ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» இந்த வார சினிமா செய்திகள்
by ayyasamy ram Today at 22:19

» சாக்கே சாராயம்
by ayyasamy ram Today at 22:16

» நம்மிடமே இருக்கு மருந்து – நன்னாரி
by ayyasamy ram Today at 22:15

» நெஞ்சம் நிறைந்த நிறைமதியே
by ayyasamy ram Today at 22:05

» பருக்கைத் தேடும் காக்கைகள்
by ayyasamy ram Today at 22:04

» பொல்லாத காதலுக்கு…
by ayyasamy ram Today at 22:03

» அடியேன் பங்களிப்பு
by ayyasamy ram Today at 22:02

» நெஞ்சிலே நினைவு எதற்கு?
by ayyasamy ram Today at 22:01

» மரங்கொத்தி- புதுக் கவிதை
by ayyasamy ram Today at 21:59

» கருத்துப்படம் 12/09/2024
by mohamed nizamudeen Today at 21:53

» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 20:57

» சீதாராம் யெச்சூரி காலமானார்.
by ayyasamy ram Today at 20:39

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 20:29

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Today at 20:12

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Today at 17:58

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 16:09

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 15:28

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Today at 14:46

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 14:04

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 13:41

» அறிதல்: அயராப் பயணம்
by Rathinavelu Today at 12:49

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 1:23

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 1:13

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 1:04

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 0:51

» ஜூலை 03 சர்வதேச பிளாஸ்டிக் பைகள் இல்லாத தினம்
by Dr.S.Soundarapandian Yesterday at 23:22

» நீர் நிலைகள் மொத்தம் 47
by Dr.S.Soundarapandian Yesterday at 23:16

» மனிதனின் மன நிலைகள் :-
by Dr.S.Soundarapandian Yesterday at 23:11

» தாய் மகளுக்கு சொன்ன பாடம் !
by Dr.S.Soundarapandian Yesterday at 23:06

» மூத்தோர் சொல் வார்த்தைகளை மறக்க வேண்டாம்!
by Rathinavelu Yesterday at 20:49

» எந்தப் பதிவிற்கும் ஏன் பதில் இல்லை?
by Rathinavelu Yesterday at 20:38

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 19:25

» திருச்செந்தூர் சிவக்கொழுந்தீஸ்வர் வெண்பா
by Rathinavelu Yesterday at 19:10

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 9:52

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 0:39

» ” வதந்தி “….
by Dr.S.Soundarapandian Tue 10 Sep 2024 - 23:11

» சொல்லுங்க தெரிஞ்சிக்கிறோம்!
by Dr.S.Soundarapandian Tue 10 Sep 2024 - 23:06

» வழி சொல்லுங்க
by Dr.S.Soundarapandian Tue 10 Sep 2024 - 23:01

» ஓ.டி.பி.சொல்லுங்க..!
by Dr.S.Soundarapandian Tue 10 Sep 2024 - 22:59

» மனைவி எனும் ஒரு மந்திர சொல்!
by Dr.S.Soundarapandian Tue 10 Sep 2024 - 22:56

» பல்சுவை- ரசித்தவை
by Dr.S.Soundarapandian Tue 10 Sep 2024 - 22:53

» கதிரவன் துதி
by ayyasamy ram Tue 10 Sep 2024 - 21:59

» பவளமல்லி பூ
by ayyasamy ram Tue 10 Sep 2024 - 21:05

» பறவைகள் பலவிதம் (புகைப்படங்கள் -ரசித்தவை)
by ayyasamy ram Tue 10 Sep 2024 - 19:46

» கடல்மாலை வாழ்வின் மாலை
by Rathinavelu Tue 10 Sep 2024 - 14:50

» நாவல்கள் வேண்டும்
by Guna.D Mon 9 Sep 2024 - 23:48

» ஸ்ருதி வினோ நாவல்கள் வேண்டும்
by Sindhuja Mathankumar Mon 9 Sep 2024 - 21:22

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Mon 9 Sep 2024 - 20:48

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Mon 9 Sep 2024 - 18:25

» பிரசவம்- புதுக்கவிதை
by ayyasamy ram Mon 9 Sep 2024 - 9:29

நிகழ்நிலை நிர்வாகிகள்

பொது இடத்தில் பெண்கள் செல்போனில் பேசினால் சுட்டுக் கொல்வோம்

+2
யினியவன்
சிவா
6 posters

Go down

பொது இடத்தில் பெண்கள் செல்போனில் பேசினால் சுட்டுக் கொல்வோம் Empty பொது இடத்தில் பெண்கள் செல்போனில் பேசினால் சுட்டுக் கொல்வோம்

Post by சிவா Mon 13 Aug 2012 - 11:34

காஷ்மீர் மாநிலத்தில் சில நாட்களுக்கு முன்பு, ``பொது இடங்களுக்கு பெண்கள் பர்தா அணிந்து தான் வரவேண்டும். பர்தா அணியாமல் யாராவது வந்தால் முகத்தில் ஆசிட் ஊற்றுவோம்'' என்று எச்சரிக்கை போஸ்டர்கள் ஒட்டப்பட்டிருந்தன. அந்த போஸ்டர்கள் லஷ்கர் இ தொய்பா, அல்கொய்தா முஜாஹிதீன் ஆகிய தீவிரவாத இயக்கங்கள் பெயரில் கையினால் எழுதப்பட்டிருந்தன.

இப்போது, பெண்களுக்கான மற்றொரு எச்சரிக்கை போஸ்டர்கள் ஒட்டப்பட்டுள்ளன. அந்த மாநிலத்தில் உள்ள ஷோபியன் மாவட்டத்தில் இந்த போஸ்டர்கள் ஒட்டப்பட்டுள்ளன.

அந்த போஸ்டர்களில் ``பொது இடங்களில் பெண்கள் செல்போனில் பேசக் கூடாது. மீறி பெண்கள் யாராவது பொது இடங்களில் செல்போனில் பேசுவதை பார்த்தால் சுட்டுக் கொல்வோம்'' என்று எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

இதுகுறித்து தெற்கு காஷ்மீர் மண்டல போலீஸ் அதிகாரி ஒருவரிடம் கேட்டபோது, ``இந்த போஸ்டர்கள் உண்மையானதா? அல்லது வெறும் குறும்புக்காக யாராவது செய்துள்ளார்களா? என்று தெரியாமல் கூறுவது முறையல்ல. இதுபற்றி விசாரணை நடத்தி வருகிறோம்'' என்றார்.

தினத்தந்தி


பொது இடத்தில் பெண்கள் செல்போனில் பேசினால் சுட்டுக் கொல்வோம் Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்

பதிவுகள் : 91538
இணைந்தது : 19/09/2008

http://www.eegarai..net

Back to top Go down

பொது இடத்தில் பெண்கள் செல்போனில் பேசினால் சுட்டுக் கொல்வோம் Empty Re: பொது இடத்தில் பெண்கள் செல்போனில் பேசினால் சுட்டுக் கொல்வோம்

Post by யினியவன் Mon 13 Aug 2012 - 11:43

பிரிவினை வாதிகளை ஆதரிக்கும் சிலர் இதை சிந்திக்க வேண்டும்.

இந்தியாவிலிருந்து விடுதலை பெற்று ஒரு அடிமை வாழ்க்கை இது போல் வாழத்தான் விடுதலை வேண்டுமா என?



யினியவன்
யினியவன்
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012

Back to top Go down

பொது இடத்தில் பெண்கள் செல்போனில் பேசினால் சுட்டுக் கொல்வோம் Empty Re: பொது இடத்தில் பெண்கள் செல்போனில் பேசினால் சுட்டுக் கொல்வோம்

Post by பிளேடு பக்கிரி Mon 13 Aug 2012 - 13:12

உலகம் எங்கயோ போய்கிட்டு இருக்கு.. லூசு பயலுக.. என்ன கொடுமை சார் இது



பொது இடத்தில் பெண்கள் செல்போனில் பேசினால் சுட்டுக் கொல்வோம் Power-Star-Srinivasan
பிளேடு பக்கிரி
பிளேடு பக்கிரி
மன்ற ஆலோசகர்


பதிவுகள் : 13680
இணைந்தது : 01/03/2010

Back to top Go down

பொது இடத்தில் பெண்கள் செல்போனில் பேசினால் சுட்டுக் கொல்வோம் Empty Re: பொது இடத்தில் பெண்கள் செல்போனில் பேசினால் சுட்டுக் கொல்வோம்

Post by விநாயகாசெந்தில் Mon 13 Aug 2012 - 13:55

அதிர்ச்சி அதிர்ச்சி அதிர்ச்சி அதிர்ச்சி அதிர்ச்சி அதிர்ச்சி அதிர்ச்சி அதிர்ச்சி அதிர்ச்சி அதிர்ச்சி அதிர்ச்சி அதிர்ச்சி


செந்தில்குமார்
விநாயகாசெந்தில்
விநாயகாசெந்தில்
தளபதி

தளபதி

பதிவுகள் : 1185
இணைந்தது : 09/05/2012

Back to top Go down

பொது இடத்தில் பெண்கள் செல்போனில் பேசினால் சுட்டுக் கொல்வோம் Empty Re: பொது இடத்தில் பெண்கள் செல்போனில் பேசினால் சுட்டுக் கொல்வோம்

Post by அசுரன் Mon 13 Aug 2012 - 13:57

குறும்பாக இப்படி செய்தாலும் அவன் விலா எலும்பு நொருங்க அடி கொடுக்கனும் அதிர்ச்சி
அசுரன்
அசுரன்
நிர்வாகக் குழு


பதிவுகள் : 11637
இணைந்தது : 20/03/2011

Back to top Go down

பொது இடத்தில் பெண்கள் செல்போனில் பேசினால் சுட்டுக் கொல்வோம் Empty Re: பொது இடத்தில் பெண்கள் செல்போனில் பேசினால் சுட்டுக் கொல்வோம்

Post by அருண் Mon 13 Aug 2012 - 14:07

ஆணும் பெண்ணும் சம உரிமை வந்து நீண்ட காலம் ஆகிவிட்டது, ஏண்டா இப்படி.! என்ன கொடுமை சார் இது
அருண்
அருண்
நிர்வாகக் குழு


பதிவுகள் : 12658
இணைந்தது : 10/02/2010

Back to top Go down

பொது இடத்தில் பெண்கள் செல்போனில் பேசினால் சுட்டுக் கொல்வோம் Empty Re: பொது இடத்தில் பெண்கள் செல்போனில் பேசினால் சுட்டுக் கொல்வோம்

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum