புரட்சி இது கல்யாணம் ஆகாதவங்களுக்கு
இந்த பதிவ தப்பா புரிஞ்சுகிட்டு ஏடாகூடமா எதுவும் தப்பா சிந்திக்காதிங்க
அப்போ நீங்க பண்றதுலாம் ? என்ன
யினியவன்- சிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012
Re: புதுசுக்கு வலை வீசு..காதலித்த நபர் வேண்டாம் என்று சொல்லிவிட்டால்!
மக்களே ! தப்பு என் மேல இல்ல , இந்த முரளி அண்ணன் தான் என்னமோ சொல்றாரு ! தனிமடல் எனக்கு அனுபவதற்கு பதிலாக ..முரளி அண்ணனிடம் அனுப்பி அறிவுரைகளை பெற்று கொள்ளுமாறு கேட்டு கொள்கிறேன் ..
Guest- Guest
Re: புதுசுக்கு வலை வீசு..காதலித்த நபர் வேண்டாம் என்று சொல்லிவிட்டால்!
யினியவன் அவர்களிடம் என்னை பத்தி விஜாரிச்சிங்களா?புரட்சி wrote:
அப்போ நீங்க பண்றதுலாம் ? என்ன
இவ்வளவு சரியா சொல்றிங்க
முரளிராஜா- வி.ஐ.பி
- பதிவுகள் : 10488
இணைந்தது : 12/01/2011
Re: புதுசுக்கு வலை வீசு..காதலித்த நபர் வேண்டாம் என்று சொல்லிவிட்டால்!
யினியவன் wrote:அவர மாதிரியே நீங்களும் ஆகவேண்டாம்ன்னு தான் சொல்றாரு மதன்.புரட்சி wrote:முரளிராஜா wrote:புரட்சி இது கல்யாணம் ஆகாதவங்களுக்கு
இந்த பதிவ தப்பா புரிஞ்சுகிட்டு ஏடாகூடமா எதுவும் தப்பா சிந்திக்காதிங்க
அப்போ நீங்க பண்றதுலாம் ? என்ன
என்ன பண்றது அண்ணே ... மன அழுத்தம் , குடும்ப பிரச்னை , ஆறுதல் சொல்ல ஆள் இல்லாமை இவைதான் காரணங்கள் ..
Guest- Guest
Re: புதுசுக்கு வலை வீசு..காதலித்த நபர் வேண்டாம் என்று சொல்லிவிட்டால்!
முரளிராஜா wrote:யினியவன் அவர்களிடம் என்னை பத்தி விஜாரிச்சிங்களா?புரட்சி wrote:
அப்போ நீங்க பண்றதுலாம் ? என்ன
இவ்வளவு சரியா சொல்றிங்க
Guest- Guest
Re: புதுசுக்கு வலை வீசு..காதலித்த நபர் வேண்டாம் என்று சொல்லிவிட்டால்!
தம்பி உங்க முடிவு இன்னும் பிரச்சனையை பெருசாதான் ஆக்கும்புரட்சி wrote:
என்ன பண்றது அண்ணே ... மன அழுத்தம் , குடும்ப பிரச்னை , ஆறுதல் சொல்ல ஆள் இல்லாமை இவைதான் காரணங்கள் ..
முரளிராஜா- வி.ஐ.பி
- பதிவுகள் : 10488
இணைந்தது : 12/01/2011
Re: புதுசுக்கு வலை வீசு..காதலித்த நபர் வேண்டாம் என்று சொல்லிவிட்டால்!
முரளிராஜா wrote:தம்பி உங்க முடிவு இன்னும் பிரச்சனையை பெருசாதான் ஆக்கும்புரட்சி wrote:
என்ன பண்றது அண்ணே ... மன அழுத்தம் , குடும்ப பிரச்னை , ஆறுதல் சொல்ல ஆள் இல்லாமை இவைதான் காரணங்கள் ..
என்ன முடிவு அண்ணே ... ? நான் இன்னொரு பெண்ணை காதலிக்கவில்லை அண்ணே ,
Guest- Guest
Page 1 of 2 • 1, 2
Similar topics
» புதுசுக்கு வலை வீசு!
» வேண்டாம் என்றால் வேண்டாம் என்று சொல்லிவிடு
» கரோனா வராது என்று கூறி பாம்பை கடித்து சாப்பிட்டு வீடியோ வெளியிட்ட நபர் கைது!
» எனக்கு என்று எதுவும் வேண்டாம்... எப்படியெல்லாம் யோசிக்கிறாங்க.....
» கார்த்தி படத்தை வேண்டாம் என்று கூறிய நயன்தாரா…

Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|