புதிய பதிவுகள்
» கருத்துப்படம் 14/11/2024
by mohamed nizamudeen Today at 11:26 am

» படித்ததில் பிடித்தது - (பல்சுவை)
by ayyasamy ram Today at 11:03 am

» இன்றைய செய்திகள்- நவம்பர் 14
by ayyasamy ram Today at 10:51 am

» விளையாட்டு செய்திகள்-
by ayyasamy ram Today at 10:48 am

» அமுத மொழிகள்...
by ayyasamy ram Today at 10:25 am

» லட்சியவெறி கொண்டவனுக்கு...!
by ayyasamy ram Today at 10:23 am

» மாயா ஏஞ்சலோவின் பொன்மொழிகள்
by ayyasamy ram Today at 9:59 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 9:55 am

» கடைசி நேரத்தில் தள்ளிவைக்கப்பட்ட அசோக் செல்வனின் ‘எமக்குத் தொழில் ரொமான்ஸ்’…
by ayyasamy ram Today at 8:11 am

» ஒரே ஆட்டம் தான்.. ‘ஜப்பான்’ படத்தை ஞாபகப்படுத்தும் ‘வா வாத்தியாரே’ டீசர்..!
by ayyasamy ram Today at 8:09 am

» கவலைகள் போக்கும் கால பைரவர்
by ayyasamy ram Yesterday at 7:31 pm

» கருப்பு உலர் திராட்சையின் நன்மைகள்
by ayyasamy ram Yesterday at 7:27 pm

» நல்லவராய் இருப்பது நல்லது தான்…ஆனால்
by ayyasamy ram Yesterday at 7:25 pm

» நம்பிக்கையுடன் நகர்ந்து கொண்டே இரு!
by ayyasamy ram Yesterday at 7:24 pm

» தொழில் நுட்பம் மிச்சப்படுத்திய நேரம்!
by ayyasamy ram Yesterday at 7:19 pm

» வாழ்க்கைக்கு தேவையான வைர வரிகள்
by ayyasamy ram Yesterday at 7:16 pm

» சுதந்திரம் விலை மதிப்புற்குரியது!
by ayyasamy ram Yesterday at 5:23 pm

» இன்றைய செய்திகள்- நவம்பர் 13
by ayyasamy ram Yesterday at 10:59 am

» சர்வ ஏகாதசி
by ayyasamy ram Yesterday at 6:44 am

» ஒளி விளக்கை ஏற்றுங்கள்…
by ayyasamy ram Yesterday at 6:42 am

» உலா வரும் கிரக நிலை…
by ayyasamy ram Yesterday at 6:41 am

» குமரகுருபரரை பேச வைத்த முருகன்
by ayyasamy ram Yesterday at 6:38 am

» சினி பிட்ஸ்
by ayyasamy ram Yesterday at 6:36 am

» முருகனுக்கு எத்தனை பெயர்கள்
by ayyasamy ram Yesterday at 6:34 am

» ஜா..........லியா கும்மாளம் போட்டு அட்டாகாசம் செஞ்ச அதிரடி பாட்டுக்கள்
by heezulia Tue Nov 12, 2024 11:27 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Tue Nov 12, 2024 4:54 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Tue Nov 12, 2024 4:24 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Tue Nov 12, 2024 4:03 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Tue Nov 12, 2024 3:20 pm

» இன்றைய செய்திகள்- நவம்பர் 11
by ayyasamy ram Tue Nov 12, 2024 2:35 pm

» பொது அறிவு தகவல்கள் - தொடர் பதிவு
by ayyasamy ram Tue Nov 12, 2024 2:24 pm

» ஆண்கள் செய்யக்கூடாதவை
by ayyasamy ram Tue Nov 12, 2024 2:23 pm

» யார் புத்திசாலி!
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:40 pm

» சுவையான பொங்கலுக்கு…(குட்டி குட்டி வீட்டுக்குறிப்புகள்)
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:31 pm

» சீன நண்டு பொரியல்
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:30 pm

» தாமரைத்தண்டு மாங்காய் பொரியல்
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:28 pm

» சிந்திக்க ஒரு நொடி
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:28 pm

» இன்றைய செய்திகள்- நவம்பர் 12
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:27 pm

» மனத்துக்கண் மாசிலன் ஆதல்…
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:22 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Tue Nov 12, 2024 1:18 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Tue Nov 12, 2024 12:39 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Tue Nov 12, 2024 12:10 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Tue Nov 12, 2024 11:29 am

» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by heezulia Tue Nov 12, 2024 10:45 am

» தேசனே தேன் ஆரமுதே
by ayyasamy ram Tue Nov 12, 2024 8:31 am

» சுவையான சாம்பார் சாதம்…(குட்டி குட்டி வீட்டுக்குறிப்புகள்)
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:10 pm

» தாமரைத் தண்டின் மருத்துவ குணங்கள்
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:08 pm

» ஞானம் என்றால் என்ன?
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:07 pm

» ஏன் பிரார்த்தனை செய்கிறோம்…
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:06 pm

» உடல் பருமன் கொண்டவர்களுக்கு …குறைந்த கலோரி உணவுகள்
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:05 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
குரூப் – 2 வினாத்தாள் முன்கூட்டியே வெளியான விவகாரம் : 3 பேர் கைது Poll_c10குரூப் – 2 வினாத்தாள் முன்கூட்டியே வெளியான விவகாரம் : 3 பேர் கைது Poll_m10குரூப் – 2 வினாத்தாள் முன்கூட்டியே வெளியான விவகாரம் : 3 பேர் கைது Poll_c10 
73 Posts - 77%
heezulia

10 Posts - 11%
Dr.S.Soundarapandian

8 Posts - 8%
mohamed nizamudeen

4 Posts - 4%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
குரூப் – 2 வினாத்தாள் முன்கூட்டியே வெளியான விவகாரம் : 3 பேர் கைது Poll_c10குரூப் – 2 வினாத்தாள் முன்கூட்டியே வெளியான விவகாரம் : 3 பேர் கைது Poll_m10குரூப் – 2 வினாத்தாள் முன்கூட்டியே வெளியான விவகாரம் : 3 பேர் கைது Poll_c10 
238 Posts - 76%

37 Posts - 12%

13 Posts - 4%

8 Posts - 3%
prajai

5 Posts - 2%
ஜாஹீதாபானு

3 Posts - 1%
Balaurushya

Barushree

2 Posts - 1%
kavithasankar

Shivanya

1 Post - 0%

நிகழ்நிலை நிர்வாகிகள்

குரூப் – 2 வினாத்தாள் முன்கூட்டியே வெளியான விவகாரம் : 3 பேர் கைது

avatar
Guest
Guest

PostGuest Mon Aug 13, 2012 10:13 am

குரூப் – 2 தேர்வுக்கான வினாத்தாள் முன்கூட்டியே வெளியானது தொடர்பாக இதுவரை 3 பேர் கைது செய்யப்பட்டுள்ளார். இதுதொடர்பாக, டி.என்.பி.எஸ்.சி. அலுவலகத்தின் முன்னாள் ஊழியர் ஒருவரிடம் விசாரணை நடைபெற்று வருகிறது.

கிருஷ்ணகிரி மாவட்டம் முத்தூனூரைச் சேர்ந்த சுரேஷ் குமாரிடம் இருந்தும், முன்கூட்டியே விடைத்தாள்கள் கைப்பற்றப்பட்டுள்ளன. இதுகுறித்த புகாரின் பேரின் கம்பயநல்லூர் காவல்துறையினர் அவரை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். திருவண்ணாமலையிலும், தருமபுரி தனிப்படை போலீஸார் 2 பேரை கைது செய்துள்ளனர். மேலும் பலர் கைது செய்யப்படுவர் என எதிர்பார்க்கப்படுகிறது.

நகராட்சி ஆணையர், துணை பதிவாளர், வேலைவாய்ப்பு அதிகாரி உள்ளிட்ட பதவிகளுக்கான குரூப் – 2 தேர்வு தமிழகம் முழுவதும் நேற்று நடைபெற்றது. 3 ஆயிரத்து 600 காலி பணியிடங்களுக்கான இந்த தேர்வை, ஆறரை லட்சம் பேர் எழுதினர். இதில், ஈரோட்டைச் சேர்ந்த தனக்கொடி என்ற பெண் முன்கூட்டியே வினாத்தாள் வைத்திருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. அவரிடம் நடத்திய விசாரணையில், நாமக்கலை சேர்ந்த ராசப்பனிடம் இருந்து வினாத்தாள் பெற்றதாக தெரிவித்தார். டிஎன்பிஎஸ்சி அலுவலகத்தின் முன்னாள் ஊழியரான ராசப்பனிடம் இதுகுறித்து விசாரணை நடைபெற்று வருகிறது. இதேபோன்று, ஈரோடு, தருமபுரி, நாமக்கல், கடலூர், மதுரை உள்ளிட்ட நகரங்களிலும் வினாத்தாள்கள் முன்கூட்டியே வெளியானதாக புகார்கள் எழுந்துள்ளன.

இந்த மோசடி, அரசு வேலை கிடைக்கும் என்ற தங்களின் நம்பிக்கையை சிதைத்து விட்டதாக வேதனையுடன் கூறுகின்றனர் தேர்வு எழுதிய பலர்.

தமிழகம் முழுவதும் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்திள்ள இந்த சம்பவம் தொடர்பாக, பல்வேறு நகரங்களிலும் தீவிர விசாரணை நடைபெற்று வருகிறது. இந்த மோசடி தொடர்பாக, திருவண்ணாமலையிலும் காவல்துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த விசாரணையின் அறிக்கை விரைவில் டிஎன்பிஎஸ்சி தலைவரிடம் சமர்ப்பிக்கப்படும் என தர்மபுரி மாவட்ட ஆட்சியர் தெரிவித்துள்ளார். அதேநேரத்தில், இந்த மோசடியில் தொடர்புடையவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என டிஎன்பிஎஸ்சி தலைவர் நட்ராஜ் உறுதியளித்துள்ளார்.

--
புதிய தலை முறை

யினியவன்
யினியவன்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012

Postயினியவன் Mon Aug 13, 2012 10:18 am

இதுபோல் இனியும் நடக்கும் என்பதில் சந்தேகமே இல்லை.

கல்வி முறை மாற்றப் படவேண்டும் - பொதுத் தேர்வுகள் நடத்தும் முறைகளும் மாற்றப் படவேண்டும்.

திறந்த புத்தகக் கொள்கை கொண்டு வந்து தேர்வு முறைகளை மாற்றி மாணவர்கள் கற்கும் கல்வியை புரிந்து பதில் எழுதுமாறு செயலாக்க வேண்டும்.

avatar
Guest
Guest

PostGuest Mon Aug 13, 2012 10:20 am

விழுப்புரத்தை சேர்ந்த பள்ளி ஆசிரியர் ஒருவர் கைது செய்ய பட்டு உள்ளார் ..

Sponsored content

PostSponsored content

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக