புதிய பதிவுகள்
» வீட்ல விசேஷங்க. ஜாலியான கொண்டாட்டந்தானுங்க.
by heezulia Yesterday at 9:20 pm

» கருத்துப்படம் 15/11/2024
by mohamed nizamudeen Yesterday at 8:36 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:01 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:45 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 7:25 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:14 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 6:53 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:02 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 3:54 pm

» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by heezulia Yesterday at 10:58 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 8:53 am

» இன்றைய சினிமா செய்திகள்- நவம்பர் 15
by ayyasamy ram Yesterday at 7:02 am

» இன்றைய செய்திகள்- நவம்பர் 15
by ayyasamy ram Yesterday at 6:49 am

» சுதந்திரம் விலை மதிப்புற்குரியது!
by Anthony raj Yesterday at 12:40 am

» மனத்துக்கண் மாசிலன் ஆதல்…
by Anthony raj Yesterday at 12:36 am

» அப்பாக்களின் தேவதைகள்
by Anthony raj Yesterday at 12:35 am

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Thu Nov 14, 2024 7:17 pm

» சமைப்போம், ருசிப்போம்
by ayyasamy ram Thu Nov 14, 2024 7:14 pm

» பாப்கார்ன் - நன்மைகள்
by ayyasamy ram Thu Nov 14, 2024 7:08 pm

» முடவன் முழுக்கு!
by ayyasamy ram Thu Nov 14, 2024 6:19 pm

» உடல் என்னும் யாழ்!
by ayyasamy ram Thu Nov 14, 2024 6:17 pm

» ஸ்ரீரமண சிந்தனை
by ayyasamy ram Thu Nov 14, 2024 6:16 pm

» வாழ்க்கையில் வெற்றி பெற தகுதி அவசியம்!
by ayyasamy ram Thu Nov 14, 2024 6:15 pm

» உடலும் மனமும்
by ayyasamy ram Thu Nov 14, 2024 6:14 pm

» திருப்பூர் கிருஷ்ணன் பதில்கள்
by ayyasamy ram Thu Nov 14, 2024 6:12 pm

» தேவை கொஞ்சம் தன்னம்பிக்கை!
by ayyasamy ram Thu Nov 14, 2024 6:10 pm

» படித்ததில் பிடித்தது - (பல்சுவை)
by ayyasamy ram Thu Nov 14, 2024 11:03 am

» இன்றைய செய்திகள்- நவம்பர் 14
by ayyasamy ram Thu Nov 14, 2024 10:51 am

» விளையாட்டு செய்திகள்-
by ayyasamy ram Thu Nov 14, 2024 10:48 am

» அமுத மொழிகள்...
by ayyasamy ram Thu Nov 14, 2024 10:25 am

» லட்சியவெறி கொண்டவனுக்கு...!
by ayyasamy ram Thu Nov 14, 2024 10:23 am

» மாயா ஏஞ்சலோவின் பொன்மொழிகள்
by ayyasamy ram Thu Nov 14, 2024 9:59 am

» கடைசி நேரத்தில் தள்ளிவைக்கப்பட்ட அசோக் செல்வனின் ‘எமக்குத் தொழில் ரொமான்ஸ்’…
by ayyasamy ram Thu Nov 14, 2024 8:11 am

» ஒரே ஆட்டம் தான்.. ‘ஜப்பான்’ படத்தை ஞாபகப்படுத்தும் ‘வா வாத்தியாரே’ டீசர்..!
by ayyasamy ram Thu Nov 14, 2024 8:09 am

» கவலைகள் போக்கும் கால பைரவர்
by ayyasamy ram Wed Nov 13, 2024 7:31 pm

» கருப்பு உலர் திராட்சையின் நன்மைகள்
by ayyasamy ram Wed Nov 13, 2024 7:27 pm

» நல்லவராய் இருப்பது நல்லது தான்…ஆனால்
by ayyasamy ram Wed Nov 13, 2024 7:25 pm

» நம்பிக்கையுடன் நகர்ந்து கொண்டே இரு!
by ayyasamy ram Wed Nov 13, 2024 7:24 pm

» தொழில் நுட்பம் மிச்சப்படுத்திய நேரம்!
by ayyasamy ram Wed Nov 13, 2024 7:19 pm

» வாழ்க்கைக்கு தேவையான வைர வரிகள்
by ayyasamy ram Wed Nov 13, 2024 7:16 pm

» இன்றைய செய்திகள்- நவம்பர் 13
by ayyasamy ram Wed Nov 13, 2024 10:59 am

» சர்வ ஏகாதசி
by ayyasamy ram Wed Nov 13, 2024 6:44 am

» ஒளி விளக்கை ஏற்றுங்கள்…
by ayyasamy ram Wed Nov 13, 2024 6:42 am

» உலா வரும் கிரக நிலை…
by ayyasamy ram Wed Nov 13, 2024 6:41 am

» குமரகுருபரரை பேச வைத்த முருகன்
by ayyasamy ram Wed Nov 13, 2024 6:38 am

» சினி பிட்ஸ்
by ayyasamy ram Wed Nov 13, 2024 6:36 am

» முருகனுக்கு எத்தனை பெயர்கள்
by ayyasamy ram Wed Nov 13, 2024 6:34 am

» ஜா..........லியா கும்மாளம் போட்டு அட்டாகாசம் செஞ்ச அதிரடி பாட்டுக்கள்
by heezulia Tue Nov 12, 2024 11:27 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Tue Nov 12, 2024 4:54 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Tue Nov 12, 2024 4:24 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
மாரடைப்பைத் தடுக்கும் 'கிவி'! I_vote_lcapமாரடைப்பைத் தடுக்கும் 'கிவி'! I_voting_barமாரடைப்பைத் தடுக்கும் 'கிவி'! I_vote_rcap 
90 Posts - 71%
heezulia
மாரடைப்பைத் தடுக்கும் 'கிவி'! I_vote_lcapமாரடைப்பைத் தடுக்கும் 'கிவி'! I_voting_barமாரடைப்பைத் தடுக்கும் 'கிவி'! I_vote_rcap 
19 Posts - 15%
Dr.S.Soundarapandian
மாரடைப்பைத் தடுக்கும் 'கிவி'! I_vote_lcapமாரடைப்பைத் தடுக்கும் 'கிவி'! I_voting_barமாரடைப்பைத் தடுக்கும் 'கிவி'! I_vote_rcap 
8 Posts - 6%
mohamed nizamudeen
மாரடைப்பைத் தடுக்கும் 'கிவி'! I_vote_lcapமாரடைப்பைத் தடுக்கும் 'கிவி'! I_voting_barமாரடைப்பைத் தடுக்கும் 'கிவி'! I_vote_rcap 
5 Posts - 4%
Anthony raj
மாரடைப்பைத் தடுக்கும் 'கிவி'! I_vote_lcapமாரடைப்பைத் தடுக்கும் 'கிவி'! I_voting_barமாரடைப்பைத் தடுக்கும் 'கிவி'! I_vote_rcap 
3 Posts - 2%
ஆனந்திபழனியப்பன்
மாரடைப்பைத் தடுக்கும் 'கிவி'! I_vote_lcapமாரடைப்பைத் தடுக்கும் 'கிவி'! I_voting_barமாரடைப்பைத் தடுக்கும் 'கிவி'! I_vote_rcap 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
மாரடைப்பைத் தடுக்கும் 'கிவி'! I_vote_lcapமாரடைப்பைத் தடுக்கும் 'கிவி'! I_voting_barமாரடைப்பைத் தடுக்கும் 'கிவி'! I_vote_rcap 
255 Posts - 75%
heezulia
மாரடைப்பைத் தடுக்கும் 'கிவி'! I_vote_lcapமாரடைப்பைத் தடுக்கும் 'கிவி'! I_voting_barமாரடைப்பைத் தடுக்கும் 'கிவி'! I_vote_rcap 
46 Posts - 13%
mohamed nizamudeen
மாரடைப்பைத் தடுக்கும் 'கிவி'! I_vote_lcapமாரடைப்பைத் தடுக்கும் 'கிவி'! I_voting_barமாரடைப்பைத் தடுக்கும் 'கிவி'! I_vote_rcap 
14 Posts - 4%
Dr.S.Soundarapandian
மாரடைப்பைத் தடுக்கும் 'கிவி'! I_vote_lcapமாரடைப்பைத் தடுக்கும் 'கிவி'! I_voting_barமாரடைப்பைத் தடுக்கும் 'கிவி'! I_vote_rcap 
8 Posts - 2%
prajai
மாரடைப்பைத் தடுக்கும் 'கிவி'! I_vote_lcapமாரடைப்பைத் தடுக்கும் 'கிவி'! I_voting_barமாரடைப்பைத் தடுக்கும் 'கிவி'! I_vote_rcap 
5 Posts - 1%
Anthony raj
மாரடைப்பைத் தடுக்கும் 'கிவி'! I_vote_lcapமாரடைப்பைத் தடுக்கும் 'கிவி'! I_voting_barமாரடைப்பைத் தடுக்கும் 'கிவி'! I_vote_rcap 
3 Posts - 1%
ஜாஹீதாபானு
மாரடைப்பைத் தடுக்கும் 'கிவி'! I_vote_lcapமாரடைப்பைத் தடுக்கும் 'கிவி'! I_voting_barமாரடைப்பைத் தடுக்கும் 'கிவி'! I_vote_rcap 
3 Posts - 1%
Balaurushya

2 Posts - 1%
kavithasankar
மாரடைப்பைத் தடுக்கும் 'கிவி'! I_vote_lcapமாரடைப்பைத் தடுக்கும் 'கிவி'! I_voting_barமாரடைப்பைத் தடுக்கும் 'கிவி'! I_vote_rcap 
2 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

மாரடைப்பைத் தடுக்கும் 'கிவி'!

சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Mon Aug 13, 2012 9:14 am

மாரடைப்பைத் தடுக்கும் 'கிவி'! Kiwi_001

சீனத்து நெல்லிக்கனி என்றால் யோசிப்பீர்கள். 'கிவி' என்றால் உங்களுக்குத்
தெரியக்கூடும். இந்த வெளிநாட்டுப் பழம், தற்போது நம்மூர் கடைகளில்
கிடைக்கிறது.

பல மருத்துவக் குணங்கள் அடங்கிய 'கிவி'யின் முக்கியமான தன்மை, மாரடைப்புக்குத் தடை போடுவது.

திடீரென்று மனிதர்களின் உயிரைப் பறிக்கும் அபாயங்களில் முக்கியமானது,
மாரடைப்பு. மாரடைப்புக்கு முன் பல்வேறு நிகழ்வுகள் இதயத் தமனிகளில்
நிகழ்கின்றன. அவற்றில் முக்கியமானது, ரத்தத்தில் உள்ள சிவப்பணுக்கள்,
பிளேட்லெட்கள் போன்றவை ஒன்றாகக் குழுமி, கட்டி அடைப்பாக மாறி இதயத்
தமனிகளில் ரத்தம் செல்லாமல் முழுமையாக அடைத்து, மாரடைப்புக்கு வழிவகுப்பது.

அவ்வாறு இதயத் தமனிகளில் கட்டி உருவாகாமல் தடுக்கும் ஆற்றல் `கிவி'
பழத்துக்கு இயற்கையாக உள்ளது. மேலும் இது, வளரும் குழந்தைகளின் மூளை
வளர்ச்சிக்கு ஏற்ற கனியாகும்.

இதில் 'போலேட்' என்ற சத்தும், 'ஒமேகா 3' என்ற கொழுப்பு அமிலமும் மற்ற பழங்களை விட மிக அதிகமான அளவில் உள்ளது.

இவை, குழந்தைகளின் மூளை வளர்ச்சிக்கு உறுதுணையாக உள்ள சத்துகளில் மிகவும்
சிறந்தவை என்று உணவியல் வல்லுநர்கள் கூறுகிறார்கள். எனவே, வளரும்
குழந்தைகளுக்குக் கிவி பழத்தைக் கொடுப்பது நல்ல பலன் அளிப்பதாக அமையும்.

நீரிழிவு நோயாளிகளுக்கும் 'கிவி' பழம் நல்லது என்கிறார்கள். காரணம்
இப்பழத்தின் சர்க்கரைக் குறியீட்டின் அளவானது மிகவும் குறைவு. எனவே இது
ரத்தத்தில் சர்க்கரையின் அளவை மற்ற பழங்களைப் போல விரைவாக அதிகரிக்காமல்,
கொஞ்சமாகவும், நிலையாகவும் நிலைநிறுத்துகிறது. எனவே சர்க்கரை நோயாளிகள்
சாப்பிடுவதற்கு ஏற்ற பழம் இது என்று தெரிவிக்கப்படுகிறது.

உடல் எடையைக் குறைக்க நினைப்பவர் களுக்கும் 'கிவி' கைகொடுக்கும். காரணம்,
மற்ற பழங்களுடன் ஒப்பிடுகையில் இதில் குறைவான கலோரிகள் உள்ளன. ஆப்பிள்,
பேரிக்காயில் 32.8 கலோரிகளும், வாழைப்பழத்தில் 22.4 கலோரிகளும், ஆரஞ்சுப்
பழத்தில் 20.9 கலோரிகளும் உள்ளன. ஆனால் ஒரு `கிவி' பழத்தில் 3.8 கலோரிகளே
உள்ளன.

மாரடைப்பைத் தடுக்கும் 'கிவி'! Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers

ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
avatar
தமிழ்நேசன்1981
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 2838
இணைந்தது : 21/11/2010

Postதமிழ்நேசன்1981 Mon Aug 13, 2012 9:18 am

கிவி பழம் சாப்பிட்டுள்ளேன்.. அதில் இவ்வளவு பயன் உள்ளது என்று இப்போதுதான் அறிந்து கொண்டேன்... மாரடைப்பைத் தடுக்கும் 'கிவி'! 224747944
avatar
இந்த பதிவைத் துவங்கியவர் நன்றி கூறியுள்ளார் தமிழ்நேசன்1981

விநாயகாசெந்தில்
விநாயகாசெந்தில்
தளபதி

தளபதி
பதிவுகள் : 1185
இணைந்தது : 09/05/2012

Postவிநாயகாசெந்தில் Mon Aug 13, 2012 4:10 pm

மகிழ்ச்சி கிவி பழம் பற்றி அறியத்தந்தமைக்கு நன்றி நன்றி மகிழ்ச்சி

செந்தில்குமார்
Dr.சுந்தரராஜ் தயாளன்
Dr.சுந்தரராஜ் தயாளன்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 5326
இணைந்தது : 03/09/2011

PostDr.சுந்தரராஜ் தயாளன் Mon Aug 13, 2012 4:26 pm

அறியத்தந்தமைக்கு மிகவும் நன்றி சிவா மகிழ்ச்சி

சசி குமார்
சசி குமார்
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 840
இணைந்தது : 30/12/2011

Postசசி குமார் Mon Aug 13, 2012 4:32 pm

சூப்பருங்க அருமையிருக்கு மகிழ்ச்சி

அன்புடன்...
ஐ லவ் யூ சசி குமார்.பூ ஐ லவ் யூ

அருண்
அருண்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 12658
இணைந்தது : 10/02/2010

Postஅருண் Mon Aug 13, 2012 6:05 pm

இப்போது தன இங்கு சீசன் ஆரம்பம் ஆகி உள்ளது..!
பழத்தின் தன்மையை அறியத்தந்தமைக்கு மிகவும் நன்றி சிவா அண்ணா.!

avatar
Guest
Guest

PostGuest Mon Aug 13, 2012 6:09 pm

எங்க ஊர் பக்கம் இந்த பழம் இல்லை சூப்பருங்க

அசுரன்
அசுரன்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 11637
இணைந்தது : 20/03/2011

Postஅசுரன் Mon Aug 13, 2012 7:46 pm

அருமையான பழம்.. இப்ப நீல்கிரீஸ் ஷாப்பிங்கில் கிடைக்கிறது. முன்பெல்லாம் இதற்காக சவுக்கார பேட்டை போகவேன்டியிருந்தது.

Sponsored content

PostSponsored content

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக