புதிய பதிவுகள்
» இன்றைய செய்திகள்- நவம்பர் 14
by ayyasamy ram Today at 10:09
» கடைசி நேரத்தில் தள்ளிவைக்கப்பட்ட அசோக் செல்வனின் ‘எமக்குத் தொழில் ரொமான்ஸ்’…
by ayyasamy ram Today at 9:41
» ஒரே ஆட்டம் தான்.. ‘ஜப்பான்’ படத்தை ஞாபகப்படுத்தும் ‘வா வாத்தியாரே’ டீசர்..!
by ayyasamy ram Today at 9:39
» கருத்துப்படம் 13/11/2024
by mohamed nizamudeen Yesterday at 23:39
» கவலைகள் போக்கும் கால பைரவர்
by ayyasamy ram Yesterday at 21:01
» கருப்பு உலர் திராட்சையின் நன்மைகள்
by ayyasamy ram Yesterday at 20:57
» நல்லவராய் இருப்பது நல்லது தான்…ஆனால்
by ayyasamy ram Yesterday at 20:55
» நம்பிக்கையுடன் நகர்ந்து கொண்டே இரு!
by ayyasamy ram Yesterday at 20:54
» தொழில் நுட்பம் மிச்சப்படுத்திய நேரம்!
by ayyasamy ram Yesterday at 20:49
» வாழ்க்கைக்கு தேவையான வைர வரிகள்
by ayyasamy ram Yesterday at 20:46
» சுதந்திரம் விலை மதிப்புற்குரியது!
by ayyasamy ram Yesterday at 18:53
» இன்றைய செய்திகள்- நவம்பர் 13
by ayyasamy ram Yesterday at 12:29
» படித்ததில் பிடித்தது - (பல்சுவை)
by ayyasamy ram Yesterday at 12:25
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 12:21
» சர்வ ஏகாதசி
by ayyasamy ram Yesterday at 8:14
» ஒளி விளக்கை ஏற்றுங்கள்…
by ayyasamy ram Yesterday at 8:12
» உலா வரும் கிரக நிலை…
by ayyasamy ram Yesterday at 8:11
» குமரகுருபரரை பேச வைத்த முருகன்
by ayyasamy ram Yesterday at 8:08
» சினி பிட்ஸ்
by ayyasamy ram Yesterday at 8:06
» முருகனுக்கு எத்தனை பெயர்கள்
by ayyasamy ram Yesterday at 8:04
» ஜா..........லியா கும்மாளம் போட்டு அட்டாகாசம் செஞ்ச அதிரடி பாட்டுக்கள்
by heezulia Yesterday at 0:57
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Tue 12 Nov 2024 - 18:24
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Tue 12 Nov 2024 - 17:54
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Tue 12 Nov 2024 - 17:33
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Tue 12 Nov 2024 - 16:50
» இன்றைய செய்திகள்- நவம்பர் 11
by ayyasamy ram Tue 12 Nov 2024 - 16:05
» பொது அறிவு தகவல்கள் - தொடர் பதிவு
by ayyasamy ram Tue 12 Nov 2024 - 15:54
» ஆண்கள் செய்யக்கூடாதவை
by ayyasamy ram Tue 12 Nov 2024 - 15:53
» யார் புத்திசாலி!
by Dr.S.Soundarapandian Tue 12 Nov 2024 - 15:10
» சுவையான பொங்கலுக்கு…(குட்டி குட்டி வீட்டுக்குறிப்புகள்)
by Dr.S.Soundarapandian Tue 12 Nov 2024 - 15:01
» சீன நண்டு பொரியல்
by Dr.S.Soundarapandian Tue 12 Nov 2024 - 15:00
» தாமரைத்தண்டு மாங்காய் பொரியல்
by Dr.S.Soundarapandian Tue 12 Nov 2024 - 14:58
» சிந்திக்க ஒரு நொடி
by Dr.S.Soundarapandian Tue 12 Nov 2024 - 14:58
» இன்றைய செய்திகள்- நவம்பர் 12
by Dr.S.Soundarapandian Tue 12 Nov 2024 - 14:57
» மனத்துக்கண் மாசிலன் ஆதல்…
by Dr.S.Soundarapandian Tue 12 Nov 2024 - 14:52
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Tue 12 Nov 2024 - 14:48
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Tue 12 Nov 2024 - 14:09
» நிலா பாட்டுக்கள்
by heezulia Tue 12 Nov 2024 - 13:40
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Tue 12 Nov 2024 - 12:59
» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by heezulia Tue 12 Nov 2024 - 12:15
» தேசனே தேன் ஆரமுதே
by ayyasamy ram Tue 12 Nov 2024 - 10:01
» சுவையான சாம்பார் சாதம்…(குட்டி குட்டி வீட்டுக்குறிப்புகள்)
by ayyasamy ram Mon 11 Nov 2024 - 20:40
» தாமரைத் தண்டின் மருத்துவ குணங்கள்
by ayyasamy ram Mon 11 Nov 2024 - 20:38
» ஞானம் என்றால் என்ன?
by ayyasamy ram Mon 11 Nov 2024 - 20:37
» ஏன் பிரார்த்தனை செய்கிறோம்…
by ayyasamy ram Mon 11 Nov 2024 - 20:36
» உடல் பருமன் கொண்டவர்களுக்கு …குறைந்த கலோரி உணவுகள்
by ayyasamy ram Mon 11 Nov 2024 - 20:35
» ஆடும் வரை ஆட்டம்- விடுகதை
by ayyasamy ram Mon 11 Nov 2024 - 20:32
» சினிமா செய்திகள் -(நவம்பர் ‘24) -தொடர் பதிவு
by ayyasamy ram Mon 11 Nov 2024 - 20:31
» பொது அறிவு -கேள்வி -பதில்
by ayyasamy ram Mon 11 Nov 2024 - 20:29
» நாவல்கள் வேண்டும்
by Guna.D Mon 11 Nov 2024 - 1:03

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
Dr.S.Soundarapandian | ||||
mohamed nizamudeen | ||||
Guna.D |
இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
Dr.S.Soundarapandian | ||||
prajai | ||||
Balaurushya | ||||
ஜாஹீதாபானு | ||||
ஆனந்திபழனியப்பன் | ||||
Barushree | ||||
kavithasankar |
நிகழ்நிலை நிர்வாகிகள்
குரூப்-2 வினாத்தாள் வெளியான விவகாரம்; பெண்ணிடம் விசாரணை
Page 1 of 2 •
Page 1 of 2 • 1, 2
- கேசவன்சிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 3429
இணைந்தது : 01/08/2011
ஈரோடு: ஈரோடு மாவட்டத்தில் ஒரு தேர்வு மையத்தில் நடந்த டி.என்.பி.எஸ்.சி. குரூப்-2 தேர்வின் வினாத்தாள் வெளியான விவகாரம் பரபரப்பினை ஏற்படுத்தியுள்ளது. இது தொடர்பாக தேர்வு எழுத வந்த இளம் பெண் ஒருவர் பிடிப்பட்டார். அவரிடம் விசாரணை நடந்து வருகிறது.
குரூப்-2 க்கான தேர்வு தமிழகம் முழுவதும் இன்று நடந்து வந்தது. இதில் 6.5 லட்சம் பேர் எழுதினர். முறைகேடுகளை தடுக்க பறக்கும்படை , வெப் கேமிரா ஆகிய ஏற்பாடுகள் செய்யப்பட்டிருந்தன. ஈரோட்டில் மொத்தம் 20,666 பேர், 75 மையங்களில் எழுதினர். இத்தேர்வில் 3732 பேர் ஆப்சென்டாகினர். இந்நிலையில் ஈரோடு பவானியைச் சேர்ந்த தனக்கொடி (26), என்ற இளம் பெண் தேர்வு எழுத வந்தார். முன்னதாக காலையில் தனது தோழிகளுடன், கேள்வி இதுதான் வரும் என உறுதியாக தெரிவித்திருந்தார். பின்னர் இன்று தேர்வு முடிந்தவுடன் , ரேவதி, திவ்யா ஆகியோர், தனக்கொடி காலை சொன்ன கேள்விகள் அப்படியே வந்திருந்ததால் சந்தேகம் ஏற்பட்டது. உடன் தனக்கொடியை பிடித்து விசாரித்தனர். தனக்கொடி மீது சந்தேகம் ஏற்பட்டது. தொடர்ந்து அவரிடம் நடத்திய விசாரணையில் அவர், கூறுகையில், காலையில் தனது கணவர் ஒரு ஜெராக்ஸ் பிரதியை கொடுத்தார். அதில் மொத்தம் 131-வது கேள்வியில் இருந்து 170 வரை உள்ள 40 கேள்விகளுக்கான பதிலுடன் அதில் இருந்தது. அதனை தான் தேர்வு அறையில் கொண்டுவந்ததாக கூறினார்.சம்பவம் அறிந்த கலெக்டர், தனக்கொடியிடம் விசாரித்தார். பின்னர் ஆர்.டி.ஓ. சுகுமார், டி,.ஆர்.ஓ. கணேஷன், ஆகியோர் விசாரித்தனர். மேலும் வினாத்தாள் நகலை கொடுத்த தனக்கொடியின் கணவர் செந்திலை பிடிக்க போலீசாரை அனுப்பி வைத்துள்ளனர். அவர் பிடிபட்டதும் விடைத்தாள் வெளியான விவகாரத்தில் தொடர்புடையவர்கள் யார் என்ற விவரம் தெரியவரும்.
dinamalar

இருப்பது பொய் போவது மெய் என்றெண்ணி நெஞ்சே!
ஒருத்தருக்கும் தீங்கினை உன்னாதே - பருத்த தொந்தி
நமதென்று நாமிருப்ப நாய் நரிகள் பேய் கழுகு
தம்ம தென்று தாமிருக்கும் தான்"
-பட்டினத்தார்
உண்ணுவதெல்லாம் உணவல்ல உலகத்து உயிர்காள்இன்னுயிரை எடுக்காத இரையே இரை
நற்றுணையாவது நமச்சிவாயமே
- மகா பிரபுவி.ஐ.பி
- பதிவுகள் : 9587
இணைந்தது : 16/02/2011
அடப்பாவிகளா?
- யினியவன்சிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012
இதில் புரிவது இரண்டு:
ஒன்று: வினாத்தாள் லீக்காகிவிட்டது
இரண்டு: அந்த மேட்டரை ஒரு பெண் லீக் செய்து தன் கணவரையே மாட்டி விட்டுட்டார்.
பாவம் எழுதியவர்கள் மீண்டும் எழுதணுமா. பாவம்.
ஒன்று: வினாத்தாள் லீக்காகிவிட்டது
இரண்டு: அந்த மேட்டரை ஒரு பெண் லீக் செய்து தன் கணவரையே மாட்டி விட்டுட்டார்.
பாவம் எழுதியவர்கள் மீண்டும் எழுதணுமா. பாவம்.
- மகா பிரபுவி.ஐ.பி
- பதிவுகள் : 9587
இணைந்தது : 16/02/2011
நானும் எழுதினேன் ...
- யினியவன்சிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012
இப்பதான் கல்யாணம் ஆனதால் சரியா படிச்சிருக்க மாட்டீங்க - இன்னொரு வாய்ப்பு தந்த அந்தப் பெண்ணுக்கு பிரபு சார்பில் நன்றிகள்.
- மகா பிரபுவி.ஐ.பி
- பதிவுகள் : 9587
இணைந்தது : 16/02/2011
இன்னொரு வாய்ப்பு தரமாட்டார்கள் அண்ணா.
- யினியவன்சிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012
அதெப்படி பிரபு - வினாத்தாள் லீக் ஆயிடுச்சுன்னா எழுதிய பலர் பாதிக்கப் படுவார்களே - மீண்டும் நடத்தித் தானே ஆகணும்.
- ரா.ரமேஷ்குமார்நிர்வாகக் குழு
- பதிவுகள் : 4626
இணைந்தது : 23/01/2011
என்ன ஒரு வில்லதனம் அதுவும் எங்க மாவட்டத்தில்...
அசாதாரணமான ஒருவனாக நினைத்து கொள்ளும் சாதாரண மனிதன்
- முரளிராஜாவி.ஐ.பி
- பதிவுகள் : 10488
இணைந்தது : 12/01/2011
உங்களுக்கு இன்னொரு வாய்ப்பு கொடுத்தாலும் நீங்க சரியா எழுதமாட்டிங்கனு எங்களுக்கு தெரியும்மகா பிரபு wrote:இன்னொரு வாய்ப்பு தரமாட்டார்கள் அண்ணா.
- Sponsored content
Page 1 of 2 • 1, 2
Similar topics
» குரூப் – 2 வினாத்தாள் முன்கூட்டியே வெளியான விவகாரம் : 3 பேர் கைது
» 2ஜி அலைக்கற்றை விவகாரம்: தொலைபேசி உரையாடலில் வெளியான அதிர்ச்சித் தகவல்கள்!
» நித்தி விவகாரம்! ரஞ்சிதாவிடம் சிபிசிஐடி விசாரணை!
» 11 எம்எல்ஏக்கள் தகுதி நீக்க விவகாரம்: உச்சநீதிமன்றத்தில் டிச.5-இல் விசாரணை
» ஐஎஸ் ஆதரவாளர்கள் கைதான விவகாரம்: ஹைதராபாத், மகாராஷ்டிரத்தில் என்ஐஏ சோதனை: 4 பேரிடம் தீவிர விசாரணை

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 1 of 2